Journalist Mani Interview - Is DMK scared of AIADMK's Madurai conference? EPS | Udhayanidhi | NEET

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2023
  • #tamilmint #eps #dmk #admk #mkstalin #udhayanidhistalin #rnravi #neet #neet2023 #edapadipalaniswamy #ops #jayakumar #modi #bjp #annamalai
    #amitshah #madurai #uniongovernment #tngovernor #dmkyouthwing
    Journalist Mani Take on ADMK Edapadi Madurai Conference, DMK Youth Wing Fasting for NEET Exam, ADMK Jayakumar Vs Udhayanidhi Stalin
    DMK fasting for NEET Exam, EPS Madurai Conference, Edapadi Madurai Conference, ADMK Madurai Conference, NEET Exam Udhayanidhi Stalin Fasting, NEET Exam DMK Protest
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online CZcams Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Website :
    Facebook : / tamilmintofficial
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    CZcams : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmintnews

Komentáře • 352

  • @senthilkumarns
    @senthilkumarns Před 11 měsíci +16

    மணி sir சொல்வது போல் ""NEET இல்லன்னாலும் அந்த மாணவனுக்கு MBBS seat கிடத்திருக்காது"".....இதை வேண்டுமென்றே மறைக்கிறார்கள்....

  • @ponnusamyponnusamy3345
    @ponnusamyponnusamy3345 Před 11 měsíci +51

    திமுக பலவீனமே மணிக்கு கவலை😂😂😂

  • @karikalanm2568
    @karikalanm2568 Před 11 měsíci +24

    இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினால் எங்களது செய்திகளை மட்டுமே காட்டவேண்டும் அதிமுக மாநாடு செய்திகளை காட்டவேண்டாம் என்று ஆட்சி அதிகாரத்தை வைத்து ஊடகங்களை மிரட்ட வசதியாக இருக்கும்

  • @gmmedia1013
    @gmmedia1013 Před 11 měsíci +26

    மணி சாரே என்ன சொன்னாலும் திமுக இதே நிலையிலா இருந்த சாவுமணி நிச்சயம்

    • @vn123able
      @vn123able Před 11 měsíci +2

      நல்லது நடக்கட்டும்!!!.

    • @jo-zw7cy
      @jo-zw7cy Před 11 měsíci +2

      ​@@vn123ableஅது காசுக்கு போனகூட்டம்.

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 Před 11 měsíci +1

      All Journalists are eking their livelihood with the alms of Political Parties. This is Honour Begging.

  • @karikalanm2568
    @karikalanm2568 Před 11 měsíci +27

    திமுக என்றாலே மாணவர்களுக்கு எதிராக தான் எப்பொழுதும் செயல்படும்.
    இது எனது அனுபவத்தில் உண்மை

  • @padmanaban3369
    @padmanaban3369 Před 11 měsíci +10

    மணிசார் இப்போது மிக நேர்மையாக பேசியுள்ளார். அருமை!!

  • @ariramsingh
    @ariramsingh Před 11 měsíci +28

    எம் மண் எம் மக்கள்
    திசை திருப்பவே நீட் மற்றும் கச்சதீவு நாடகம்

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 Před 11 měsíci +1

    மிகவும் அருமையான பதிவு சகோதரர், நன்றி, வணக்கம் வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @rajivgandhi6065
    @rajivgandhi6065 Před 11 měsíci +20

    Rajiv@Chile, South America, மணி சார் அடிக்கடி எந்த சமரசமும் இல்லாமல், யாருக்கும் அஞ்சாமல் தனது கருத்துக்களை சொல்வார். அதில் கொஞ்சமும் தவறில்லாமல், முழுவதும் உண்மையை மட்டும் பேசியதற்கு அவருக்கு வாழ்த்துக்கள்...

    • @santhamurthy7905
      @santhamurthy7905 Před 11 měsíci

      anda pulugan ivan ivan rs 200 uppee ivan velaiyai mechi serthu oru rs 100 kodukkalaam Ana eppadinnu therila

    • @saravanansundari9734
      @saravanansundari9734 Před 11 měsíci +2

      வாழ்க வளமுடன்

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs Před 11 měsíci +44

    ADMK is now full formed after JJ

  • @VinothRaj-nu1jf
    @VinothRaj-nu1jf Před 11 měsíci +14

    Whether against DMK or AIADMK truth alone triumphs.. Hats off Mani sir...

  • @user-pl6zw5vp1f
    @user-pl6zw5vp1f Před 11 měsíci +6

    Supar mani sir

  • @kshatriyan6438
    @kshatriyan6438 Před 11 měsíci +11

    Again Welcome back sr journalist R Mani...

  • @panneerselvamramachandran5121
    @panneerselvamramachandran5121 Před 11 měsíci +3

    Mr, Mani"s explanation about glorifying effects of sucide death is very good advice to political leaders

  • @shanmughamkc1764
    @shanmughamkc1764 Před 11 měsíci +2

    மணி வயதுக்கு கொஞ்சங்கூட தரமில்லாமலும் மரியாதை இல்லாமலும் கவர்னரை மிக தவறுதலாக விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படிப்பட்ட விமர்சன நபர்கள் விரைவில் மக்களால் ஒதுக்கப்படுவாகள். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மமதையை தவிர்க்க வேண்டும்.

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Před 11 měsíci +1

      ஏற்றுக்கொள்ள முடி‌யா‌து என்றால், நீ தூக்கில் தொங்குடா லூசு பயலே.

  • @joan6169
    @joan6169 Před 11 měsíci +6

    Well said sir i appreciate you no matter what party it may be you made a balanced statement

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 Před 11 měsíci +31

    மணி சார் கூறிய கருத்து என் உள் மனதில் எழுந்தது. அதாவது மாணவர்கள் மத்தியில் பள்ளி தேர்வாகட்டும் நுழைவு தேர்வாகட்டும் எண் காதல் விவகாரமாக இருக்கட்டும் தற்கொலை என்பது தடுக்கப்பட வேண்டியது !!! அரசின் கடமை !!!

  • @rangarajanramachandran6275
    @rangarajanramachandran6275 Před 11 měsíci +15

    இது ஊழல் பிரச்சினை திசை திருப்ப நீட்

    • @shaikismailismail6202
      @shaikismailismail6202 Před 11 měsíci

      மோடி செய்த 17 லட்சம் கோடி ஊழலையும் மறைப்பதற்காக இந்த பாதயாத்திரை

  • @pilavanush6227
    @pilavanush6227 Před 11 měsíci +11

    ஜெய் ஹிந்த்.
    20 ஆகஸ்ட் - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள். அழுகிரி வாய் திறக்கலை????

    • @skannadasan5597
      @skannadasan5597 Před 11 měsíci

      Azagiri DMK virkku jaalra adippavar

    • @rajaram1738
      @rajaram1738 Před 11 měsíci

      Mani Sir only parliament election trending

  • @srinikarunya98
    @srinikarunya98 Před 11 měsíci +3

    வர வர மணி எடப்பா அடிமை

  • @msramkumar
    @msramkumar Před 11 měsíci +4

    Mani, I respect your speech on glorying such an incident is bad.

  • @vikassridharankrishnamurth940
    @vikassridharankrishnamurth940 Před 11 měsíci +2

    நெறியாளர் ஒரு மாஸ்க் போடுவது நல்லது
    மணி அடிக்கடி இருமுகிரார். ஒரு வேளை கிரோனாவாக இருக்கலாம்

  • @mahendirangopal3885
    @mahendirangopal3885 Před 11 měsíci +3

    Annamalai is here to punish DMK

  • @ram777thi
    @ram777thi Před 11 měsíci +3

    அகஸ்ட் 20 ஒண்டிவீரன் நினைவுநாள் கொண்டாட்டம் நடக்கும் தருணத்தில் மாநாடு & உண்ணாவிரதம் தவிர்க்க வேண்டியது

  • @VinothRaj-nu1jf
    @VinothRaj-nu1jf Před 11 měsíci +2

    Honest man .. Truth...

  • @kasiviswanathan9477
    @kasiviswanathan9477 Před 11 měsíci

    அருமை அண்ணன் மணி சார் வணக்கம்.
    வாழ்த்துக்கள் ❤❤❤
    அதிமுக மாநாட்டை தடுக்க திமுக குண்டர்களை நிறுத்தி காவல் துறை மிரட்டி வாகனங்களை தடுத்து பார்த்தாலும் பல தொண்டர்கள் பொது மக்கள் போராடி அதை எதிர்த்து என்னை மதுரைக்கு போக விடுங்கள் என்று கெஞ்சியும் மனம் இல்லாத துரோகிகள் பண்ணிய அநியாயம் ஏராளம் .இதையும் மீறி ஏராளமான மக்கள் குடும்பத்துடன் நடந்து வந்தததும் அரசு பஸ் மூலம் வந்ததும் உண்மை. கூட்டம் பெருக்கெடுத்து வர மதுரை குலுங்கியது 15 லட்சத்திற்கும் மேலான தொண்டர்கள் கூட்டம் இரவு சாரை சாரையாக தொடர்ந்து வந்தது அடுத்த நாள் வரை கூட்டம் குறைய வில்லை கண் கூடாக தெரிந்தது அலை அலையான கூட்டம் திரும்பிய இடம் எல்லாம் தெரிந்தது ...
    மதுரை மாநகரம் திரும்பிய இடம் எல்லாம் அதிமுக கரை வேஷ்டி தொண்டர்கள் , குழந்தைகளை திருவிழாவுக்கு வந்தது போல் ஏராளமாக கூடியது கண் கூடாக தெரிந்தது உண்மை.
    இது எடப்பாடியாருக்கு நல்ல அங்கீகாரம் கொடுத்து இருப்பது கண் கூடாக தெரிந்தது உண்மை.
    இது எடப்பாடியாருக்கு கிடைத்த வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.

  • @dr.subhashiniradhakrishnan8013

    Super sir

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Před 11 měsíci +37

    திமுகவிற்கு பாடை கட்டும் யாத்திரை ❤🎉🎉❤❤

    • @shaikismailismail6202
      @shaikismailismail6202 Před 11 měsíci +4

      இந்திய பிஜேபி பாடை கட்டும் யாத்திரை தமிழ்நாடு பிஜேபி பாதயாத்திரை

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 Před 11 měsíci

      Unaku paadai

    • @nithyanandananand7733
      @nithyanandananand7733 Před 11 měsíci

      ​@@shaikismailismail6202dei thulukka punda. Tiffin box la gundu vekkira echa baadu dei

  • @venkatapathyprabakaran4890
    @venkatapathyprabakaran4890 Před 11 měsíci +3

    இதெல்லாம் ஒரு நாடகம்

  • @villageworkers9508
    @villageworkers9508 Před 11 měsíci +25

    அதிமுகவைப் பார்த்து பயந்து விட்டது திமுக

  • @user-vy8oo6lv7t
    @user-vy8oo6lv7t Před 11 měsíci +11

    நேர்மையான பத்திரிக்கையாளர்.
    தொழில் தர்மம். மிக்கவர் .மணி அவர்கள். வா❤ழ்த்துக்கள்

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 Před 11 měsíci

      Ivan 3 lakh vangirukan

    • @kuganathansomasundaram6917
      @kuganathansomasundaram6917 Před 11 měsíci +3

      Mani DMK sombu

    • @rameshbabu-pl4zz
      @rameshbabu-pl4zz Před 11 měsíci +2

      தொழில் தர்மம்? DMk க்கு முட்டு கொடுப்பவர். சமீப காலத்தில் நடுநிலை பத்திரிகையாளர் போல செயல் படுகிறார், ஏனோ தெரியல

  • @user-pu7ht5qd7p
    @user-pu7ht5qd7p Před 11 měsíci

    Supper

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Před 11 měsíci +1

    1:57 - very courageous remark😂

  • @narayanparameswaran4996
    @narayanparameswaran4996 Před 11 měsíci +3

    Dmk wants Neet to be abolished so that they can collect donations for all professional courses while enrolling students.. They are playing without knowing the consequences..

  • @gopalvijaya1589
    @gopalvijaya1589 Před 11 měsíci +1

    VEERY GOOD

  • @veeraramveerappan5560
    @veeraramveerappan5560 Před 11 měsíci +1

    திரு -மா,, மணி அவர்கள் ரூட் மாறுகிறார்-

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 Před 11 měsíci

    ஐயா நான் 10 நாட்களாக டிவி செய்திகள் பார்ப்பதை திருத்தி விட்டேன் செய்திகள் பொய்யாக சொல்லுகிறார்கள் வரும் காலங்களில் டிவி நிகழ்ச்சிகள் பார்ப்பதை நிறுத்தி விடுவார்கள் இனி வரும் காலங்களில் உன்மையை பேசினால் மட்டுமே டிவி ஜானல்களை காப்பாற்ற முடியும்

  • @a.ismail9753
    @a.ismail9753 Před 11 měsíci +6

    கல்வி கடனுக்கான வட்டியையாவது தள்ளுபடி செய்யலாமே ஆண்டுக்காண்டு கல்வி கடனுக்கான வட்டியின் வீதாசாரம் கூடிக்கொண்டே போகுதே ......

  • @AnandMTS
    @AnandMTS Před 11 měsíci +1

    Please issue laptop to the school students for NEET exam preparation.

  • @Deshabakht
    @Deshabakht Před 11 měsíci +6

    Not only neet, what about electricity billing. Poll promise is electricity billing would be done every month. But not honoured. What about Rs 1000/- all ration card holders. Promises of DMK on these are pending. Also , closure of Tasmac. Not done.

    • @manivanivannanv.p4658
      @manivanivannanv.p4658 Před 11 měsíci

      Leave alone Monthly Billing, instead they increased EB unit rate

    • @Deshabakht
      @Deshabakht Před 11 měsíci

      @@manivanivannanv.p4658 yes. We the middle class are really suffering. We have committed a great blunder of electing Dravidian parties on rotation. Nobody thought of poor and middle class

  • @n.amithanagaraj684
    @n.amithanagaraj684 Před 11 měsíci

    வாழ்த்துக்கள் மணி ஐயா அவர்களே

  • @nafisasuhail7931
    @nafisasuhail7931 Před 11 měsíci +2

    Counselling of 12th n 10th students is very important...career guidancemust startfrom std 10

  • @premlela
    @premlela Před 11 měsíci +1

    எளிமயான நேர்மயான மனி அவர்களின் படே்டிக்கு ஒரு சலூட்

  • @SundarRajan-ew1ey
    @SundarRajan-ew1ey Před 11 měsíci

    1நீங்கள் உண்மையான நபராக இருந்தால் நீட் பற்றி நன்கு தெரிந்துகொண்டு பேசவும். இது சுப்ரீம் court order என்று தெரிந்து கொள்ளவும். இவர்கள் எதிர்ப்பதாக இருந்தால் சுப்ரீம் court thaan போகவேண்டும்.

  • @ramasamyramasamy7387
    @ramasamyramasamy7387 Před 11 měsíci

  • @madhavarajanponnusamy1562
    @madhavarajanponnusamy1562 Před 11 měsíci

    ஹலோ, நீட் தேர்வை பற்றி பேசாதவர்களே கிடையாது. சந்தோசம். தேர்வுகளில் நடக்கும் குளறுபடிகளை ஏன் யாரும் பேசுவதில்லை. இதற்கு யாராவது பதில் சொன்னால் மகிழ்ச்சி.

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Před 11 měsíci +24

    இந்த ஆளுக்கு ஒரு எலும்பையும் 200 ரூபாயும் கொடுங்கள், மணி கதரல்கள் ரொம்ப ஜாலியா இருக்கு 😂

    • @megasasama
      @megasasama Před 11 měsíci +2

      Correct

    • @kaviraja2625
      @kaviraja2625 Před 11 měsíci

      பெரிய மேதாவி போல பேசுறான்.
      சூடு சொரணை இல்லாதவன்
      மாத்தி மாத்தி ஜால்ரா போடுவான்

    • @nithyanandananand7733
      @nithyanandananand7733 Před 11 měsíci

      Dei rebell punda 5,100 ku ungotha LA oor mela lease kiu vidra echa nee

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Před 11 měsíci +7

    yes yes eps mass

  • @anila7415
    @anila7415 Před 11 měsíci

    Super pathivu

  • @user-yt5io4wr8v
    @user-yt5io4wr8v Před 11 měsíci +2

    மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் உச்சநீதி மன்றத்தை பணிய வைக்க முடியும் என்ற மணியின் பேச்சுக்கு நீதி மன்றம் தண்டனை தர முடியும் என்பது மணிக்குத் தெரியுமா?
    மற்றபடி அனைத்துக் கருத்துக்களும் நடுநிலையான போக்கு காணப்படுகிறது

  • @lrcheenu
    @lrcheenu Před 11 měsíci +5

    அப்ப அப்ப உண்மையை சொல்லும் திரு.மணி அவர்கள்

  • @jayapalra4392
    @jayapalra4392 Před 11 měsíci

    👍👍👍

  • @sabarinathanarumugam1982
    @sabarinathanarumugam1982 Před 11 měsíci

    😊😊

  • @ashokkannan807
    @ashokkannan807 Před 11 měsíci

    Very true

  • @srinivasankriahnaswamy1562
    @srinivasankriahnaswamy1562 Před 11 měsíci

    மணிக்கு இப்போது இருக்கும் பிரிச்சனையே 2024 தேர்தலில் மீண்டும் மோடி பிரதமர் வந்தால் எப்படி இந்த திமுகவிற்கு முட்டு கொடுக்க வேண்டும் என்கிறது தான் பெரிய பிரச்சினை

  • @jayaramannarayanaswamy6409
    @jayaramannarayanaswamy6409 Před 11 měsíci +3

    மனி திமுக 200 உ.பி

  • @srinivasareddy4865
    @srinivasareddy4865 Před 11 měsíci +1

    Do all students get medical seats if there is no NEET

  • @RavikumarRavikumar-fy2pq
    @RavikumarRavikumar-fy2pq Před 11 měsíci

    Mani SIR.
    Superman.🎉

  • @manoharandairiam7738
    @manoharandairiam7738 Před 11 měsíci +1

    If neet is abolished what is the alternative. There are many streams of systems of education so stream lining is necessary. Manis statement entrance test should be abolished then it will be an unscientific method for any selection process. Entrance tests are universal .like heats in sports

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 Před 11 měsíci

    Mani Sir always says truth only .

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Před 11 měsíci

    super sabash mani avl

  • @rjkumar5555
    @rjkumar5555 Před 11 měsíci +1

    Ippadi sonna thaan aatchikku varamudiyum

  • @anbuchezhian7217
    @anbuchezhian7217 Před 11 měsíci

    மணி சார் உச்சநீதிமன்ற தீர்ப்பு சார் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதை விட்டுவிட்டு மத்தியஅரசிடம் நாடகம் ஆடுவது ஏன்

  • @satfibers5297
    @satfibers5297 Před 11 měsíci +1

    Dai eachikali mani, it's Supreme Court order

  • @geethajayakumar461
    @geethajayakumar461 Před 11 měsíci +2

    that student scored 66% only in t12th std..if not neet though he wont get seat in medical.there must be some other reason for his suicide.his friend told to media he scored less than him though he got seat by paying lump sum..this might be the reason too..why cant govt should regularise pvt medical college seats..it is in state govt hands..they wont open their mouth because most of the pvt medical colleges owned by dmk ministers

  • @ufarook9798
    @ufarook9798 Před 11 měsíci

    22:49

  • @vanitharao8079
    @vanitharao8079 Před 11 měsíci +1

    Tamilnattin adamant attitude

  • @kitchenranii
    @kitchenranii Před 11 měsíci +8

    மணி ஐயா உங்களுக்கு உடம்பு சரியில்லை போல இருக்கு முதலில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்

  • @perumalrajammal4912
    @perumalrajammal4912 Před 11 měsíci +4

    DMK supported NEET exam in 1997 along with Congress government, DMK was in alliance with central government when NEET exam came into force in 2010, AIADMK regime got two years exemption for NEET exam when was Jayalalitha alive, people of Tamil Nadu should understand that DMK always supports NEET exam. DMK always foe not friend in tamil nadu people, tamilnadu people will see biggest drama show with media people support

    • @skannadasan5597
      @skannadasan5597 Před 11 měsíci +2

      Yes, your views are 100% corect, congrats. But Tamilians are shepherds, they are always expects freebies.

  • @prakash.b8686
    @prakash.b8686 Před 11 měsíci +3

    என் மண் என் மக்கள் தான் உண்ணாவிரத நாடகத்துக்கு காரணம்

  • @adhiraianaimalai7633
    @adhiraianaimalai7633 Před 11 měsíci

    This year oru Chennai police constable 2020 batch neet exam clear Pani epha MBBS seat vagi erukaru....2nd attempt la....avharu duty ku poitu tha rest time la padichu erukaru

  • @pronoobstamil1755
    @pronoobstamil1755 Před 11 měsíci +1

    Video starts at 03:11mins

  • @kanagarajspoon
    @kanagarajspoon Před 11 měsíci

    Mani sir, please take care your health.... Coughing in Continsly.. 😢

  • @lalr2796
    @lalr2796 Před 11 měsíci

    Mani garu even u becomes CM still ppl needs to gives time too .. don’t just complain.. it’s nt easy to be gd CM

  • @vijayraja8633
    @vijayraja8633 Před 11 měsíci

    So much idle time in Tamilnadu. Let them go to Ladakh and help armed forces

  • @vikramathithanac4862
    @vikramathithanac4862 Před 11 měsíci

    Mani sir, for your information In 1994 we had (TNPCEE) Tamil Nadu Professional courses entrance exam, for our B.E admission.
    You gave wrong information that there was no entrance exam at 12:35.
    Kindly correct it

  • @kumaravelnathan199
    @kumaravelnathan199 Před 11 měsíci

    மணி நுழைவு (தகுதி) தேர்வே வேண்டாம் என்றால் எப்படி வங்கி , ரயில்வே , குரூப் தேர்வுகள் , ஆசிரியர் பணிக்கு தேர்வு போன்ற அனைத்து தகுதி தேர்வுகளையும் ரத்து செய்து விடலாமா ???

  • @rajkumarbalaguru7368
    @rajkumarbalaguru7368 Před 11 měsíci

    சேனல்காரனுங்க அரசியல்வாதியை விட மோசம். நான் நியூஸ் சேனல் பார்ப்பதே இல்லை.

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 Před 11 měsíci

    Mr. Mani the question asked to the governor was"if you were in a position to stop the neet what would be your stand" for which the governor said that he would never and ever sign to stop the neet.

  • @vaseer453
    @vaseer453 Před 11 měsíci

    மணி அவர்கள் களத்தில் உள்ள எதார்த்தத்தை புரிந்து கொண்டு இதே போல் நடுநிலமையாக கருத்தினை கூற வேண்டும் . திமுகவுக்கு இதுவரை முட்டு கொடுத்தது போதும் . இதற்கு மேலும் திமுகவுக்கு முட்டுக் கொடுத்தால் மணி அவர்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக ஆகிவிடும் ..நடுநிலைமை என்பது ஒரு நல்ல ஊடகவாதிக்கு அணிகலன் போன்றது . மணி அவர்கள் அதை மறக்கக்கூடாது .

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Před 11 měsíci +1

    பண பிண அறிவாலய அரசியல் செய்து இருக்கும் நாலு ஓட்டை இழக்க வேண்டாம்

  • @ravi181055t
    @ravi181055t Před 11 měsíci +1

    மக்களுக்கு நன்மை செய்தும் எந்த அரசையும் மக்கள் கைவிட மாட்டார்கள்.
    ஆகவே திமுக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்

  • @villageworkers9508
    @villageworkers9508 Před 11 měsíci

    இன்று ஓரளவு நடுநிலையாக பேசி உள்ளீர்கள் அதிமுக விற்கு

  • @tsfarms7568
    @tsfarms7568 Před 11 měsíci

    NEET புதியது இல்லை.... ஏற்கனவே இருந்ததுதான்... இடையில் சில காலம் இல்லை

  • @psabdulali8332
    @psabdulali8332 Před 11 měsíci

    Mani sar today sanday
    All people rest and holiday

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Před 11 měsíci +1

    🧡GREAT 💚*Next - 2024 - India - PM - BJP - MODI - Only.* 🧡💚*Another 50 years BJP GOVT.Only In INDIA^*🧡💚*BJP will win above 365 Seats *🧡*wait & see*💚^ok^🧡💚GREAT MODI🧡💚 GREAT BJP 🧡💚 JAI HINDUSTAN 🧡💚 BHARATH MATHA KE JAY 🧡💚@🧡💚 Next - 2026 - Tamilaga - CM - BJP - ANNAMALAI - IPS - Great Original Tamilan only 🧡💚

  • @veeraramveerappan5560
    @veeraramveerappan5560 Před 11 měsíci

    நீட் எதிர்ப்பு ரொம்பநாளாக.இருப்பின்.தற்போது ஆளுநரின் செயல்பாடு காரணமாக உடனடியாக எதிர்ப்பினை-காட்ட உண்ணாவிரத-நிகழ்வு-ஆனால்EPS/OPS -நிகழ்வு அவரவர் தகுதியினை-காட்ட--இது நெறியாளர்/மணி அவர்கள் அறியாததல்ல-

  • @nafisasuhail7931
    @nafisasuhail7931 Před 11 měsíci +1

    He got seat in private college in coz 400 marks in neet...he did not have the capacity to pay the fees...

    • @kiran8867
      @kiran8867 Před 11 měsíci

      That college is owned by DMK guy why couldn't they give seat at govt fees ..

  • @rajkumarannamalai6744
    @rajkumarannamalai6744 Před 11 měsíci

    The Law has to be created in parliament like 69% reservation. For that we need aliance government in the centre. Until then, we have to go through this struggle. This is the fact, lets pray for aliance government in the centre. Whether it is NDA/UPA.

  • @mksubramanian2954
    @mksubramanian2954 Před 11 měsíci +1

    அதிமுக
    தற்போது பலமாகவே உள்ளது.
    வரும் தேர்தலில்
    அதிமுக வெல்லும்

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Před 11 měsíci +1

      டேய் மடையா,
      டெபாசிட்டை வாங்குகிறது என்று பாருடா லூசு.😂😂😂😂

  • @sampaths8849
    @sampaths8849 Před 11 měsíci +1

    Dei venna education comes under concurrent list

  • @devadasdevadas8598
    @devadasdevadas8598 Před 11 měsíci +3

    ManiNeeOruPanapai

  • @SanthoshSanthosh-ph5cl
    @SanthoshSanthosh-ph5cl Před 11 měsíci +15

    எடப்பாடி எட்டாத உயரத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்

    • @nirmalanathan2253
      @nirmalanathan2253 Před 11 měsíci

      Edapadi is gentleman how he handled covid. But Tamilnadu people are thankless. For that nature will give huge punishment.

  • @இதுதமிழ்மண்

    Vandhutaar dravida sombu mani sir

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 Před 11 měsíci

    இந்த கலந்துறையாடலில், ஊடகங்கள், சரியான தகவல் கொடுக்காமல், தவறாக திசைதிருப்புவதை ஒப்புகொண்டு பேசுவது சரியே.

  • @rvasudevan9259
    @rvasudevan9259 Před 11 měsíci

    Mani sir please comend annamalai Yatra

    • @amp6094
      @amp6094 Před 11 měsíci

      If he talks about annamalai it will b all negative only cos he is anti bjp so u will not get a fair discussion

  • @bencherdent1696
    @bencherdent1696 Před 11 měsíci +4

    Only AIADMK AND BJP alliance of NDA can stand together to defeat DMK with a huge difference.

  • @varadhrajansp1210
    @varadhrajansp1210 Před 11 měsíci

    Majority Sudents like NeetExam

  • @KalyanKumar-xb7nq
    @KalyanKumar-xb7nq Před 11 měsíci

    12:34 aiya apdiye andha TNPSC ah ban panna sollungayya. Naa degree la padichirukken konjam en requestayum accept panna sollunga

  • @jamesr2075
    @jamesr2075 Před 11 měsíci

    Mani sir pls don't against DMK.