கள்ளச்சாரய சம்பவத்தால் விக்கிரவாண்டி தேர்தலில் திமுக திணறும்! - Anu Mohan’s சித்தர் பார்வை - Part 1

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2024
  • LIKE | SHARE | SUBSCRIBE🔔 ‪@WowTamizhaa‬
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #kallasarayam #kallakurichi #anumohan #news #currentnews

Komentáře • 120

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z Před 14 dny +37

    விக்கிரவாண்டியிலே மக்கள் மறுபடியும் சிந்திக்காமல் காசை வாங்கிட்டு ஓட்டுப் போட்டால் என்ன செய்ய முடியும்? தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 Před 14 dny +19

    அதிமுக வெல்லும்னு சொன்னார்😂😂😂...

  • @narenka5618
    @narenka5618 Před 14 dny +32

    கள்ளச்சாராயம் ஜனத்தொகை கட்டுபாடுக்கு உதவுகிறது.

  • @Itsmyturn2020
    @Itsmyturn2020 Před 14 dny +6

    ஒரு நடிகராக உங்க மேல நிறைய மதிப்பு இருக்குது இந்த சித்தர் சொன்னாரே சித்தப்பா சொன்னார்களாம் ப்ரோக்ராம் எல்லாம் கொடுக்காதீங்க........

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 Před 14 dny +1

    எனக்கு அறிவு தெரிந்த நாள் முதல் கள்ள சாராயம் பழக்கத்தில் உள்ளது. 1950 ல் இருந்து சாராயம் காய்ச்சுபவர்களை பிடிப்பதை பார்த்துள்ளேன். சாராய வியாபாரத்தை விளம்பரப்படுத்தும் திரைப்படங்களை தடுக்க வேண்டும். எச்சரிக்கை பதிவிடுவதால் பலன் ஒன்றும் இல்லை. நீதிமன்றத்தில் தரமாக வாதாடி தடுக்க வேண்டும்.

  • @balachandernatesan152
    @balachandernatesan152 Před 14 dny +7

    அனு சார், அதிமுக 17 MP தொகுதியில் வெற்றி பெறும் என்று எப்படி சொன்னிங்க?

  • @elangosami
    @elangosami Před dnem

    ஏதோ குருட்டாம்போக்குல சொல்லிட்டு போறாரு...

  • @balasoudjananemanicasswamy1832

    இதில் குடியை நிந்திப்பவர்கள் எத்தனை பேர் மதுவை குடிக்காதவர்கள்

  • @shankar3317
    @shankar3317 Před 14 dny +8

    17 தொகுதி A D MK வெர்டிப்பெரும்னு சொன்னிங்க நடக்கல ,, சிலது நடக்குது

  • @muthukumarpandian5777
    @muthukumarpandian5777 Před 14 dny +7

    இன்னும்மா இவரு பேச்சை இந்த உலகம் நம்புது....

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Před 14 dny +12

    நாங்கள். ஆட்சிக்கு. வந்தால்.

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z Před 14 dny +7

    அனைத்து குற்றங்களுக்கு ம் அடிப்படை மதுவே.மதுவில்லா மாநிலமாக ஆக்குவதே உண்மை பகுத்தறிவு.இதை செய்யாதவர்கள் உண்மையில் பகுத்தறிவு அற்றவர்களே.

  • @ChristopherSithambaram-hc3lg

    🙏Mr Anu Mohan, please stop your so called predictions.

  • @shanthp1811
    @shanthp1811 Před 14 dny +11

    What happened to ur ADMK win predictions

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016 Před 14 dny +3

    😂😂😂

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Před 14 dny +2

    அனு மோகன். சொல்வது. 💯

  • @appukutty5893
    @appukutty5893 Před 14 dny +2

    Hi. Sir. 👌👌👌💘💘💘

  • @radhakrishnanvasudevan4814

    இந்த பிரச்சினை எப்பமுடியும்சித்தர்கள்சொன்னதைசொல்லுங்களேன❤

  • @imuthukumar3640
    @imuthukumar3640 Před dnem

    மது பற்றி உனக்கு தெரியலைன்னா சேல்லு..😂😂😂

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 Před 14 dny

    Methl alcohol errukunu eppudi identify panradhhu. Eppo water la TDS kooda pakka mudiyum.but methyl alcohol chk panna aap erruka. Instrunent erruka ???