புதிதாக கோழி பண்ணை ஆரம்பிப்வர்கள்|எந்த கோழி இனத்தை தேர்வு செய்வது?

Sdílet
Vložit
  • čas přidán 1. 08. 2024
  • புதிதாக கோழி பண்ணை ஆரம்பிப்வர்கள்|எந்த கோழி இனத்தை தேர்வு செய்வது?
    #சிறுவிடை
    #சிறுவிடைகோழி
    #siruvedai
    #siruvedaikozhi
    #nattukozhivalarpu
    சிறுவிடை கோழி
    சிறுவிடை கோழி வளர்ப்பு
    சிறுவிடை கோழி பண்ணை
    சிறுவிடை கோழிகள்
    siruvidai
    siruvidai kozhi valarpu
    தூய சிறுவிடை கோழி
    siruvidai kozhi pannai
    Best breed siruvedai
    siruvidai koli
    Siruvedai
    nattukozhi vagaikalil siruvedai
    siruvedai chicks
    Nattu koli siruvidai

Komentáře • 39

  • @yasina4619
    @yasina4619 Před rokem +3

    Va alaikkum assalam va rahmathullahi va parakathuku

  • @sarathkumar1690
    @sarathkumar1690 Před rokem +2

    Super brother sirividai is best for all time for farming 🧺 naanum sirividai tha valakkuran super video brother new farmers ku very useful video

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před rokem +1

    அருமை நன்றிகள்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před rokem +1

    👍👍👍👌🤝

  • @mvthoneyfarm5038
    @mvthoneyfarm5038 Před rokem +1

    நிக்கோபார் கோழி முட்டைக்கு சரிபடுமா?

  • @Hblakshman
    @Hblakshman Před rokem +1

    how about kadaknath bro

  • @yasina4619
    @yasina4619 Před rokem +1

    Super video brother

  • @user-my6su9qu3s
    @user-my6su9qu3s Před 9 měsíci +1

    😊❤😅😂

  • @doordie-tx4wh
    @doordie-tx4wh Před rokem +1

    Pls Anna reply pannunga karngkozli varakkalama sollunga Anna

  • @sabapathinatarajan6277

    அருமை. நான் ஈரோடு மாவட்டம், சிறுவிடை கிடைக்கும் இடம் மொபைல் தொலைபேசி எண் தேவை

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 10 měsíci +1

    நண்பா நான் தருமபுரி மாவட்டம் ஒரு 7 சென்ட் நிலத்தில் 55 பெட்டை கோழிகள் 5 சேவல்கள் வாங்கி வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் அதில் வரும் கோழி குஞ்சுகள் விற்பனை செய்யலாம் என்று நினைக்கிறேன் விற்பனை செய்ய முடியுமா நீங்கள் விற்பனை செய்ய உதவி செய்வீர்களா

    • @yasmaking
      @yasmaking  Před 10 měsíci

      உங்கள் விற்பனைக்கு நான் எப்படி உதவி செய்ய முடியும் நீங்கள் தான் உங்கள் விற்பனை வாய்பை அதிக படுத்த வேண்டும்

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 Před rokem +1

    சிருவெடை சவால் கம்மியான து னு நினைக்கிறேன் ஏன் என்றால் நான் பெருவெடை வளர்க்கிறேன் தினமும் சவால் மட்டுமே உள்ளது
    இன்று என்னுடைய சாதி சேவல் 🐓 இறந்து விட்டது 😭
    கோழிகள் கு அடிக்கடி சளி பிடிப்பது இப்படி யே நமது நேரம் சரியாக உள்ளது

  • @gopiigopi1197
    @gopiigopi1197 Před rokem +1

    bro nanum thuya siruvidaitham valakuram 2 year valakuram noi varathe illa mechal mulimatham valakuram vittu pakam 30 cent idam irku thennai maram pakkathula matoku thivana pair sola pair valakuranga athunala enga idathulaye valaka enna panrathu bro kambi veli 30 centla poto valakalama evala amount varum entha vala nalla irkum tell me bro

    • @gopiigopi1197
      @gopiigopi1197 Před rokem

      unga idam maritham enga idamum irku

    • @yasmaking
      @yasmaking  Před rokem

      தேவை ஆன அளவு கோழி மெஸ் பயன்படுத்தி மறைக்கலாம் கிரீன் வளை பயன்படுத்தலாம்

    • @gopiigopi1197
      @gopiigopi1197 Před rokem +1

      ​@@yasmaking green valai potta paranthuruthu long life varathi illa

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 Před rokem

      தூய சிருவெடை அதிகமாக பறக்கும் தன்மை கொண்ட து இருந்தாலும் டைமன்ட செயின் லிங் கம்பி வலை அடைத்து அதற்கு மேல் பச்சை வலை கட்டுங்கள் நன்றாக இருக்கும் பச்சை வலை ஒரு வருடம் வரும்

  • @apsar4395
    @apsar4395 Před rokem

    tetracycline powder water use red colour problem please replay anns

    • @yasmaking
      @yasmaking  Před rokem

      Water red aachuna new power vagi use pannuga

    • @apsar4395
      @apsar4395 Před rokem

      anna morning evening vacha problem varama

    • @yasmaking
      @yasmaking  Před rokem

      Varam 1 murai allathu 2 murai payan paduthalam atharku Mel payan padutha kudathu

    • @apsar4395
      @apsar4395 Před rokem

      Thanks Anna all video watch

    • @apsar4395
      @apsar4395 Před rokem

      red colour watera 1 days vachuta problem varuma anna

  • @Naadodi_28
    @Naadodi_28 Před rokem

    You sure you could get 120 eggs....?

    • @yasmaking
      @yasmaking  Před rokem

      100 to 120 eggs confirm brother

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Před rokem +1

    நான் தருமபுரி மாவட்டம் 20 சென்டில் 200 நாட்டுக்கோழி வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா 5 சென்டில் ஒரு மாத கோழி குஞ்சுகளாக விற்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா பெருவிடை சிறு விடை எது வளர்க்கலாம்

    • @yasmaking
      @yasmaking  Před rokem

      வளர்க்க முடியும். சிறு விடை கோழி சிறந்தது