🙏1lak views😊🔊4K HDR பாதி விலையில் வீட்டிலே திரையரங்கம்// HOME Theater 🔊🔊

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #hakadts
    #myhaka
    #7.2
    #hometheater
    #onkyosoundtest
    Onkyo TX NR 545
    7.2 Dolby atmos receiver
    With onkyo 7.1 speakers
    10 inch power subwoofer
    Price details 8248114614
    Other links
    • 4K UHD Half price with...
    • 4kUHD DOLBY VISION DEN...
    • (4k)7.2/7.1/5.1/Denon ...
    • CHEAP PRICE 7.1/5.1 YA...
    My haka channel link
    / @anand498

Komentáře • 881

  • @Nimi6272
    @Nimi6272 Před rokem +9

    ஐயா வணக்கம். உங்களுடைய நேர்மை பிடித்திருக்கிறது மற்றவர்கள் போல் இல்லாமல் தனித்து கானப்படுகிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      Nandri happy morning 😊

    • @elangochandrakesavan2552
      @elangochandrakesavan2552 Před rokem

      Sir, I was watching your videos regularly, one day I will buy from you... I liked your way of presenting and you are honestly doing your job... Vaazthukkal... vettri...

  • @aaparunprasad
    @aaparunprasad Před rokem +3

    This is Arunprasad
    I am watching ur all videos still now.
    I don't hava any home theater setup.
    Now we r in the our own house construction process. May be it will complete by May 2023.
    In that house i am planning to set up one 9.2 channel in 1st floor.
    So after May 23 i will get the set up from u.
    Thank brother
    Arunprasad

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      Arunprasad we support you always happy morning 😊

    • @aaparunprasad
      @aaparunprasad Před rokem +1

      Thanks for the replay
      Arunprasad Coimbatore

  • @starlinemusicals5477
    @starlinemusicals5477 Před rokem +12

    அருமை sir👏👏👏 அவர் கொடுக்கணும் நினைக்கறப்ப நாம எடுத்து வைப்பது தப்பு 👌👌👌உண்மை 👏👏இந்த நேர்மைத்தான் உங்களை இந்த உயரத்தில் வைத்திருக்கு....... வாழ்த்துக்கள் bro

  • @deesanjadeesan3031
    @deesanjadeesan3031 Před rokem +2

    Sir unga vidio parkkeran sir nanum ungalitam home theater vanganum unga progam arampatthil parkkeran sir neramya irukkergal sir thakyou sir

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      Deesan thank you happy words happy morning

  • @rajavivek1241
    @rajavivek1241 Před rokem +3

    Vetri sir, super package customer commentsku mathippu kodukirathu romba Nalla vishayan, unkala pakka call Panni caravan, south gate sonniega, exact place or land mark mention pannugo sir, naanum mdu than

  • @arulsiddharth1218
    @arulsiddharth1218 Před rokem +2

    Hi Anandkumar sir super video all the best sir naanum sikkiram 7.1 reciver Ungakitta vanganum asapatren

  • @KumarKumar-yj5qh
    @KumarKumar-yj5qh Před rokem +2

    உங்கள் வீடியோவை நான் தொடர்ந்து Follow பண்றேன் நானும் கொஞ்ச நாளில் உங்களிடம் வாங்குவேன்

  • @behappy2678
    @behappy2678 Před rokem +2

    Unga video anithum arumai sir....enakum av receiver vanganum aasai ....so continue aa unga video aa nan watch pannita irukan....kandippa ungakitta oru naal enaku eatha price la kedikkum pothu vangiduvan...unga mela avlo trust....so im waiting for that day......

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      Thank you always respond and support you happy always

  • @mohansandhya479
    @mohansandhya479 Před rokem +2

    அண்ணா வணக்கம் வீடியோவை தவறாமல் பார்த்து விடுவேன் அதேபோல உங்கள் வாய்ஸ் மிகவும் அருமையாக உள்ளது எனக்கும் 7.2 டோல்வி அட்மாஸ் ஒரு ஹோம் தியேட்டர் தேவைப்படுகிறது கண்டிப்பாக வாங்கி விடுவேன் உங்களிடம்

  • @vinoth2389
    @vinoth2389 Před rokem +2

    romba nala iruku anna

  • @electronicsdecors9237
    @electronicsdecors9237 Před rokem +2

    Supper bro yenaku oru nalla projecter veanum bro sollu ga

  • @THAMIZHVENBA2
    @THAMIZHVENBA2 Před rokem +2

    நண்பா வணக்கம் 🙏வாழ்த்துக்கள் 👍 நன்றி 👍நானும் உங்க வீடியோவை எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன் என்னுடைய போதாத நேரம் வாங்க முடியாமல் தவிக்கிறேன். வாங்க முடியாமல் இருந்தாலும் உங்க வீடியோ வை பார்த்து ஆறுதல் அடைகிறேன்.எனக்கான நேரம் வரும்பொழுது உங்களிடம் கண்டிப்பாக ஒரு 5.1 dolby atmos set வாங்குவேன். 🤝

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      Nandri nallathai solreenga happy always

  • @thiruphotography6813
    @thiruphotography6813 Před rokem +3

    Good morning Anna
    Na starting la irundu unnga fan na , unngalooda Ella videos a um na fulla avvlo aasaya paapeen ,vaaka mudilanaalum , enna systems and models iruku nu aacum terinjika na intrest a paapen unnga videos a
    Nalla panringa Anna , all the best Anna
    Ennaku 7.2 full pakage vaanganum nu rommba naal kanavu Anna , amount save pannikittu vareen , kandipaga unnga kitta vaanganum Anna one day

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem +1

      Thiruphotography we support you always

  • @jafardubaitamilan5416
    @jafardubaitamilan5416 Před rokem +2

    Naa JBL he'd set la dhan sir movies songs yellm pakren kekren
    Because naa velinatla vela seiren confirm veedu kattitu unga kitta DHA ore home theatre vanguven adhukkaka dhan unga chenel 2 varshama follow panni like comment panre unga yellm videos pakren andand Sir best price quality no 1 nammbi vangalam 💯% true real person yelllathulaum 🤲💞

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem +1

      Jafar full support pandrom vaangum pothu

  • @greenhomekali4763
    @greenhomekali4763 Před rokem +3

    Naan last two yrs unga channel follow pandren. Naan onkyo 7.1atmos arc use pandren bro

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem +1

      Ya niyabagam iruku kali happy morning 😊

  • @muruganpalani3397
    @muruganpalani3397 Před rokem +2

    சிறப்பு மிக சிறப்பு உங்களது நேர்மையான சேவைக்கு வாழ்த்துகள் தொடரட்டும்👍👍👍

  • @rajkumardeventharan4608
    @rajkumardeventharan4608 Před rokem +2

    Boom 2.1 local ஒரு நாள் உங்களிடம் ஒரு நாள் 7.1 வாங்குவேன் இப்போ நான் மும்பை இல் இருக்கிறேன் திருநெல்வேலி இரண்டு வருடத்தில் வந்துடுவேன் வெற்றியிடம் ஒரு நாள் வெற்றி கண்டிடுவேண் பல நாள் ஆசை....

  • @jamunanagarajan3677
    @jamunanagarajan3677 Před rokem +2

    வாங்க வேண்டும் என்று ஆசை ஆனால் அதற்க்காக சேர்த்து வைத்து வருகிறேன் காலம் கனியும் என்று நம்புகிறேன்

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem +1

      Nagarajan vaanguveenga we will support you happy always

  • @krishnankutty4104
    @krishnankutty4104 Před rokem +2

    Anand sir,
    Etheduthalum ungal kitta than vanguven, en entral unmayaka oru pirappe nan ungalil parkireren, ulakalil eppadiyum oru var ulakathu venum. Nan unkalukku kadamai petturukkiraen...... Anupudan kkutty

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      Kutty thank you happy words happy morning

  • @gows5765
    @gows5765 Před rokem +3

    Sir naan romba naala naan ungakita Naa n avr pekuran but enoda budget la reciver varadha illa enaku irutha kammi budget la sollunga sir

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      My haka channel follow pannuga low budget la neraya varum

  • @VILLAGEMUSIZJP
    @VILLAGEMUSIZJP Před rokem +2

    சார் உங்க விடியோ தொடர்ந்து பார்த்துட்டு வரென் நீங்க சொல்ற rate la தான் என்னால வாங்க தான் முடியல ஒரு 20,000 la இருக்கா சார்

  • @muthurammuthu4411
    @muthurammuthu4411 Před rokem +2

    இனிமேல் தான் வாங்கனும் அன்னா

  • @thenpandian3908
    @thenpandian3908 Před rokem +2

    En kitta entha amp um illa unga video pathu than av receiver vanganum nu aasai vanthathu av receiver na enna ne unga video pathu than therinjikitta kandipa unga kitta than vanguvan en birthday ku July month

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      Pandian Kandipa offer oda vaankikonga unga birthday ku

  • @bsksamy1854
    @bsksamy1854 Před rokem +1

    அண்ணா எனக்கு மிகவும் பிடித்த ஒன்று விரைவில் வாங்க வேண்டும்.இது என் நீண்ட நாள் ஆசை.

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem +1

      கண்டிப்பா வாங்குவீங்க bsksamy. happy always..

  • @rameshsumathi3952
    @rameshsumathi3952 Před rokem +2

    Anna unga video super na velinadla eruken na india vanthaudan ungalidam kandipa speaker vanganum.

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      Ramesh always welcome thank you happy always

  • @stbcreations2291
    @stbcreations2291 Před rokem +2

    ஐயா வணக்கம் புதுசா உங்க சேனலை இன்னைக்கு தான் பார்த்தேன் நீங்க வீடியோல காட்டின 7.1 ஹோம் தியேட்டர் அதன் ஒரிஜினல் விலை என்ன என்பதை கூறவும் இல்லை நீங்க சொன்ன விலை 88 ஆயிரம் அதன் ஒரிஜினல் விலை தெரிந்தால் நன்றாக இருக்கும் அப்போதுதான் நீங்கள் சொல்கின்ற விலை நியாயமானது என்பது எல்லோருக்கும் தெரியும் இனிவரும் காலங்களில் ஒரிஜினல் விலை நீங்கள் கொடுக்கும் விலை இதை கூறவும் நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு தங்களுக்கு வாழ்த்துக்கள்
    இப்படிக்கு
    ஜீவரத்தினம்
    எஸ் டி பி கிரியேஷன்

  • @35yuvas
    @35yuvas Před rokem +2

    Enakkum intha mathiri onnum veetla vaikkanum nunaasa but neenga sonnna mathiri athyaavasiya thevai fulfill panniru appuram than ithu nu sonneenga. One of genuine person u r bro

    • @jesudoss648
      @jesudoss648 Před rokem +1

      Hi brother your video all watching. your number I saved very Long Time My dream I buy One home theater still never buy mony proplam your Whatsapp status never come

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem +1

      Yuvas valthukal happy always

  • @rajanrajan6827
    @rajanrajan6827 Před rokem +1

    பால் தினகரனைப் போலவே அந்த ஆஃபரில் என் பெயரையும் இணைத்தால் என் மனமும் மகிழ்ச்சி🤝💐💐💐 அடையும் 🙏🙏

  • @user-wi7vo8bo1p
    @user-wi7vo8bo1p Před rokem +3

    அண்ணா வணக்கம்.நான் 5.1 அசம்ப்ளி ஆம்ப்ளிப்பயர் வைத்துள்ளேன்.நான் இருப்பது கூரை வீடுதான் கான்கிரீட் வீடு கட்டியதும் தங்களிடம் 7.1 avr வாங்குவேன்.நன்றி மகிழ்ச்சி.

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem +1

      Seekirama kattanumnu kadavula vendikuraen ananthama irunga bro☺️☺️☺️

  • @thangamv1991
    @thangamv1991 Před rokem +2

    Assembled amplifier 4 transitor in sub... STK IC in 5 channel...jbl A1300 subwoofer...but i love yamaha brand.

  • @danduraju8718
    @danduraju8718 Před rokem +2

    I have assembled I am repair speaker of assemble subwoofer JBL1300 I am waiting for speaker package sir pls tell me sir

  • @ayyaduraiable
    @ayyaduraiable Před rokem +2

    No audio set sir, I am getting one day for your shop only sir, I am waiting for a good receiver and speaker sir, your video is very very good, and reasonable price and service all the best sir

  • @marijaganmarijagan8150
    @marijaganmarijagan8150 Před 3 dny +1

    Hi anna.. how are you.. first time vankanm Anna...onakala da vankanum wait pannuran ..

  • @vinothkumar1008
    @vinothkumar1008 Před rokem +2

    Need to buy waiting bro watching u from 1yeras sure will buy

  • @fcfootball.624
    @fcfootball.624 Před rokem +1

    Sir neengal menmelum valara valthukal. coimbatore

  • @munirajumuniraju4905
    @munirajumuniraju4905 Před rokem +2

    Ung kitta pioneer full package vangnu pakkala thankyou bro

  • @GanesanGanesan-ye7py
    @GanesanGanesan-ye7py Před rokem +2

    Nan assemble Tha use panran

  • @rajeshkathirvel5731
    @rajeshkathirvel5731 Před rokem +1

    பதிவுகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் மிகவும் அருமை நண்பா

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      நன்றி rajesh kathirvel. happy always..

  • @kuppusamy3674
    @kuppusamy3674 Před rokem +2

    Hello ANANTH welcome I'm used denon 'x1100w speakers jumo tower426 center micca mb42 x surround Polk audio 15 back surround micca mb42 sub assembled

  • @anand299
    @anand299 Před rokem +2

    காலை வணக்கம் அண்ணா
    MOTOROLA AmphisoundX with HDMI Arc 150 W Bluetooth Home Theatre அண்ணா

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      Super is it good performance and how much now

  • @santhanapandit7065
    @santhanapandit7065 Před rokem +33

    அண்ணா வணக்கம் என்னுடைய ஆசை காக்கா முட்டை படம் மாதிரி. சிறுக சிறுக பணம் சேர்த்து கிட்டு இருக்கேன் கண்டிப்பா ஒரு நாள் உங்களை வந்து பார்ப்பேன் . நான் ஓவர் டைம் பார்த்து பணம் சேர்த்து அசம்பல் ஆம்ப் செஞ்சு வாங்கினேன். ஆனால் என்னை ஏமாத்திட்டாங்க . ரிசல்ட் நல்லா இல்ல வேஸ்ட். நீங்க சொன்னீங்க தினமும் காலை 10 மணிக்கு வீடியோ அப்லோட் பண்ணுவேன் சொன்னீங்க அது என்னமோ புது படம் ரிலீஸ் மாதிரி மனசுக்குள்ள ஒரு மகிழ்ச்சி வாங்குறோமோ இல்லையோ அதை பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆர்வமா இருக்கு நன்றி என்றாவது ஒருநாள் உங்களை சந்திப்பேன்

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem +5

      Santhana Pandi always we respond and support you🎉 happy always

    • @AnandaKrishnan1991
      @AnandaKrishnan1991 Před rokem

      @@hakadts9452 anna unga kitta receiver vangannum atha paththi pesannum epdi ungala contact pandrathu

    • @santhanapandit7065
      @santhanapandit7065 Před rokem

      @@AnandaKrishnan1991 ஆனந்த் கிருஷ்ணன் அண்ணா நீங்க என்னுடைய நம்பருக்கு போன் பண்ண வேணாம் ஆனந்த் வெற்றி செல்வன் அண்ணனுடைய நம்பருக்கு போன் பண்ணுங்க கமெண்ட் தவறுதல் ஆகிவிட்டது

  • @venkatvisva7547
    @venkatvisva7547 Před rokem +3

    Bose v25

  • @sekarvignesh5017
    @sekarvignesh5017 Před rokem +2

    Anna unga videos ellam naa regular ah paarpen.neenga sound test pandratha headset la pottu romba santhoshapaduven.ennoda dream neenga full fill pannuvinganu namburen bro seekkiramey enakkaga passive sub model AVR podunga anna .20k budget la

  • @dineshkddineshkd8454
    @dineshkddineshkd8454 Před rokem +2

    Bro speaker ku enna brand wire vangalam

  • @sundershr
    @sundershr Před rokem +1

    Very good reviews from your channel i am from Bangalore very soon i will be in touch with you

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      Sunder thank you
      Good morning happy always

  • @tamilcomrade5680
    @tamilcomrade5680 Před rokem +2

    Broo 15*20 room la full set potta yevlo budget varum

  • @arabusayabu2952
    @arabusayabu2952 Před rokem +2

    வணக்கம் நண்பரே
    நான் அசெம்பிள் செட்டும் philips speaker பயன்படுத்துகிறேன், தங்களிடம் 5.1 package வாங்க ஆசைப்படுகிறேன்,
    நான் தங்கள் வீடியோவை தொடர்ந்து பாா்த்து வருகிறேன், அதில் நான் தவற விட்ட ஒரு ஆம்ப் ARCAM Amp 8000 ரூபாய்க்கு போட்டிருந்தீங்களல்லவா அது

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      Sayabu neraya per ketta set athu varum parpom happy always

    • @arabusayabu2952
      @arabusayabu2952 Před rokem +1

      @@hakadts9452 ok thanks for reply

  • @alexanderragupathy9862
    @alexanderragupathy9862 Před rokem +1

    Iam long days awaiting for purchase from you.when you comes chennai wants to meet you. to congrats
    All'the best

  • @skyflex4082
    @skyflex4082 Před rokem +2

    Sony HT-S20R Real 5.1ch Dolby Digital Soundbar

  • @selvamm3216
    @selvamm3216 Před rokem +2

    Anna anaku oru denon 9.2 channel amp vanum anna

  • @kumarthaikala3542
    @kumarthaikala3542 Před rokem +2

    Good nice

  • @bharathb557
    @bharathb557 Před rokem +2

    Very nice product

  • @ekbaby7341
    @ekbaby7341 Před rokem +2

    7.2 my dream sir vanguna na ungagitta mattum tha vanguva🤗

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      Sure we will support you happy morning

  • @kuganm7742
    @kuganm7742 Před rokem +2

    Anna na unga vedio romba naal parkare whatsup la home teater ketrunthen... 7.1 la but ennala vaanga mudila.. romba varushama vaanganum nu aasa anna . Na vaangura salary ku nenachi kuda parka mudila.. konjam konjama serthutu varen .. kandipa na unaga kitte vanguven..

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      Kandipa vaanguveenga valthukal happy morning

  • @rog_rams8857
    @rog_rams8857 Před rokem +2

    Naanum vaanganum bro Ella videos pathutte iruken but full settlement la vaanga kastama iruku but oru naal kandippa vaangiruven 👍👍

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem +1

      Ram sure we will support you happy always

  • @christopherjesus5780
    @christopherjesus5780 Před rokem +2

    SIR .I am using 2200w DENON

  • @calebcaleb9647
    @calebcaleb9647 Před rokem +2

    Omni bar you put amplibar as design design but I can't stand that amplibar sir.

  • @rajat7379
    @rajat7379 Před rokem +2

    Hi bro I am Rajasekar from sholavandan
    Oru chinna emergency yalla ungata avr vanga mudiyala

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      Raja Paravala seekiram vaankiveenga happy morning

  • @rameshramy2271
    @rameshramy2271 Před rokem +2

    Na unga videos regular ah pathutu iruken na!! Nala useful ah pandringa!! Oru chinna reqt! Ennaku ithu pola vanganum aasai! Part payments ila emi mathiri ethachum options irukum ah na!😏

  • @yuvraj5216
    @yuvraj5216 Před rokem +1

    Yamaha HTR-3064 5.1 AV receiver use pandre, unga video pathu tha enakku home theater setup pannanumnu idea vanthathu and now ipo na new house la sony projector with ALR screenla 150 inch la build pannitu iruke. Thank you . Enna tha ellam vangitalum unga video varum podhellem kandippa pathuruve. spec epdi irukku price enna ellam . Keep doing videos and kandippa unga kitta 7.1 speaker package upgrade pannuven.

  • @saravanankumar7028
    @saravanankumar7028 Před rokem +2

    Bro vanakkam naan Yamaha RXV 477 model receiver vachirukken innum speaker vangala book self speaker than nalla pakage vantha sollunga bro

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      Saravana Kandipa solraen happy morning

  • @lenzeyes1031
    @lenzeyes1031 Před rokem +2

    I am using Marantz 7015, Klipsch 6000RF premium tower, klipsch 450 centre, SVS surround, earth quake Subwoofer with Emotiva and Rotel amp. Klipsch atmos 4 speakers.

  • @KeyaarLifestyle
    @KeyaarLifestyle Před rokem +6

    HI Bro ..i am from chennai , bought pioneer 521k 5.1 last week , do you remember me, very happy to say the Audio system is amazing sound quality is very satisfied , i dont know how they maintained the original remote control til now..remote control is perfect Audio system looks fresh , your person delivered the product very safely , Thank u so much. U people really very trust worthy, keep going .

  • @gokkul91
    @gokkul91 Před rokem +3

    I'm using Logitech Z906 via optical..
    Keep posting bro.. your contents are really good.. Waiting to buy AVR and speakers from you..
    All the best 👍

  • @p.karthikeyan2963
    @p.karthikeyan2963 Před rokem +1

    Hi Anna iam watch first time your video

  • @syamdas2248
    @syamdas2248 Před rokem +2

    Sony bdv blueray 3d

  • @RaghuRajaATTUR
    @RaghuRajaATTUR Před rokem +1

    13 years pathu irukan home theatre ....ivlo ..but vanaganu pona new new update ageduthu budget romba athegama poidu.....four month ah ethvathu vangedum search panetu iirukan with Dolby atom 5.2.4 or 7.2.2

  • @saravananr8776
    @saravananr8776 Před rokem +1

    Hi நான் சரவணன், கோயம்புத்தூர்.நான் ONKIYO TXNR 656 AV Reciver & Definitive technology pro chinima 600 (with bose speakers cable )வைத்து இருக்கிறேன். நண்பர் ஒருவர் துபாயில் இருந்து 1 1/2 வருடங்கள் முன்பு வாங்கி கொடுத்தார். 5.1 Speakers ஐ ஒரே இடத்தில் தான் வைத்து உள்ளேன். இதன் audio effect ஐ கேட்டவர்கள் இது வரை 6 பேர் நான் எப்போது இந்த package ஐ sale செய்தாலும் வாங்கி கொள்ள தயார் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த package கொரோனா time ல் எனக்கு 78000Rs க்கு கிடைத்தது. 1 1/2 வருடங்கள் பயன்படுத்திய நிலையில் வாங்கி விலையை விட அதிகம் கொடுக்க விரும்புவது இதன் sound qualityக்கு சான்று...

  • @AudioElectronicsChicago
    @AudioElectronicsChicago Před rokem +3

    Very good system, always happy

  • @SARASARA-rn6op
    @SARASARA-rn6op Před rokem +1

    தங்களை நேரில் சந்திக்க வேண்டும் விரைவில் சந்திப்பேன்...

  • @jeyan4877
    @jeyan4877 Před rokem +2

    Bro naan oru audio paithiyam assemble amplifier vechrukean but 7.1 Dolby Atmos full package vaanga aasaiya iruku romba theliva video podureenga super Bro But video daily paakurean video paakum bothu vanga thonum but antha time ethavathu income problem vanthrum kandippa 1day unga kitta av receiver and speaker full set aha vanguvean seekiram AVR vanga support pannunga

  • @saravanank610
    @saravanank610 Před rokem +2

    அருமை அண்ணா

  • @MrDevz4u
    @MrDevz4u Před rokem +1

    Hi Bro......very much delighted to see your videos and know a lot about the audio systems' am very much interested but cannot afford... I am very sure that i will buy a good set from you in a short period...thank u

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      sumathi thank you happy haka dts always welcomes you

  • @sivanathan1200
    @sivanathan1200 Před rokem +2

    Sony htr 3

  • @magendranar3142
    @magendranar3142 Před rokem +2

    Bro na Sony blurry home theatre atha sale pannitu na 7:1 home theatre vaganum unagaketa

  • @joellinson3508
    @joellinson3508 Před rokem +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      நன்றி joel linson thank you happy

  • @bashabhai919
    @bashabhai919 Před rokem +2

    My system marantz sr6011 Polk front S60 center S30 sround S50 Atmos S20 sub JBL a120p projecter Epson tw 750 suriva hd screen fire stick 4k max ofc cables Amazon basics Banana plag sound quality Vera level

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem +1

      Awesome package ☺️☺️

    • @ramanujafarookantony5854
      @ramanujafarookantony5854 Před rokem

      Whats the cost of sound system alone ?

    • @bashabhai919
      @bashabhai919 Před rokem

      @@ramanujafarookantony5854நான் மூன்று வருடங்களாக ஒன்று ஒன்றாக வாங்கினேன் முதலில் pioneer lx 304 வாங்கினேன் பிறகு S50 மூன்று மாதத்திற்கு பிறகு JBL a120p பின்னர் 2மாதம் கழித்து S30 வருடம் கழித்து S60 மீண்டும் ஒரு வருடம் கழித்து projector s20 இப்படி one by one ஆக வாங்கினேன் இப்போது lx304 exchange marantz sr6011 வாங்கினேன் pioneer lower wattage but marantz 110 watt tone cantor ஒவ்வொரு சேனல்கள்கும் தனி தனி equaliser i really impressed I'm a cinematic sound lover really I love marantz. Ok Pioneer 60000
      S50 38000
      Sub 36000
      S30 21000
      S60 72000
      S20 27000
      F stick 6500
      Epson 70000
      Screen 11000
      Pioneer xchange sold 52000 after 2year marantz 74000 i purchased one by one totally box piece but marantz one 6manth used piece

  • @vetrijo5820
    @vetrijo5820 Před rokem +2

    Sony 5.1 sound bar

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem +1

      Vetri good choice happy always

    • @vetrijo5820
      @vetrijo5820 Před rokem +1

      But athu 5.1 feel konjam kuda ella bro 30k west

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      @@vetrijo5820 AV receiver only satisfied full 5.1 effect

    • @vetrijo5820
      @vetrijo5820 Před rokem

      Hmm bro etha sell panitu Av receiver vaguran

  • @jeevamadhan3300
    @jeevamadhan3300 Před rokem +2

    Super bro I also need one like this I ll contact u soon keep rocking

  • @somashekarshekar3964
    @somashekarshekar3964 Před rokem +2

    Sony sr 40

  • @madhankumarxxxx
    @madhankumarxxxx Před rokem +2

    anna super .waiting for next package video

  • @parthasarathyramasamy3388

    சார் நான் Sony bdv n 9200w Blu Ray 5.1 sitam தான் யூஸ் பன்னீட்டு இருக்கிரேன்

  • @boopathy701
    @boopathy701 Před rokem +1

    இந்த நேர்மை உங்களை மேலும் உயர்த்தும் 🎉🥳... வாழ்க வளமுடன் 🙏..

  • @INDIAN7706.
    @INDIAN7706. Před rokem +2

    Iam from Kerala Malappuram....Sony dh550. 5.2. speakers pioneer

  • @parthasarathyramasamy3388

    நான் உங்கிட்ட7.2ரிசீவர்வாங்கனும்னுரெம்பநாள் ஆசையும் கூட நன்றி

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      Parthasarathy seekiram vaankuveenga thank you happy morning

  • @rajank4558
    @rajank4558 Před rokem +2

    I want AVR amplifier

  • @muthuskaleidoscope
    @muthuskaleidoscope Před rokem +2

    SONY MHC GNZ8D Made in Malaysia

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL Před rokem +2

    வாழ்த்துக்கள் bro 💐 👍

  • @APMrajan
    @APMrajan Před rokem +3

    Sir, I have Pioneer vsx lx 303 9.2 .... But it needs service as we plugged without 110v converter as USA model. Please help on the service.... also Looking speakers for the same....

  • @geethujene2210
    @geethujene2210 Před rokem +2

    Anna na vanthu Kerala
    Av ricever ennudea periya asai ennaku oru nall nanum vangidum athu unga kittey vanthidum kanddippa

  • @mohamadrafik3291
    @mohamadrafik3291 Před rokem +1

    I always watch you videos will buy to you one day I am interested to buy you now I have computer speaker 2.1 creative only last 16 years old still using

  • @mr.chemist8874
    @mr.chemist8874 Před rokem +1

    Middle class people நிரைய பேருக்கு கனவாகவே போய் விடுகிறது

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      கண்டிப்பா ஒரு நாள் வாங்குவீங்க mr.chemist. happy always..

  • @karthip4050
    @karthip4050 Před rokem +2

    5.1 asample than use pantra

  • @nagarajangovindarajan4672

    உங்க வீடியோ எல்லா பார்த்திருந்தேன். Testing தமிழ் பாட்டு இருந்தா நல்லா இருக்கும்

  • @karthikkrathnam9143
    @karthikkrathnam9143 Před rokem +1

    Sony HT IV300 5.1 Home theatre Setup , planning to buy Dolby ATMOS setup in future …

  • @jaksarul
    @jaksarul Před rokem +2

    Anand sir I have Sony bdv e3200 and 5.1 assembled DSP HDMI futech kit amplifier...I love my Sony home theatre and I'm not fully satisfied with my ARC assembled amplifier

  • @michaeldavid1340
    @michaeldavid1340 Před rokem +1

    Sir I have 4k Sony tv
    But no any speaker or av receiver..if i like any can u send to pune maharastra
    Your work to good and very sincere person
    I 💕 it thank u .may god bless u .michael

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      Micheal thank you for your golden words we will support you

  • @VICKY_FYGAMER
    @VICKY_FYGAMER Před rokem +1

    Hello sir very good price very Thangaraj Bangalore

  • @jainulabudeen2026
    @jainulabudeen2026 Před rokem +1

    நானும் உங்களிடம் ஒரு நாள் 7.1 வாங்குவேன். தற்போது சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சரியில்லாத காரணத்தால் தாமதமாக வாங்குவேன். பள்ளப்பட்டி

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      கண்டிப்பா ஒரு நாள் வாங்குவீங்க jainlubadueen. happy always..

  • @aruljothi2342
    @aruljothi2342 Před rokem +1

    நல்லா இருக்கு

    • @hakadts9452
      @hakadts9452  Před rokem

      நன்றி arul jothi. happy always..