2024-ல் சாதிக்க போகும் 3 ராசிகள் : 2024 New Year Rasi Palan | Perungulam Ramakrishnan

Sdílet
Vložit
  • čas přidán 1. 01. 2024
  • #rasipalan #2024rasipalan #newyearrasipalan
    Perungulam Ramakrishnan : +91 7845119542
    This new year horoscope 2024 will give you a complete overview of the year, a mixture of good times and the bad times, and what astrology in 2024 has for you. Planning to go abroad for studies or venturing into a new business? Awaiting a long-pending promotion or a change in career? These 2024 astrology predictions have it all!
    மேஷம் - 00:34 TO 07:09
    ரிஷபம் - 07:10 TO 14:05
    மிதுனம் - 14:05 TO 19:00
    கடகம் - 19:00 - 24:32
    சிம்மம் - 24:32 - 31:43
    கன்னி - 31:43 - 37:35
    துலாம் : 37:35 - 43:13
    விருச்சிகம் : 43:13 - 48:00
    தனுசு : 48:00 - 53:04
    மகரம் : 53:04 - 58:25
    கும்பம் : 58:25 - 01:04:21
    மீனம் : 01:04:21 - 01:08:34
  • Zábava

Komentáře • 571

  • @Arrowrootstamil
    @Arrowrootstamil  Před 6 měsíci +603

    மேஷம் - 00:34
    ரிஷபம் - 07:10
    மிதுனம் - 14:05
    கடகம் - 19:00
    சிம்மம் - 24:32
    கன்னி - 31:43
    துலாம் : 37:35
    விருச்சிகம் : 43:13
    தனுசு : 48:00
    மகரம் : 53:04
    கும்பம் : 58:25
    மீனம் : 01:04:21

  • @k.sarvesh6899
    @k.sarvesh6899 Před 6 měsíci +45

    மிதுனம் நன்றி அய்யா....

  • @jayanthisivakumar7270
    @jayanthisivakumar7270 Před 6 měsíci +55

    Kada rasi வேணுங்கிற கஷ்டப்பட்டச்சு உயிர் ஒண்ணுதான் மிச்சம் அலுப்பா இருக்கு வாழ்க்கையே.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před 6 měsíci +99

    மகரம் உயிர் ஒன்றுதான் போகவில்லை. அவமானம் திறமை இருந்தும் பிழைக்கத்தெரியாவன் என்ற பெயர் நேற்றுவரை பாராட்டிய உறவுகள் இப்போது கேவலமாக பார்க்கும் நிலை. எதோ சக்தி தன்னம்பிக்கை மட்டுமே வாழவைத்து கொண்டிருக்கிறது.

  • @girijab59
    @girijab59 Před 5 měsíci +3

    நல்வாக்கு சொன்னீர்கள் ஐயா. மிக்க நன்றி மற்றும் சந்தோஷம் ஐயா 👍🙏🙌

  • @venkatesanmr7016
    @venkatesanmr7016 Před 6 měsíci +27

    Danusuku sonnathu 100% correct sir.for the past 10 years unberable problems.your wirds console me.thanks sir🎉

  • @manjupragasam5316
    @manjupragasam5316 Před 6 měsíci +7

    நன்றி ஐயா 🙏

  • @ramanathan8613
    @ramanathan8613 Před 6 měsíci +3

    ரொம்ப நன்றி ஐயா. நீங்கள் சொன்னது போல் 2014 வரை நன்றாக இருந்தது.

  • @annalkanimozhi7220
    @annalkanimozhi7220 Před 6 měsíci +53

    மிதுனம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு படாத பாடுபட்டு விட்டேன் ஐயா மூச்சு வாங்குது ஆறுதல் அளிக்கும் தொகுப்பு நன்றி நன்றிகள் கோடி ஐயா

  • @kumari2947
    @kumari2947 Před 6 měsíci +56

    இப்போது 50 வயது பிறந்ததில் இருந்து கஸ்டங்கள் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை (துலாம் ராசிய தான் சொல்கிறேன்)

    • @baskareb
      @baskareb Před 6 měsíci

      Ayya manushana poorantha kastam onu yerughum athula than valanum labham varum pothu yarukittayavathu solluveenghala affadeethan prachanynu onu vantha goduvele kapathunu sollura neengha santhosamnu vantha yarukitta godaulukitta Mmmmm velleye therincha nambha kitta podungha varuvanu pathukeeduceengha

    • @Princess-ry9bl
      @Princess-ry9bl Před 6 měsíci

      Same

    • @shamipratheepan3095
      @shamipratheepan3095 Před 5 měsíci

      True

    • @thilagavathy8119
      @thilagavathy8119 Před 5 měsíci +1

      துலாம் ராசியில் பிறந்தாலே ரொம்ப கஷ்டம்

  • @kalaiyarasi5217
    @kalaiyarasi5217 Před 6 měsíci +9

    Mithunam ungal vaakku palikkattum🎉 thanks 🙏 sir

  • @rajapandi1150
    @rajapandi1150 Před 6 měsíci +4

    நன்றி அய்யா

  • @saravanan899
    @saravanan899 Před 6 měsíci +2

    Nandri swamiji.nallathey natakkum om Namasivaya.

  • @user-nd5go3wd8f
    @user-nd5go3wd8f Před 6 měsíci +4

    காலை வணக்கம் ஜயா நீங்கள் கொடுத்த தகவலுக்கு நன்றியும் வாழ்துக்கள் பாராடுக்கள்

  • @nagaraj6223
    @nagaraj6223 Před 6 měsíci +57

    மிதுனம்.நல்லது நடக்கும்மான்னூ தெரியல்ல ஆனால் கேட்கும் போது நல்லா இருக்கு.

  • @vrayyappan4592
    @vrayyappan4592 Před 6 měsíci +12

    Shri. RAMAKRISHNAN Sir (PERUNKULAM) your general.prediction for All rasi of your speech noted more or less
    perfectly correct Thank you SIR
    DATE 07 JAN '2024

  • @user-ge3mn1gb3f
    @user-ge3mn1gb3f Před 6 měsíci +2

    En magan thulam raasi. Nallathe natakkum +2 student. All the best 👍👍👍👍👍👍

  • @user-vs4wq3io5r
    @user-vs4wq3io5r Před 6 měsíci +12

    Mithunam
    Sir remba nandri ketka nalla irukku
    Poora kashtamum pattachu

  • @masilaaruna5011
    @masilaaruna5011 Před 6 měsíci +5

    Sir your speech is very sweet and beautiful

  • @puwaneswarijawaharlal9587
    @puwaneswarijawaharlal9587 Před 6 měsíci +10

    மேஷ ராசிக்கு நீங்கள் கூறியது மிகவும் சரியாக சொன்னீர்கள் அய்யா இனிமேலாவது நல்லதே நடக்கும் நன்றி

  • @kolanjiyapan7905
    @kolanjiyapan7905 Před 6 měsíci +3

    நன்றி

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 Před 6 měsíci +6

    Thank you for your Predictions

  • @raviramanujam3627
    @raviramanujam3627 Před 5 měsíci +1

    தங்கள் வார்த்தை உச்சரிப்பு மிக அருமை,

  • @user-gn3ft7be3y
    @user-gn3ft7be3y Před 6 měsíci +5

    Tq danush rasi from Neyveli

  • @DayaRuby-jg7ub
    @DayaRuby-jg7ub Před 6 měsíci +1

    Thanusu rasi comment super aiyaa thanks

  • @geethakumaar8907
    @geethakumaar8907 Před 6 měsíci +15

    ஓம் அருணாசலசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.

  • @padma385
    @padma385 Před 5 měsíci +4

    Very very correct for dhanusu rasi. 2014 to 2023 uyir mattum than balance. Avamaanam, avamaanam, avamaanam.mudiyala. ipo nenga sonnathula avvalavu santhoshama iruku ayya.nallathe nadakkattum ellarukum. Om muruga pottri.❤❤❤

  • @paramasivamc6594
    @paramasivamc6594 Před 6 měsíci +3

    Tq swamyeji

  • @hanumanjayanthan7212
    @hanumanjayanthan7212 Před 4 měsíci

    Neega sonna visiyam yennaku nadanthathu. 2021 _22 _23 lam neeraiya issues pochi , marriage late agichi business loss aprm adikadi job shift nu yellam parthatchi ,na Ashwini star mesha rasi yennaku neega sonnathu match aguthu sir thank you by Annavimuthu

  • @thiruvalavand2152
    @thiruvalavand2152 Před 6 měsíci +2

    மிக மிக அருமை சார்

  • @sivanandammuruganandam1421
    @sivanandammuruganandam1421 Před 6 měsíci +69

    மிதுனம் நீங்க செல்றது எல்லாம் இல்ல ஒரே ஒரு விஷயம் நடந்தாலும் உங்கள உண்மையான ஜோதிடர்ன்னு நான் ஒத்துகிறேன்

    • @jeynthraakutty69
      @jeynthraakutty69 Před 6 měsíci +3

      Me too

    • @elangovanelango1898
      @elangovanelango1898 Před 6 měsíci +1

      Yes.. Me too

    • @my_stories..
      @my_stories.. Před 6 měsíci +1

      Nanu than pa

    • @ManiManikandan-nt5ek
      @ManiManikandan-nt5ek Před 6 měsíci +3

      உங்கள் வீட்டின் அருகில் உள்ள நபர்கள் மற்றும் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உள்ள நபர்களிடம் தேவையில்லாத பொழுதுபோக்கு விஷயங்களை அதிகம் பேசுவதை தவிருங்கள் வெற்றி உண்டாகும் உங்கள் பண விஷயங்களை உறவுகளிடம் அதிகம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy Před 6 měsíci +1

    Kumbam endrun sakippu thanmai,porumai,vedamuyarchi

  • @sathyar3514
    @sathyar3514 Před 6 měsíci +5

    Thank u sir..🎉🎉🎉❤❤❤

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 Před 2 měsíci

    மிக்க நன்றி அருமையான பதிவு 👃👃

  • @koteeswarimanish8965
    @koteeswarimanish8965 Před 5 měsíci +2

    Mithunam , six yrs after good period vanthurukkunu sonniga,miga sariyae.last six yrs sariyana adi sir tq sooo much .After yr speech oru hope vanthurukku.Sagala athu mattum than.Lets see .

  • @balajirreddy4989
    @balajirreddy4989 Před 6 měsíci +3

    Thanks a ton ji for the positivity, happy to hear about your precise predictions, im mithunam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Megam_karukkuthu_
      @Megam_karukkuthu_ Před 5 měsíci

      Ungala niraya comment section la paathu iruken. But yean innanam enaku yen ippadi iruku nu theriyala. Nanum mithuna raasi

    • @balajirreddy4989
      @balajirreddy4989 Před 5 měsíci

      @@Megam_karukkuthu_ bro same as like you,I am just thanking them for showering us the positivity,I am just waiting for that one day,after march 15 it will be good for mithunam.

  • @gowrisankarkailasam1375
    @gowrisankarkailasam1375 Před 6 měsíci +33

    Mithunam 100% correct excellent prediction awesome astrologer

  • @poornachandrikamugundan6825
    @poornachandrikamugundan6825 Před 6 měsíci +1

    Thank you for your support words

  • @devia2013
    @devia2013 Před 3 měsíci +3

    எல்லோரும் மே மாதம்
    பிறகு ரொம்ப நல்லாயிருக்கும் நல்லாயிருக்கும் என்று
    சொல்ல சொல்ல மனதில் தன்னம்பிக்கை பிறக்கிறது ஆனால் பணவரவு வர மாட்டேங்குது
    கடன் தான் அதிகமாகிறது
    எதை தொட்டாலும்
    வெற்றி என்கிறார்கள்.
    ஆனால் இங்கேயோ தொட்டது எல்லாம் தோல்வி
    இதில் வேறு நல்லது செய்து கெட்ட பெயர் தான் மிச்சம்
    கடன் மட்டுமே அதிகம் 😢

  • @padmav2953
    @padmav2953 Před 6 měsíci +3

    மிகவும் சரியான தகவல்கள்

    • @natraj140
      @natraj140 Před 5 měsíci

      நீங்கஃஎன்னராசி❤ஃஹி

  • @kumarm2548
    @kumarm2548 Před 6 měsíci

    நன்றி ஐயா.

  • @RedEagleFF999
    @RedEagleFF999 Před 5 měsíci

    Ungaladhu pathivu mana nimmathiyai tharukirathu nandri aiyaa😊

  • @hem7175
    @hem7175 Před 6 měsíci +13

    Enakku kadaga rasi. 2023 la romba kashtam Patten,idhukku munnadi naan appudi aludhadhey kidaiyadhu. March 2023-november 2023 bhayangarama irundhuchi. I got corona in March,my mother got bed ridden in April and hasn't recovered yet. I got admitted in the hospital in November. Naan chinna vayasula irundhey veetu velai edhayum paakavey maaten, enga Amma dhan Ella veetu velaiyum paarpanga. Ashtamathu Sani velaiya kaatiduchu. April la irundhu Ella veetu velaiyum naan dhan pannuren. I've heard in ashtamathu Sani,sani bhagawan teaches people a lesson for their karma. It is true.

  • @UmaKarthikayen
    @UmaKarthikayen Před 6 měsíci +1

    Super sir good explain tq

  • @Travelerbs6
    @Travelerbs6 Před 6 měsíci +14

    மிதுனம் கேட்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கு❤

  • @hijelaniya8591
    @hijelaniya8591 Před 5 měsíci

    நன்றி ஐயா 😊

  • @ashakarthick4546
    @ashakarthick4546 Před 6 měsíci

    Mikka nandri...guruji.....

  • @helloworld...3637
    @helloworld...3637 Před 6 měsíci +3

    Unmai sir 2014 to2023 varai ,neega sonathu unmai sir.ana 24 eni epadi erukunu theriyala sir .nalla erukunu nambikai vaikura sir.thanks

  • @ramasubbu-bc8sy
    @ramasubbu-bc8sy Před 6 měsíci +2

    ரொம்ப நன்றி ஐயா 🙏🙏

  • @vallivinoth05
    @vallivinoth05 Před 5 měsíci

    மிதுனம் சரியாக சொன்னீர்கள். எனது கணவர் மிதுனம். ஏப்ரல் மாதத்தில் இடம் மாற்றம் வேலை மாற்றம் செய்ய போகிறோம்.

  • @KalaSingh-wk4jo
    @KalaSingh-wk4jo Před 6 měsíci +1

    Thank you so much 🙏🙏🙏

  • @umamaheshwari6558
    @umamaheshwari6558 Před 6 měsíci +1

    Nanri ayya magarathirkku unmaithan sollurenge

  • @Monisha-jc5wj
    @Monisha-jc5wj Před 5 měsíci +2

    Sir en rasi Simam Vera level soninga ellame 100 to200% correct

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. Před 6 měsíci

    நன்றி ஐயா

  • @bveenavani
    @bveenavani Před 6 měsíci +298

    மகரம்…உதவி செய்து,உதவி செய்து கெட்ட பெயர்…மிக சரியே

    • @jeevachandran4189
      @jeevachandran4189 Před 6 měsíci +25

      எங்க வீட்டில் ஒரு மகரராசி இருக்கு அது எப்போதுமே 7 1/2 தான்

    • @User-ercghnc
      @User-ercghnc Před 6 měsíci

      Unavai madhikatheer, thuchamaaga ninaiyungal magara raasi guys

    • @SulurSekar
      @SulurSekar Před 6 měsíci +23

      அட 😍... நிஜம்தான் 🤗🙏🏻
      நான் வேலை செய்த அனைத்து நிறுவனமும் வளரும் வரை என்னை வைத்து கொள்வார்கள், வளர்ந்த பின் வெளியே அனுப்பி விடுவார்கள் 🤣🤣🤣🤣🤗

    • @pandichockalingam6333
      @pandichockalingam6333 Před 6 měsíci +7

      உண்மை

    • @thamaraiselvijagadeesh7272
      @thamaraiselvijagadeesh7272 Před 6 měsíci +3

      Yes

  • @VijayaLakshmi-ny1xs
    @VijayaLakshmi-ny1xs Před 6 měsíci +5

    ரிஷப ராசிக்கு நீங்க சொன்னது அனைத்தும் உண்மை ஐயா

  • @balubalu5036
    @balubalu5036 Před 6 měsíci +1

    Thansu 100% true sir 🙏🙏🙏

  • @murugesang1912
    @murugesang1912 Před 6 měsíci +17

    கடகம் ராசி பற்றி சரியாக சொன்னீர்கள் 20/12/2020 முதல் நான் மிகவும் சிரமப்பட்டேன்

    • @m.vaithy3307
      @m.vaithy3307 Před 6 měsíci +2

      Main picture enimal than arambm, careful irrugal 🙏

  • @vrayyappan4592
    @vrayyappan4592 Před 3 měsíci

    Good prediction, THANKS

  • @SandhiyaSandhiya-zf9cl
    @SandhiyaSandhiya-zf9cl Před 5 měsíci +5

    ❤❤❤ரிஷபம்❤❤❤❤ethu konjiam kekam pothu aarthuala iruku ... 😊

  • @dinaharanarumugam9225
    @dinaharanarumugam9225 Před 4 měsíci

    Rombavum sari Sir

  • @k.p.d.astrologer
    @k.p.d.astrologer Před 5 měsíci

    Romba romba nandri ayya

  • @keerthika1321
    @keerthika1321 Před 5 měsíci +2

    Thanks to telling sir.mithuna rasi palan

  • @user-sf5yj9qk5e
    @user-sf5yj9qk5e Před 6 měsíci +2

    Thank you sir

  • @saranyas7468
    @saranyas7468 Před 6 měsíci +2

    ❤😊 நன்றிகள் கோடி

  • @whatismynamehere
    @whatismynamehere Před 5 měsíci +1

    Romba Thanks Sir

  • @saravanakumar4845
    @saravanakumar4845 Před 5 měsíci +2

    நன்றி ஜயா நான்மீன ராசி

  • @user-pr6wz7jf7j
    @user-pr6wz7jf7j Před 3 měsíci

    You are god to everybody Swamy 100%real thank you Swamy god bless you.

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 Před 6 měsíci +1

    Thanks guruji 🙂

  • @SulurSekar
    @SulurSekar Před 6 měsíci +3

    அட 😍... நிஜம்தான் 🤗🙏🏻
    நான் மகரம்.... 😊
    நான் வேலை செய்த அனைத்து நிறுவனமும் வளரும் வரை என்னை வைத்து கொள்வார்கள், வளர்ந்த பின் வெளியே அனுப்பி விடுவார்கள் 🤣🤣🤣🤣🤗

  • @gajendran3650
    @gajendran3650 Před 6 měsíci +6

    நீங்க சொன்னது 80% சரியாக உள்ளது

  • @winvishnu
    @winvishnu Před 6 měsíci +5

    Kindly let me know the consultation fees.. if your fees is very high how the public will know the future….🙏

  • @jeyak6045
    @jeyak6045 Před 5 měsíci

    Nandri 🙏🏼

  • @mamthakathiresan2505
    @mamthakathiresan2505 Před 4 měsíci +1

    Kanni rasi thank u sir😍

  • @spidymaster1988
    @spidymaster1988 Před 6 měsíci

    Thank you.

  • @vinothkumar-ms7vo
    @vinothkumar-ms7vo Před 6 měsíci +4

    உங்க வாக்கு பலிகட்டும் அய்யா...விருட்சகம் குழந்தை வரம் வேண்டி

  • @user-fm8we7tl8r
    @user-fm8we7tl8r Před 5 měsíci +2

    நல்லதே நடக்கும்

  • @geethatharaknath2784
    @geethatharaknath2784 Před 3 měsíci

    Mikka nandri

  • @vrayyappan4592
    @vrayyappan4592 Před 6 měsíci +1

    Thanks to metro mail channel owner Perunkulam RAMAKRISHNAN
    SUr..prediction explanation. Fine.
    I am very glad to say my thanks to
    Your channel.

  • @user-ly6tr3du3c
    @user-ly6tr3du3c Před 5 měsíci

    Gurujikku namaskaram en son gopinath mithuna rasi punarpusam natchathirm neengal solvathu anaithum unmai us poga aproval agium late agi thdangal agikondu irrukirathu ungal varthaikal kettavudan manasukku santhosamaga irrukirthu ungal varthayil nambikai irrukirathu nanri nanri ayya

  • @amsavalli4324
    @amsavalli4324 Před 6 měsíci

    Thanku gurji 🙏🙏🙏

  • @user-zq3qb6tb9d
    @user-zq3qb6tb9d Před 6 měsíci

    Thanks ayya

  • @manirelaxingTamil
    @manirelaxingTamil Před 5 měsíci

    துலாம் ரொம்ப
    நன்றி ஐயா

  • @7skrishna507
    @7skrishna507 Před 6 měsíci +8

    Neenga solrathu peremalea solra maare irrukku sir❤❤❤❤

  • @user-pr6wz7jf7j
    @user-pr6wz7jf7j Před 3 měsíci

    You are god to every body sir god is with you sir.

  • @chithraprabu9394
    @chithraprabu9394 Před 6 měsíci +2

    நல்லது நடந்தா சரி அய்யா

  • @lalilaliththa9296
    @lalilaliththa9296 Před 6 měsíci

    Thankyou
    Sir
    100
    100

  • @mahalakshmichandrasekar8271
    @mahalakshmichandrasekar8271 Před 5 měsíci

    Thank you🙏🙏

  • @radhalakshmikrishnamurthy3941

    From Krishna murthy thank you so much

  • @jmus0265
    @jmus0265 Před 6 měsíci +1

    Supper explained

  • @manjulapujaali193
    @manjulapujaali193 Před 6 měsíci +17

    Simmam singla thaan porraadum yepothum. Okay sir no problem we will face it. Yevlo paarthaachu😂

    • @dakshagalaxy8261
      @dakshagalaxy8261 Před 6 měsíci

      Exactly 😂

    • @janu5077
      @janu5077 Před 5 měsíci +1

      ​@@dakshagalaxy8261அதிஷ்டம் என்பது அவர் அவர் நடத்தையில் தான் இருக்கு 🙏 srilanka

  • @kalavathim2886
    @kalavathim2886 Před 6 měsíci +1

    Super sir🎉

  • @goodhealth1673
    @goodhealth1673 Před 6 měsíci

    Ayya thiruvadhirai nakshatram midhuna rasi simha lagnam widows palan eppadi irukku ayya kadan adayuma PanAm varuma

  • @shakunthalashetty9519
    @shakunthalashetty9519 Před 6 měsíci +6

    அஸ்வினி நட்சத்திரம்.மேஷ ராசி அய்யா

  • @muralidharanj5197
    @muralidharanj5197 Před 6 měsíci +3

    What you are telling for all Rasi TRUE

  • @thiruvalavand2152
    @thiruvalavand2152 Před 6 měsíci

    Excellent sir

  • @nandhakumar136
    @nandhakumar136 Před 3 měsíci

    ❤❤❤ nandri ayya

  • @user-km6po3ld1j
    @user-km6po3ld1j Před 6 měsíci +2

    Simmam correct sir

  • @rajangk6547
    @rajangk6547 Před měsícem

    சூப்பர் மேஷம் ராசி

  • @KarthickTMca
    @KarthickTMca Před 6 měsíci +6

    05:20 Magaram