கோழிகள் கொத்தி கொள்வதை தடுக்கும் முறைகள்|கோழிகள் கொத்தி கொள்வதன் காரணம் என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • கோழிகள் கொத்தி கொள்வதை தடுக்கும்முறைகள்
    கோழிகள் கொத்தி கொள்வதன் காரணம் என்ன?
    #கோழிகள்கொத்திகொள்வதைதடுக்கும்முறைகள்
    #nattukozhivalarpu
    #நாட்டுகோழிவளர்ப்பு
    #நாட்டுகோழிகொத்திகொள்கிறது
    கோழிகள்கொத்திகொள்வதன்காரணம்என்ன?
    #nattukoli
    #nattkozhi
    #nattukoliparamaripu
    #nattukolikothikolvathithadukummuraigal

Komentáře • 17

  • @alexanderalexander9095
    @alexanderalexander9095 Před měsícem +1

    Thank u bro

  • @vincentpandiyandharmaraj8783
    @vincentpandiyandharmaraj8783 Před 7 měsíci +1

    நன்றி...

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před rokem +1

    👍👌👌👍👌

  • @millerraja6129
    @millerraja6129 Před 2 lety +1

    சுண்ணாம்புத் தண்ணீர் வைக்கலாமா ஒரு லிட்டருக்கு சுண்ணாம்புத் தண்ணீர் எவ்வளவு கலந்து வைக்க வேண்டும்

  • @kavuya578
    @kavuya578 Před 2 lety +2

    அஸ்ஸலாமு அலைக்கும் என்பதன் தமிழ் அர்த்தத்தை கூறி ஆரம்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும் சகோதரரே

    • @yasmaking
      @yasmaking  Před 2 lety +1

      உங்கள் மீது சாந்தியும் சமாதனமம் உண்டாகட்டும் என்று அர்த்தம் thanks for watching brother

    • @kavuya578
      @kavuya578 Před 2 lety +2

      @@yasmaking அர்த்தம் கூறியதற்கு நன்றி சகோதரரே அடுத்தடுத்து பதிவுகளை பார்ப்பவர்கள் அனைவருக்கும் அர்த்தம் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் கூறினேன் நன்றி

  • @mjpk172
    @mjpk172 Před 6 měsíci +1

    Kozhi night 7mani mela manitharai kalil kothukirathu ethai epdi thadupathu

    • @yasmaking
      @yasmaking  Před 6 měsíci

      உணவு பற்றாக்குறை இருந்தால் இது போல் நடக்கும்

    • @mjpk172
      @mjpk172 Před 6 měsíci +1

      @@yasmaking unavu vaithum ipdi panukirathu Ethavathu idea solunga

    • @yasmaking
      @yasmaking  Před 6 měsíci

      கோழியை அடைத்து வைத்து வளக்ரைங்கலா

    • @mjpk172
      @mjpk172 Před 6 měsíci

      @@yasmaking ama nanga city la irukom veliya vida mudila veetukulayea irukum thaniya oru room la

    • @yasmaking
      @yasmaking  Před 6 měsíci +1

      கால்சியம் உள்ள உணவுகள் கொடுக்கவும். முருங்கை கீறை மற்றும் முட்டை ஓடு உணவாக கொடுங்கள் சரியாகிவிடும்

  • @parveenbanu8337
    @parveenbanu8337 Před rokem +1

    தாய் கோழி தன்னோட கோழிக்குஞ்சை கொத்தி கொத்தி கொண்டுருச்சி...2 கோழி 2 உம் அப்படித்தான் பண்ணீடுச்சி... ஏன் னு சொல்ல முடிமா???!?!! 4 வது தடவை இது பொரிக்குது இப்போ தான் இப்படி பண்ணீருச்சி... இதுக்கு முன்னாடி இப்படி பண்ணல ஏன் னு சொல்ல முடிமா