For a continues watch of our videos.....select the playlist you want to...Do share our channel with your friends and support the channel. All songs - czcams.com/video/uaUPJhqB7hI/video.html For messages - czcams.com/video/ZVKYC_3z7xA/video.html Topical messages - czcams.com/video/Lal3yRKzm6g/video.html
GLORY TO OUR ONE AND THE ONLY TRUE LIVING GOD JESUS CHRIST. GLORIFYING SONG AND BLESSED VOICE. PRAISE THE LORD FOR YOU ARE GOD'S CHOSEN CHILD. AMEN HALLELUAH
துதிசெய் மனமே நிதம் துதிசெய் துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே 1. உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரத்தில் ஏந்தி வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே 2. ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே 3. சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும் சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை ---------------- Thuthisey manamae nitham thuthisey thuthisey immattum nadaththina un thaevanai intum entum nanti mikuntha manathotae 1. un kaalamellaam unnaith tham karaththil aenthi vaenntiya nanmaikal yaavum ukanthaliththaarae 2. aekidum valiyil paadukal pala naernthapothu aeka paran un kaavalanaayirunthaarae 3. sothanai palamaay maekam pol unnaich soolnthaalum sethamuraamal muttilum kaakka vallorai
For a continues watch of our videos.....select the playlist you want to...Do share our channel with your friends and support the channel.
All songs - czcams.com/video/uaUPJhqB7hI/video.html
For messages - czcams.com/video/ZVKYC_3z7xA/video.html
Topical messages - czcams.com/video/Lal3yRKzm6g/video.html
அய்யா உங்கள் இனிமையான குரல் கிருஸ்தவ பாடல்களை தேடி தேடி கேட்கிறேன் எனக்கு மிகவும் பிடிக்கும் 🙏✝️👏💐
SUPER SIR GOD BLESS YOUR VOICE CONTINUOSLY
அருமையான பாடல்.. நன்றாக பாடி இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...
Gifted and melodious voice...
அருமையானவார்த் தைபாடல்அற்புதம்
Super super super
இனிமையா குரல் வளம்
GLORY TO OUR ONE AND THE ONLY TRUE LIVING GOD JESUS CHRIST. GLORIFYING SONG AND BLESSED VOICE. PRAISE THE LORD FOR YOU ARE GOD'S CHOSEN CHILD. AMEN HALLELUAH
இந்திய இசைக்கருவி எதிர்ப்பார்த்தோம். பேடின் கூச்சலினால் ஏமாந்தோம்.
Interlude பாடலனின் அழகை கெடுத்து விட்டது.
❤very nice song and singing
Beautiful and good meaningful song thanks. God bless
Super voice and music ❤️❤️❤️👍🏻👍🏻👌
Excellent music and great musical experience 👍
Nice compilation of inspirational songs
Praise God.
Nice Anna.
Amen...thank you brother...
Very nice...song. you are singing so gracefully..God has given you a great talent. 👍
Praise God
Super voice brother
super🙏god bless you
Superb ! Glory be to God.
Every day I listen these songs. Such a Devinenous songs.
Suuuuper very nice
All glory to God! Well sung Brother. All the old songs has life in it. I love listening to them.
துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே
1. உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரத்தில் ஏந்தி
வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே
2. ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே
3. சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும்
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை
----------------
Thuthisey manamae nitham thuthisey
thuthisey immattum nadaththina un thaevanai
intum entum nanti mikuntha manathotae
1. un kaalamellaam unnaith tham karaththil aenthi
vaenntiya nanmaikal yaavum ukanthaliththaarae
2. aekidum valiyil paadukal pala naernthapothu
aeka paran un kaavalanaayirunthaarae
3. sothanai palamaay maekam pol unnaich soolnthaalum
sethamuraamal muttilum kaakka vallorai
Wow... Remember those days we worked together..!!! Shalom
Yes...The beginning days of my musical journey in Christ was with you. It was all God's doing.
😂
Is this uploaded in Smule
No uploads in Smule
Music by Levlin na?
Yes
Suuuuuper very nice