Ilaiyaraaja மீது வன்மத்தைக் கக்க என்ன காரணம்? - Journalist Cheyyar Balu | James Vasanthan | SPB

Sdílet
Vložit
  • čas přidán 10. 04. 2023
  • Ilaiyaraaja மீது வன்மத்தைக் கக்க என்ன காரணம்? - Journalist Cheyyar Balu | James Vasanthan | SPB
    #ilayaraja #arrahman #cheyyarbaluinterview #jamesvasanthan #spb #vairamuthu #tamilcinema #music #bharathiraja #directorbala #keeravani
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

Komentáře • 479

  • @Prasath22
    @Prasath22 Před rokem +40

    நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றால் ... சுயமரிதை இருந்தால்..
    இளையராஜாவிடம் வேலை பார்க்க முடியாது என்கிறீர்கள்.

  • @selvarajj8396
    @selvarajj8396 Před rokem +13

    James Vasanthan has correctly observed, which is proved also.

    • @E_Rama
      @E_Rama Před měsícem

      Couple of harresment complaint against James Vasanth in Neelankarai police station. Romba nallavar

  • @rajendranchelladurai2508
    @rajendranchelladurai2508 Před 10 měsíci +9

    MSV is only greatest musician and also a simple sity great man.

  • @nellaisolomont2475
    @nellaisolomont2475 Před rokem +31

    இளையராஜா தாம் என்ன பேசுகிறோம் என்பதை கவனிப்பதே இல்லை..அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?

  • @jeym6638
    @jeym6638 Před rokem +72

    அருமையான கேள்வி பதில்
    உண்மையிலேயே MSV சிறந்த இசையமைப்பாளர் அவரின் பாதிப்பே இளையராஜாவுக்கு உள்ளது MSV யின் மனித நேயம் இவரிடம் இல்லை

    • @parthifinearts5595
      @parthifinearts5595 Před rokem

      ஒரு பத்திரிக்கை நிருபர் அத்தனை பேர் முன்னாடி ஏய் ராஜா னு கூப்பிட்டா கோவம் வரத்தான் செய்யும். கவிஞர் பிறைசூடன் பேட்டி கேட்டுப்பாருங்க MSV எப்படி அவமானப்படுத்தினார்னு தெரியும். கவிதை பேப்பரை பிறைசூடன் மூஞ்சில விட்டெறிஞ்சவர்தான் MSV. அப்ப பெரிய மீடியா இல்ல அதனால அவங்க எப்படி நடந்துக்கிட்டாங்கனு தெரியாது மனித நேயம் ரொம்ப ஓவர் பா....

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Před rokem +8

      MSV அடக்கத்தின் உருவம். திறமை சொல்லி மாளாது. M.S. விஸ்வநாதன் உடன் இருந்து பாடல் ஸ்வரம் நோட்ஸ் எடுத்தவர்கள் பலரும் சொல்லியது ஸ்வரங்கள் கொட்டும் எழுதி முடியாது என்பதே. YT ல் அவர்கள் சொல்வது உள்ளது. முன்பு மீடியா பெரிய அளவில் (பொம்மை சினிமாலயா போன்ற பத்திரிக்கைகள் மட்டுமே) இல்லாததால் வெளியில் தெரியவில்லை.

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Před rokem +2

      No....

    • @travelindia4611
      @travelindia4611 Před rokem +7

      இளையராஜா ஒரு சில்லரை😅

    • @venki22374
      @venki22374 Před rokem +4

      ​@@travelindia4611i hope you are happy now by passing this comment... enjoy the moment by listening to sirs music

  • @JithinTayi
    @JithinTayi Před rokem +53

    Genius abnormal ah தான் இருப்பார்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்ல வேண்டாம் சார் ! 🙏 உங்கள் இந்த தவறான கருத்தே மற்ற திறமை வாய்ந்தவர்களை/ இளைஞர்களை தவறான மனமாற்றத்திற்கு(MIND SET) கொண்டு செல்லும். AR.Rahman sir..ம் மிகப்பெரிய GENIUS தான் என்று மறந்து விட வேண்டாம்🙏 AR.Rahman sir தன்னடக்கத்தின் உச்சம் ! ✌👍

    • @bharathiarasu
      @bharathiarasu Před rokem

      நண்பரே. உளவியல் பற்றி தெரிந்தவர்கள் இதை சரியாக புரிந்து கொள்வார்கள். IR படைப்புகள் அனைத்தும் ஒரு இனம்புரியாத மனநிலையில் பிறந்தவை. ராஜாவே பின்னாளில் மேடை கச்சேரிகளில் அதை மறுவாக்கம் செய்ய தடுமாறி இருக்கிறார். AR படைப்புகள் அனைத்தும் கடின உழைப்பில் பிறந்தவை. சற்றே மனப்பிறழ்வான மனநிலையில்தான் IR இருப்பார்.

    • @smilaprasad
      @smilaprasad Před rokem +4

      Well said

    • @JithinTayi
      @JithinTayi Před rokem

      @@smilaprasad :Thank you 🙏

    • @thangarajm2093
      @thangarajm2093 Před 9 měsíci

      Abnormal இன் அர்த்தம் நாம் பொதுவாக கடைபிடிக்கும் or எதிர்பார்க்கும் குணம், நடவடிக்கை அவர்களிடம் மாறுபட்டு இருக்கும் என்பதே... அவர் சொன்னது 100 % correct.... AR Rahman is an abnormal person....இரவில் வேலை... 7am to 2pm தூக்கம்...moody person.. பாடல் எழுத வர solli, இன்று mood இல்லை.. நாளை வாருங்கள் என்று திருப்பி அனுப்பி விடுவது.... Iam a Big fan of A.R.Rahman.....92 இல் இருந்து இன்று வரை...தனிப்பட்ட Rahman என்ற மனிதன் மிகவும் போட்றுதலுக்கு உரியவர்...
      Abnormal என்றால் எரிந்து vilubavaro psychovo அல்ல...

  • @praveenModlier
    @praveenModlier Před 10 měsíci +2

    100% true. As I grew up in Delhi throughout my childhood, I listened only to Hindi songs till early eighties. Once I began hearing the Maestro's composition and there was no going back. Such is the power of Isaignani's music.

  • @rajaramp9008
    @rajaramp9008 Před rokem +55

    திறமைகள் மனிதனுக்கு மனிதன் வேறுபடுவது இயற்கையே ஆனால் யாரும் கடவுள் மாதிரி ஆக முடியாது.மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும்

  • @regijohncy140
    @regijohncy140 Před rokem +34

    ஜேம்ஸ் வசந்தன் பேசிய குற்றச்சாட்டுகள் உண்மையே

  • @parthibanprasad806
    @parthibanprasad806 Před rokem +7

    பெருமையுள்ளவனுக்கு கடவுள் எதிர்த்து நிற்கிறார்.

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 Před 11 měsíci +4

    Whatever it may be - in this conversation done by a talented senior combined with a fresh junior Journalist, all that mattered was the main thing is the important Audience or listeners/ readers/ general public, learnt immensely by their experienced comments/explanations given about Maestro Ilayarajah, Singer SPP, Lyricist & song writer Vairamuth & Music director James Vasanthan etc. Good show!!.

  • @mathi17888
    @mathi17888 Před rokem +76

    இளையராஜாவை பற்றி பேசியதில் அவர் சிறந்த இசையமைப்பாளர் என்ற புகழாரம் தவிர அவரை பற்றி பேசியவை அனைத்தும் எதிர்மறையான விசயமே.
    இதிலிருந்து புரிந்துகொள்வது, இளையராஜாவின் பாடல்களை கொண்டாடலாம். அவரை அல்ல.

    • @ro8jh
      @ro8jh Před rokem

      நீ பெரிய ஜீனியஸ்..இசைஞானிய பத்தி பேச வந்துட்ட நாய்

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 Před rokem +3

      உண்மை

    • @rajaindia6150
      @rajaindia6150 Před rokem +1

      Karthu kanthasamy 😂

    • @VR471
      @VR471 Před rokem +4

      Your logic is "avan sonaan.. ivanum sonaan.. so unmaiya dhan irukum"
      Ketu arivu vechu mattume oruthara judge panra gunam kondavanga neenga ellam.
      Me.. Naa Ilayaraja music oda periya rasigan. Adhey samayam, avar kuda thanipatta muraila enaku endha pazhakamum kedayaadhu. Adhunaala naa avara engayum judge pannavum maaten.
      Negative talk irukura adhey samayathula avara pathi ethanayo nalla vishayangalum iruku. New film makers ku kaase vangama avar compose pannadhu.. thaan sambalathula 10% kuda vaangama oru Malayalam padathuku work panadhu, thannoda musicians ku avar senja udhavi, avangaloda vazhvadharam kettuda koodaaadhu nu avar senja vishayangal nu idhey Ilayaraja pathi evalavo peru evalavo nalla vishayangalum solli irukaanga. Aana adhellam yen ungala madhri aalunga kaadhuke etturadhu illa?
      Endha alavuku negative talk iruko adha vida adhigama positive talk um iruku. So we're nobody to pass judgment.

    • @VR471
      @VR471 Před rokem +1

      On a general note, unga last sentence ellaarukum porundhum.
      Enaa namaku therinjadhu ellam avanga vela mattum dhan, avangala illa.

  • @RAVICHANDRAN-iq3nz
    @RAVICHANDRAN-iq3nz Před rokem +10

    இளையராஜாவை விமர்சிக்க கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.

    • @gopinathbabu7402
      @gopinathbabu7402 Před 11 měsíci

      சரிங்க நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் 😂😂😂😂

  • @SankaranElamparithi-vi9xd

    When did raja movie came down . ? Kattumalli song js enough to retain his glory .. music is equal

  • @goldprices3990
    @goldprices3990 Před 11 měsíci +4

    8:46 மிகப்பெரிய தொண்டாற்றினார்? தொண்டு என்பதன் அர்த்தம் எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மக்களுக்காக உழைப்பது. இவர் இலவசமாக இசையமைக்கவில்லை.

  • @kanniapandorasamy8663
    @kanniapandorasamy8663 Před rokem +6

    Msv the best tamil musican great in India

  • @tameemulansari4032
    @tameemulansari4032 Před rokem +7

    Rahman is always best

  • @sharessgjp
    @sharessgjp Před rokem +44

    Cheyar Bali don't tell lie. அவன்/இவன் என்று சொல்லவே இல்லை. இளையராஜா ஒரு மட்டமானவர் என்று மட்டுமே சொன்னார்.
    ஆயிரகணக்கான ரசிகர்கள் முன்னால் ஒருவரை (மேடைக்கு வந்ததற்க்காக) காலில் விழவைப்பது பெருந்தன்மையான செயலா அல்லது மட்டமான செயலா ?
    Driver bata, petrol bata, breakfast bata, music compose செய்வதற்கு சம்பளம், etc. இத்தனையும் தயாரிப்பாளரிடம் வாங்கிக் கொண்டு பின் பாட்டு என்னுடையது என்று சொல்லி SPB யை பாடவிடாமல் தடுத்தது கவுரவமான செயலா அல்லது மட்டமான செயலா ?
    நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் உனக்கு அறிவு இருக்கிறதா என்று பொது இடத்தில் கேட்பது கவுரவமான செயலா அல்லது மட்டமான செயலா ?
    MSV க்கு ஒரு காலம். இளையராஜா விற்கு ஒரு காலம். ரகுமான் க்கு ஒரு காலம். அவ்வளவுதான்.
    அளவுக்கு மீறி ஆடினால் கண்டவனிடம் திட்டுவாங்கவேண்டியிருக்கும்.

  • @samrajrajiah740
    @samrajrajiah740 Před 10 měsíci +2

    James vasanth said correct, Daniel rasaiya good music director

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před rokem +1

    Balu brother enka iruntinka,keep your great work
    Sabesan Canada 🇨🇦

  • @sathyasivananthan8265
    @sathyasivananthan8265 Před 10 měsíci +1

    நாகரீகமான விமர்சனம்

  • @calexander3989
    @calexander3989 Před rokem +21

    MSV IS THE ONE AND ONLY GREATEST MUSICIAN.

  • @kumar-rp1zk
    @kumar-rp1zk Před rokem +3

    If raja sir would cozy up to tiravidia goons he would be not targeted. He doesn't know to speak diplomatically.. he speaks straight from his heart which he shouldn't

  • @chandram7109
    @chandram7109 Před 11 měsíci +1

    At 22.00 The weekly is Junior Vikadn, and the subject is "" Vetta Veliyil Kotti Kidakkuthu"".

  • @YoutubeRajesh
    @YoutubeRajesh Před rokem +24

    Illayaraaja shows his anger in words and straigh forward person.
    Rahman shows in action.
    Both are legends, no doubt.

    • @arunachalamsubramaniam5487
      @arunachalamsubramaniam5487 Před 9 měsíci

      🎉ஆஸ்கர் விருது ஒரிஜினல் porutte

    • @arunachalamsubramaniam5487
      @arunachalamsubramaniam5487 Před 9 měsíci

      ஆஸ்கர் விருது விலைக்கு வாங்க படுகிறது. மேலும் இது அமெரிக்கா விருது.

  • @mohamedrafi7869
    @mohamedrafi7869 Před rokem +5

    Talent is next , if attitude is first

  • @rajancroos4210
    @rajancroos4210 Před 4 měsíci +2

    TMS இற்கும் இளையராஜாவிற்கும் இடையிலான விரிசல் பற்றியும் கூறுங்களேன் சார்

  • @rajand612
    @rajand612 Před rokem +6

    இளையராஜாவின் இசை ok.
    ஆனால் அவர் நல்ல மனிதரல்ல

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu Před 8 měsíci +2

    ஜேம்ஸ் வசந்தன் சொன்னதை நீங்கள் நயமாக கூறிகிறீர்

  • @hamsaveni79
    @hamsaveni79 Před rokem +6

    DIRECTOR A.R MURUGADAAS
    Movie: RAMANA
    விரட்டப்பட்ட டைரக்டர் 😂

  • @ilangor7899
    @ilangor7899 Před rokem +1

    Very good

  • @MyTrooper
    @MyTrooper Před rokem +6

    If everyone expect a comman man to behave as they wantd then how a person should behave. Let him behave as he are. If you want to receive him or not its your own preception.

  • @kumarasivana
    @kumarasivana Před rokem +1

    Interview is very super

  • @nire2812
    @nire2812 Před 11 měsíci +9

    இவர் சொல்வது முற்றிலும் உண்மை.. ராஜா ஒரு இசை மேதை, ஆணவத்தின் உச்சம்...!!!!

  • @little_moon916
    @little_moon916 Před 10 měsíci +1

    ILAYARAJA MUSIC 🎵🎵🎵🎵🎵🎵🎵
    BGM OUTSTANDING PERFORMANCE
    REALLY EXCELLENT GREAT ILAYARAJA MUSIC BGM
    BUT REAL LIFE. O000

  • @mycryptoopinion
    @mycryptoopinion Před 9 měsíci +1

    James Vasanthan seems to have drawn influences beyond just background music. The tune of "Kangal Irandal" closely resembles the charanam and pallavi of "Chinna kannan azhaikiran". Similarly, when I hear "Chinna kannan azhaikiran", it reminds me of A.R. Rahman's "Kandu konden Kandu Konden". It's hard to determine if these similarities stem from inspiration or imitation. However, I have immense respect for A.R. Rahman, who once mentioned, 'No one is perfect in the world'." But Maestro Ilayaraja's "Janani Janani" song only enough to proof his talent!

  • @elangovan7009
    @elangovan7009 Před rokem +20

    ஜேம்ஸ்வசந்தன்
    சரியாத்தானே சொல்லியிருக்கிறார்!

    • @ro8jh
      @ro8jh Před rokem +2

      மயிற சொன்னான்

    • @arunprasad3770
      @arunprasad3770 Před rokem +3

      Madha veriyan James Vadandhan

    • @nellaisolomont2475
      @nellaisolomont2475 Před rokem +1

      இளையராஜாவும் மற்ற மதத்தைபற்றி பேசிஇருக்க. வேண்டாம்..

    • @surajm4547
      @surajm4547 Před rokem +1

      James Vasanthan mayeeru sonnaan!

  • @user-gs3cf9cj7n
    @user-gs3cf9cj7n Před rokem +2

    I personally met the mostly sinuous Mr. MSV, Deva, even they humble to an ordinary person and accept the pricing their music.

  • @sathiyavathi1477
    @sathiyavathi1477 Před 11 měsíci +2

    Adhu enna padama irukum?🤔🤔

  • @user-gs3cf9cj7n
    @user-gs3cf9cj7n Před rokem +6

    Whatever illayaraja he may be. But he has no rights to demolishing others faith. First illayaraja started the controversy. So you may advise him stop his unnecessary takes.

  • @drsrikanthcbe
    @drsrikanthcbe Před 10 měsíci +1

    Ilayaraja is a genius. Like most geniuses he has his weirdness and eccentricities . His talent and creativity is part of the package

  • @kadarkaraiyandiperumal8513

    One thing is clear.. Ilayaraja never reacts back to a controversy
    He keeps mum

  • @ganasekaranganasekaran8078

    Ennaikume Thalaikanam iruka kudathu

  • @mohansrinivasan2716
    @mohansrinivasan2716 Před 7 měsíci +1

    ட்விட்டர்ல வாழ்த்து சொல்லி இருந்தும் இப்படி சொன்னா என்ன அர்த்தம்

  • @Nan45566
    @Nan45566 Před rokem +2

    God himself will not like an arrogant man. Whether he is genius or rich or handsome and the like.

  • @pandianvedachalam6598
    @pandianvedachalam6598 Před rokem +10

    Music path laid my many legends and MSV is the most prominent among them. IR is also worked under many MDs including MSV.
    IR is not paved path for MDs

  • @godsgift97520
    @godsgift97520 Před 10 měsíci +1

    Only in tamilnadu

  • @jothibosssamy9209
    @jothibosssamy9209 Před rokem +4

    இளையராஜா ரஹ்மானுக்கே கீழதான்

  • @AffectionateFullMoon-hu5uv
    @AffectionateFullMoon-hu5uv Před 4 měsíci +2

    கடவுளை யாரும் ஏமாற்ற முடியாது

  • @bethaniapuram09
    @bethaniapuram09 Před rokem +3

    MSV kku illaatha thiramaiyaa. Avar eppadi irunthaar. Ithuvum irukke

  • @Infiniteperception
    @Infiniteperception Před rokem +20

    4.00 minutes he speaks about a director who was his friend but worked with different music directors for his last 3 films. It was Bharathiraja. He parted with Ilayaraja after Kadalora Kavithaigal i guess. After that he used Hamsaleka of kannada film industry for his next two projects. Both movies only single songs were hit and movies were failure. Then he went back to Ilayaraja for Nadodi Thendral. Literally Music saved this film. First time Ilayaraja used symphony music directly in this movie. It got award as well i think. Correct me if wrong pls.
    James Vasanthan is a speck of dust compared to Ilayaraja sir and his achievements.

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Před rokem +3

      Yes.title music bgm of Nadodi thendral is a beautiful symphony 👍

    • @skynila2007
      @skynila2007 Před rokem

      No ...Kodi parakuthu is one of my favourite...all songs hit...bgm of that movie still hunting me...I'm talking about mother sentiment...Sujatha shout "babu" after that bgm...you will get goosebumps...still I'm a die hard fan to raja...but can't forget kodi parakuthu..I purchased first dvd movie is Kodi parakuthu.. you can feel how much mad about that...villain bgm two different characters of rajani's bgm heroin amala's bgm, all reminds on my mind..bharathiraja voice for opening dialogue as usual...that too my favourite...he gave voice to manivannan (villain) too.. bharathiraja voice for introducing each songs on cassette too my favourite..very poetic...last but not least ..."annai madiyil kan thiranthom"... I'll remember it until my death... specially that opening music of that song.. really goosebumps

    • @LongHornTexas
      @LongHornTexas Před rokem +2

      James vasanthan is nothing compared to Ilayraja’s achievements. But nobody can also deny that Ilayaraja is an outright idiot. His jealousy of Rahman has spoiled his name and fame.

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Před rokem

      @@LongHornTexas comedy 😀.. Ilayaraja god of music 👍

    • @LongHornTexas
      @LongHornTexas Před rokem

      @@gorillagiri7327 Right. God of Music who is an outright idiot.

  • @mohansrinivasan2716
    @mohansrinivasan2716 Před 10 měsíci +1

    ஹலோ IBC Tamil ஓவரா கதை உடுறாரு என்னன்னு கவனிக்க மாட்டிங்களா

  • @murugansvoice6439
    @murugansvoice6439 Před 11 měsíci +1

    அதைத்தாண்டி என்ற வார்த்தை நிறைய முறை இந்த பேட்டியில் பயன்படுத்த பட்டுருக்கிறது

  • @jeym6638
    @jeym6638 Před rokem +2

    செய்யாறு பாலுவின் தொலைபேசி இலக்கம் கிடைக்குமா

  • @pandiyaraj6470
    @pandiyaraj6470 Před rokem +2

    கேப்டன் 14:50...🙏

  • @seshan6579
    @seshan6579 Před rokem +3

    Ilayaraja was not jealous for ARRs oscar.
    It is easy to judge people,
    This guys opinion on Ilayaraja is not acceptable

  • @marij8628
    @marij8628 Před rokem +80

    திறமையால் மதிக்கப் பட்டாலும், குணத்தால் மட்டுமே மரியாதைக்குரியவராவர். இளையராசா தன் இசைத்திறமையால் மதிக்கப் பட்டாலும், மனமும் குணமும் குப்பையாக இருப்பதால் மரியாதை இழந்து வருகிறார்.

    • @ro8jh
      @ro8jh Před rokem

      போடா கிருக்கு புந்த..

    • @surajm4547
      @surajm4547 Před rokem +3

      6:00 I also saw on TV. James is a cheap fellow!

    • @travelindia4611
      @travelindia4611 Před rokem +6

      சரியா சொன்னீங்க இளையராஜா ஒரு சில்லறை பையன்😅

    • @raaji_lk
      @raaji_lk Před rokem +3

      இளையராஜாவை மட்டம் தட்டவே ஒரு கூட்டம் திட்டமிட்டு வேலை செய்து வருகிறது.

    • @travelindia4611
      @travelindia4611 Před rokem +5

      @@raaji_lk அவனை யாரும் மட்டம் தட்ட வேண்டாம் அவன் அவனுக்கே தட்டிப்பன்😁😁

  • @nagalingamraviharan1751
    @nagalingamraviharan1751 Před rokem +27

    king of music anyway

  • @manoharansomu5356
    @manoharansomu5356 Před 11 měsíci +2

    வன்மம்.. காட்ட வேண்டிய
    நபர்தான்.. இளையராஜா.

  • @spasokan
    @spasokan Před rokem +19

    இளையராஜா உலக அளவில் பேசப்படும் இசைமேதை அல்ல. தென்னிந்தியாவில் மட்டும் ஒரு காலக்கட்டத்தில் முதன்மை சினிமா இசையமைப்பாளராக இருந்தவர். இப்போது பழைய பெருங்காய டப்பாவாகிவிட்டார். அவர் இசையில் வல்லவராக இருக்கலாம், ஆனால் மிகமிக மோசமான மனிதர். தமிழக திரைப்படத்துறை ஆரம்பம் முதலே பார்ப்பாணர்கள் ஆதிக்கம் செலுத்தமுடியாத துறையாக இருந்தது. அப்படி ஆதிக்கம் செலுத்தியிருந்தால் இளையராஜா இன்றுவரை நாடகங்களுக்கு இசையமைப்பாளராகத்தான் இருந்திருப்பார். ஒரு தாழ்த்தப்பட்ட்ட சமுதாயத்திலிருந்து வந்த அவர் புகழும், பணமும் வந்ததும் தன் சமுதாயத்திலிருந்து விலகி காஞ்சி சங்கராச்சாரியார் காலில் விழுந்து நவீன பார்ப்பனராகவே மாறிவிட்டார். சீரங்கம் ராஜ கோபுரம் கட்ட சங்கராச்சாரியின் உத்திரவிற்ற்கு அடிபணிந்து அள்ளிகொடுத்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளையும், ஆணவக்கொலைகளையும் எதிர்த்து குரல் கொடுக்காமல் ஆதிக்க சாதியினருக்கு "தேவர் காலடிப் பெண்ணே" என்று தேசியகீதம் போல் சாதீயகீதம் உருவாக்கித் தருகிறார். அளவுக்கதிகமான தலைக்கனம் பிடித்து சக மனிதர்களை மதிக்காத ஒரு திமிர்படித்த மனிதராகவே அவர் வாழ்கிறார். அவர் சங்கிகளை விடக் கேவலமானவர். ஏசுநாதர் உயிர்த்தெழவில்லை என்று பகுத்தறிவு பேசுகிறாரே என்று பார்த்தால் பார்ப்பணர் ரமணரே உண்மையில் உயிர்த்தெழுந்தார் என்று தனது பார்ப்பணவிசுவாசத்தைக் காண்பித்தார். இளையாராஜா மோடியைப் புகழ்ந்து பேசிவிட்டுப் போகட்டும். ஆனால் அம்பேத்கார் பற்றிப் பேச அவருக்கு ஒரு தகுதியும் இல்லை.
    குறள் - 844
    "வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
    உடையம்யாம் என்னும் செருக்கு."
    நடை வாக்கியம் :
    "அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்."

  • @amrtnj
    @amrtnj Před 11 měsíci +9

    இளையராஜா எப்போது SPB அவர்களை பகைத்தாரோ அன்று முதல் தன் மரியாதையை மக்கள் மனதில் தானே இழந்து விட்டார்.

    • @ananyaabhinav6260
      @ananyaabhinav6260 Před 10 měsíci +1

      Ilayaraja vin unmayaana suya roopam sbb sir kuda mothinappa than theriya vandhuchu makkal ku

  • @veerud
    @veerud Před rokem +2

    ilayaraja said that Kannadasan is the best, not Vali. Konjam back ground work pannittu vanthu petti edunga.

  • @murugeshl8037
    @murugeshl8037 Před 11 měsíci +1

    மொக்கப்படத்த bgm ஆல் ஹிட்டாக்கியது எந்த படம்.

  • @princesolomon4787
    @princesolomon4787 Před 11 měsíci +2

    when an ordinary person has been hyped, this is what will happen. Who hyped Ilayaraja, we, the people. Who reap the consequences? we the people....😀😀😀😀😀😀

  • @vrajj...1721
    @vrajj...1721 Před rokem +2

    Gramy award ku wish panni இருக்காரு பா என்ன pakureengalo

  • @bharathybhaskar6767
    @bharathybhaskar6767 Před rokem +3

    உங்களின் assessment மிகச்சரியானது. மேதைகளுக்கு ஞானக்கிறுக்கு உண்டுதானே! ராஜாவின் இடம் அவருக்கு மட்டுமே!

  • @revvnijaa4177
    @revvnijaa4177 Před 11 měsíci +1

    Oh ho b4 Ilayaraja msv ayya oda songs yaarum kekkalaya hindhi songs matutha ketangala

  • @RU-gq8vz
    @RU-gq8vz Před rokem +2

    10:47 to11:10 yethana “vandhu” 😮😅😅

  • @gurunathanm2677
    @gurunathanm2677 Před 11 měsíci +1

    SIR ILAYARAJA ORU ALPE JANTHU. VERY JEALOUSY FELLOW. HE NEVER ALLOWED GANGSI AMARAN TO COME UP.

  • @ptsraja5762
    @ptsraja5762 Před rokem +2

    No need to celebrate beyond head weight

  • @spkaaristotwospkaaristotwo8380
    @spkaaristotwospkaaristotwo8380 Před 11 měsíci +1

    yes noone is very good or wrong. every industry people are jealous of each other. inspite of all these controversies ilayaraja is a king in music. rahman is king of indian western music. all good. both are jealous of each other. rahman knows how to act in front of public and ilayaraja always behaves same everywhere, raja is not able to act. thats okay. after all its is cinema world nothing is real.

  • @praveenpradeep9157
    @praveenpradeep9157 Před 11 měsíci +1

    Isaiyil erukura arivu pothu vaazhkaila thuliyum ellatha oru music syco

  • @balamadras
    @balamadras Před rokem +27

    ilayaraja mind is like child. sometimes he is very honest and open. sometimes he is very competitive. he loves and respects his music more than his family. He never acts in real life.

  • @ugadirameshugadiramesh3330

    Thereis no spb no illayaraja

  • @shahulhamied9204
    @shahulhamied9204 Před rokem +2

    Sir, tharai thappattai ilayarajavoda 1000 vathu padam...athukkapuram epo 500 padam pannar avar..konjam sollunga..

    • @sri88591
      @sri88591 Před rokem

      Tharai thappatai ku munadiye avar 1000 padam thandi irundhar. But 1000 nu oru padam kuripidanum atha Bala correct ah payan paduthi kondar.

  • @saravanapriyan3899
    @saravanapriyan3899 Před rokem +12

    Humbleness and Modesty are the two eyes of a Man. Shri Ilayaraja does not have these qualities. Whatever Talent he possess, no use.

    • @surajm4547
      @surajm4547 Před rokem +2

      James Vasanthan also.

    • @SKODAS141
      @SKODAS141 Před rokem

      Poda punde

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh Před rokem +5

      Most of the celebs act as humble on stage. They real life is totally different.
      Ilaraaja is a straightforward person. Talent will and should have some arrogance otherwise anyone can take advantage

    • @VR471
      @VR471 Před rokem +3

      We're possibly the only people who are so obsessed with "humbleness" and "modesty". Take a look around you.. and look in the mirror too.
      Nobody is humble or modest, especially the people who KNOW that they're extremely talented. En ungaluku thimir illaya? Kovame varaadha? Peruma pattukutadhe illaya?
      Idhellam elaarukum iyalba irukura unarvu dhan. Avangalum manishanga dhana? Stop expecting unrealistic things out of them.

    • @VR471
      @VR471 Před rokem +2

      @@CZcamsRajesh Exactly. Ivangaluku ellam camera munnaadi kai ah kattikitu periya periya varthaigal pesi, poli aana thannadakkam kamikuravanga dhan nallavangala theriyuvanga.
      Avan avan true character off camera dhan katuvanga. Idha purinjukura oru basic maturity kuda illaama irukaanga namma aalunga 🤦‍♂️

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 Před rokem +32

    இளைய ராஜாவின் சினிமா இசையைத் தவிர எத்தனை ஆல்பங்கள் மற்றும் திருவாசகம், சிம்பொனி இசையமைத்துள்ளார். ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்குவதற்கு டேனி பாயில் என்ற மேலைநாட்டவர் தேவைப்பட்டார். ஆஸ்கர் என்ற விருது வழங்க எத்தனை துரோகங்கள் உள்ளது.

  • @vijaychitha-dy3yg
    @vijaychitha-dy3yg Před rokem +22

    ILLAYARAJA and SPB issues are created by SPB'son through GANGAI A.MARAN Family (because of jealous). Illayaraja helped so many producers through his financial support.

  • @jayaguru3045
    @jayaguru3045 Před 4 měsíci

    Arumaiyana kanoli.azsga yar manadaiyum punpaduthamal nagarigamaga pesikirar Balu avrgal.😊

  • @chennaitamizan1610
    @chennaitamizan1610 Před rokem +39

    "தமிழ்த் திரையிசையின் 'மகாராஜா', இசைராஜா என்றும் 'இளையராஜா' தான்...!"

    • @cv8692
      @cv8692 Před rokem +1

      Loosu

    • @jvideochannel1468
      @jvideochannel1468 Před rokem

      ​@@cv8692 arivvaali mairu sollitaaru pa.. Thu po

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 Před rokem

      இந்த மூததேவிக்கெல்லாம் வக்காளத்து வாங்குகிறார்கள்
      வெக்கம் இல்லையா?.

    • @TamilArasan-ed6ip
      @TamilArasan-ed6ip Před 11 měsíci

      Msv,am Raja,AR Rahman talented than arrogant raja

  • @ganasekaranganasekaran8078

    Oru manithruku Endrume Thalaikanam iruka kudathu

  • @paulamul908
    @paulamul908 Před rokem +1

    Who's he

  • @12345678965732
    @12345678965732 Před rokem +1

    Ilyaraja is a music legend and maestro, but he is not a spiritual guru, he should stay where belongs

  • @ManiKandan-vd3fk
    @ManiKandan-vd3fk Před rokem +2

    மைக் சரியில்லை வேகமா பேசுங்க

  • @manikanthan4693
    @manikanthan4693 Před rokem +22

    He is a born genius. Yet, he was not given due recognition. The same ARR during his begining of his career said that he did not even know who is Illayaraja. ARR takes longest time to compose while Raja is a speedster. Moreover, ARR relies more on computer and without which the composing of ARR will be affected.

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Před rokem +1

      When did ARR said, any proof link?

    • @VR471
      @VR471 Před rokem +6

      Ilayaraja's consistency and speed is just humanly impossible. Innorthar ku andha veham illa nu avara kura solradhu it is unfair to the other person. Elaarum Ilayaraja aayda mudiyadhu.
      "Relies more on computer" nu podhuva music composition and recording pathi theriyadhavanga kitta irundhu vara varthai.
      "Computer music" nu modhal modhalla kondu vandhadhe Ilayaraja dhan. Vikram or Punnagai Mannan endha padam nu nyabagam illa. "Computer" nu solradhu oru sequencer ah dhan. Notes program panni adhula feed pananum. Andha sequencer paaka oru computer madhri irundhadhaala "Computer music" nu oru term vandhuchu. Idhu dhan vishayam.
      Ilayaraja composition ku harmonium use panra madhri Rahman piano or keyboard use pannuvaaru. Avalo dhan.
      Ellaa composers um orchestra use panuvaanga. Ilayaraja um keyboards, drum machines, electric guitar, synthesizer nu idhellam use panuvaaru. CZcams la avaroda recording videos pathaale ungaluku theriyum.

    • @svm5332
      @svm5332 Před 11 měsíci

      No one denies on ilaiyaraja talent at the same time ARR efficiency cannot be underestimate. Only thing is he never appreciate any one

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd Před 7 měsíci

      Raja is a born composer, ARR is a music arranger. He is nothing in front of raja.

  • @arvindt5581
    @arvindt5581 Před rokem +11

    சுலபம். இளையராசா இத்தனை நாள் க்ககிய வன்மம்தான் காரணம். 🤷🏽‍♂️

    • @ro8jh
      @ro8jh Před rokem +1

      என்ன வன்மம்..சொல்றா பத்து பாய்ண்ட

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Před rokem +1

      ​@@ro8jh தெருப் பாடகர்களாக இருந்த இளையராசா குழுவை ஏற்றி வைத்தவர் spp அவரிடம் காப்புரிமை கேட்ட நன்றி இல்லாதவர். அஞ்சலி உரையிலும் சுய பெருமை பேசும் அநாகரிக மனிதர். இசை ரசிக்கப்படும். குணம் போற்றப்படும். இவர் ரசனைக்குரியவர் . போற்றுதலுக்குரியவர் அல்ல.

  • @masterthalapathy6601
    @masterthalapathy6601 Před rokem +20

    Ilayaraja did 100 Films for free without getting any money Said by Malayalam Director.. great Human Being Potray as wrong in media ..

    • @vivekpaul1585
      @vivekpaul1585 Před rokem +1

      👏👏👏👏👍

    • @soninihasweety7113
      @soninihasweety7113 Před rokem +4

      Isaignani god of music

    • @d33nuk
      @d33nuk Před rokem +2

      500 films .. not 100 films .. 🤦‍♂️🤦‍♂️

    • @sumathip3745
      @sumathip3745 Před rokem

      இவன்கள் பிழைக்க வழி இல்லாம ஐயாவைப் பற்றி பேசி பிழைப்பு நடத்தி கொண்டிருக்கிறார்கள். பாவம் ...

    • @TamilArasan-ed6ip
      @TamilArasan-ed6ip Před 11 měsíci

      Why low say 500 movies 😂

  • @anandans2758
    @anandans2758 Před měsícem

    இளையராஜா அவர்கள் மிக பெரிய இசையமைப்பாளர்தான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் SPB அவர்களும் மிக பெரிய பாடகர். SPBபாடியதால்தான்
    இளையராஜா இசை மெருகேறியது. ஆக இருவரும் மிக பெரிய இமயங்கள்.

  • @brinthkr1533
    @brinthkr1533 Před rokem +1

    @9:26😂

  • @user-dw5rb9cl9g
    @user-dw5rb9cl9g Před 10 měsíci +1

    No drugs, no women, no smoking just fully immersed in music. Fastest composer. First you guys are not fit to even talk about raja.

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Před 9 měsíci

      No modesty. No politeness. No generosity. No respect to humans.

  • @priyammusicpark9780
    @priyammusicpark9780 Před rokem +1

    நன்றி கெட்ட உலகம்

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před rokem +7

    Ilayaraja always geniune and genius,yet typical conflicts in film industry often affected him though he is not at all root cause for any issue
    .

  • @BrissaElodie
    @BrissaElodie Před 11 měsíci +4

    ilayaraja personality is unique .. he can be as he want as long as he not molesting women .. drinking or doing drugs like other celebrity so just respect him for he is

  • @RaviChandran-ft1kd
    @RaviChandran-ft1kd Před rokem

    J v working form school kadikanal I all so .st petters school

  • @jjm585
    @jjm585 Před 4 měsíci

    Whoever talks bad of Jesus will understands later in life.

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Před rokem +1

    .....இளையராஜாவின் இன்னிசையில்.... என்று போட்டு சினிமா விளம்பரங்கள் வந்த நேரங்கள் அ‌ந்த‌க் காலங்கள். அவர் பாடலுக்காகவே படங்கள் ஓடிய காலங்கள். ஆனால் ஒரு விஷயம். இங்கே சினிமா அல்லது பக்தி இசையைத் தாண்டி வேறு இசையை கேட்க பழக்கப் படாத இரும்புக் காதுகள் நம்ம காதுகள். காசு சம்பாதிக்க வழி, என்பது தவிர இதில் ஏன் இவ்வளவு அடிதடி !!!

  • @sivagamik5000
    @sivagamik5000 Před rokem +7

    James Vasanth is Right.

  • @hajamaideen9080
    @hajamaideen9080 Před 10 měsíci

    ஆணவம் ஆள்வதில்லை " அழிந்துபோகும் ,

  • @psrinivasan9920
    @psrinivasan9920 Před rokem +5

    Genius என்றாலே கொஞ்சம் கிறுக்கு தான்....என்ன செய்ய... - சரியான வார்த்தை. ஆனால் இளையராஜா இசைக்கு ஈடு இணை இல்லை.

  • @rajuravikumar2509
    @rajuravikumar2509 Před 10 měsíci

    Music 👑 RAJA only one
    Music God Raja
    Jamesh you 🐕🐕🐕