பா.ரஞ்சித்திற்கு திமுக சரமாரி கேள்வி | DMK Saravanan | Pa Ranjith | Armstrong | BSP | PTT

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • #PuthiyaThalaimuraiTV #Armstrong #paranjith #Dmksaravanan #bjp #ArmstrongDeath #ArmstrongDeathNews #BSP #Armstrong #ArmstrongDealthIncident #DeathIncident #TnPolice #BSPParty #GovernmentHospital #MkStalin #Annamalai #TamilnaduGovernment #Eps #Dmk #Bjp #Admk #Armstrongmurder #TamilnaduBSP #Mayawati #Perambur
    பா.ரஞ்சித்திற்கு திமுக சரமாரி கேள்வி | DMK | Pa Ranjith | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 439

  • @ramakrishnanramadoss3303
    @ramakrishnanramadoss3303 Před 16 dny +304

    உங்க சட்டம் ஒழுங்க room போட்டு நீங்கதான் மெச்சிக்கணும்

    • @ammusidhu4797
      @ammusidhu4797 Před 16 dny +1

      ஏண்டா செத்துப் போனவன் ஒரு ரவுடி அடுத்தவனை கொலை பண்ணும் போது அடுத்தவனை கொலை பண்ணா அவனும் திருப்பி தான் செய்வான் p இதுக்கு என் அரசா காவல் இருக்க முடியும்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 16 dny +1

      why not give police production ??????????

    • @veraraman7674
      @veraraman7674 Před 16 dny

      Nee ena dmk vaa ​@@smileplease5916

    • @midhunvijay4488
      @midhunvijay4488 Před 16 dny

      @@smileplease5916 Thumuka ve ethuthu pesuna bjpya sooper oopis

  • @saravanank5524
    @saravanank5524 Před 16 dny +234

    ஏன்டா இவ்வளவு நாள் உங்கள் காலைத்தானேடா நக்கிகொண்டு திரிந்தார்கள் இப்போது கொஞ்சம் எதிராக பேசியதும் பாய தொடங்கி விட்டீர்களா 😮😮

    • @vasanth164
      @vasanth164 Před 16 dny +6

      Vanniyar Kovil kulla dalith ah vidama adichangale appo yenga poitan intha ranjith eps sontha kaaran dalith police ah adichangale appo yenga poitan intha ranjith 😂

    • @mgk55820
      @mgk55820 Před 16 dny +1

      😂

    • @selvaraja8285
      @selvaraja8285 Před 16 dny

      கள்ளக்குறிச்சியில் கலாச்சாரம் மரணம்70நபர்கள் அது இந்த இரஞ்சித்துக்கு தெரியவில்லை.

    • @jayabharathi7721
      @jayabharathi7721 Před 16 dny

      உங்கம்மால ஓக்கல இல்ல

    • @selvaraja8285
      @selvaraja8285 Před 16 dny +5

      @@jayabharathi7721 எவ்வளவு கீழ்த்தரமான சொற்கள் எல்லோரின் தாய்களையும் மதிக்க வேண்டும்.மற்றவர்களை தரம் தாழ்த்தி திட்டினாள் திட்டிவரின் தரத்தைத் தான் பார்ப்போர் இகழ்ச்சியாக .நினைப்பார்கள்.

  • @navane1018
    @navane1018 Před 16 dny +133

    இனிமேல் ரஞ்சித்தும் சங்கி ஆகிடுவார் 😅...

    • @vadivelnadar1986
      @vadivelnadar1986 Před 16 dny +10

      உண்மை 😂

    • @rawmeowsu2863
      @rawmeowsu2863 Před 16 dny +15

      இல்ல இல்ல ரஞ்சி நம்ம இரும்புக்கர முதல்வர் கட்சியோட நிரந்தர அடிமை..ஏதோ கோபத்துல ரெண்டு வார்த்த கேட்டுட்டார் அப்டிங்கிறதுக்காக எல்லாம் திமுக காலை நக்காமல் போக மாட்டார்...நம்புவோம்...😂😂😂😂

    • @veraraman7674
      @veraraman7674 Před 16 dny +3

      Una mari dmk umbiya iruka soluraya 😂

    • @praveendaniel1745
      @praveendaniel1745 Před 15 dny

      3 month la 500 padukolai 75 kallasaraya saavu appo Ena mayiruku dgp ya mathuninga

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Před 16 dny +129

    இன்பநிதி குண்டி நக்கியாக இருந்தால் மட்டுமே நல்லவனாடா?

    • @sundarrathi7824
      @sundarrathi7824 Před 16 dny +2

      தமிழனாக பேசு

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 Před 16 dny +9

      @@sundarrathi7824 தமிழன் இப்படி அடிமையாக இருக்கிறானே என்றுதான் பேசுகிறேன்

    • @rajeevchandrasekaran3622
      @rajeevchandrasekaran3622 Před 16 dny +3

      ​@@sundarrathi7824தமிழன் தான் பேசுவான் கோல்டி ஆ பேசுவான்

    • @vijayvilliers6933
      @vijayvilliers6933 Před 16 dny +6

      ​@@sundarrathi7824 ஓங்கோல் பரம்பரை க்கு சொம்பு தூக்குற நீ தமிழனா 😅

    • @JP-zs5kl
      @JP-zs5kl Před 16 dny

      Apoo nee telgu kuthi ya 😂​@@sundarrathi7824

  • @Adviews100
    @Adviews100 Před 16 dny +143

    இன்று முதல் பா. ரன்சித் சங்கி என்றும். திராட எதிரி என்றும் அழைக்கப்படுவார்.. 😂😂😂

    • @bvijay7792
      @bvijay7792 Před 16 dny

      Devidiya payya

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj Před 2 dny

      ​@bvijay7792 இதான் திமுக....திமுக பாஷையே இதுதான்...சபாஷ்

  • @SelvarajAnna-y2m
    @SelvarajAnna-y2m Před 16 dny +71

    ஆமா ஆமா நீங்க புடுங்கினதுதான் அதிகம்.

  • @Abi-kq6eh
    @Abi-kq6eh Před 16 dny +157

    இவனுக தான் சொல்லிக்கொள்ளனும்.. நானெல்லாம் இவனுகளுக்கு ஓட்டு போட்டதற்கு வெட்கப்படுறேன்

    • @vadivelnadar1986
      @vadivelnadar1986 Před 16 dny +11

      திருந்துங்க?

    • @Ganesh-ce5ms
      @Ganesh-ce5ms Před 16 dny +4

      Thirunthu families thiruthu

    • @dhamotharan.n499
      @dhamotharan.n499 Před 16 dny

      Me too

    • @premasamimuthu7109
      @premasamimuthu7109 Před 16 dny +8

      நான் இவனுகளுக்கு ஓட்டு போடலை..நான் தப்பிக்கலை ஆனால் எல்லோரும் மாட்டிக் கொண்டோம்,இதுவே உண்மை. .இந்த அரசை பார்த்து எல்லாரும் பயப்படுகிறோம்.,

    • @jayanthiu4562
      @jayanthiu4562 Před 16 dny

      ஆமா எல்லோரும் போய் வீட்டிற்குள் ஒளிந்து கொள்ளுங்கள்​@@premasamimuthu7109

  • @GMURUGANSGOPAL
    @GMURUGANSGOPAL Před 16 dny +116

    Yes dmk frauds

  • @manickarajg3896
    @manickarajg3896 Před 16 dny +94

    Waste DMK

  • @alagarmalai509
    @alagarmalai509 Před 16 dny +95

    உங்கள் திராவிடர்கள் அவரை ரவுடி என விசம் பரப்புரை செய்வது ஏன்

    • @kingskings5662
      @kingskings5662 Před 16 dny

      DMK taan awarai kontathu entu why solukeerkal yar kusu vittalum DMK tana ranjeet oru kootade kooti mon jathi veriya pidachavan awan uku sattam arsiyal enna deriyum arrest pannavan Annan kolaiku paliku palinu solii surrender airukan itha vachi arasiyal saka koodatha nayai enna 2026 la chief minister aguviya DMK taan setru katariyai

    • @tharkuri1296
      @tharkuri1296 Před 16 dny

      ஆம்ஸ்ட்ராங் ரவுடிதானே...

  • @peoplesvoice777
    @peoplesvoice777 Před 16 dny +61

    அரசிற்கு தெரியாமல் எந்த தலைவர்களையும் இப்படி செய்ய முடியாது

    • @kingskings5662
      @kingskings5662 Před 16 dny

      Manipur Patti pesu

    • @vijayvilliers6933
      @vijayvilliers6933 Před 16 dny +4

      ​@@kingskings5662 dai pannada manipur la nadanthathu kalavaram.. Athu border state like kashmir 😂😂 tharkuri

  • @BharathiIthazh-ic9ez
    @BharathiIthazh-ic9ez Před 16 dny +71

    வேங்கைவயலில் விடிவெள்ளி என்ன பண்ணுது

  • @kalaivanan.s5042
    @kalaivanan.s5042 Před 16 dny +23

    Nowadays people know about the real face of DMK

  • @anbu916
    @anbu916 Před 16 dny +9

    ஆக பானிபூரி பஞ்சுமிட்டை விற்பவர்களை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பிடிப்போம்😂😂😂😂😂.
    ஆக இதுதான் டா மாடல்😂😂😂😂

  • @sjoseph839
    @sjoseph839 Před 16 dny +7

    மனுஷன் இப்பயாவது உண்மையா பேசினாரே 👏👏👏

  • @Publicc1900
    @Publicc1900 Před 16 dny +7

    சிறப்பான ஒரு காவல் துறையை முடக்கிய அரசு இந்த அரசு மட்டுமே, அது மக்களுக்கு தெரியும். நாட்டில் நடக்கும் குற்றங்கள் உங்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு ஆட்சி இங்கே நடக்குது. மக்கள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பது அதை என்ன சொல்வது..

  • @Siva-jl9mi
    @Siva-jl9mi Před 16 dny +17

    What Ranjith questioned are
    100% correct.

  • @mttraveller6178
    @mttraveller6178 Před 16 dny +45

    Dmk waste😂😂😂

    • @kingskings5662
      @kingskings5662 Před 16 dny

      😂😂😂 admk pmk ntk addimk bjb 😂😂😂 ellam enna solrathu 0000

    • @ffff-666
      @ffff-666 Před 16 dny

      Adei DMK kothadimai unga thola thanga mudiyula​@@kingskings5662

    • @veraraman7674
      @veraraman7674 Před 16 dny

      ​@@kingskings5662paytm 200 valangapathatu 😂

  • @sargunamtrichy9524
    @sargunamtrichy9524 Před 16 dny +4

    அதெல்லாம் சரி சார், வேங்கை வயல் கேஸ் என்னாச்சு 😂😢😅ஒரு வெங்காயமும் இல்லை என்கிறரர்கள் 😜😭😋

  • @vijaysatvas5739
    @vijaysatvas5739 Před 16 dny +2

    இதைத்தான் நாங்களும் கேட்கிறோம்.
    இவர்கள்தான் குற்றவாளிகள் என்ற விவரம் எப்படி அன்று இரவே வெளியிடப்பட்டது?

  • @selvajai5014
    @selvajai5014 Před 16 dny +13

    சட்டம் ஒழுங்கா அப்படீனா என்னானே தெரியாத கட்சி திமுக...

  • @aravindakumar2645
    @aravindakumar2645 Před 16 dny +8

    வேங்கை வயல்ல முடிச்ச மாதிரியே இதுலயும் சீக்கிரமா முடிச்சிடுவாங்க.

  • @user-im8tr5gt5e
    @user-im8tr5gt5e Před 16 dny +33

    வரும் தேர்தலில் பதில் சொல்வோம் .நாங்கள் யார் என்று

    • @kingskings5662
      @kingskings5662 Před 16 dny

      😂😂😂00000

    • @ffff-666
      @ffff-666 Před 16 dny

      Adei kothaadimei ella comments la DMK support panitu iruka athu kudumbankatchi​@@kingskings5662

  • @govindgovind9441
    @govindgovind9441 Před 16 dny +14

    புதிய தலைமுறை தொலைக்காட்சி பெயர் முரசொலி செய்தி சேனல் என்று பெயர் மாற்றம் செய்யலாம்

  • @rajak5901
    @rajak5901 Před 16 dny +15

    தமிழ் தம்பி அவர் ரவுடி இல்லை தேசிய கட்சியின் மாநில தலைவர் வடசென்னை மக்கள் யார்❓ கிட்ட உங்கிட்ட போன துட்டு அண்ணா❤ உடனே தீர்வு ஜெய் பீம்❤

    • @anandancomstar
      @anandancomstar Před 16 dny

      Law college kalavaram?

    • @tharkuri1296
      @tharkuri1296 Před 16 dny

      ஆம்ஸ்ட்ராங் ரவுடி தான்...

  • @ajithprasadvijayakeerthi476

    இதுதான் ஆரம்பம்.இன்னும் இருக்குடா.அதுசரி கேள்வி கேட்டவன் அவன் பதில் சொல்ல வேண்டியது இவன்.இதுல பாஜக எங்க வந்தது.பாஜகவின் பி டீமா ரஞ்சித்.

  • @jeevindran5622
    @jeevindran5622 Před 16 dny +2

    Dmk want to escape, by use bjp as scapegoat

  • @BharathiIthazh-ic9ez
    @BharathiIthazh-ic9ez Před 16 dny +26

    பா.ரஞ்சித் 💙

  • @HarishRaj-op1vp
    @HarishRaj-op1vp Před 16 dny +18

    பா. ரஞ்சித்: பட்டியல் மக்களின் எதிரி திமுக
    திமுக உபிகள்: சங்கி பா. ரஞ்சித்

  • @ananthakumars2176
    @ananthakumars2176 Před 16 dny +17

    திருமாவளவன் உங்களை விட்டு வெளியே வந்தால் தான் தலித் மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்

    • @Anbe_Sivam143
      @Anbe_Sivam143 Před 16 dny

      தலித் இல்லை ஆதி தமிழர்கள் எனது சகோதரர்கள்.

  • @Moulik563
    @Moulik563 Před 16 dny +23

    ரஞ்சித் திமுக 2 மே தேவையில்லாத ஆணிதான்

  • @user-ml5pq4ol2h
    @user-ml5pq4ol2h Před 16 dny +11

    ஆருத்ரா கோல்டு கேஸ் அப்படியே அமிங்கி போச்சி அண்ணாமலைமீது புகார் சொல்லும் திமுக அவனை ஏன் விசாரிக்க முன்வரவில்லை

  • @user-xn5wy9kl5n
    @user-xn5wy9kl5n Před 16 dny +3

    Srimathi cse kku thandanai vangikodunga pakkalam

  • @heartbeat1092
    @heartbeat1092 Před 16 dny +2

    அவர் உங்களுக்கு தான ஓட்டு போட்டார் மக்கள்-ல கேட்க‌ முடியாததை அவர் கேட்டார்

  • @villuran1977
    @villuran1977 Před 16 dny +3

    ஏ அப்பா, பொமரேனியன் சிப்பிப்பாறை ரேஞ்சுக்குக் குரைக்குது...!!

  • @DeivaKani-mp9jq
    @DeivaKani-mp9jq Před 16 dny +5

    உடனே.அண்டாவைதூக்கி.
    கிட்டு வந்து விடுவான்கள் உண்மை யே சொல்லிவிட்டால்

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp Před 16 dny +20

    Pa Ranjith 👍👍👍👍

  • @festusefrin8745
    @festusefrin8745 Před 16 dny +3

    Stalin sir... Makkal solranga unga govt good .. U carry on sir.. 8 kodi makkal la 2 kodi ippadi thaan uruti kondu irupan... Great salute CM sir 🙌🙌🙌🙌

    • @veraraman7674
      @veraraman7674 Před 16 dny

      U vaye u uruttu 😂😂😂😂née ta uruthura ipo 😂😂

  • @ananthana3817
    @ananthana3817 Před 16 dny +6

    தி மு க ஆதரவில் இருந்து நான் பின்வாங்கி விட்டேன் நீங்கள்? 2026 சொல்லும் நாங்கள் யார் என்று.
    ஜெய் பீம்

  • @rajaelumalai1134
    @rajaelumalai1134 Před 16 dny +1

    சமுக நீதி இங்கு சொல்லில் மட்டுமே செயல் இல்லை

  • @DevarajN-w6c
    @DevarajN-w6c Před 16 dny +42

    அட நம்ம பீ தின்னி தேங்கா மூடி வக்கில் சரவணன் தானே இவன் 😂😂😂😂

  • @VijayKumar-bu9wt
    @VijayKumar-bu9wt Před 16 dny +3

    Ranjit trying capture armstrong place a leader?

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don Před 16 dny +1

    சரவணா!! பேரை சவடா(ல்) என மாற்று!! இறைவன் பெயரை கெடுக்காதே!!!

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Před 16 dny +1

    இந்த வீரவசனங்களை உண்மை குற்றவாளிகள் தண்டிக்கபட் பின்பு பேசினால் சரியாக இருக்கும்

  • @user-ks2ki7xx5z
    @user-ks2ki7xx5z Před 16 dny +2

    இவனெல்லாம் ஒரு ஆளுப்பூ னு பதில் சொல்லிகிட்டு. அவன் கெடக்கான்.

  • @rajvision2684
    @rajvision2684 Před 16 dny +6

    வழக்கறிஞர் சரவணனின் முட்டாள் பதில்.. நான் திமுக. ஆனால் உங்கள் பதிலை நான் ஏற்கவில்லை.. உங்களையும் உங்கள் கட்சியையும் திருத்த முயற்சிக்கவும்

  • @ManianMani-m2r
    @ManianMani-m2r Před 16 dny +2

    திமுக அரசு ஆட்சியில் அமர்ந்துவிட்டால் மட்டும் போதுமா ,தமிழக ஒட்டு மொத்த உயிர்களுக்கும் பாதுகாப்பு தருவது ஆளும் கட்சியின் கடமை ,ஆனால்
    அதை செய்ய தவறிவிட்டது திமுக அரசு என்பதே உண்மை.

  • @parasuramanseethalakshmi4283

    உங்களுக்கு காவடி தூக்கினால் இனிக்கும் உங்களை விமர்சனம் செய்தால் கோபம் வருகிறது இதே போல தான் திருமாவளவன் அவர்களும் உங்களை விமர்சனம் செய்யும் நாள் வெகு தூரத்தில் இல்லை அது உடனே நடக்கும் இது💯💯💯 உறுதி

    • @kingskings5662
      @kingskings5662 Před 16 dny

      Poda devidya payalai DMK tanda mass enga peeya tinnu

  • @vigneshm1557
    @vigneshm1557 Před 16 dny +3

    I'm DMK but now sattam olunku sari ella 100 percentage unma 💯.... government and all athikarigal ellam konjam active aa erukanum

  • @ManiSabari-sf1yo
    @ManiSabari-sf1yo Před 16 dny +19

    Dmk worst

  • @thiyagarajan6273
    @thiyagarajan6273 Před 16 dny +8

    இரண்டு படம் சூப்பராக ஓடி விட்டால் நடிகர் மற்றும் இயக்குனர் தமிழக முதல்வர் கனவில் வாழ்வார்கள்.

    • @guhanathank457
      @guhanathank457 Před 16 dny

      அரசு, இவன் கேள்விக்கு எல்லாம், பதில் சொல்லவோ, அல்லது திரும்பி கூட பார்க்கவோ கூடாது. பதில் சொன்னால் , அவன் பெரிய ஆள் ஆகி விடுவான்.

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr Před 8 dny

      இரண்டு படம் ஓடியவர்களெல்லாம் அமைச்சராகி விட்டனர் என்பதை பார்த்து இப்படி செய்கிறார்களோ😂

  • @user-jw2sk8it9d
    @user-jw2sk8it9d Před 16 dny +1

    குற்றம் நடந்த பின்னர் செயல்பட்டு என்ன பயன்??

  • @subramanianaruna6569
    @subramanianaruna6569 Před 15 dny +1

    அப்ப ரஞ்சித்துக்கும் ஒரு டம்லர் போட்டிட வேண்டியுதானே

  • @lakshminarayanankrishnaiye8623

    A Gunda is killed by a gunda. Why people wanted to twist in caste angle politics angle I don’t know. Don’t give more focus

  • @jaculiner1495
    @jaculiner1495 Před 16 dny +1

    Mr Saravanan law and order is not available in Tamil Nadu you could understand don't shout it

  • @gmedev2219
    @gmedev2219 Před 16 dny +2

    Ranjth sir keatathu entha thappu m illa

    • @vasanth164
      @vasanth164 Před 16 dny

      Vanniyar Kovil kulla dalith ah vidama adichangale appo yenga poitan intha ranjith 😂😂 eps sontha kaaran dalith police ah adichangale appo yenga poitan intha ranjith yentha porattam senjurukan intha ranjith dalith ku support ah 😂

  • @aadinarayan9680
    @aadinarayan9680 Před 16 dny +16

    உலக சமூக நீதிக் காவலர் தி.மு.க வை விமர்சித்த பா.ரஞ்சித் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்😅😅😅😅😅😅

    • @tharkuri1296
      @tharkuri1296 Před 16 dny

      திமுகவை நல்ல கட்சி என்று சொல்பவன் எவனாக இருந்தாலும் அவன் உலகமகா திருடனே....

  • @user-tl6bm8xy2q
    @user-tl6bm8xy2q Před 16 dny +1

    தி.மு.க.பட்டியல் மக்களுக்கான கட்சியன எங்கை ஓரு திமுக அரசியல் மேடையில் அம்பேத்கார் படத்தை வைங்கடா பார்ப்போம்.மண்டல் கமிக்ஷன் பரிந்துரையின் படி பிற்பட்ட மக்களுக்கு 50% இட ஓதுக்கீடு வழங்கி பட்டியல் சாதி மக்களை வஞ்சித்தவர் கலைஞர்.இன்று அளவும் திமுக அமைச்சர் அவையில் முக்கியமான துறைகளை OBC மக்களுக்கு வழங்கிவருகிறது பட்டியல் இன அமைச்சர்களுக்கு முக்கியம் அற்ற துறைகளை வழங்குகிறது.ஆனால் திமுக பட்டியல் இன மக்களுக்கான கடசி போல் தோன்றினாலும்.அதுமுழுக்கOBC மக்களுக்கான கட்சியே

  • @ganesh8892
    @ganesh8892 Před 16 dny +1

    என்னடா இது, இவர்கள் தான் உங்களின் பாதுதுகவளர்கள்

  • @sathishchandard8710
    @sathishchandard8710 Před 16 dny +2

    Then why immediately police released information in the media...

  • @sathishkumar1023
    @sathishkumar1023 Před 16 dny +1

    Ranjeet started to understand about DMK now

  • @douglas427
    @douglas427 Před 16 dny

    வெறித்தனமான விடியல் ஆட்சி சூப்பரா நடந்துக்கிட்டு இருக்கு எனவே எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்கவும் 😁😁😁😁😁😁😁

  • @thangamani3983
    @thangamani3983 Před 16 dny +5

    கட்சியின் அடுத்த தலைவராக ஆசைப்படும் ரஞ்சித்தை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 Před 15 dny

    தலைவரிடம் கேட்டால் எடுப்புக்கு இதில் என்னவேலை...

  • @festusefrin8745
    @festusefrin8745 Před 16 dny +2

    Makkal full support DMK ku thaan..
    2026 la evan kathinalum urundalum purandalum DMK 220 seats confirm..

  • @MagudeeswaranpMagudees
    @MagudeeswaranpMagudees Před 16 dny +1

    உண்மை சொன்னா வலிக்குதாடா

  • @natarajangayathri959
    @natarajangayathri959 Před 16 dny +2

    Correct✅✅✅

  • @UDIstrue
    @UDIstrue Před 16 dny +5

    I support pa.ranjith Anna💙

  • @misterdk2976
    @misterdk2976 Před 13 dny

    இப்பொழுதுதான் கேள்விப்பட்டேன் அனைத்து ஊடகங்களும் திமுகவிற்கு கொத்தடிமை என்று இப்பொழுது உறுதியாகிவிட்டது

  • @user-vd2oj8uk2z
    @user-vd2oj8uk2z Před 15 dny

    Ranjth sir voice against dmk is an all tamilnadu peoples voice.

  • @ragavan2183
    @ragavan2183 Před 16 dny +1

    Rendu film...oodavum.. Ranjit ku ...periya ...Sankar..nu ..ninaipu...ninaipu thaan polaippa kefukkum Ranjit...

  • @sureshbabu-mf7lp
    @sureshbabu-mf7lp Před 15 dny

    Pa Ranjith சொல்வதுதான் உண்மை

  • @Anbe_Sivam143
    @Anbe_Sivam143 Před 16 dny

    ஆரியம், திராவிடம் தவிர்த்து தூய தமிழ் தேசிய சக்திகள் இணைந்து பயணித்தால் மட்டும் நமக்கு உண்டு வாழ்வு.
    சரியா சொல்லணும் னா BJP & திமுக வை புறம் தள்ளி எஞ்சியுள்ள அணைத்து கட்சிகளும் மக்கள் நலன் கருதி ஒன்றிணைந்தால் உண்டு வாழ்வு.

  • @muthumuniyandi1
    @muthumuniyandi1 Před 16 dny +1

    மானம் கெட்ட ரஞ்சித்கு இன்னைக்கு தான் சூடு சொரணை வந்துருக்கு போல

  • @vkk6758
    @vkk6758 Před 16 dny

    Saravanan அவர்கள் lawyer அவருக்கு தெரியும்.30 நிமிடத்தில் police stationil 8 பேர் surrender ஆகிறார்கள் .செம்பியம் station few yards away.police un galukku vallamai engalukku enemy.understand.

  • @jprmano1
    @jprmano1 Před 15 dny

    தமிழக காவல் துறை பற்றி சொன்னீங்களே ஒரு வார்த்தை அது நூத்துக்கு நூறு உண்மைங்க.

  • @adavadi6934
    @adavadi6934 Před 15 dny

    அதிகார திமிர். 10 வருடம் ஆட்சியில் இல்லாமல் கேவலப்பட்டு சுற்றிக்கொண்டு இருந்தது மறந்துவிட்டது போல...

  • @kamalg5152
    @kamalg5152 Před 16 dny

    சரியான பதிலடி.....இவன் யாரு கேக்குறது

  • @nextpmsanthosh
    @nextpmsanthosh Před 15 dny +3

    Sangi aagita Ranjith😂😂😂

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 16 dny

    போன வருஷம் 63 கொலைகள்... இந்த வருடம் 58 கொலைகள் குற்றம் குறைந்துள்ளதா இல்லையா?!😂😂😂

  • @nwin7695
    @nwin7695 Před 16 dny +1

    Enaku nalla vanthurum... Vena.... Vjknth version la solanum....

  • @tamilmovies7863
    @tamilmovies7863 Před 16 dny +3

    முதல் முறையாக பா ரஞ்சித் நல்ல கேள்வி கலை கேட்டுள்ளார் நியாயத்தை நிலைநிறுத்தி
    அதனால் அவருக்கு வாழ்த்துக்கள்

  • @suryaumauma9588
    @suryaumauma9588 Před 16 dny

    இதுபோன்ற அடிப்படை அறிவு இல்லாமல் ஏதோ உளரிடும் இவர்களுக்கு பதில் சொல்லி சரவணன் சார்.உங்கள்நேரத்தை வீணாக்க வேண்டாம்.. இதுபோன்ற சிலரால் சிந்திக்க தெரியாமல் உளரிடும்..

  • @tamilan8604
    @tamilan8604 Před 14 dny

    DMK GOVERNMENT FIRST SIGNATURE IN AGAINST NEET NOW THREE-YEAR FINESH BJP & DMK 🤝 🤝 🤝

  • @user-zf6gp9ty6c
    @user-zf6gp9ty6c Před 16 dny

    முதல்வர் குடும்பத்தில் எத்தனை சாதி இருக்கிறது என்று பா . ரஞ்சித் அவர்களுக்கு தெரியாதா???

  • @Vedhapuri2111
    @Vedhapuri2111 Před 14 dny

    Intha Vediya achila 3C Comission collection correcption,,, weekly 3 murders occurs in tamilnadu in public places,,, today daily all petty shops freely available kanjaa sarayam Hans pakku tasmac bottles , so here after please police will take necessary action against these illegal issues

  • @vadivelnadar1986
    @vadivelnadar1986 Před 16 dny +6

    2026 ல தெரியும்😂

  • @user-ii7vf1re8v
    @user-ii7vf1re8v Před 15 dny

    திமுக...ரோம்பா..பாடுபடுது.மக்கள்.மேல..நீ.ஆட்சிக்கு.வந்த.பிறகுதா..தமிழ்நாடு.நாசமா.போச்சு.இதற்கு.பதில்.எங்க.எல்லரையும்..கொன்று விடுங்கா.அய்யா

  • @sofiaraju4158
    @sofiaraju4158 Před 16 dny +2

    Vengai vayal la paathitom.

  • @dr.ddeepalakshmi1051
    @dr.ddeepalakshmi1051 Před 13 dny

    Its really sad that to talk the truth boldly ranjith had to lose someone close to his heart because of this incompetent dmk administration!! Ippothavadhu arivu vandathe!! Melting point english channels la royal laa mokka vanginathu pothadaa???

  • @PremKumar-uu7zl
    @PremKumar-uu7zl Před 16 dny +1

    Saravanan super Advacate sir avatar solitra da yarum pesakudathu

  • @Iniyavan-ck2tj
    @Iniyavan-ck2tj Před 16 dny

    ரஞ்சித் ன் கேள்விக்கு திருமாவின் ரியாக்சன் என்ன?

  • @sudhakarmps8316
    @sudhakarmps8316 Před 16 dny

    இப்ப என்னடா ரஞ்சித் பாஜாக பீ டீம்னு நம்பனுமா முடியலைடா சாமி 😂😂😂😂😂😂😂

  • @adavadi6934
    @adavadi6934 Před 15 dny

    Pa.Ranjith..👍🏽❤️

  • @gopikiran6806
    @gopikiran6806 Před 16 dny +1

    Nalu padam eduthitta ,periya pudingi....

  • @senthilveeran1723
    @senthilveeran1723 Před 15 dny

    Title should be Ranjith questioned DMK

  • @sakthimurugan29216
    @sakthimurugan29216 Před 16 dny

    Pa . Ranjith
    Super ❤

  • @ImranImran-yi7uu
    @ImranImran-yi7uu Před 16 dny +1

    எதுவும் கேக்காதீங்க பிஜேபி வந்துரும். ரொம்ப கேள்வி கேட்டிங்க நீங்க என்ன சங்கியானு கேப்பாங்க திராவிட, திமுக முட்டுக்கள்.

  • @murugank8868
    @murugank8868 Před 16 dny +4

    Ranjith bro kettathu sariyana question ..

  • @manyanavya1673
    @manyanavya1673 Před 16 dny

    Ippavavathu puriyutha thiru Ranjith sir.