என்னது ஓட்ட காலனாவுக்கு ஒரு கோடி ரூபாயா..? காயின் பஜார் மோசடி..! எல்லாம் பொய் ஏமாறாதீர்கள்..!

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video என்னது ஓட்ட காலனாவுக்கு ஒரு கோடி ரூபாயா..? காயின் பஜார் மோசடி..! எல்லாம் பொய் ஏமாறாதீர்கள்..!
    admissions.sathyabama.ac.in/e...
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 243

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 Před 3 lety +520

    பழனிசாமி அண்ணன் கிட்ட பழைய நாணயங்களை கொடுக்க சொல்லி முதலில் ஆசை காட்டியது. polimer தான்

  • @srees6893
    @srees6893 Před 3 lety +214

    ஏன்டா முதல்ல போட்டது நீ .. .....நீ. திருந்தவே மாட்ட..

  • @user-sm7fw4oo8s
    @user-sm7fw4oo8s Před 3 lety +113

    இவரே குண்டு வைப்பாரா.... இவரே எடுப்பாரா மா.....பாலி

  • @m.ezhilarasanarasan3000
    @m.ezhilarasanarasan3000 Před 3 lety +90

    யாருக்கெல்லாம் இது பொய் என்று முன்னாடியே தெரியும்👏👏👍👍😁

  • @astergarden968
    @astergarden968 Před 3 lety +79

    எந்த பழைய காயின்ஸையும் விற்காதீர்.அதன் மதிப்பு பிற்காலத்தில் அதிகம் 🙏

  • @barathofficial8234
    @barathofficial8234 Před 3 lety +103

    நீதான் அவங்களுக்கு பிரியா மார்க்கெட்டிங் பன்ன..பாலி நீ எவ்வளவு பணம் வாங்குன..😂😂

  • @successworld1463
    @successworld1463 Před 3 lety +96

    புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் இந்த பாலிய இப்புடிலாம் பித்தலாட்டம் பன்றான் பாருங்க நீதான் இத முதல்ல விளம்பரம் பன்னதே இப்ப நீயே இத மோசடினு சொல்ர

  • @hema3207
    @hema3207 Před 3 lety +134

    ஏமாத்துறது அவங்க இல்ல...நீங்க தான்🙄 ....அம்மா சத்தியமா சொல்லுங்க இல்லனு🙄😲👀

  • @mithran1858
    @mithran1858 Před 3 lety +61

    பழைய கக்குஸ் கழுவுற கட்டையும்,வேல்ராஜ் வாயும் ஒன்றுக்கொன்று சளைத்தவை இல்லை.

  • @m.ezhilarasanarasan3000
    @m.ezhilarasanarasan3000 Před 3 lety +156

    பாலி...இதை உங்களை தவிர வேற யாரும் நம்பள🤦😂

  • @nanalganesh2700
    @nanalganesh2700 Před 3 lety +24

    பாலிமர் மேல் வழக்கு தொடர வேண்டும்

  • @kalakaltrolltn5404
    @kalakaltrolltn5404 Před 3 lety +31

    மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டால் பாலிமர் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.அந்த செய்திக்கு நீங்கள் தான் பொறுப்பு. பாலிமர் இது உண்மை அல்லது பொய்யான செய்திகளை ஆராய வேண்டும்

  • @vengatesanvengat2642
    @vengatesanvengat2642 Před 3 lety +38

    இதை முதலில் சொல்லும்போதே இதோட உண்மை தன்மையை ஆராயாமல் சொன்ன உங்களை என்ன பண்றது..அப்போ நீங்க கூட்டியும் குடுக்குறிங்க..காட்டியும் குடுக்குறிங்க

  • @MoniMoni-zb9we
    @MoniMoni-zb9we Před 3 lety +20

    இந்த செய்தியை நீங்க போடாமல் இருந்திருந்தால் மக்கள் யாருக்கும் தெரியாது.ஏமாறாமால் இருந்து இருப்பாங்க

  • @sothapals
    @sothapals Před 3 lety +9

    இவரே நியூஸ் போடுவாராம் அப்புறம் இவரே அது பொய் nu சொல்லுவாராம் 😅

  • @kavithaappu5624
    @kavithaappu5624 Před 3 lety +15

    பாலிமர் நீங்க என்னதான் மத்தவங்க மேல பழி போட்டாலும் உங்க மீது தவறை நீங்க வெளிக்காட்டவில்லை அங்குதான் நீங்க... 😅😅

  • @blackbeauty7934
    @blackbeauty7934 Před 3 lety +8

    நீங்கதானய்யா சொன்னிங்க.... நீங்க சொன்னது நம்பி தேடு தேடுனு தேடுனேன்....😂😂😂😂

  • @ranjithkumar-kf4wz
    @ranjithkumar-kf4wz Před 3 lety +15

    என்கிட்ட அப்படி எந்த காசும் இல்லை. ஒரு ரூபாய் இருந்ததெல்லாம் நான் தேன்மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய்னு வாங்கி சாப்பிட்டாச்சு😂😂😂‌ . சல்லிபைசா கிடையாது . 90s குழந்தைங்கப்பா 🤗.

  • @kishoreakash4799
    @kishoreakash4799 Před 3 lety +6

    பாம் இவரே வெப்பாராம் இவரே எடுப்பாராம்

  • @rpwoodwork4614
    @rpwoodwork4614 Před 3 lety +14

    முதலில் தீர விசாரணை செய்து news போட வேண்டும் நீங்க சிந்தித்து பாருங்க polimer

  • @kavithaappu5624
    @kavithaappu5624 Před 3 lety +3

    முழுப் பூசணிக்காய் சாப்பாட்டிலும் மறைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. பாலிமர் இந்தச் செய்தியை முதலில் நீங்கதான் போட்டீர்கள்... 😂🤣🤩🤩🤩

  • @saivenkatesh7959
    @saivenkatesh7959 Před 3 lety +15

    நீ தானா மேன் . அந்த நியூஸ் போட்ட..
    அவன் fraud ன்னா அவனை promote பண்ண நியூஸ் சேனல் என்ன சொல்றது

  • @mr.theking3252
    @mr.theking3252 Před 3 lety +5

    Coin bazaar க்கு விளம்பரம் செய்தது நிங்கதான்

  • @arumugamn5
    @arumugamn5 Před 3 lety +8

    🤔நான் அப்பவே சொன்னேன்😂 ஆனா நீ கேட்டியா😂

  • @shiyamala8231
    @shiyamala8231 Před 3 lety +14

    இந்த நியுஸ் போட்டதே நீங்கதான்.

  • @Political776
    @Political776 Před 3 lety +6

    என்னன கம்பி கட்டுற கதையலாம் சொல்லுறான் பாலி..

  • @motivationtamil9175
    @motivationtamil9175 Před 3 lety +1

    நான் முதல்வரானால் இந்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை களை செய்தி ஊடகங்களும் ஏற்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட வேண்டும்

  • @tjson6711
    @tjson6711 Před 3 lety +4

    மக்களே உஷார்...பாலி நீ காட்டிக் கொடுக்குற கூட்டியும் கொடுப்ப...

  • @harishthalapathyharishthal72

    நீங்கள் தான் இந்த நியூஸ் இரண்டு ரூபாய் நாணயத்தை வைத்து லட்சாதிபதி என்று இப்பொழுது நீங்களே இப்படி

  • @v-creation1516
    @v-creation1516 Před 3 lety +5

    இவரே வெப்பாராம், இவரே எடுப்பாராம்.

  • @krishnanmani2820
    @krishnanmani2820 Před 3 lety +8

    நீங்களே சரியா விசாரிக்காம உங்க சேனல்ல போடுவீங்க. அத பாத்து நாங்களும் நாணயங்களை தேடுவோம்.இப்ப நீங்களே தம்பி அதெல்லாம் பிராடு னு சொன்னா எதத் தான் நம்புறது

  • @ek8872
    @ek8872 Před 3 lety +5

    இந்த மோசடிக்கு உங்கள் சேனலும் உடந்தை

  • @Naveen_C
    @Naveen_C Před 3 lety +7

    இயம்‌ பூசுன‌ மாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியும்‌ இருக்கனும் ‌....

  • @kavithaappu5624
    @kavithaappu5624 Před 3 lety +13

    யாருக்கெல்லாம் கவுண்டமணி செந்தில் காமெடி ஞாபகம் வருகிறது.. 😁

    • @-PH-RanjaniT
      @-PH-RanjaniT Před 3 lety +2

      News la starting la potutan nama polimer🤭

    • @kavithaappu5624
      @kavithaappu5624 Před 3 lety

      @@-PH-RanjaniT ஆமா ஆமா.. 😅

  • @heyram_krish
    @heyram_krish Před 3 lety +4

    உண்மைய சொல்லு ஆசாகாட்னது நீதான் polimer

  • @Gkhyd2012
    @Gkhyd2012 Před 3 lety +8

    டேய் Poli..... ஏற்கனவே கொரோனா ல கொல காண்டுல இருக்கோம்..... நீ போட்ட பொய் நியூஸ்க்கு .....இப்ப அதுக்கு back ground music வேற.....

  • @anishradhakrishnan8368
    @anishradhakrishnan8368 Před 3 lety +6

    செய்தி போட்டதே நீதான்யா ,என்ன தெரியாத மாதிரி பண்ணுற ,முதல் ல தவற ஒத்துக்கோ ,சரியா விசாரிக்காமல் செய்தி போட்டோம் னு ,அப்புறம் சொல்லு மோசடி ,நீ செய்தி போட்ட பிறகே இப்படி ஒரு web site இருக்கு னு எனக்குதெரியும்

  • @SriDevi-up2rk
    @SriDevi-up2rk Před 3 lety +3

    அடேய் நீயே நல்லவனு சொல்லிட்டு , நீயே கெட்டவனு சொல்லுர உன்ன நம்பவேகூடாதுனு நிருபிச்சிட்ட டா...

  • @sakthibanu4084
    @sakthibanu4084 Před 3 lety +3

    அப்ப இதில் முக்கியத்துவம் கொடுத்து ஏமாற சொன்னது பாலிமர் tv தான் என்ன சொல்றிங்க மக்களே

  • @MrArunanish
    @MrArunanish Před 3 lety +4

    Coin bazzar pala masam itha sollitu naan nambala Nan yemara mattenae😂😂

  • @SureshR-uu5yz
    @SureshR-uu5yz Před 3 lety +4

    என்ன பாண்டியா இப்படி சொல்லிட்ட அப்போ பிம்பிளிக்கி பிளாப்பி தனா பாண்டியா😄😄😄

  • @spkalidash4008
    @spkalidash4008 Před 3 lety +1

    காமெடி வேற லெவல் வேல்ராஜ் 😂😂😂😂

  • @kumarankumaran8803
    @kumarankumaran8803 Před 3 lety +1

    Good work Mr.manikandan (CCC: president )

  • @ascentshiva
    @ascentshiva Před 3 lety +1

    வேல்ராஜ் அண்ணா ஒரு கவுண்டமணி ரசிகரா இருப்பாரோ & polimer இன் விழிப்புணர்வு அருமை✨😂👍

  • @s.karthicktamilselvi7434
    @s.karthicktamilselvi7434 Před 3 lety +1

    வேல்ராஜ் அண்ணா வேற level

  • @venkatpremi
    @venkatpremi Před 3 lety +1

    One week munadi needhanae first pota ,ippo idhu illa podura .... Mudiyala ya polimer

  • @shalinirangoli4294
    @shalinirangoli4294 Před 3 lety +1

    Dear bro and sis .. யாருக்காவது பொழுதுபோகலனா அப்படியே நம்ம வலையொலியையும் வந்து பாருங்க பாத்துட்டு புடிச்சிருந்தா பின்தொடருங்க இல்லனா உங்க விருப்பம்💕💕

  • @kadalg96
    @kadalg96 Před 3 lety +1

    சதுரங்க வேட்டை🔥😄

  • @TheRajefx
    @TheRajefx Před 3 lety +1

    ஏன்டா இந்த News 1st சொன்னதே நிங்க தான்....

  • @Atman_edits
    @Atman_edits Před 3 lety +1

    😎😎😎

  • @swathi6033
    @swathi6033 Před 3 lety

    Unmai soinnathuku thanks polimer

  • @ephocss
    @ephocss Před 3 lety +3

    Idhu sonnadhe needhane po....

  • @vedanathankrishnamoorthy5421

    அடேய் பாலிமர் நீ தன் இந்த நியூஸ் போட்ட புள்ளங்கே முதலில்

  • @selvakumar4814
    @selvakumar4814 Před 3 lety +1

    அவரே வைப்பாராம் அவரே எடுப்பாராம் hey போலிமர்.....

  • @abu_kirthi22
    @abu_kirthi22 Před 3 lety

    Vara vara yethaiyum namba mudila.

  • @sunlight1249
    @sunlight1249 Před 3 lety

    நல்லது மக்களுக்கு நல்லது செஞ்சுருக்கிங்க நன்றி

  • @nerpadapesu21
    @nerpadapesu21 Před 3 lety +1

    Parunga news la varatha elam unmai ila😂

  • @mmraja8330
    @mmraja8330 Před 3 lety

    😐🤨

  • @sriprakashthangavel
    @sriprakashthangavel Před 3 lety

    Itha than pala time comment la sonnen nan... Social media vechu Polapu ottum polimer news... POI PULUGI POLIMER... POOLI POLIMER...
    Refer PAYITRU PADAIPAGAM tamil yt channel. He explained

  • @vrofficialcreationstamil5716

    அது வேற எந்த website ட்டும் இல்ல டா....
    நீ பேசிட்டுறுக்கியே அந்த பாலிமர் நியூஸ் website தான் 😂😂🤣🤣

  • @subakarm4171
    @subakarm4171 Před 3 lety

    புள்ளயாயும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆடுற கதய இருக்கு இந்த கதை

  • @manikandan-gl5yc
    @manikandan-gl5yc Před 3 lety

    Ennaya idhu thottilum aati vittu pullaium killuna enna artham

  • @Abuthahir-gj4oy
    @Abuthahir-gj4oy Před 3 lety

    என்ன பாலிமர் நாலஞ்சு நாளைக்கு முன்னாடி எல்லாம் இதை நீங்க தான் பிரபலப்படுத்தியது.. இப்ப நீங்களே மோசடி என்று சொல்றீங்களே....

  • @shanmugarajanshanmugarajan2550

    கிடைத்த செய்தியை வெளியிட்டும் அதை பொய் என நிரூபித்த பாலிமர்க்கு நன்றி

  • @karthick4852
    @karthick4852 Před 3 lety +1

    ஏன் அமாவாசை நீதான் பேசுறியா 😅

  • @mukeshsanthosh9455
    @mukeshsanthosh9455 Před 3 lety

    polymer nwes mele case podunga

  • @shalinidevaraj5817
    @shalinidevaraj5817 Před 3 lety

    Black sheep ku vantha blood unnkaluku vantha Tomato chutney ah

  • @anvalrk
    @anvalrk Před 3 lety

    so poli... kaatiyum kudkum, kootiyum kudukum... 😃😃😃😃

  • @monodono5298
    @monodono5298 Před 3 lety

    Anmai seithi:
    Poiyana thagavalgalai makkalukku kooriya pirabala tholaikaatchi members kaidhu😆😅
    Tharpothaya nilavarathai kaanbom

  • @Vignesh-yp3ih
    @Vignesh-yp3ih Před 3 lety +1

    Antha pakkam oru **mbu entha pakkam oru **mbu 😂

  • @ligoshgold2648
    @ligoshgold2648 Před 3 lety

    Polimer escape agetannam......

  • @JUSTFUNRainaGopi03
    @JUSTFUNRainaGopi03 Před 3 lety

    மக்கள் நேரத்தை வினக்க தூண்டியதே நீங்கள் தான் 😠

  • @sarasubala5560
    @sarasubala5560 Před 3 lety

    Neenga than potteenga polimer 🤣🤣🤣🤣

  • @GokulHCUD
    @GokulHCUD Před 3 lety

    Polimer news only tell this news in first

  • @Aravind_Manickam
    @Aravind_Manickam Před 3 lety

    Your channel also marketed for them

  • @tamilselvi8470
    @tamilselvi8470 Před 3 lety +1

    வேலு உம்பேச்சக்கேட்டு ஒரு நாள் பூரா வேற வேல பாக்காம மூலை முடுக்கெல்லா தேட வெச்சுட்டு இப்போ பிராடுன்னு சொல்றியே

  • @rajaraji_lkrajaraji_lk9580

    Support panna polimer

  • @vasu10259
    @vasu10259 Před 3 lety

    Enna achu Polimer arasiyala nikka poringala maathi mathi news poturunga😗😆😆

  • @reshmakaruppiah8541
    @reshmakaruppiah8541 Před 3 lety +1

    Nee thane taa sonna

  • @dharanidharan8804
    @dharanidharan8804 Před 3 lety

    Ipd thn nerya coin ku news podringa ana orutharku panam kedacha Mari terla

  • @marudhueducation8326
    @marudhueducation8326 Před 3 lety

    👊👊👊... நீதான் டா முதல் குற்றவாளி

  • @supermareeswaran
    @supermareeswaran Před 3 lety

    Boss neenga kootiyum koduthu kattiyum koduppingala

  • @vcreationstech1082
    @vcreationstech1082 Před 3 lety

    என்ன பாலிமர் நீங்க நிறைய coin photo போட்டு இருப்பிங்க போல

  • @dreamrose6233
    @dreamrose6233 Před 3 lety

    செக்குல ஆட்டுன சுத்தமான நல்லெண்ன 😂😂.

  • @vignesh4904
    @vignesh4904 Před 3 lety +1

    😂😂😂😂

  • @kslVlogsandTechno5267
    @kslVlogsandTechno5267 Před 3 lety

    இது தெரியாம நான் தேடிட்டு இருந்தேன்

  • @mrkarthikxyz
    @mrkarthikxyz Před 3 lety

    Romba insult pannitenga..... velraj....

  • @pkarani4375
    @pkarani4375 Před 3 lety

    News niga than podurega

  • @PROGaming-mz9eu
    @PROGaming-mz9eu Před 3 lety

    Polimer ku evloo commission koduthan

  • @12ghost1212
    @12ghost1212 Před 3 lety

    Appo kaatiyum kudukuroam ...kootiyum kudukuroama boss

  • @maniezhilanpm6061
    @maniezhilanpm6061 Před 3 lety

    முந்தாநாள் தான்யா coinbazzar ku support பண்ணி நியூஸ் போட்டீங்க... இதே வேலையா போச்சி...

  • @balajiBalaji-rx3fv
    @balajiBalaji-rx3fv Před 3 lety

    Naa appove nenacha... Ethu kambi katara kathayatha erukkunu🤣😂

  • @mohanmohan3012
    @mohanmohan3012 Před 3 lety +1

    Appa mudiyla

  • @mystricmani444
    @mystricmani444 Před 3 lety

    Ena ena soluran parunga kambi katurakatha ellam soluranga

  • @s.karthicktamilselvi7434

    என்னன சொல்றான் பாருங்க கம்பி கட்டுற கதையெல்லாம் விடறாங்க

  • @haran3700
    @haran3700 Před 3 lety

    எப்பொடா அந்த ரெண்டு ரூபாய் கு காசு கிடைக்கும்... நா advertisement போட்டு மூணு வார்ம் ஆச்சு

  • @muthukrishnant7017
    @muthukrishnant7017 Před 3 lety

    Polimortha intha news sa flash pannunaanuga

  • @iqblacki_
    @iqblacki_ Před 3 lety +1

    1914... coin irukuuu enidammmmm

  • @user-vd9tn5ub8v
    @user-vd9tn5ub8v Před 3 lety

    பணம் இருக்கும் வரைக்கும் தான்,
    ஒருவருக்கு மரியாதை இருக்கும்..

  • @Ungalidam
    @Ungalidam Před 3 lety

    Avanachum etho konja konjama eamathitu irunthan.. neenga news la potu niraya pera eamara vachutinga.. avan sambarichano illayo neenga news potu nalla sambarikiringa da..