பயமுறுத்தும் பலன்களை நம்ப வேண்டாம்..

Sdílet
Vložit
  • čas přidán 27. 10. 2015
  • சாதகப் பலன்களில் தேவையானவற்றை மட்டும் அறிந்து கொள்க. ( பயமுறுத்தும் பலன்களைக்கூறினால் அச்சப்பட வேண்டாம்..)Prof.Dr. Vimalanriias is Prediction a horoscope . #Galatta #GalattaTamil #GalattaPink #GalattaNews #GalattaTamilNews

Komentáře • 74

  • @jayasreeshanker
    @jayasreeshanker Před 6 lety +1

    தங்களின் காணொளி காணும் வாய்ப்பு இன்று கிடைக்கப் பெற்றேன். அருமை. உண்மை.தங்களின் மகத்தான சேவைக்கு பாராட்டுக்கள்.
    ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்.

  • @vijeykumar243
    @vijeykumar243 Před 8 lety +16

    தமிழர்களே ஐயா சொல்வதை கேளுங்கள் பூசாரி பின்னாலும் சாமியாரின் பின்னாலும் ஓடாதீர்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் பயந்து விட்டால் போதும் .

  • @adhikesavalud5091
    @adhikesavalud5091 Před rokem

    நல்ல கருத்து நன்றி

  • @sivakumar-oy3ud
    @sivakumar-oy3ud Před 5 lety

    உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது விரைவில் உங்களை சந்திக்கிறேன் நன்றி

  • @shanmugamkumarastrloger4026

    arumaiyana karuthu. neenkal solvathu pol intha nattil pala jothidarkal ippadithan irukkirarkal,nanri

  • @remadevis6388
    @remadevis6388 Před 4 lety +2

    Sir, respect you for your positive approach. We need people like you. Thank you so much

  • @chandrabose1731
    @chandrabose1731 Před rokem

    ஐயா மிக சிறப்பு. உங்கள் வாட்சப் இலக்கம் தாருங்கள்

  • @matheshs604
    @matheshs604 Před 6 lety

    வணக்கம் ஐயா மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றிகள்,இவ்வாறு தான் என் அப்பா விடம் ஏதோ ஏதோ சொல்லி குழப்பி விட்டார்கள்

  • @devasrhlc
    @devasrhlc Před 8 lety +1

    thanks for the lecture sir!

  • @advlalithasrinivasansriniv5941

    very nice explanations and always positive approach

  • @astroariva
    @astroariva Před 8 lety +2

    அய்யா , தங்கள் விளக்கும் விதம் ஜோதிடதிற்கு ஓர் கலங்கரை விளக்கு போன்றது ..... பலர் கரை சேர உதவும் ... பொது மக்கள் கண்டிப்பாக பார்த்து ''உண்மை ஜோதிட '' தன்மையை அறிய வேண்டும் .....நன்றி
    ஜோதிடர் ';; அறிவானந்தம் , (முது கலை பட்டம் )

  • @puduvaivetry3225
    @puduvaivetry3225 Před 6 lety

    thanks & welcome sir

  • @amuthadhanasekar4073
    @amuthadhanasekar4073 Před 4 lety +1

    ஐயா , நீங்கள் சொல்வது சரி, பாலகிருஷ்ண ரெட் டி இப்படி தான் பயமுறுத்தி பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்

  • @KaruppuSamy-bi8qz
    @KaruppuSamy-bi8qz Před 4 lety +1

    ஐயா நான் 23/09/1986/ காலை 6.51 பிறந்துள்ளேன் ரிசபம் ராசி கார்த்திகை 2ம் பாதம் எனக்கு எப்போது திருமணம். Tnpsc தொடர் தேல்வி எப்போது வெற்றி

  • @manokumar7004
    @manokumar7004 Před 4 lety

    அருமை அருமை...

  • @chakravarthi4323
    @chakravarthi4323 Před 5 lety +1

    Enna sir neenga 2 wifena 2 wife irukkanga 4 kuzandhaina corecta irukku therinjavanga sonnadhu neenga paadam edukuringa aanitharama solli adhu nadakkudhe neenga nalla vaziyila makkalaiyum josiyargalai nadatha virumburinga vazthukkal god bless u sir vazga valamudan

  • @velmurugant207
    @velmurugant207 Před 6 lety

    very good

  • @shanmugamkumarastrloger4026

    athepol pala jothidarkal parkiakaram enra peyaril kasu parkathan thevaiillatha palaparikarankalai sollivarukirarkal. ithil vazhai maram parkikaramum onru. thanks

  • @surendrangt4166
    @surendrangt4166 Před 6 lety

    அருமை சார்.

  • @venkatalakshmivishvanathan3281

    Superb

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo Před 7 lety +1

    yeah. Yes..Sir..... I hope, I like your analysis.

    • @Venkat-is3ip
      @Venkat-is3ip Před 6 lety

      shiv அருமை மிக அருமை

  • @remadevis6388
    @remadevis6388 Před 5 lety

    Superb professor

  • @Deviparanthaman
    @Deviparanthaman Před 5 lety

    Sir, எனக்கு ஏழில் சுக்ரன் செவ்வாய், But Going Good Life, You are say good Andy right, thanks,

  • @T.M.S-ISAIYAGAM
    @T.M.S-ISAIYAGAM Před 7 lety

    correct sir

  • @dhanasekargmail9549
    @dhanasekargmail9549 Před 6 lety

    Super sir

  • @raj-my1fe
    @raj-my1fe Před 5 lety

    Sir thanks

  • @perachiselvi8755
    @perachiselvi8755 Před 7 lety

    supar sir

  • @rockyboy4298
    @rockyboy4298 Před 5 lety

    Omg...haaha...super sir...

  • @rameshramesh6481
    @rameshramesh6481 Před 5 lety

    thankyou

  • @asraj8148
    @asraj8148 Před 5 lety +2

    ஐயா பஞ்சபட்சி சாஸ்திரத்தைப் பற்றி தெரிஞ்ச சொல்லுங்க

  • @vikramc9545
    @vikramc9545 Před 7 lety

    Sir, thula lagnam (raghu) from there 7th house mesham sukran and kethu conjunction please kindly give explanation

  • @remadevis6388
    @remadevis6388 Před 5 lety +2

    Sir, please reduce the volume of b.g.m.

  • @senthilmanikandanalagarsam2942

    Hi Sir , chandran in 12 house (nisam)in viruchigam rasi , 8th house rahu ( in kadam) , so ayil sikiram mudichuruma.... 🙁

  • @kamalrajsmr5199
    @kamalrajsmr5199 Před 2 měsíci

    Background music is disturbing to hear the voice and speech

  • @meenusha4508
    @meenusha4508 Před 6 lety +2

    Iya en peyar Meenakshi enaku magam nachathiram Simha rasi en luvr Ku Revathi nachathiram Meena rasi engaluku rajji porutham ilanu soldraga ena pandrathh

  • @sivasiva8916
    @sivasiva8916 Před 3 lety

    Hai sir good morning everyday I love you sir

  • @viswanathanramakrishnan7613

    Please switch off the background music for proper listening.
    No need of background music required while gi ING explanation which ultimately spoil the important message not audible.

  • @chithrapandiyan522
    @chithrapandiyan522 Před 5 lety

    Dr .vimalan sir gonjam sevvai thosampattri. Sollungalan sir

  • @bharanidharan7831
    @bharanidharan7831 Před 6 lety

    now new trend KP method astrology ... how treat this method? , how can analysis it. we need explain this KP method. send analsysis video.

  • @porkodirm3006
    @porkodirm3006 Před 4 lety

    🙏 sir

  • @stalinraja6944
    @stalinraja6944 Před 5 lety +1

    👍👍👍👌👌👌

  • @silambuarasan8869
    @silambuarasan8869 Před 5 lety

    Sir oru ponnuku jathakam paathanka jothidar sollukirar kanavar maraivu nu antha ponnuku innum thirumanam aagavillai athai paththi sollunka

  • @imagecreators4280
    @imagecreators4280 Před 4 lety

    ஜோதிடம் பற்றி
    சில முக்கியமான செய்திகளை
    கூறும்போது அதற்கு ஒரு
    பின்னணி இசை எதற்கு?அது
    கேட்பவர்களுக்கு இடைஞ்சல்
    ஏற்படுத்துகிறதே.அதை
    தவிர்த்தல் நலம்.

  • @jnareshkumarkalpana
    @jnareshkumarkalpana Před 7 lety

    அய்யா 10ல் சூரியன்/சுக்கிரன் இருந்தால் தொழில் எப்படி அமையும்

  • @balajin1249
    @balajin1249 Před 6 lety

    chandran sevvai parivarthanai thane sir?

  • @lucifier8340
    @lucifier8340 Před 7 lety

    ஐயா, ஆயில்யம் நட்சத்திரம் அத்தை உயிர்க்கு ஆபத்து என சொல்வது பற்றி உங்கள் கருத்து

  • @senthilsellamuthu4778
    @senthilsellamuthu4778 Před 3 lety

    💐💐💐💐💐

  • @viswanathanramakrishnan7613

    Read as:- while listening....

  • @SG-vp7gj
    @SG-vp7gj Před 7 lety

    11.31..note 2016 nnu potunga...ena unga kanakku..ponga

  • @chakravarthi4323
    @chakravarthi4323 Před 5 lety

    Pls music cut pannunga

  • @gomathimuthu2559
    @gomathimuthu2559 Před 6 lety +3

    அய்யா உங்க Phn number குடுங்க.. ரொம்ப kastama eruku அய்யா.. Jathagam pathathu la erunthu

  • @PrakashKumar-cx1rz
    @PrakashKumar-cx1rz Před 6 lety

    Sani.dasa.dob16.12.1965.pob.ooty.tob.1.38am

  • @SakthivelSakthivel-ny1yn

    ஐயா வணக்கம் 9 தில் ராகுவும் செவ்வாய் உள்ளன ராகு தசையும் நடக்கிறது அதன் பலனை கூறவும்

  • @thiraviampillai1756
    @thiraviampillai1756 Před 7 lety

    supper G

  • @venkatalakshmivishvanathan3281

    பரணி இல்லை ஐயா, அஸ்வினி 4 ஆம் பாதம், தவறு என்றால் மன்னிக்கவும்

  • @anbumani7626
    @anbumani7626 Před 5 lety

    Sir, please avoid background music always.

  • @user-tp6hd1bm9z
    @user-tp6hd1bm9z Před 3 lety

    உண்மை காதல் திருமணம் நடந்தது..ஒரே திருமணம் நடந்தது..செவ்வாய் சுக்கிரன் சேர்ந்தால் ஆசை அதிகம். இரண்டு குழந்தை. ஜோசியர் ப்ராடு. இவர் சொல்வது உண்மை.

    • @user-tp6hd1bm9z
      @user-tp6hd1bm9z Před 3 lety

      @@rohinivenkat4163 no no.. ஜாதக அமைப்பு தான்..எனக்கு 2 ல் செவ்வாய் சுக்கிரன் மனைவி க்கு 7ல் செவ்வாய் சுக்கிரன்.. காதல் திருமணம்..முன்னாடி தெரியாது..தற்போது தான் தெரியும்..

    • @user-tp6hd1bm9z
      @user-tp6hd1bm9z Před 3 lety

      @@rohinivenkat4163 எனக்கு கன்னி மனைவி க்கு கும்பம்.உங்களுக்கு உங்கள் ஜாதக விளக்கம் வேண்டுமா.பார்த்து சொல்கிறேன்...சூட்சுமம் செய்தி இந்த அமைப்பு உள்ள பெண்கள் கணவனை தவிர வேறு ஆண்களுடன் பகிரமாட்டாகள்..படித்தவுடன் அழிக்கவும்.பெண்களுக்கு இந்த செய்தி தெரியக்கூடாது.

    • @rohinivenkat4163
      @rohinivenkat4163 Před 3 lety

      @@user-tp6hd1bm9z ok sir

    • @user-tp6hd1bm9z
      @user-tp6hd1bm9z Před 3 lety

      @@rohinivenkat4163 சந்தேகம் தீர்ந்ததா..சந்தேகம் ஒரு நோய் தன்னையும் சுற்றி இருப்பார்களை அழித்துவிடும்...திங்கட்கிழமை சந்திரன் நீங்கள் மனைவியும் நெய் தீபம் ஏற்றுங்கள்..மனம் அமைதி பெறும்..வாழ்க்கையில் மனசே பிரதானம்.வாழ்த்துக்கள்

  • @kumartamilan5739
    @kumartamilan5739 Před 5 lety +1

    உன்மை தான் பரிகாரங்கள் அனைத்தும் பொய் என்று சொல்லவேண்டாம் ஒன்னு பன்னுங்க நீங்க ஆருதல் சொல்லுங்கசார் அருமையா இருக்கும் இந்த ஜாதகர்க்கு சர்பகிரக தோஷம் இருக்கு ஏழாம் வீட்டில் செவ்வாய் நீசம் சுக்ரன் ஒரு பெலனாவும் இல்ல கல்யாணம் நடக்குமான்னு பாருங்க இப்பவே நீங்க என்த்த முடிவுபன்றீங்க பரிகாரம் சொல்லி பணம் பரிப்பது தவரு அதுக்காக பரிகாரம் பன்ரதே தப்புனு சொல்ரது ஏத்துக்க முடியாது நல்லது இருந்தா கெட்டதும் இருக்கு

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 Před rokem

    பின்னணி இசை பெரிய இடையூறாக இருக்கிறது.
    தயவு செய்து இனிமேல் எந்த வீடியோவுக்கும் பின்னணி இசை சேர்க்க வேண்டாம் ஐயா!