தீயாய் பரவிய அமித்ஷா வீடியோ - 22 அரசியல் கட்சியினருக்கு பறந்த நோட்டீஸ்

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2024
  • "Download Sakthi Pharma App Now & Get 20% Discount on Monthly Medicines
    sakthipharma.com/"
    #amitshah | #bjp | #viralvideo
    தீயாய் பரவிய அமித்ஷா வீடியோ - 22 அரசியல் கட்சியினருக்கு பறந்த நோட்டீஸ்
    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய வீடியோவை மார்பிங் செய்து வெளியிட்டதாக, காங்கிரஸ் தேசிய சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத் பிரச்சாரத்தில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீட்டை நீக்குவோம் என அமித்ஷா கூறியதாக போலி வீடியோக்கள் வெளியானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 22 அரசியல் கட்சியினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், ஸ்பிரிட் ஆஃப் காங்கிரஸ் கணக்கை நடத்தி வரும் காங்கிரஸ் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் அருண் ரெட்டியை கைது செய்தனர். அவரை விடுவிக்க வேண்டும் என காங்கிரசார் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
    Uploaded On 04.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 93

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Před měsícem +13

    04-06-2024 வரை ஆடலாம் பாடலாம் வெளிநாட்டுப் போகவுடலாமுங்கோ

  • @jovialboy2020
    @jovialboy2020 Před měsícem +42

    ஜீன் 4 ஆம் தேதி தான் குரங்குலின் ஆட்டம் முடியும் கடைசி நாள்

    • @gsivaramakumar1347
      @gsivaramakumar1347 Před měsícem +4

      Rahul Gandhi will be on Holidays for 5 years!!!

    • @novamanuelraj7124
      @novamanuelraj7124 Před měsícem

      உண்ண, உடுக்க ,இருக்க , வணங்க அவரவர் விருப்பம்
      சங்கி, பெண்கள கொடுமை
      உழல் , பசி, வறுமை, வேலைவாய்ப்பு சிந்தி,
      இவைகள சங்கி. Democracy country India
      படித்தது குறித்து, original certificate u known f

    • @neengayaru13
      @neengayaru13 Před 29 dny

      ​@@gsivaramakumar1347modi*

    • @asnasn8429
      @asnasn8429 Před 25 dny

      Insha allah👍

    • @shajahanshaji2741
      @shajahanshaji2741 Před 25 dny

      Yes

  • @sethuraman432
    @sethuraman432 Před měsícem +8

    அரசியல் நாகரிகம் தெரியாதவர்கள்

  • @rajachidambaram4362
    @rajachidambaram4362 Před 24 dny +2

    BJP - மாபிங் செய்து வெளியிட்ட எத்தனையோ Video இருக்கே. ஆளும் கட்சியினருக்கு தனி ரூலா...??

  • @user-el5pl1dt9e
    @user-el5pl1dt9e Před 24 dny +1

    அவங்க என்ன செய்தாலும் ஒரு நடவடிக்கையும் எடுக்ககூடாது,, ஆனால் மாற்ற கட்சிகள் அது உமையோ, பொய்யோ.. புடிச்சி உள்ள போடுறது.... அருமை.... அருமை....

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 Před 29 dny +6

    அப்ப மோடி பேசனப்ப காதுல ப் பூ+ வச்சிருந்திங்களா

  • @blackdustbins8804
    @blackdustbins8804 Před 27 dny +4

    BJP 😆 RIP

  • @ramachandrankavita5180
    @ramachandrankavita5180 Před 29 dny +3

    செய்தியை புரிந்து கொண்டு தான் இந்த பொங்கு பொங்குகிறீர்களா; குடும்ப கொத்தடிமைகளே?

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 Před 25 dny +7

    குஜராத்திய கொள்ளை கும்பலுக்கு முடிவு 5ம் தேதி கடைசி பால்.

    • @SureshKumar-mq3xj
      @SureshKumar-mq3xj Před 25 dny +2

      இண்டிய கூட்டணி கொள்ளைகும்பலுக்கு 4ம்தேதிஆழ்ந்த அனுதாபநாள்😂😂😂

    • @novamanuelraj7124
      @novamanuelraj7124 Před 22 dny

      Pe sappi

  • @jothianbuchithirai
    @jothianbuchithirai Před 25 dny

    Karnataka paliyal jalsa party என்ன ஆச்சு? 3000 பெண்கள் வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்கிறது பாஜக?

  • @AbubakkarSithik-fv4uy
    @AbubakkarSithik-fv4uy Před měsícem +3

    Mahatma Gandhi
    Jai go India Rahul
    Deeyaa parevum

  • @thennavanthennavan1059
    @thennavanthennavan1059 Před 29 dny +8

    அப்படியே மோடிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் அவர் மத மோதலை தூண்டுகிறார்

  • @pachai3638
    @pachai3638 Před měsícem +4

    Uppai thuringa thanni kudiche aganum

  • @AbubakkarSithik-fv4uy
    @AbubakkarSithik-fv4uy Před měsícem +6

    Rahul jawan jai go India

  • @venkatramansundarrajan8690
    @venkatramansundarrajan8690 Před měsícem +3

    Put on hold the visa of Rahul . He will run away after election

    • @azeezbasha1166
      @azeezbasha1166 Před měsícem +3

      Who will run and who will stay in INDIA , see after the Parliament Election Results.

    • @visualeffects3965
      @visualeffects3965 Před měsícem

      ​@@azeezbasha1166 He dont even have guts to face Smriti Irani and contest in election in Amedhi.. that boneless and Kneeless Rahul wanna rule this nation?

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 Před 29 dny +1

      ​@@azeezbasha1166
      இந்திரா கந்தி ஓட இருந்தார்களே தெரியுமா, அது தெரிந்திருந்தால் இப்படி சொல்லமுடியாது.

  • @arumugamlaxmi7980
    @arumugamlaxmi7980 Před 24 dny

    நாட்டில் தேர்தல் ஆணையமே இருக்கக் கூடாது

  • @sivan1192
    @sivan1192 Před 28 dny +1

    ஜூன் 4

  • @GopiGopi-jv5rb
    @GopiGopi-jv5rb Před měsícem +7

    Jaai sriraam scholarship band pannunga

    • @Kingalwaysking07
      @Kingalwaysking07 Před měsícem

      Sangi pu*da first olunga padi aprom vanthu comment pannanalam😂

  • @subbasubba3264
    @subbasubba3264 Před 27 dny +2

    ..p..j..p....Rib

  • @webmr4641
    @webmr4641 Před měsícem +3

    Ec or BJP commission

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 Před měsícem +15

    அரசியல் சாணக்கியர் ஷா. பிரபல பத்திரிக்கையாளர்கள் பல முறை சிந்தித்து வார்த்தைகளை விடுபவர் ஷா என்று கூறுவதை ஊடகங்களில் கேட்டதுண்டு. பலக் கட்சிகளுக்கு அரசியல் முதிர்ச்சி வரவில்லை.

    • @bagheeradhan1335
      @bagheeradhan1335 Před měsícem

      உமக்குமுதிர்ச்சிவந்துவிட்டதா.பாஜக தோல்வி ஏற்க்கச் சண்டித் தனம் செய்கிறது.கேவலமான அரசியல சாணக்கித்தனமா.

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 Před 29 dny

      😮😮😂😂😂

  • @sathishsridharan8797
    @sathishsridharan8797 Před 29 dny

    Good.. We need to do for DMK also... Only lies.. This DMK it..

  • @Abdul-nz5iq
    @Abdul-nz5iq Před 29 dny

    Amith saw indian people not believe for u

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 Před 25 dny

    பாஜக அரசியல் வாதிகள் பேசாத பொய்களா மற்றும் அமித்ஷாவே பல பொய்கள் காங்கிரஸ் பற்றி பேசியது பற்றி சொல்

  • @senthamizhanpathai8671
    @senthamizhanpathai8671 Před měsícem +7

    What about modi's muslim hate speech?

    • @ravisrinivasan5296
      @ravisrinivasan5296 Před 29 dny +3

      முஸ்லிம்களுக்கு முன்னுரிமை பற்றி பேசிய மௌன சிங் கிங்டம் கேள்

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 Před 29 dny +1

      When and where he spoke?

  • @user-lp3pv7js2u
    @user-lp3pv7js2u Před měsícem +1

    Poda.poda

  • @SunilKumar-uf1qv
    @SunilKumar-uf1qv Před měsícem +5

    Modi enna pesunalum athu thappilla

  • @swaminathanarulpari3672
    @swaminathanarulpari3672 Před měsícem +6

    Thanthi Sangi tv ..all tamils should ignore..

    • @vengadesank6988
      @vengadesank6988 Před měsícem

      Neeyaruda komali . Ennaku kaka pesurathuku

    • @uktamilmotovlog
      @uktamilmotovlog Před měsícem

      Never da punda negga la ru tharukuries😂🤣🤣😄😄

    • @uktamilmotovlog
      @uktamilmotovlog Před měsícem

      Koviluku ponna sangis ah unagalukku negga la Sariyana amabala na poi Tamil nattula erukka Avalo kovila enn da vechurukingga

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker Před 25 dny

    Arrest Rahul Ghandi also and put him in jail

  • @dls8410
    @dls8410 Před 27 dny

    25 லட்சம் கோடி தள்ளுபடி
    7.5 லட்சம் கோடி ஊழல்

  • @mariaselvammariaselvam8610

    மோசடியின் உச்சம் அமித்ஷா நாடகம்.

  • @AbubakkarSithik-fv4uy
    @AbubakkarSithik-fv4uy Před měsícem +1

    Jun .4.
    India jai go Rahul
    Deeyaa erukkum

  • @NarayananSakthivel-fk4mh
    @NarayananSakthivel-fk4mh Před 28 dny +1

    தந்தி மாமா ஏரியா மாமா .அமித்ஷா ஜூம்லா

  • @megarajdharmaraj49
    @megarajdharmaraj49 Před 29 dny

    இட ஒதுக்கீடு யாருக்கும் இல்லை. .