Naam aaduvathum paaduvathum kaasukku || நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2020
  • பாடல் வரிகள்
    நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு
    பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு
    சிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு
    காசுக்கு காசுக்கு காசுக்கு (நாம)
    பல்லு இல்லாத வெள்ளை தாடி
    மாப்பிள்ளை தேடி - தன்
    செல்ல பெண்ணை தந்திடுவோர்
    கோடானு கோடி - எல்லாம்
    பெட்டியிலே இருக்கும் காசுக்கு ( நாம)
    பணம் படைத்தவரின் சொல்லை கேட்டு
    அதுக்கு தாளம் போட்டு
    பலர் பல் இளித்து பாடிடுவார் பின் பாட்டு
    எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு ( நாம )

Komentáře •