குழம்பு மிளகாய் தூள் இப்படி அரைத்து பாருங்கள் | Kuzhambu Milagai Thul | Balaji's Kitchen

Sdílet
Vložit
  • čas přidán 6. 05. 2019
  • Kuzhambu Milagai Thul Masala Powder
    Contact :9344844896

Komentáře • 496

  • @maryjohn1176
    @maryjohn1176 Před 3 lety +43

    Anna unga kulambu milagai thool arachen..idhuku munnadi neraya you tube channel pathu variety a kolambu podi arachrkn.. but idhan Anna best..( en amma solli dan unga channel pathen.).Puli kolambu matum illa..sambar ku kuda adhe podi dan use panren.. nalla taste a irku na..kari kolambu, meen kolambu, kari kootu,urulai kilangu poriyal elathukum all in one podi na..super and thank u so much na..

  • @gnanasunderam5027
    @gnanasunderam5027 Před 3 lety +5

    நீங்கள்.சொன்னது.போலவே.குழம்பு.மசாலா.அரத்தேன்.குழம்பு.மிகவும்ருசியா.இருந்தது.நன்றி

  • @ravichandranc2617
    @ravichandranc2617 Před 3 lety +6

    சகோ. உங்களுடைய வீடியோ என்னை போல பேச்சுலருக்கு ரொம்ப உதவியா இருக்கு. உங்க சேனல் பார்த்துதான் சமைக்கிறேன் நன்றி. இன்னும் பல புதிய எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறோம்.

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 Před 2 měsíci

    மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் குழம்பு மிளகாய்த்தூள் செய்முறை விளக்கம் சூப்பர் அருமை அருமை அருமை

  • @DilipKumar-qn2vt
    @DilipKumar-qn2vt Před 4 lety +30

    நன்றி ஐயா நீங்க சொல்ற மாதிரி செய்து குழம்பு செய்து சாப்பிட்டோம் அருமையாக இருந்தது.⚛️🕉️✡️🔯☸️☮️🕎☯️.

  • @umavelayutham2373
    @umavelayutham2373 Před 3 lety +2

    குழம்பு தூள் நீங்க சொன்ன மாதிரி அரைத்து மீன் குழம்பு செய்தேன் அருமையாக இருந்தது

    • @mathimathi1791
      @mathimathi1791 Před 3 lety

      சுக்கு சேர்த்தீங்கலா

  • @sukumars2384
    @sukumars2384 Před 2 lety +1

    Very good combination of all necessary ingredientes which will make kulambu delicious.
    Thank you so much.

  • @v.anbukkani719
    @v.anbukkani719 Před 4 lety +89

    நீங்க சொன்னது போலவே அறைச்சேன்... முதலில் மீன் குழம்பு தான் வைத்தேன் என் கணவர் மிக அருமையாக இருக்கு ன்னு சொன்னாங்க... எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது... 👌🙏

    • @sathyak588
      @sathyak588 Před 2 lety +4

      1/2 கிலோ மிளகாய்க்கு 1 கிலோ கொத்தமல்லி தான் போட்டிங்களா சகோதரி தூள் ரொம்ப காரமா இல்லயா

  • @devimagesh
    @devimagesh Před 4 lety +3

    kulambu arumaiya irundhadhu sir..romba nanri sir

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 Před 5 lety +4

    Very different method good job sir

  • @poongodis161
    @poongodis161 Před 6 měsíci

    Neenga sonna mathiri thaan 2 years a araikuren. Ella kozhambume super a iruku non veg kozhambum super.

  • @asra3756
    @asra3756 Před 3 lety +3

    Neenga sonna madhriye varuthu arachuten sir..chicken kulambu senjen.. superb sir..thank u fr sharing

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Před 4 lety +1

    Balaji super super Good Thank 🙏🙏🙏🙏🌿🌿🌿🌿😍😍😍

  • @sunshinesunrise3840
    @sunshinesunrise3840 Před 3 lety

    Thank balaji for sharing your experience

  • @anjuthakanagaraj2246
    @anjuthakanagaraj2246 Před 5 lety +2

    Nice preparation Anna l will try this method 👍👍👍

  • @joselindasnavis1859
    @joselindasnavis1859 Před 4 lety +3

    நீங்க சொன்ன மாதிரி குழம்பு மிளகாய் தூள் அரைத்தோம் எல்லா குழம்பு நன்றாக உள்ளது நன்றி

  • @usharameshusharamesh7048

    Sir your receipe karuvepilai kuzhambu supera vandadu tasty semma tku sir

  • @ammus7554
    @ammus7554 Před 3 lety +2

    Nice Anna 👌 MY mom also prepare like this

  • @malarvizhimalarvizhi4102
    @malarvizhimalarvizhi4102 Před 3 lety +1

    Really superb sir nan second time araikaporen

  • @vimalachinnappa8161
    @vimalachinnappa8161 Před rokem +3

    மிளகாய் தூள் அரைத்தேன். உங்கள் video குறிப்புகள் பார்த்து. மிகவும் அருமை. மணமும் சுவையும் நிறைந்து இருந்தது. பாராட்டும் கிடைத்தது. நன்றி. உங்களுக்கு மனமார்ந்த பாராட்டு கள் தம்பி.

  • @periyasamyperiyasamy6875
    @periyasamyperiyasamy6875 Před 3 lety +1

    அருமையான பதிவு அண்ணா🎉🎊

  • @muthuselvi2539
    @muthuselvi2539 Před rokem

    உங்கள் சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் பாராட்டுக்கள் பெற்றேன் என் மகனிடம் என் கணவனிடம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை

    • @Balajiskitchen
      @Balajiskitchen  Před rokem

      நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்

  • @mohantamil2131
    @mohantamil2131 Před 4 lety +3

    Ningal sonnathu polave araithom mikavum arumaiyaga Ullathu Anna

  • @saagithiya
    @saagithiya Před 18 dny

    Anna nanu neenga youtub vanthathularnthu unga vedio pathuthan ellathaium kathukiten rombha nandri anna apro oru idea kekkanu ungalkita epadi pesanum

  • @b.bharathirajaraja7756
    @b.bharathirajaraja7756 Před 4 lety +10

    அருமை சூப்பர் நண்பா 👌👌👌👌👌👌👌👌👌🔥🔥🔥

  • @mahaiakshmi7178
    @mahaiakshmi7178 Před 4 lety +2

    Super sir Nagalum try panni pathom super VA iruku sir Tq so much 🙏👍👌

  • @muthumari7962
    @muthumari7962 Před 3 lety +7

    அண்ணா சிக்கன், மட்டன் குழம்பு போடுற மசாலா பொடி ரெசிபி போடுங்க

  • @mageshmagesh5429
    @mageshmagesh5429 Před 3 lety +1

    Super sir I will try it.

  • @sashtichinnaiah3435
    @sashtichinnaiah3435 Před 4 lety +9

    Super Anna but measurement description box la kudutha atha pathu vangikalam niyabagam erukathu Anna

  • @mohanraj5172
    @mohanraj5172 Před 4 lety

    Ur recipes all very good

  • @vasanthisiva9362
    @vasanthisiva9362 Před 4 lety +5

    I prepared this following your recipe minus kasakasa and sombu as i m vegetarian. It is superb for all kulambu including sambar.. perfect recipe. Thanks

  • @KARTHIKKARTHIK-we4mm
    @KARTHIKKARTHIK-we4mm Před rokem

    Really nice Anna thank you

  • @pothigaiarts3529
    @pothigaiarts3529 Před 4 lety +27

    குழம்பு மிளகாய் தூள் எதற்கெல்லாம் பயன் படுத்தலாம்??சொல்லுங்க...

  • @sathyak588
    @sathyak588 Před 2 lety +5

    கடுகு சேர்த்து அரச்சா தூள் கசப்பா இருக்காதா அப்பறம் 1/2 கிலோ மிளகாய்க்கு 1 கிலோ கொத்தமல்லி தான் சொல்றீங்க தூள் காரமா இருக்காதா அண்ணா pls reply anna

  • @selviselvi1349
    @selviselvi1349 Před 3 lety +1

    மிகவும் அருமை

  • @vanmathiveerappan4923
    @vanmathiveerappan4923 Před 2 lety

    ரொம்ப நன்றி அண்ணா.. தெளிவான செயல்முறை மற்றும் சொல்முறை....

  • @vijaykumaralamanda2326
    @vijaykumaralamanda2326 Před 11 měsíci

    Excellent, We can keep it for a year

  • @akisubbu
    @akisubbu Před 5 lety +12

    Whats the difference between sambhar powder and K.milagai thool powder ? What are the dishes we can use..thanks for the awesome video

  • @sreesaam7567
    @sreesaam7567 Před 2 lety

    Anna nanunm unga kulampu thula araithen semmaya erunthathu.suppar anna

  • @lavikutty5335
    @lavikutty5335 Před 4 lety +1

    Nanbare vanakam.nan CZcams la Partha sirantha samayal vedio ungaludayadhuthan ,vaalthukal

  • @rajalakshmikathiravelu6405

    Enga amma ippadithan seyuvanga.
    Enga amma ninaikavachuduka thx

  • @boomimala6044
    @boomimala6044 Před 2 lety +1

    அண்ணா இந்த பொடி மிக அருமையாக உள்ளது. எனக்கு அடிக்கடி நெஞ்சு எரிச்சல் ஏற்படும் ஆனால் அது இப்போது இல்லை நன்றி🙏💕🙏💕🙏💕

    • @Balajiskitchen
      @Balajiskitchen  Před 2 lety

      நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்

  • @mysangeeta7698
    @mysangeeta7698 Před 8 měsíci

    Ithathan nanum prepare panuren romba nalla erukum

  • @gulfmanpoweragency1993

    Super Anna very perfect💯

  • @maniampalam3278
    @maniampalam3278 Před 3 lety +1

    ரொம்ப நல்லா இருக்கு அண்ணா இந்த குழம்பு மிளகாய்தூள், சாம்பார் பவுடர் வீடியோ போடுங்க please

  • @jaganathani8717
    @jaganathani8717 Před 2 lety +1

    நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @vijayakokilam2978
    @vijayakokilam2978 Před 2 lety

    சூப்பரா இருக்கு சார் .....

  • @angusamydurai
    @angusamydurai Před 3 lety

    அருமை வாழ்த்துகள்

  • @kohilap.p7210
    @kohilap.p7210 Před 4 lety +1

    Thank you brother

  • @mithrasangavi5640
    @mithrasangavi5640 Před 4 lety +1

    Tq for information

  • @arvind3610
    @arvind3610 Před 3 lety +1

    Ithu super......yarum indhamari vdo podala

  • @chelladurai5175
    @chelladurai5175 Před 3 lety

    Super anna i like this your vedio

  • @kalaimathinatarajan61

    If I don't know any recipe just op ur channel n follow the procedure Balaji sir latest my preparation today is mor lkulambu good

  • @saranyadass-yb9bh
    @saranyadass-yb9bh Před 5 měsíci

    Ethe alavu masala porulkal vanki arachen kulambu remba remba super brother

    • @Balajiskitchen
      @Balajiskitchen  Před 5 měsíci

      நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்.

  • @soniyatibin7044
    @soniyatibin7044 Před 5 lety +6

    Thanku..Put dindigul thalapakatti biriyani recepies

  • @senthamizhanseemanpolitics70

    Super 👍👍👍👍👍👍

  • @iswaryavenkataraju1300
    @iswaryavenkataraju1300 Před měsícem

    Sir, i recently started watching your videos and it is very good., tried your recipes too it came out very well.
    why are u adding sukku and perungayam and will it be good for non veg dishes ? 1 kg dhaniya romba adhigam for 2-3 members family., can u please give measurements for less quantity? like 250gm dhaniya as base

  • @kabilankannan8441
    @kabilankannan8441 Před 5 lety +13

    சகோதரருக்கு நன்றிகளும், வாழ்த்துகளும்...

  • @palanim2914
    @palanim2914 Před 3 lety

    நன்றி வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்

  • @kamalavadeveloo9330
    @kamalavadeveloo9330 Před 5 lety +6

    Sir must we add all the ingedritans togethet or seprate them. Pls tell me

  • @VembuStyleinTamil
    @VembuStyleinTamil Před 4 lety +2

    Very usefull tips brother.

  • @kskumarks9619
    @kskumarks9619 Před 5 lety

    Very nice super

  • @janakijanaki2129
    @janakijanaki2129 Před 5 lety +7

    Anna Ninga posts pandra Ellam super excited 🤔🙏

  • @mythilisambathkumar4305

    Super Super Super thank you so much

  • @jeyaseelan3987
    @jeyaseelan3987 Před rokem

    மிகவும் நன்றி அண்ணா

  • @kannanroyam8867
    @kannanroyam8867 Před 11 měsíci

    Sir i prepared this powder several times it's fantastic, but i would like to one thing u forget to mention while adding சீரகம்😊

  • @velusamyradhakrishnan5764

    தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே.

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 Před 4 lety +5

    மிக மிக அருமை இனிமை🌹

  • @madhu8160
    @madhu8160 Před 4 lety

    Thanks bro... Nenga siragam add pana marandhutinga fry panumbodhu

  • @kunjanraajendran54
    @kunjanraajendran54 Před 4 lety

    Super sir.try pani pathutu sloldren sir.very very thanks sir. 👌💗💚💛💜💓

  • @shanthiboovi6783
    @shanthiboovi6783 Před 5 lety +1

    Super g... nanum unga kitta entha recipe kekkanum nenachen nengalae pottutenga... super supet

  • @yogaraji3982
    @yogaraji3982 Před 5 lety +2

    Thank u anna

  • @kirubahkirubah6073
    @kirubahkirubah6073 Před 3 lety +1

    Super nanba

  • @sudhasundaramurthy8941

    Sir unga sambar podi super adhe quantity indha Kuzhambu podi podunga

  • @natchimani5666
    @natchimani5666 Před 4 lety

    மிகவும் அருமை நன்றி
    பிரதமர்🙏

  • @vimalvimala9337
    @vimalvimala9337 Před rokem +1

    சுக்கு எதற்காக சேர்க்கிறீங்க அண்ணா நான் இதுவரை கேள்வி பட்டதில்லை

  • @naganandhini5816
    @naganandhini5816 Před 5 lety +2

    Ella items thank thanks varuththal nandraga varupadum vandu pitikathu kadugu sariyaga varupadavilai endral kulambu kasakkum

  • @ManoMano-gc4bu
    @ManoMano-gc4bu Před rokem

    வாழ்த்துக்கள் அண்னாசூப்பர்

  • @pranavandroidgame
    @pranavandroidgame Před 4 lety

    Super dish

  • @arultabitha483
    @arultabitha483 Před 5 lety +10

    Brother you are sweating greatly. You can have a fan near by which you can switch on and off

  • @mageswaris1942
    @mageswaris1942 Před 2 lety

    Super anna👍

  • @revhana
    @revhana Před 5 lety +11

    Is it Ok to add Asafoetida, when khus khus and Saunf.

    • @ghouse294222
      @ghouse294222 Před 2 lety

      Khaus khaus poppy seed saunf fenel seed

  • @aishwaryavijaykumarbaby3699

    எல்லாம் குழம்பு இது தான் சரியான மாசலா

  • @mps3648
    @mps3648 Před 4 lety +3

    Sir chukku ethuku add panna um?

  • @sriniranidr.rani.n3825

    நன்றி சகோ.

  • @srijijimarat1426
    @srijijimarat1426 Před 3 lety

    Gud explanation

  • @sukumaranc172
    @sukumaranc172 Před 3 lety +1

    Dear Thambi, How this will suit for all variety of dishes that is vegetarian, mutton chicken and fish. How the Dry ginger, kasakasa, sombu, mustard and asafodita suit for veg. For fish why should kasakasa, mustard sombu etc likewise some items may not suit for mutton/ chicken.

  • @satidlApi
    @satidlApi Před rokem

    Super Brother 👍

  • @srvpaintersjeevakumar8050

    Super sir

  • @prabhapappukutty8376
    @prabhapappukutty8376 Před 3 lety

    Super sir 😃

  • @kalaiselvan5530
    @kalaiselvan5530 Před 3 lety

    Hi super balaji sir

  • @reenalawra1350
    @reenalawra1350 Před 4 lety

    Tq Anna nenga sonntha nàa vetla try panda nadri

  • @mariairanggasamy6462
    @mariairanggasamy6462 Před 3 lety +1

    ரொம்ப சந்தோஷமா இருக்கு ஐயா

  • @dhanaraj2686
    @dhanaraj2686 Před 4 lety +6

    Ingredients add in description

  • @pramessethu2905
    @pramessethu2905 Před 2 lety

    Super....

  • @sathyabalafashions1091

    Bro same measurement eduthuklama turmeric, curry leaves etc.,1kg red chilli and 2kg coriander ku

  • @manoharanv5255
    @manoharanv5255 Před rokem

    Balajikitchenresepiveryfine

  • @revhana
    @revhana Před 5 lety +2

    My late mother in law used these ingredients, for which I did not know the proportion. Thanks for detailing. Little concerned about asafoetida

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Před 5 lety +1

    Super Na ! Thank you Na

  • @sudalaimanimani3539
    @sudalaimanimani3539 Před 4 lety +1

    👌👌