Journalist Mani Interview on How DMK's is deviated from its Dravidian Ideology | MK Stalin

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #tamilmint #journalistmaniinterview #honourkilling #casteissue #mkstalin #virudhunagar #sivakasi #couple #tragedy #tnpolice #evidencekathir #paranjith #tnministers #Jouralistmanilatest #thirumavalavan #murdercase #laworder #karunanithi #lovecouples #tamilmintnanda #tmnanda
    Journalist Mani Interview on How DMK's is deviated from its Dravidian Ideology | MK Stalin
    Tamilmint,sivakasi honour killing,tamil nadu sivakasi honour killing,honour killing case,dishonour killing,couple,murder mystery,husband murder,caste issue murder,mk stalin,Dmk,evidence kathir,pa ranjith,tn ministers,journalist mani latest interview,journalist mani interview,journalist mani,journalist mani latest,journalist mani interviews,senior journalist mani interview,journalist mani recent interview,mani journalist,journalist mani about dmk,tm nanda
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online CZcams Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Facebook : / tamilmintexclusive
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    CZcams : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmint...

Komentáře • 391

  • @kannanaalagaiya6172
    @kannanaalagaiya6172 Před měsícem +52

    மணிசார் மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் இன்றைய பேட்டியில் அவரது ஒரு கேள்விக்கு கூட இந்த அரசு பதில் கூற முடியது கூட்டணி கட்சிகள் உள்பட குறிப்பாக வி சி க சல்யூட் மணி சார் உண்மையில் இவர்கள் வெட்கம் கெட்டவர்கள் தான்

  • @dhuruvandhuruvan5635
    @dhuruvandhuruvan5635 Před měsícem +19

    நீங்க தைரியம் இருந்த திமுக வுக்கு வரும் தேர்தலில் வாக்களிகாதீர்கள் என்று சொல்லுங்கள் சொல்லுங்க பார்ப்போம்.

    • @msmaran5381
      @msmaran5381 Před měsícem +2

      சொன்ன என்ன மைர புடுக்குவிய.....

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Před měsícem

      அப்படி சொன்னால் அவன் வீட்டில் கஞ்சா வைத்து அவன் மீது குண்டாஸ் போட்டு விடுமே இந்த நாதாரி நாய் 🐶🐕 சுடலை யின் ஏவல் துறை

    • @Dankey_SHA
      @Dankey_SHA Před měsícem

      வாக்கு என்பது அவர் அவர்களது தனிப்பட்ட உரிமை, அதனை மற்றோருவர் முடிவு செய்ய இயலாது
      ஆகினும் விமர்சனம் வைப்பது ஒவ்வொரு குடிமகன்களின் கருத்து சுதந்திரம்
      அது உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது
      அதனை கொண்டு வாக்கிடும் முடிவு நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

  • @MariyapillaiM
    @MariyapillaiM Před měsícem +17

    200% correct sir

  • @sz5dj
    @sz5dj Před měsícem +44

    அருவருப்பு 😊
    தேர்தல் நேரத்தில் அப்படியே ஜிங்க் ஜக் ஜிங்க் ஜக்... போட வேண்டுடியது... ஆட்சியில உட்கார்ந்தாச்சு..... அப்புறம் விமர்சனம்.... டயம் பாஸ் 😊 இதே வேலயா போச்சு 😊

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n Před měsícem +5

      Thiruma enna mayira pudungaraan?

    • @chandrasekarankrishnamoort4267
      @chandrasekarankrishnamoort4267 Před měsícem

      ​@@Thomas_Anders0nஅவரை ஏன் இதில் அனாவசியமாக இழுகிரீர்கள்.

    • @abrahamabraham2286
      @abrahamabraham2286 Před měsícem

      பட்டியலின மக்கள் பாதிக்கப்படும் போதும் திருமா என் அமைதி காக்கிறார்​@@chandrasekarankrishnamoort4267

    • @malikbasha3638
      @malikbasha3638 Před měsícem

      @@sz5dj டாய் தேர்தல் நேரத்தில் எந்த நாய் இருந்தது திமுக கூட்டணி யே சிறப்பாக இருந்தது நீ சொல்ரா நல்லவன.

    • @sz5dj
      @sz5dj Před měsícem +1

      @@malikbasha3638 bhaஷா பாய் 😊
      இது தான் வித்தியாசம் நான் சொல்றேன் பாய்
      நீ சொல்ற நாய்😊

  • @printersstationers9938
    @printersstationers9938 Před měsícem +17

    வரலாறு மன்னிக்காது.
    சிகை அலங்காரம் 🎉.

  • @user-wg8mu5zz3u
    @user-wg8mu5zz3u Před měsícem +11

    மணி பிராமண எதிர்ப்பு
    மட்டும் எப்படி சரி என்கின்றாய் சாதி எதிர்ப்பு
    என்றால் அனைத்து சாதியையும் சார்ந்தது

    • @musingbanker9288
      @musingbanker9288 Před měsícem

      ஆமா ஜி.அடக்குபவனையும் கண்டிக்கணும். அடக்கபடுபவனையும் கண்டிக்கணும். அதுதான் நடுநிலை

  • @thangaiank556
    @thangaiank556 Před měsícem +41

    இந்த அரசை பற்றிஉங்களுக்கு இப்பதான் தெரிகிறதா? சிரிப்புதான் வருகிறது mr. மணி. கடைசியில் இந்த அரசு வேண்டும் என்று கூறுவார்

    • @kaviraja2625
      @kaviraja2625 Před měsícem

      இந்த மானங்கெட்ட பச்சோந்தி குடிகாரன் குள்ள மணி பணத்துக்காக பீயை கூட தின்பான்.இவன் மாத்தி மாத்தி பேசி மக்களை குழப்புவான் இந்த பரதேசி சொட்டை மணி.

    • @ganeshnagarajan2462
      @ganeshnagarajan2462 Před měsícem +1

      மிகவும் அருமையாக கூறினீர்கள்..

    • @1006prem
      @1006prem Před měsícem +3

      2025 december வரை தினமும் திமுகவை காரி துப்புவான்.2026 ஜனவரி 1 முதல் பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற திமுகவை தவிர வேறு யாராலும் முடியாது என்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் பேசி திமுகவிற்கு வாக்கு சேகரிப்பான் மணி
      #பஞ்மாபாதகமணி❤❤😮😮😮😮😮

    • @sakthichelvam6491
      @sakthichelvam6491 Před měsícem +2

      மணிக்கு பெயர் 300 ரூபாய் முட்டை கண்ணன் Onion roast channel

    • @kaviraja2625
      @kaviraja2625 Před měsícem

      @@1006prem இந்த மானங்கெட்ட பச்சோந்தி குடிகாரன் குள்ள மணி பணத்துக்காக பீயை கூட தின்பான்.

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 Před měsícem +4

    யோவ மணியா..... நீ தான பேசுறீயா... என்னையே நான் ...கிள்ளிப் பார்க்கிறேன்😅😅

  • @ssiva2281
    @ssiva2281 Před měsícem +3

    Journalist Mani 200% correct

  • @amstrongruban4631
    @amstrongruban4631 Před měsícem +8

    Thank you sir, you are spoke current political reality

  • @Dinesh-yb5nr
    @Dinesh-yb5nr Před měsícem +2

    Host on fire 🔥🔥🔥🔥

  • @besamemucho4544
    @besamemucho4544 Před měsícem +7

    Anchor very very good 👍👍👍

  • @sivabalaraman7480
    @sivabalaraman7480 Před měsícem +35

    தலித் என்றால் பிரிவு வன்னியர் என்றால் சாதி என்று எப்படி பேசமுடிகிறது மணி சார் நீங்க சமூகநீதி பேசலாமா

    • @chanemougam325
      @chanemougam325 Před měsícem +11

      அருமை ப்ரோ.. மணியே ஒரு சாதி வெறி யன் தான்..

    • @sssshanmugam2401
      @sssshanmugam2401 Před měsícem +2

      மணி விடுடா டேய்! எப்ப பார்த்தாலும் நசுக்கப்பட்ட இடிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட விலக்கப்பட்ட பிடுங்கப்பட்ட பிரிக்கப்பட்ட இன்னும் எத்தனை பட்ட சொல்லுவ டா??

    • @Thamizanda
      @Thamizanda Před měsícem

      அடேய் கோமாளிகளா..? முதல்ல தலித் என்பதன் அர்த்தம் தெரியுமாடா..?
      😂😂😂
      போய் படிங்கடா. எப்பா பாத்தாலும் சாதிய தூக்கிட்டு வந்துடனும்.
      முதல்ல உங்கள தலித் ஆக்கனும்டா அப்போதான் அவர்களின் வலி தெரியும்...
      மாங்கொட்டை மண்டையனுங்க...😂😂😂

    • @gurunaveen2647
      @gurunaveen2647 Před měsícem +3

      @@sssshanmugam2401
      Plus atichila iruthutu solranga bro .
      Thiruma will sell Dalits for DMK and these guys are shouting at us .

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Před měsícem

      அவ்வளவு சனாதன ஹிந்து தர்மம் வேண்டாத சூத் காட்டி திருட்டு திராவிடப் பயல்கள் ஏண்டா ஆரிய நூல் வர்ணாசிரம பார்ப்பனீயச் சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை எடுக்கிறானுங்க​ .
      ஆரிய நூல் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % துன்றானுங்க .
      சனாதனம் வேண்டாத சூத் காட்டி திருட்டு திராவின் தமிழ் பஞ்சாயத்துகள் குன்றியத்தில் தான் ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % மிக அதிகம் .
      அப்போ திருட்டு திராவிடன் தின்பது சோறு இல்லே.
      ஆரிய நூல் வெள்ளை அழகு ப்ராமணன் பீ தான் .
      இது தான் திருட்டு திராவிடப் பித்தலாட்ட மாடல்
      @@sssshanmugam2401

  • @gnanasekarm6367
    @gnanasekarm6367 Před měsícem +12

    Mani sir good

  • @ChristyRomeo
    @ChristyRomeo Před měsícem +2

    Very Honest Views and opinions Senior Journalist Mani Sir✅💐🔥👌👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏

  • @ParameshVijay-m4q
    @ParameshVijay-m4q Před měsícem +1

    பொதுவாக திரு.மணி அவர்களின் பதில்கள் தெளிவாக சிறப்பாக இருக்கும். இம்முறை anchor நந்தாவின் கேள்வியும் கருத்துகளும் மிகச்சிறப்பு, வாழ்த்துக்கள் bro 👏 👏

  • @vijeevijay7276
    @vijeevijay7276 Před měsícem +1

    This interviewer Mr nandha is really informative and sensible. Good job..keep going...

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Před měsícem +8

    இங்குள்ள கல்வி சாதியை வளர்க்கிறது.
    2) இங்கு ஏதுடா சட்டம்? சட்டம் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது.

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 Před měsícem

      பிரிட்டீஷ் இந்தியாவைவிட, போலீஸ் ஆதிக்கம், அடக்குமுறை, இன்று அதிகமாகக உள்ளது. அவன்காலத்தில், சட்டத்தின் ஆட்சியாவது இருந்தது.
      2) சமூக நீதி பேசு! காசு காரியத்தில் கண் வை!

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Před měsícem +2

    DMK is so brazen that even after 1000 honour killings, would only indulge in cover up and boast about the so called Dravidian model 😂

  • @dhuruvandhuruvan5635
    @dhuruvandhuruvan5635 Před měsícem +5

    Mani sir. நீங்க கண்ணாடி பார்த்து திட்ரீங்க...... மல்லாக்க படுத்து எச்சில் துப்புரீங்க....திமுக ஆட்சிக்கு வரணும் பாடுபட்டது நீங்க. மறந்துட்டு பேசுறீங்க.......

  • @selvarajsatheeskumar6395
    @selvarajsatheeskumar6395 Před měsícem +8

    என்ன மணியா.... போன வாரம் வரைக்கும் தமிழகம் அமைதி பூங்கா ன்னு திமிரா பேசிட்டு இருந்த நீ தீடீர் ன்னு திராவிட மாடல் எதிர்ப்பு நாடகம் போடுற.....package எதுவும் கைக்கு வரலையா....இதே எதிர்ப்பு அடுத்த வாரம் இருக்குமா????😂😂😂😂😂

    • @kaviraja2625
      @kaviraja2625 Před měsícem

      இந்த மானங்கெட்ட பச்சோந்தி குடிகாரன் குள்ள மணி பணத்துக்காக பீயை கூட தின்பான். இவன் மாத்தி மாத்தி பேசி மக்களை குழப்புவான் இந்த பரதேசி சொட்டை மணி

    • @nagarajanp8855
      @nagarajanp8855 Před měsícem +1

      Yes

  • @rupeshg2542
    @rupeshg2542 Před měsícem +4

    Manmohan did not mention about sc and st he just blindly mentioned Muslims alone
    Don’t mix the words as DMK does on Modi 15lakhs guarantee

    • @sunoh36
      @sunoh36 Před měsícem

      You pinpointed his intentional diversion

  • @sugumarrathinasamy
    @sugumarrathinasamy Před měsícem

    Goo/ bold interview and data collection 👌🏻

  • @RADHAKRISHNANN-kv3sl
    @RADHAKRISHNANN-kv3sl Před měsícem +1

    மணி நடிப்பில் கமலஹசனை மிஞ்சிவிட்டார் ஒவ்வொரு சேனலு க்கும் ஒவ்வொரு விதிமான பேட்டி

  • @jeyaselvinchelliah3581
    @jeyaselvinchelliah3581 Před měsícem +10

    அடித்து ஆடும் மணி... வெகு மக்கள் குரல் இது

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před měsícem +9

    பள்ளியில் ஜாதி கேட்கும் வரை. சாதி பார்த்து இட ஒதுக்கீடு கொடுக்கும் வரை சாதியை ஒழிக்க இயலாது.😮😢

    • @surendarkumar100
      @surendarkumar100 Před měsícem

      Boomer karuthu

    • @kowshik86
      @kowshik86 Před měsícem

      நீ சாதி அற்றவன் னு certificate வாங்கி விட்டு பேசு யா..​@@surendarkumar100

    • @eakalaivan839
      @eakalaivan839 Před měsícem

      😂😂 அப்போ RSS&BJP ku Tribles la irundhu oru prime minister ah podunga.....

    • @pragadheeshm7810
      @pragadheeshm7810 Před měsícem

      இட ஒதுக்கீடு இருக்கும் வரையில் தான் ஒடுக்கப்பட்ட , தாழ்த்தப்பட்ட , பட்டியல் இன மக்களை மதிப்பார்கள்.
      அது இல்லை என்றால் தூக்கி வெளியே எரிந்து விடுவார்கள்.

    • @nagarajanp8855
      @nagarajanp8855 Před měsícem

      உண்மை தான்

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 Před měsícem +1

    ஒரு பள்ளி வாசலில் இருவர் நன்பர்கள் ஆனால் மாற்று சமூகத்தினர் அதில் ஒருவர் விசிக கட்சி பிரமுகர் அவர் பாஜக ஆட்சியை குறை சொல்வார்
    மற்றொருவர் திமுக ஆட்சியை குறைகூறுவார் வாக்கு வாதம் அதிகமானதால் அந்த விசிக கட்சி பிரமுகரை தந்திப்பதை தவிர்த்தார் காரணம் தலித் மக்கள் சிறுபான்மை மக்களின் வாக்குகளால் 40/40 திமுக கூட்டணி பெற்ற வெற்றி இதனால் இருவர் அல்ல இருசமூகமும் பிரிந்து நிற்கின்றது மற்றொருநபர் தற்பொழுது தன்னுடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள RSS ல் சேர்ந்து விட்டார்
    ஆனவக்கொலை ஏன் என்று இப்பொழுது புரிகின்றதா?
    தகவல் முரசு்

  • @nakul.s.d7831
    @nakul.s.d7831 Před měsícem +1

    இது சமுதாய
    மாற்றம் வந்தால்தான் முடியும்.
    மக்கள் அதிமுக னா ஒரு பார்வை....
    திமுக னா ஒரு பார்வை ....
    இன்றும் ஜாதி அடிப்படையில் தான் வாக்கு

  • @praveenkumarrangasamy4942
    @praveenkumarrangasamy4942 Před měsícem +1

    Excellent interview

  • @rsenthil1975
    @rsenthil1975 Před měsícem

    very very nice argument

  • @kabildevss-ow6cw
    @kabildevss-ow6cw Před měsícem +1

    Suppar sir🎉🎉🎉🎉🎉❤❤

  • @prasannasiva263
    @prasannasiva263 Před měsícem

    Mani sir in correct track......

  • @vijay328
    @vijay328 Před měsícem

    Wonderful job both, deep and meaningful conversation 👏

  • @ChristyRomeo
    @ChristyRomeo Před měsícem +2

    அடுத்து ஒரு மிகப்பெரிய காமெடி பகுத்தறிவு கட்சியின் முதல்வர் ஸ்டாலின் தமிழ்க்கடவுள்???😂🤣😂🤣முருகன் மாநாட்டிற்கு போக தயாராவிட்டார் எவ்வளவு பெரிய நகைமுரண் இது!?!😂🤣😂🤣😡தலைவர் கலைஞரோடு உண்மையான திமுக செத்துவிட்டது😡

  • @ChristyRomeo
    @ChristyRomeo Před měsícem +3

    சென்னையின் மண்ணின் மைந்தர்களான பூர்வீக Madras தலித்துகளுக்கு விசிகவில் திருமா முக்கியத்துவம் தருவதில்லை,ஆகையால் எங்களுக்கு அண்ணன் பூவை ஜெகன் மூர்த்தி அண்ணன் ஆம்ஸ்ட்ராங் இயக்குனர் ரஞ்சித்போன்ற எங்கள் சென்னையின் தலைவர்கள்தான் எங்களை புரிந்துகொண்டு எங்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க முடியும்,மற்ற ஊரைச்சேர்ந்த தலித் தலைவர்களால் சென்னையின் பூர்வீக மைந்தர்களான Madras-ன் தலித்துகளை வழிநடத்தி ஆள முடியாது என்பதே யதார்த்த உண்மை!😡

  • @1006prem
    @1006prem Před měsícem +6

    2025 december வரை தினமும் திமுகவை காரி துப்புவான். 2026 ஜனவரி 1 முதல் பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற திமுகவை தவிர வேறு யாராலும் முடியாது என்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் பேசி திமுகவிற்கு வாக்கு சேகரிப்பான் மணி
    #பஞ்மாபாதகமணி❤❤😮😮😮😮😮

    • @satakopanthiruvengadathan748
      @satakopanthiruvengadathan748 Před měsícem +1

      அப்போது தானே பேமண்ட் லம்பாக வரும்

    • @amutha0
      @amutha0 Před měsícem

      Avar bit avarkae va

  • @tamilan5895
    @tamilan5895 Před měsícem +6

    மணிசார் திருந்துங்கள் உபியாக இருக்காதிங்க

  • @Periyarperan686
    @Periyarperan686 Před měsícem +1

    மாரிதாஸ், சாட்டை, மணி போன்ற ஒரு சில நேர்மையான ஆம்பளை பத்திரிகையாளர்கள் இருப்பது மகிழ்ச்சி

  • @prajitramapandiaraj5034
    @prajitramapandiaraj5034 Před měsícem +6

    நல்லா முட்டு கொடுங்க எப்படி சுத்தி வந்தாலும் அண்ணாமலையை பேச வேண்டியது உங்க தவறை திருத்தாதீங்க

    • @malikbasha3638
      @malikbasha3638 Před měsícem

      @@prajitramapandiaraj5034 டேய் முரட்டு சங்கி இன்னுமா அன்னாமலய நம்புற.

  • @kabildevss-ow6cw
    @kabildevss-ow6cw Před měsícem +1

    Mani sir supper

  • @CamCar-h7k
    @CamCar-h7k Před měsícem

    very true sir

  • @srinivasankesavan7347
    @srinivasankesavan7347 Před měsícem

    மணி சார் முதலில் உங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் தமிழகத்தில் ஆர் எஸ் பாரதி சொன்ன ஊடகங்கள் வாயை திறக்க மாட்டார்கள் தைரியமாக திமுக செய்யும் அவலங்களை மக்களுக்கு எடுத்துரைப்பதற்கு நன்றி

  • @arunkrishnan6783
    @arunkrishnan6783 Před měsícem

    Super Nandhakumar and Mani sir❤

  • @CamCar-h7k
    @CamCar-h7k Před měsícem

    Mani Sir, Kindly, personaly talk to Thiruma, it is time to come out from DMK, time for him to stand alone, to prtect his people. MP,MLA seats will go and come for him, but he has to protect his people is most important for his career and future.

  • @raguramanraguram8475
    @raguramanraguram8475 Před měsícem +2

    Finally mani will tell vote for dmk nice comedy because for moneeeee

  • @b.k.6184
    @b.k.6184 Před měsícem +7

    Mani sir, don't you feel a BJP government, under the leadership of Annamalai, will perform better than the present DMK government?

    • @gurunaveen2647
      @gurunaveen2647 Před měsícem +1

      No , BJP will be another DMK .
      The only difference is BJP does politics by in name of god , DMK say not.
      Seeing the attitude of BJP , Arrogance in centre I can't differentiate them between DMK .
      Plus they are not giving us proper funds , imposing Hindi , Delimitation these are other key factors .
      In my opinion both DMK and BJP must be thrown out of TN

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Před měsícem +1

      ​@@gurunaveen2647
      அப்போது யார் தான் வேண்டும் என்று நீயே சொல்லு பார்க்கலாம்

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 Před měsícem +1

    மாத்தி மாத்தி பேசுறதுதான் திராவிட மாடல் மணிசார்

  • @lambokumar
    @lambokumar Před měsícem

    Nandha you are great in raising quality questions 🎉
    And also I am afraid about Mani sirs stand and the reaction of ruling party 😢

  • @muthuadhiya6856
    @muthuadhiya6856 Před měsícem +3

    நீங்க தான் தைரியமான ஆளாச்சே திருமானு சொல்லவேண்டியது தானே

    • @user-xg6hz7gs9p
      @user-xg6hz7gs9p Před měsícem

      சொன்னா சங்கதமிழன் மணியன் சங்க அறுத்திரூவான்னு மண்டயனுக்கு பயம் வந்திருக்கும்.

  • @balaaraja5408
    @balaaraja5408 Před měsícem +1

    ஆணவ படுகொலையை தவிர்க்க, திரைப்படம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n Před měsícem +4

    *Thiruma enna pudungaraan?*

    • @Pacco3002
      @Pacco3002 Před měsícem +2

      புடுங்க என்ன இருக்கு மண்டைல. விக் குல தான் புடுங்கனும். அதனால யோசிக்கிறான். அடிகழுவி

  • @agentK1896
    @agentK1896 Před měsícem +1

    You are mistaken if you thought the motto of the dravidian movement was social justice. It was convincing the public that all the problems in society are because of brahmins. The justice party was not founded to uphold justice. It was to place themselves in positions of power because a lot of brahmins were at administrative roles under the brits and they didn't want to lose their hold when india got independence.

  • @srinivasansubramanian1874
    @srinivasansubramanian1874 Před měsícem +3

    மோடிதான் இதற்கும் காரணம்!!!!!

    • @user-xg6hz7gs9p
      @user-xg6hz7gs9p Před měsícem +5

      ஏன் உன் குழந்தை பிறப்பிற்க்கும் மோடிதானா?

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Před měsícem

      ​@@user-xg6hz7gs9p
      உங்களுக்கு காமெடி புரியவில்லையா????
      இந்த காணொளி முடிவில் இதைத் தான் சொல்லும் இந்த திமுக வின் சொம்பு மணி

    • @srinivasansubramanian1874
      @srinivasansubramanian1874 Před měsícem

      உன் குழந்தை யாருக்கு பிறந்து.யோசி

  • @nakul.s.d7831
    @nakul.s.d7831 Před měsícem

    தலித்துகளின் ஒரு பகுதி
    அடிப்படையில் எம்.ஜி.ஆர் ரசிகர்களாக
    அதிமுக க்கு தான்
    வாக்களித்துவருகின்றனர்

  • @kulasekar3193
    @kulasekar3193 Před měsícem +2

    Mr
    Mani
    You don't jalara for Anna ruled
    Anna has appointed for his personal secretary only was mudaliar community
    And also in his ministry mostly appointed as BC community

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw Před měsícem +2

    நீங்கள் பேசுங்கள் சொல்லுங்கள் மணி
    உச்சி மீது வான் இடிந்த போதிலும்
    சொல்லுங்கள் பேச்சாளர்கள் ஆண்டவன் வழிகாட்டுவான்

  • @rajivgandhi6065
    @rajivgandhi6065 Před měsícem

    Dr. Rajiv@Chile, South America, Respected Mani Sir, You are speaking true only. You can go ahead like this kind of issues. At least you are the only one person who speak important issue which happened often in Tamil Nadu. Pls do it and make it sharp your opinion. e need at least minimum Justice. We must indicate the TN problem in Public. Then only, Government will take proper action.

  • @ragavanl4536
    @ragavanl4536 Před měsícem +3

    மணி சார். நீங்க என்ன காட்டுக்கத்தா கத்தினாலும் இந்த ஆட்சியாளர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். ஸ்டாலின் அன்று எதிர்க்கட்சியாக பேசியதெல்லாம் வேற வாய். இன்று பேசுவதெல்லாம் நாற வாய் சார். மக்கள் ஆன நாம் இப்படி பட்ட கேடுகெட்ட நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் தான் நொந்து கொள்ள வேண்டும். திராவிட மாடல் ஆட்சியை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகளை நாடு கடத்த வேண்டும் மணி சார். நீங்களாவது தொடர்ந்து ஆட்சியின் அவலங்களை பேசி வருகிறீர்கள். ரொம்ப நன்றி மணி சார்.

  • @viswanathanvenkateswaran8331
    @viswanathanvenkateswaran8331 Před měsícem +2

    Mani mind voice nu nenachu public ah pesitrukkaru....😂
    Romba nerama BJP ya thittala...Guinness record 😂

    • @gurunaveen2647
      @gurunaveen2647 Před měsícem

      BJP ya national issues la thitalam , idhala DMK va than thitanum

  • @prathimurugasu9556
    @prathimurugasu9556 Před měsícem +1

    TAMILEAN

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z Před měsícem

    40 திமுகவே வெற்றிபெறும் வெற்றி பெறும் என்று சொல்லிவிட்டு இப்போது

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np Před měsícem +1

    Mani sir has clearly explained about the fake açtivities of Dmk. No connection between their's speech and real activities. Selvi Jayalalitha was real social Justice leader in many things. Stalin is very much interested in vote bank not in social Justice. All the dhalit leaders, MLA &MPS are doing nothing to dhalits. All the dhalit leaders should get unity and take correct decision for the coming assembly election. Armstrong was really a dhalit hero. Unfortunately he is no more.

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 Před měsícem +1

    இன்று மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லையே? தீர்வு வேண்டும்.

  • @harishpu8970
    @harishpu8970 Před měsícem

    38:00 😂 thug life from anchor, kovila pootradhu

  • @abdulwahafj1303
    @abdulwahafj1303 Před měsícem +4

    Light a savukuu smell adikuthu😅...

  • @கற்பவன்
    @கற்பவன் Před měsícem +2

    Non brahmin consolidation சாதி ஒழிப்பை நோக்கி நகராமல் முதல் படியிலேயே நின்று தேய்ந்த நிலையில் நகர்கிறது என்பது உண்மையே.

  • @SujansamySamy
    @SujansamySamy Před měsícem

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 Před měsícem

    இந்த சம்பவம் எதிர் கட்சிகளின் சதி 😂😂😂😂 மாற்றி மாற்றி பேசுவதால் தான் திராவிட மாடல் அரசின் ஆட்சி 😂😂😂

  • @sasikumarsasikumar6217
    @sasikumarsasikumar6217 Před měsícem

    That is Dravida Model sir 😂😂😂😂😂

  • @janakiraman6374
    @janakiraman6374 Před měsícem

    100% கரெக்ட்...ரஞ்சித் பேச்சும் கரெக்ட்தான்

  • @msmaran5381
    @msmaran5381 Před měsícem +1

    மணி ஐய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤

  • @srinivasankesavan7347
    @srinivasankesavan7347 Před měsícem

    ஊடகம் பத்திரிக்கை என்பது மக்கள் பக்கம் தான் இருக்க வேண்டும் ஆனால் தமிழகத்தில் இருக்கும் ஊடகங்கள் திமுகவுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கிறது ஊடகங்களே நீங்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள் என்றால் மக்களை உங்களை திருத்துவார்கள்

  • @JwjwSbhs
    @JwjwSbhs Před měsícem

    Mani Amm strong no 1 you no more no 1

  • @thanayogen3608
    @thanayogen3608 Před měsícem

    Super sir

  • @kaliyanisethuramalinkam9714

    Super Thalaivaa ❤❤❤

  • @dev4124
    @dev4124 Před měsícem

    I think Mr. Mani will soon get a ganja case against him and be put behind bars.

  • @dshanth2709
    @dshanth2709 Před měsícem

    super sir

  • @Suresh-oo3je
    @Suresh-oo3je Před měsícem

    யாருப்பா இந்த கேள்வி கேட்கிறார் மிகச்சிறந்த அறிவாளியாக இருக்கிறார் வாழ்த்துக்கள் சகோதரா

  • @leftview2
    @leftview2 Před měsícem +1

    #cpim ✊🏻🚩❤️ #tnuef

  • @prabaharan8087
    @prabaharan8087 Před měsícem +1

    DMK vukum BJP kum oru different m ila bjp direct a solitu seivanga DMK solama seivanga

  • @pooavinash3097
    @pooavinash3097 Před 24 dny

    அது என்ன மணி சார் ஆணவ படுகொலை அது புரியல அது ஏன் அது அந்த மாதிரி ஒரு வார்த்தையை வர்ணிச்சு சொல்றீங்கன்னு தெரியல அவங்க அவங்க வேலையை பார்த்துட்டு இருந்தா ஏன் இதெல்லாம் நடக்குது

  • @mohamedrabik7339
    @mohamedrabik7339 Před měsícem

    மணி சார் பிரியாணி எங்கேயோ சாப்பிட்டாரு

  • @adittypublications4141
    @adittypublications4141 Před měsícem

    மணி நீதானே BJP வந்திடும் என்று பூச்சாண்டி காட்டி தி மு க வை வெல்ல வைத்தாய் - இப்போ நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்

  • @anbu.s
    @anbu.s Před měsícem

    Only one journalist continually speaking against DMK

  • @dhuruvandhuruvan5635
    @dhuruvandhuruvan5635 Před měsícem +1

    நீங்க எம்ட்டன் மகன் படத்துல பரத் அம்மா சரண்யாவை பாக்கிரா மாதிரி இருக்கு. அப்ப திட்ட விடாம ........புரியுது தேர்தலுக்கு இன்னும் time நெறைய இருக்கு...so ippa

  • @rajuv.s2628
    @rajuv.s2628 Před měsícem

    மணி திமுக மாற்றி மாற்றி பேசுவதுதான் திமுகவின் தில்லாலங்கடி அரசியல் என்பது மணிக்கு தெரியாதா.. திமுக ஒரு இடைசாதி கட்சி.

  • @saravanansubbiah
    @saravanansubbiah Před měsícem

    மணி , திராவிட முட்டுல நீயும் ஒரு முட்டு. தயவுசெய்து தேவர் என்று குறிப்பிட வேண்டாம். அது கூட்டமைப்பு. சாதி அல்ல. குறிப்பிட்ட சாதி பெயரை குறிப்பிடவும்.

  • @creativecuts1454
    @creativecuts1454 Před měsícem +4

    200% u are correct sir.. other #Journalists ivaru #mutharam(urine) kudinga da naayungala...

  • @sivasakthisaravanan4850
    @sivasakthisaravanan4850 Před měsícem

    விரைவில்.... வதந்தி பரப்பியதற்காக மணி சார் கைது என்று நியூஸ் வந்தால் ஆச்சரியம் இல்லை... அப்படி நடந்தால் காரில் அழைத்துச் செல்லும் போது கூடவே ஊடகங்கள் தொடர்ந்து படம் பிடித்தவாறு செல்ல வேண்டும். (புரிந்தவன் பிஸ்தா)

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Před měsícem +1

    மணி 4 மாசம் பிஜேபி ஜால்ரா, 4 மாசம் திமுக ஜால்ரா, 4 மாசம் அதிமுக ஜால்ரா. பாவம் மணியும் சோறு சாப்பிடனுமே காசு வேனும்ல

  • @user-hx1sp2zu6p
    @user-hx1sp2zu6p Před měsícem

    Devar Pride ❤❤❤❤❤❤

  • @krishrbmkrish7033
    @krishrbmkrish7033 Před měsícem

    அட சாமி... தமிழ் எப்படி திக்கித்திணறி தவறான உச்சரிப்போடு படிக்கிறார்....... மணி முதலில் இதைப்பற்றி பேசலாம்...

  • @mariaantony9512
    @mariaantony9512 Před měsícem

    பிரதான அரசியல் கட்சிகள் சாதி கட்சிகளாக பல ஆண்டுகளாகிவிட்டது

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Před měsícem

    Too much verbiage and too many repetitions😂

  • @peterjeyi
    @peterjeyi Před měsícem

    சரிடா ….. மணியா…..

  • @KumarSiva-pp5jr
    @KumarSiva-pp5jr Před měsícem +1

    கரடியே காரி துப்பிடுச்சு 😂😂😂

  • @rajeshezham8852
    @rajeshezham8852 Před měsícem

    We miss savuku shankar now

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw Před měsícem

    என்னையா நீ பேசுற அறிவோடு பேசுற நீ பச்சையா பேசுறேன் அறிவு உள்ள ஆய்வு பண்ணி சொல்லு மூலை முடுக்கெல்லாம் சாதி தான்.... எவ்வளவு நோக்கினாக

  • @arunsmartzzz6382
    @arunsmartzzz6382 Před měsícem

    Hats off to U mani sir ❤ unmayave en manasula ulla ellathayum sollitinga ❤🙏 nenga point out panra ellame correct 🔥 govt ku bayapudama nermaya iruku questions...unga Mela ipo romba mariyatha iruku sir ...❤ Thanks for ur voice 🙏☺️

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 Před měsícem

    Manmohan spoke only about muslim minority and not about any caste. Due to his lack of knowledge of Hindi. Mani sir seems making statement including castes.