🐄தரமான மாட்டு தீவனம் தமிழ்நாடு முழுவதும் அனுப்பபடும்! ஒரு முறை வாங்கி பாருங்கள்! organic dairy feed

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2024
  • address:
    ஸ்ரீ மகா விஷ்ணு கால்நடை தீவனம்,
    T.பாலசுப்ரமணியன், ஊட்டத்தூர் ( பாடாலூர் அருகில் ), திருச்சி dt
    Ph: 9578320897
    #gramavanam #cowfeed #dairyfarm
    gramavanam chennal contact: 8526714100

Komentáře • 72

  • @NataNatarajan-gk3ls
    @NataNatarajan-gk3ls Před 25 dny +4

    நான் கடந்த 6 மாதமாக இந்த தீவனத்தை தான் பயன்படுத்தி வருகிறேன் நன்றாக உள்ளது நல்ல தரமாக உள்ளது

  • @user-wc2bo6bt1y
    @user-wc2bo6bt1y Před 27 dny +1

    Vaalththukkal

  • @GANESHKumar-ib8ne
    @GANESHKumar-ib8ne Před 15 dny

    Vaalthukkal

  • @pavithramani8589
    @pavithramani8589 Před 28 dny +1

    Super. Congrats sir.

  • @muthukumar5279
    @muthukumar5279 Před 19 dny +9

    இந்த வீடியோ பார்த்து 3மூட்டை எடுத்தேன்.. தீவனம் தரமாகவும் சேதம் ஏற்ப்படாமல் எங்களுக்கு கிடைத்தது.... பால்அளவு நன்றாக ஏறிஉள்ளது மேலும் 25மூட்டை ஆர்டர் கொடுத்துள்ளேன் நன்றி

    • @prakasam3339
      @prakasam3339 Před 19 dny

      Thank you..

    • @Mass12348
      @Mass12348 Před 13 dny

      4 liter பால் காரக்கும் மாட்டுக்கு 1 நாளைக்கு எவளோ திவனம் குடுக்கணும் நண்பா......

    • @user-xr8di5os6y
      @user-xr8di5os6y Před 2 dny

      வேளைக்கு 2கிலோ போதுமானது.... பசும் தீவனம் அதிகம் கொடுத்தால் அளவை சிறிது மாற்றலாம்

  • @mahendranmahendran3459
    @mahendranmahendran3459 Před 23 dny +1

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @sivaprakas655
    @sivaprakas655 Před 26 dny

    Super great Thank you sir

  • @pponmurugannpudupatti4091

    Congratulations bro

  • @MurugesanMurugesan-he8lb
    @MurugesanMurugesan-he8lb Před 26 dny +7

    தரமான தீவனம் வாரம் 5 மூட்டை எடுக்கிறோம் மாடுகள் ஆரோக்கியமாக உள்ளது

  • @rajasekarramaiyan8596
    @rajasekarramaiyan8596 Před 24 dny

    Super nalla eruku மாட்டு தீவனம்
    Valthukal bro

  • @SureshSureshSureshKumar-fl2ev

    Naanum intha theevanaththai payanpaduththi paarththean super nallairukku super

  • @mahesh20092011
    @mahesh20092011 Před 28 dny +7

    போட்டிருக்கும் பொருட்களை பார்த்தால் நாமும் வாங்கி டீ சாப்பிடும்போது சேர்த்து சாப்பிடலாம் போலயே..😅

    • @user-xr8di5os6y
      @user-xr8di5os6y Před 26 dny

      Hahaa கண்டிப்பாக அண்ணா

  • @nathiyagowtham8191
    @nathiyagowtham8191 Před 14 dny

    Good ,👍👍

  • @vijayakanthm1987
    @vijayakanthm1987 Před 28 dny +3

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @leninkumanan2509
    @leninkumanan2509 Před 26 dny +2

    நன்றாக உள்ளது

  • @Aathi150
    @Aathi150 Před 28 dny

    Hi ❤😊

  • @PitchaiadvocatePitchaiadvocate

    இந்த தீவனம் நான் பயன்படுத்தி பார்த்தேன் நன்றாக தரமாக உள்ளது

  • @villangaming5346
    @villangaming5346 Před 28 dny

    Super😂

  • @user-ij3yj2vv5e
    @user-ij3yj2vv5e Před 21 dnem

    SKM Mattu theorem rate Hindi rate courier

  • @seelan3685
    @seelan3685 Před 26 dny +7

    It's was chemical product.
    My cow was dead.this products.
    I'm from palayam. Skm.RP cattle feed. I suggested.

    • @user-xr8di5os6y
      @user-xr8di5os6y Před 26 dny

      எப்படி தீவனம் சாப்பிட்டதால் இறந்தது என்று சொல்லுறீங்க... ஆமா எப்போ நீங்க தீவனம் வாங்குனீங்க

    • @balamano7841
      @balamano7841 Před 26 dny

      எப்படி சொல்றீங்க இது இது கெமிக்கல் என்றால் நிரூபித்தது காமீங்க

    • @prakasam3339
      @prakasam3339 Před 26 dny

      We didn't add any chemicals in our products. When you brought the pack from us.

    • @user-qy4qb8dz3d
      @user-qy4qb8dz3d Před 24 dny

      S true

    • @udhayafootballer5539
      @udhayafootballer5539 Před 19 dny

      Proof panunga

  • @marimuthuv2246
    @marimuthuv2246 Před 27 dny

    Jallikattu madu ku iruka

    • @user-xr8di5os6y
      @user-xr8di5os6y Před 27 dny

      அனைத்து மாடுகளும் விரும்பி சாப்பிடும்.... கால் பண்ணி விவரம் கேளுங்க சகோ

  • @BalanBharathi
    @BalanBharathi Před 23 dny +5

    ஒரு மூட்டையின் விலை சொல்லவே இல்ல நான்

  • @-poonjolai8265
    @-poonjolai8265 Před 18 dny +1

    Kadavur வானகம் . 10 மூட்டை வேணும் மொத்த செலவு வரும் எல்லா செலவும் சொல்லுங்க

    • @user-xr8di5os6y
      @user-xr8di5os6y Před 18 dny

      எந்ந மாவட்டம் பதிவு செய்யுங்கள் உங்கள் தொடர்பு எண் அனுப்புங்க.... இல்லை என்றால் எங்களை தொடர்புகொள்ளுங்கள்

    • @-poonjolai8265
      @-poonjolai8265 Před 18 dny +1

      @@user-xr8di5os6y karur district. But வையம்பட்டி பொண்ணனியாரு டாம் அருகில்

    • @user-xr8di5os6y
      @user-xr8di5os6y Před 18 dny

      உங்கள் நம்பர் இல்லாமல் எப்படி கால் பண்ணுவது. அல்லது எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

  • @illamvivasayesathishperuma164

    Skm oda athikam rate

    • @herd97
      @herd97 Před 22 dny

      Skm evlo bro

    • @user-xr8di5os6y
      @user-xr8di5os6y Před 22 dny

      Skm முழு இயற்கை தீவனமா... என்ன பொருட்கள் கலக்கிறார்கள் என்று சொல்வார்களா

  • @savarimuthuk9172
    @savarimuthuk9172 Před 23 dny

    Rate eppadi

  • @palanir7347
    @palanir7347 Před 26 dny +6

    No results. It's was totally broken product. Wasted

    • @user-xr8di5os6y
      @user-xr8di5os6y Před 26 dny

      அப்படியா உங்களின் ஊர் எப்போது நீங்கள் தீவனம் வாங்குனிங்க.... உங்க தொடர்பு எண் அனுப்ப முடியுமா

    • @prakasam3339
      @prakasam3339 Před 26 dny

      If long travel we are packing multi layer for more protection. We are not accepting your feedback.. Please share your phone number, and we will contact you.

    • @user-qy4qb8dz3d
      @user-qy4qb8dz3d Před 24 dny +1

      Same

  • @HemaS-wh1cu
    @HemaS-wh1cu Před 27 dny

    50 kg irukka

    • @user-xr8di5os6y
      @user-xr8di5os6y Před 27 dny

      70 கிலோ மட்டும் உள்ளது மொத்தமாக எடுத்தால் 50கிலோ மூட்டையாக அனுப்பலாம்

    • @prakasam3339
      @prakasam3339 Před 27 dny

      If you need more then will give you 50kg pack

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 Před 26 dny +3

    Skm rs 1750

    • @vijayc7235
      @vijayc7235 Před 11 hodinami

      Skm promax high proteinRs:1480 (50kg)

  • @praveenkumar-cd1od
    @praveenkumar-cd1od Před 24 dny

    Rate sollunga 70 kg

    • @user-xr8di5os6y
      @user-xr8di5os6y Před 24 dny

      1850 Rs

    • @Mass12348
      @Mass12348 Před 13 dny

      ​@@user-xr8di5os6y4 liter பால் காரக்கும் மாட்டுக்கு 1 நாளைக்கு எவளோ திவனம் குடுக்கணும் நண்பா......

    • @user-xr8di5os6y
      @user-xr8di5os6y Před 13 dny

      பசும் தீவனம் கொடுக்கும் அளவை பொருத்து மாறுபடும்.... வேளைக்கு 2கிலோ வரை கொடுக்கலாம்

  • @elavarasanelavarasan9266

    Price