Video není dostupné.
Omlouváme se.

"நான் செத்தா கூட யாரும் வரமாட்டாங்க... தம்பி!!" நாஞ்சில் சம்பத்-ன் Personal பக்கங்கள் - பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 30. 04. 2022
  • பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் அவர்களின் வாழ்க்கை பக்கங்கள் குறித்து பேட்டி
    #NanjilSampath #DMK #BJP #Behindwoods #BehindwoodsO2
    ---------------------------------------------------------
    The Biggest Gold is coming! - Book your tickets! - Behindwoods Gold Medals 8th Edition 2022
    CLICK HERE TO BOOK YOUR TICKETS - behindwoods.com...
    __________________________________
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    The Big Decision by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
    Artist: audionautix.com/
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 349

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 2 lety +5

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @svenkataraman1971
      @svenkataraman1971 Před 2 lety

      Can you plesse provide WhatsApp details of Nanjil Sir. I would like to contribute whatever I can to help him reduce his stress about his debt so that he can focus on being one of the best orators.

    • @vcjayaraman
      @vcjayaraman Před 2 lety +1

      Can u focus on road safety and avoid such in car interviews?

    • @karthickprasanna769
      @karthickprasanna769 Před 2 lety

      @@vcjayaraman so when you are traveling with your family from tvl to chn...will you be shut the whole time ?? Asshole advice pannala...chumma free internet enna vena pesala nu Inga vanthu pesatha odiru ! He knows man, he is driving well and following all the road safety !!

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 Před 2 lety +54

    அரசியலுக்குப் போகாமல் தமிழ் இலக்கிய பேச்சாலாராக இருந்தால் நன்றாக இருந்திருப்பார்,

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e Před 2 lety +107

    எதிரிக்கு கூட கடன் இருக்க கூடாது,

    • @venkateshv5281
      @venkateshv5281 Před 2 lety +5

      உண்மை

    • @raja.1702
      @raja.1702 Před 2 lety +4

      Yes

    • @Jesusneverfails333
      @Jesusneverfails333 Před 2 lety +3

      Super mani i like you word

    • @meenalarumugam5437
      @meenalarumugam5437 Před 2 lety +1

      அரசு அதிகாரிகள் எப்படி செயல்பட்டால் கடன் இல்லாமல் இருக்காது

    • @akbs1590
      @akbs1590 Před 2 lety +2

      Seytha paavam

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz Před 2 lety +25

    இவர் ஒரு சிறந்த இலக்கியவாதி
    குறையில்லாத மனிதர் இல்லை
    இவரும் அதற்கு விதி விலக்கு இல்லை
    இவரின் குறை மறந்து நிறை காண்போம்
    வாழ்க நாஞ்சில் சம்பத் அவர்கள்

  • @happydeal3199
    @happydeal3199 Před 2 lety +66

    LKG movie le RJ balaji solluvaaru பிழைக்க தெரியாத அரசியல் வாதி என்று கூறுவார் சரிதான் !! ஆனால் இவர் பாவம் கடனால் அவதி படும்போது கவலையாக இருக்கிறது 😔😔😔😔😔😔😔😔😔😔😔

    • @kuttycrazie4385
      @kuttycrazie4385 Před 2 lety

      Ithuve nalla iruntha ena soluvinga. Ivan nalla ellarkittayum irunthu thirutinanu, ipo paavam pakuringala

    • @happydeal3199
      @happydeal3199 Před 2 lety

      Enna solringe bro !!

  • @jeevajee2528
    @jeevajee2528 Před 2 lety +38

    தமிழுக்காக எவ்வளவு கம்பீரமாக பேசக்கூடியவர் வாழ்க்கையில் இவ்வளவு கஸ்டத்தோடு கடந்து வந்துள்ளீர்கள் ஆனால். இன்னமும் தன்மானத்தோடு யாரிடமும் கையேந்தாமல் இருக்கீர்கள் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி
    சீக்கிரம் உங்களின் கஸ்டம் எல்லாம் மாறட்டும்

    • @pjai8759
      @pjai8759 Před 2 lety +1

      கை எந்தாம என்ன பண்ணிட்டு இருகான் 😂😂😂 வாய் வாடகைக்கு விட்டு இருக்கா

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb Před 2 lety

      Poda.loosu.avan.jeya.kita.vangiya.unnova.car.vangiya.panam.vadagaiku.vai
      Poduvan

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers Před 2 lety +28

    Aaavudayappan is a good hearted guy. freindly person, I like his way of talking. he is like next door brother :) congratzzz bro..

  • @cablebalamurugan2580
    @cablebalamurugan2580 Před 2 lety +39

    மனம் வெதும்பி பேசுகிறார். அண்ணனை நினைத்தால் மனம் வலிக்கிறது.

  • @hariramkumar94
    @hariramkumar94 Před 2 lety +14

    காலத்தால் கெட்ட பல அரசியல்வாதிகள் மத்தியில் இவரும் ஒருவர்

  • @lingesleeraj8353
    @lingesleeraj8353 Před 2 lety +29

    வெளியே காணும் மனிதனை கண்டு அவனின் குணங்களை கணிக்கக்கூடிய மூடர் மனிதர்கள் நாம் தான்(தமிழர்கள்). இவரை நல்ல மனிதர் என கூறுபவர்களுக்கு சமர்ப்பணம்

    • @mohanelumalai8824
      @mohanelumalai8824 Před 2 lety

      இல்லை.அன்பரே....இவர்... சிறந்த பேச்சாளர்.........அதேசமயத்தில்...(.நுணலும்.தன்.வாயல்.கெடும்)என்பது.....சரியாக.பொருந்தும்..... இ வரப்பிடிக்கதாஅவங்க.......யாரும். இ ருக்கமாட்டங்க.,)

    • @tina6071
      @tina6071 Před 2 lety +1

      The chief minister must give a economically self respectfull lift to our honourable Iyya Nanjil Sambath with unconditional Love Amen Amen Amen

  • @qf8822
    @qf8822 Před 2 lety +2

    முதல் இருக்கையில் அமர்ந்து கொண்டு பாதுகாப்பு பெல்ட் போடாமல் எவ்வளவு ஆபத்தான பயணம் திரு நாஞ்சில் சம்பத்

  • @thangaraj7409
    @thangaraj7409 Před 2 lety +1

    நாஞ்சில்சம்பத் மிக பழுத்த அரசியல்வாதி நல்ல பேச்சாளர் மூன்று கட்சிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் அவருடைய வசதியின்மை காரணமாக பேட்டி கொடுத்துள்ளார் அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு குறையை நீக்க வேண்டும்

  • @nausheenfathima8650
    @nausheenfathima8650 Před 2 lety +14

    Original and true conversation of a common person.

  • @thandhi74
    @thandhi74 Před 2 lety +3

    பல கஷ்டங்கள் இருந்தும் அறச்சீறத்துடன் மேடைகளில் பவனி வரும் நாஞ்சிலின் இந்த பேட்டி ஒரு Zen மனோநிலையை கொடுக்கிறது...

  • @ukcropcare6983
    @ukcropcare6983 Před 2 lety +5

    எனக்கு ஐயா நாஞ்சில் சம்பத் அவர்களை சில அரசியல் நடவடிக்கைகளால் பிடிக்காமல் போய்விட்டது. ஆனால் இந்த நேர்காணலை பார்த்தபின் அவர் மீது மதிப்பும், ஒரு வித ஈர்ப்பும் ஏறுபடுகிறது. அவரது துயரங்களை சொல்லும் போது எனது இதயம் ஒரு கனம் நின்று துடித்தது. அவருடைய ஏமாற்றங்கள், அதனை கடந்த வார்த்தைகள் என்னை பக்குவபடுத்தி எனது தோல்விகளிலிருந்து மீண்டுவர உற்சாகபடுத்திருக்கிறது. நன்றி நாஞ்சில் சம்பத் சார்!

  • @Krishna-yp5iz
    @Krishna-yp5iz Před 2 lety +15

    I was not your supporter after your abusive speech. But I now feel very sad for your economic condition. May Lord Renganathar bless you and your family abundantly. Your son will certainly achieve great success and take care of everything. Sincere Respects from Delhi Tamizhan

  • @aruran3
    @aruran3 Před 2 lety +8

    இவரின் தமிழுக்கு மட்டும் ரசிகன்.

  • @marimanikam3999
    @marimanikam3999 Před 2 lety +18

    . தமிழ் பேச்சு, இலக்கியம் ,அரசியல், நடிப்பு, பெரிய சகவாசங்கள் அனைத்தும் இருந்தும் உருப்படாமல் போனதற்கு ஒரே காரணம் ஒவ்வொரு நாளும் ஊர் சுற்ற வேண்டும் என்ற நினைப்புதான்! கலைஞரின் கால்வழியே நடந்திருந்தால் கூட உருப் பட்டு இருக்கலாம். புகழ் புளகாங்கிதத்திற்கு மட்டுமே உதவும் உதவும்.

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 Před 2 lety +8

    இறைவன் அருள் பெற்று இனி இனிது வாழ்க.நன்றி

  • @onlymusicx9747
    @onlymusicx9747 Před 2 lety +5

    நெகிழ்வான
    மகிழ்வான
    நகைச்சுவையான
    தமிழ் ஆளுமை.

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o Před 2 lety +14

    ஸ்டாலின் இவருக்கு பெரிய பொறுப்பு கொடுத்து கவுரவ படுத்தவேண்டும்...

  • @srinivasann2247
    @srinivasann2247 Před 2 lety +6

    பொது வாழ்க்கைக்கு நேர்ந்து விடப்பட்டவர் போலும்.

  • @estherravi7800
    @estherravi7800 Před 2 lety +5

    திரு வைகோ அவர்களின் கூடவே இருங்கள் ஐயா. அது தான் உங்களுக்கு பெருமை அதுவே உங்களின் அடையாளம்... இனிவரும் காலங்களில் அந்த முடிவை எடுங்கள்.. கட்சியை சாராதவர் என்ற முறையில் சொல்கிறேன் நன்றி 🙏🏽

    • @pimpiliki_006-A.
      @pimpiliki_006-A. Před 2 lety

      😂😂😂😂ஆமா அவரு ரெம்ப நல்லவர்

  • @VijayVijay-on1do
    @VijayVijay-on1do Před 2 lety +5

    உங்களை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன் மன்னித்து விடுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @prasha2003
    @prasha2003 Před 2 lety +9

    He is a good soul🙏🏻🙏🏻

  • @krishnarajsambamurthi.srik6514

    தமிழக முதல்வர் தலைவர் தளபதி அவர்களே அண்ணன் சம்பத்து அவர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும்

  • @jaikarmero2559
    @jaikarmero2559 Před 2 lety +10

    என்னதான் நீ சோககீதம் வாசித்தாலும்,....அன்னை தெரசாவுக்கு கூட உன் மேல கருணை வராது.

  • @perumanallurrealestate7981

    ஐயா சொல்வது 100%உண்மை எனக்கு தெரிந்து இவரை போல் திருப்பூர் சரோஜா என்றோவர் இருந்தார் காங்கிரஸ் கட்சியில்

  • @boominathansakayamavarkalt116

    தளபதி அவர்களே இவரை கைதூக்கிவிடுங்கள்! அல்லது கடனையாவது அடைத்துகொடுங்கள்!

  • @jawaharpa1645
    @jawaharpa1645 Před 2 lety +7

    நாஞ்சில் சூப்பர் சம்பத் ..👍

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 Před 2 lety +1

    இப்பொழுது உங்கள் வாழ்வில் விடியல் வருமென்று நம்புகிறேன்!

  • @antonypeter4246
    @antonypeter4246 Před 2 lety +22

    நீங்கள் திராவிடர் என்ற வார்த்தையை மறந்து தமிழர் என நினையுங்கள். முன்னேறலாம்.

  • @senthilkumarsenthilkimar1742

    நல்ல மனிதர் வைகோ கூட இருந்து இருக்கலாம். இவர் personnel life மனசு கஷ்டமா இருக்கு.

  • @dineshwaran8057
    @dineshwaran8057 Před 2 lety +3

    உண்மையின் பின்புலம் நடைமுறையில் எது சாத்தியமாகும் அது தான் வாழ்க்கையின் எதார்த்தம்

  • @pjai8759
    @pjai8759 Před 2 lety +20

    தாவலாம் .தாவிகிட்டே இருந்தால் மதிப்பு இருக்காது

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Před 2 lety +37

    அய்யா உங்களை குறித்து, உங்களின் கட்சிதாவல்களைக்குறித்து எதிர்மறையாக ஒரு விமர்சனப்பதிவை வைத்திருந்தேன். தங்களின் காணொளியைமுழுதும் பார்த்தவுடன் எனக்குள் ஏதோ ஒரு உறுத்தல் அதனை delete செய்துவிட்டேன். தன்மானம் உள்ள ( மற்றவர்களுக்கு பிழைக்கத்தெரியாத) அரசியல்வாதி நீங்கள். உங்கள் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் ஒருவரைப்புகழும்போது வானாலாவப்புகழ்வதும், இகழும்போது வார்த்தைகளால் காலில்போட்டு மிதிப்பதுமான தங்களின் போக்கு எனக்கு ஒப்புமையில்லாத ஒன்று. வெறும் பேச்சாளர்கள் அரசியலில் முன்னேறியதாக சரித்திரம் இல்லை. உதாரணங்கள் ஏராளம். ( தீப்பொறி ஆறுமுகம், தமிழறிவி மணியன், நெல்லை கண்ணன் போன்றவர்கள்). அரசியல்வாதிகள் செல்வந்தர்கள் ஆனது பதவிக்குவந்து கொள்ளையடித்துதான். அரசியலை தொழிலாக்கியவர்கள் மத்தியில் வாய்ப்பேச்சை தொழிலாக்கிய உங்களைப்போன்றவர்கள் வெற்றிபெருவது கடினம். அரசியலைத்தவிர்த்து இலக்கியத்தில் மட்டுமே தாங்கள் கவணம் செய்திருந்தால் இன்னும் சிறந்திருக்கலாம் என்றே எண்ணுகிறேன். உங்களின் பொருளாதார வாழ்க்கை இனிவரும்காலங்களிலாவது சிறக்க வாழ்த்துக்கள்.

    • @secretsnothing3798
      @secretsnothing3798 Před 2 lety +1

      அதெப்படி???? வார்த்தை சுத்தம் வேண்டாமா???? துப்புனா தொடச்சிக்குவேன்.... இதில் இல்லாத சுயமரியாதை வேறு எங்கெங்கோ வருதாமா....

  • @muruesansan8762
    @muruesansan8762 Před 2 lety +4

    வாயடக்கம் வேண்டும்

  • @princejeyaseelan9313
    @princejeyaseelan9313 Před 2 lety +4

    மன்னிச்சுடுங்க நாஞ்சில் சம்பத் சார்

  • @alexjo34500
    @alexjo34500 Před 2 lety +7

    தன்மானம் தமிழனின் தனி அடையாளம். நீங்கள் அதற்க்கு உதாரணம்.

  • @preethi2282
    @preethi2282 Před 2 lety +29

    வாகனம் ஓட்டி கொண்டு இப்படி பேட்டி வீடியோ எடுப்பது ஆபத்து.கண்டிப்பாக கவன சிதறல் ஏற்படும்.
    தவறான முன்னுதாரணம்....
    ஆவுடைக்கு அறிவு இல்லையா?

    • @senthilkumars3086
      @senthilkumars3086 Před 2 lety +1

      Fixed camara 180° wide sister

    • @vcjayaraman
      @vcjayaraman Před 2 lety

      And see avudai’s eyes focus while driving ! Keep eyes on the road please Avudai

    • @meenalarumugam5437
      @meenalarumugam5437 Před 2 lety +1

      அடேய் அதை கேமரஃபி பண்ணி இருப்பான்னு நான் எதுக்கு பிரச்சனை

  • @MrPeriyachi
    @MrPeriyachi Před 2 lety +4

    Nanjil Sir If Jayalalitha wud hv been there for sure your condition wud hv not been like this. For sure you are good person and every good person in life goes the same situation like yours. Dont worry Sir God will help you to be financially stable. 🙏🙏🙏🙏

  • @princexavier8493
    @princexavier8493 Před 2 lety +2

    Your open talk will open the minds I believe.

  • @ramasundaram2500
    @ramasundaram2500 Před 2 lety +20

    Super interview...avudaiyyappan is one of the best anchor

  • @aahilsyedali9132
    @aahilsyedali9132 Před 2 lety +7

    பாவம் சம்பத்

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 Před 2 lety +3

    தமிழ்நாட்டில் உள்ள எத்தனை அரசியல் தலைவர்களை கேவலப்படுத்தின் விளைவு. இன்னும் அவர் அனுபவிக்க ஆயிரம் வழிகள் உண்டு. பெண்களை கேவலப்படுத்திய தலைவர்கள் இன்றைய வாழ்க்கை நிலை என்ன? என்பதை இவரும் அனுபவிப்பார் .

  • @srimuthuvelavangroup4549
    @srimuthuvelavangroup4549 Před 2 lety +1

    நாஞ்சில் சம்பதின் உண்மை நிலை இதுதானா நம்பும்படியாக இல்லையே மிக சிறந்த ஆற்றல் மிக்கவர் மாதம் முழுமையாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர் அப்படி இருக்கும் போது எப்படி ?உண்மை நிலை இதுதான் என்றால் அவருக்கு நிச்சயம் உதவ வேண்டும் அவருக்கு இந்த தமிழ் சமூகம் கடன் பட்டுள்ளது

  • @venkateshwaranc5525
    @venkateshwaranc5525 Před 2 lety

    உங்களின் ஒரு சில கருத்துக்கள் மற்றும் பேச்சுக்கள் கண்டு நான் உங்கள் மீது கோவம் கொண்டது உண்மை..
    இன்னோவா சம்பத் என்று நான் கிண்டல் அடித்துள்ளேன்.
    தங்களின் நிலையை கேட்கும் போது உங்களை வைத்து பல தலைவர்கள் பலன் அடைந்திருக்கிறார்கள் தற்சமயம் வரை.. இன்று உங்கள் மீது கோபம் வரவில்லை. அனுதாபம் தான் வருகிறது.

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 Před 2 lety +41

    ஐயா நாஞ்சில் சம்பத் மரியாதைக்குரிய மனிதர்

    • @mahisanthosh4931
      @mahisanthosh4931 Před 2 lety

      அப்படியா பா அப்போ அவனுக்கு போய் கொட்டைய தடவி விடு...

  • @karthikkumar600
    @karthikkumar600 Před 2 lety

    Namaskaram. அரசியல் தாண்டி அவரது தனிப்பட்ட வாழ்க்கை வருத்தமளிக்கிறது.

  • @venkatamadhvaraj8925
    @venkatamadhvaraj8925 Před 2 lety +41

    இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது இந்த ஆளுக்கு அ நாகரீக வாய்ப்பேச்சு தேவை தானா .

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn Před 2 lety

    தமிழ் இலக்கியம் உங்களை கை விடாது அய்யா. காலம் நன்மை செய்யும். தமிழ் சொற்பொழிவு உங்கள் துன்பத்தை நீக்கும்.

  • @indrajith5306
    @indrajith5306 Před 2 lety +3

    எல்லோரும் உழைத்து சாப்பிடும் போது
    நீ மட்டும் ஏன் பல கட்சியில்
    வயிறு வளர்கிறாய்

  • @secretsnothing3798
    @secretsnothing3798 Před 2 lety +4

    நாக்கு சுத்தம் இல்லை என்றால் இப்படிதான்.... இவனையெல்லாம் ஏன் துரத்தி துரத்தி இன்டர்வியூ எடுக்கறீங்க???

  • @srinivasankriahnaswamy1562

    ஓடு காலி எங்கிருந்தாலும் விளங்க மாட்டார்கள் சிறந்த உதாரணம் இந்த வாயை வாடகைக்கு விடும் சம்பத்

  • @kimyangKo
    @kimyangKo Před 2 lety +1

    இதுவும் கடந்து போகும் 💪

  • @secretsnothing3798
    @secretsnothing3798 Před 2 lety +2

    வாயி தொறந்தாலே புளுகுற பேச்சாளன்.... இங்கே இருந்தால், அங்கே இருக்கிறவன் தே. பயன்ற.. அங்கே இருந்தால் இங்கே இருப்பவன தே. பயன்ற.... இப்படி யே பேசினா பேச்சாளனாடா... திராவிட பேச்சாளர்📢🔊🔈

  • @hajakamal3267
    @hajakamal3267 Před 2 lety

    அதுக்கு ஒரு கட்சியில் இருக்கனும் பல கட்சி மாறினால் இப்படி தான் நிலை வரும் அவர் சொல்வது வருத்தமாக தான் இருக்கு

  • @karikalanravi621
    @karikalanravi621 Před 2 lety +1

    நீங்கள் கூறும் போது வருத்தமாக தான் இருக்கிறது ஆனால் வரம்பு மீறிய, ஆண் ஆதிக்க தமிழில் பிறரை அதுவும் பெண் என்றும் பார்க்காமல் மிகவும் தரக்குறைவாக அதுவும் நம் சகோதரியாக பாவிக்க வேண்டிய வயதில் பேசும் போது உங்களுக்கு பாவமே பார்க்கக் கூடாது என்று தோன்றுவது மட்டுமே அல்ல நாவடக்கம் மட்டுமே உங்களுக்கு தேவை

  • @karuppusatta5174
    @karuppusatta5174 Před 2 lety

    எளிமையான மனிதர்.
    நல்லவர் ...

  • @ilayarajamusicworldbydhana9613

    காரி துப்பினாலும் துடைத்துக் கொல்வேன் இதுதான் சுயமரியாதையா?

  • @kkssraja1554
    @kkssraja1554 Před 2 lety

    மிகமிக நல்ல மனிதர்

  • @seeralang7226
    @seeralang7226 Před 2 lety

    அய்யா உங்கள் உழைப்பு மகத்தானதூ

  • @dhanasingh8341
    @dhanasingh8341 Před 2 lety +5

    அடுக்கு மொழி தமிழ் பேசும் சம்பத் உங்களுக்கு சீட்பெல்ட் போடவேண்டும் என்ற ஞானம் இல்லையா?☺️☺️

  • @dharshandharshan5381
    @dharshandharshan5381 Před 2 lety +1

    Best speech person in mdmk

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 Před 2 lety +5

    என்ன பண்ணுவது ? நீ பண்ண கர்மா அப்படி.

  • @sunrise4224
    @sunrise4224 Před 2 lety

    பாவம் சம்பத் சார். CM சார் பார்வை படனும். ஒர் Innova காருடன் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கிடைக்கனும்...

  • @sjr6321
    @sjr6321 Před 2 lety

    தமிழ் தாண்டவமாடும் தங்க தமிழரே….
    தங்களின் நிலை கேட்டு வருத்தம் அடைகிறேன்
    உங்கள் நா தமிழ் கேட்டு நான் என்றும்மயங்குபவன்
    வளமுடன் வாழ்க பல்லாண்டு….

  • @crazyfox2244
    @crazyfox2244 Před 2 lety

    வித்யாசமான அரசியலன்

  • @mariajosephisac5151
    @mariajosephisac5151 Před 2 lety +3

    அருவி போல் கொட்டும் உங்கள் தேன்தமிழ்ப்போல் உங்கள் இல்லத்தில் செல்வம் பொழியட்டும்.வளம்பெருகட்டும்! வாழ்த்துக்கள் ஐயா

  • @princemcc1
    @princemcc1 Před 2 lety

    Sir very proud of you.

  • @Mydeen9549
    @Mydeen9549 Před 2 lety +2

    யாரு இவனா எங்க ஊர்ல இப்ப நடந்த பேரூராட்சி தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தப்ப 20.000 ஆயிரம் குற்றாலத்துல 3 star hotel ல ரூம்பு வெளிநாட்டு சரக்கு கொடுத்தால்தான் வருவேன்னு வந்து ஒரு மேடைக்கு 20.000 ஆயிரம் முதல் 6 மேடை வீதம் 120.000 ரூபாய் மொத்த செலவு 5 நாட்களில் 210.000ஆயிரம் செலவு செய்தோம் கழுதை கால் வைத்த எந்த வேட்பாளரும் வெற்றி பெற வில்லை பக்கா சுயநலவாதி இவன்

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Před 2 lety +9

    சுயமரியாதைக்கும் உனக்கும். என்னையா சம்பந்தம்...

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 Před 2 lety +8

    இவ்லோ தெளிவா பேசுற நீங்க பாஜக தமிழிசை அம்மாவை விமர்ச்சி உனக்கு நீங்களே சேற்றை வாரி இறைத்துகொன்டீரே அண்ணா

    • @tutor6740
      @tutor6740 Před 2 lety +1

      டெய்,அந்த மானம்கெட்ட அக்காவவிட
      இந்த கடன்காரன் எவ்வளவுவோ பறவா
      இல்லை, அக்கா போன வாரம் சங்கறாச்சிறியர்கீட்ட அசிங்கபட்டதவிட
      கடனோட வாழ்ந்து சாவதெ மேல்.

  • @karaghopin3175
    @karaghopin3175 Před 2 lety +17

    At last Mr. Stalin not allowed DMK because he knows his character.

  • @bhuvannikel4803
    @bhuvannikel4803 Před 2 lety

    Avu sir super manam neraintha interviews ethartham

  • @Sivam725
    @Sivam725 Před 2 lety +7

    யோவ் நாஞ்சில் காமெடி பன்னாதியா 😄😄குணத்தபத்தி நீ பேசாதயா 😃😃மத்தவங்கள அசிங்கமா பேசறதுதானே உன்னோட குணம். 😄😄

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 Před 2 lety +1

      நெருப்பை'அள்ளிக்கொட்டுவதுபோல்'கொடூரமாப்பேசுவார்

  • @saravanansrinivasan5254
    @saravanansrinivasan5254 Před 2 lety +6

    I think he deserves a proper interview not in a moving car. Extremely dissatisfied

  • @revathi984sarvn
    @revathi984sarvn Před rokem

    Sampath raj sir kuda oru video podunga "BEHINDWOODS"

  • @thetchnamuthidharmalingam3498

    சுயமரியாதை மாறி விட்டு உனக்கு இனி என் சாபகேடு. நீ குணம் கேட்டவன்

  • @vijiviji7619
    @vijiviji7619 Před 2 lety

    Honourable CM will help

  • @kingmaker7475
    @kingmaker7475 Před 2 lety +8

    அம்மா கொடுத்த INNOVA CAR...என்னாச்சு தல...

    • @user-rv7bs5er9z
      @user-rv7bs5er9z Před 2 lety +13

      அதை அதிமுக அலுவலகத்தில் ஒபடைதுவிட்டர்....

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před 2 lety

      Sinnammaa pudingiruppa.

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 Před 2 lety +1

      பிடுங்கிட்டுத்துரத்திட்டாக'இப்பத்தீமூக்காவோடுசேர்துஅவர்களைத்திட்டுகிறான்

  • @fram4246
    @fram4246 Před 2 lety +2

    So sad, people thought he was a politician living in big bungalow, with multiple cars and having properties. Hope he will be able to pay all his loan. At least cinema industry can give him more chances.

  • @jayamalarajasekar6346
    @jayamalarajasekar6346 Před 2 lety +1

    கவலை வேண்டாம் கண்டிப்பா நல்லா இருப்பீங்க. பிழைக்கத் தெரியாதவர் பாவம். இனி உங்கள் வாழ்க்கை முழுவதும் சந்தோஷம் நிலைத்து நிற்கும்.

  • @MrMohamednizamudeen
    @MrMohamednizamudeen Před 2 lety +1

    I think who all was with Mr.Vaiko are in the same situation, pl do interview Mr.Vaiko...let see his financial situation

  • @vediotec1553
    @vediotec1553 Před 2 lety

    Very good human

  • @balu2351
    @balu2351 Před 2 lety

    Super Sampath

  • @oscardhandapani416
    @oscardhandapani416 Před 2 lety +2

    Correct ah sonna da echai sambath

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Před 2 lety +2

    நீடூழி வாழ்க சார்.

  • @prajitramapandiaraj5034

    இவர் நல்ல தமிழ் பேசும் மனிதர் ஆனால் யாரையும் தரக்குறைவாக பேசிய மதிப்பை குறைத்து கொள்கிறார் எங்க ஊர்கார்

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 Před 2 lety +10

    ஆவுடை,ஏதாவது நந்தவனத்துல மர நிழல்ல உக்காந்து பேச கூடாதா? டீசல் காசு உங்க பனமாவே இருந்தா கூட பாக்கும் போது வயித்தெரிச்சலா இருக்கு.

    • @suman678
      @suman678 Před 2 lety

      ரோட்டுல எங்கேயாவது யார் மேலேயாவது வண்டியை விட்டுருவாரோனு வேற பயந்து பயந்து பார்க்கிறா மாதிரி ஆயிப்போச்சி🤣😂

  • @jegan4275
    @jegan4275 Před 2 lety

    நம்ம ஊர்கார்ர்..

  • @milkking3076
    @milkking3076 Před 2 lety +5

    காசுக்கு மாரடிக்கும் ‌நீ செத்தா எவன்யா வருவான் ‌?

  • @venkatesanvenkatsan4358
    @venkatesanvenkatsan4358 Před 2 lety +2

    தன் வாயை வாடகை விட்டு பிழைக்கும் சம்பத்

  • @AJSeelan
    @AJSeelan Před 2 lety

    very personal.....!!!

  • @indrajith5306
    @indrajith5306 Před 2 lety +2

    உனக்கு தன்மானம் உண்டா சம்பத்

  • @SaiKrishna-ij9vp
    @SaiKrishna-ij9vp Před 2 lety +1

    MDMK per Meeting Ku 10years before 10000 rs vangunaru....

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Před 2 lety +3

    அட பாவமேன்னு... பரிதாப பட வச்சிட்டாரே... மனுஷன்...

  • @harinarayanana6908
    @harinarayanana6908 Před 2 lety

    மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என விதி உள்ளது. வாயை வைத்து வருங்காலத்தில் யாரையும் கண்டபடி பேச வேண்டாம். இருக்கும் காலத்தை நல்ல வழியில் செல்லுங்கள்.எல்லோரும் வருவார்கள்,

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar4935 Před 2 lety +1

    Nanjil.sir.ku..ivvalavu.pratchanaiya..paavam.ivaru.🙏🙏😥😥

  • @subaselvam5690
    @subaselvam5690 Před 2 lety

    He is voice fanatic.