திருமால் துயில் கலைத்து பீறிட்டோடும் kalki avatar immortal ruler tamil politics project k dmk files

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2023
  • தீர்த்தக்கரைமண்ணில் தில்லைக்கு தென்மேற்கே ஏழைந்து காதம் நிலம் கடந்து முல்லைக்கு பேர்போன முப்பாட்டன் புலம் தாண்டி முன்னறிந்த சேரனெல்லைப்புறத்தில் திருமால் துயில் கலைத்து பீறிட்டோடும் வட்டாற்றின் தெற்கில் இப்பெருமானிறங்கும் பொற்தலம் தென்பட்டதெம் கண்ணிலொரு மையக்கோடடுத்த மான் கோடிடையில் இவன் விரியும் வனமிருக்குமென விண்ணறிய வாக்கிசைத்தேன். இனியான் வீழும் விழும்பில் வருமுன்னம் வெண்டலையான் திருவடியை பற்றி பயனடைவேன். ஈன எமனுக்கு இம்மையில் வேலையில்லை என்றே வேலனை வரவழைத்தே என்னுள்ளில் விருந்து வைத்தேன்.
    தந்தசூகம் ஆடும் நீல கண்டங்கருத்தோன் அங்கென் துணையிருக்க இங்கென் புருவம் இணையும் பூங்கண் திறந்தே கண்டேனிவன் நின்றுலாவிய நெடுவரை அருகே நன்னீருறை பூவிழிகள் நிறை காதல் ததும்ப வெண்மதியொளிரும் பெருமாள் பெரும்பொய்கையுடை அந்தப்புரமாய் அனந்தன்புரிக்கே அரசன் புணரப் புகுந்த பதுமமுதித்த நாபன் புரமே.
    கருமம் முடிக்க வேண்டி காரிருள் இல்லறத்துள் தருமியாய் இயங்குதலுக்காளான ஈசனருள் கல்கி அண்ணல் தருமம் தலைகாக்க தரணி ஆளும் கருமம் அவனைச்சேரும். அதன் உரிமம் வழங்கியதோ ஒப்பரிய பரம்பொருளென்பதனை உணர்ந்து கொள்வாய் பூவுலகே. பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும்.
    #tamil #immortalruler #kalki #politics #cinema
    #jallikattu #prabhakaran #dravidam #memes #banbjp #politics #banhydrocarbon #periyarist #wayroad #communism #bandmk #pollachi #whereismugilan #paranjith #savefarmers #namtamilar #mokka #ambedkarism #kerala #tamilar #tamilnadupolitics #dmkyouthwing #vivasayam #kanchipuram #seemann #hydrocarbon #seemanspeech #mugilan #cpim #admk
    #ntk #seeman #seemanism #tamil #tamilnadu #dmk #admk #thalapathy #tamilmemes #periyar #suriya #mersal #sivakarthikeyan #rashmikamandanna #tiktok #instagram #actorvijay #sarkar #tollywood #yuvan #vijayfans #uyir #tamilcomedy #ilayathalapathy #tamilmovie #tamillyrics #vadivelumemes #anirudh #tamilmusic #thalapathyfans #bollywood #tamilan #arrahman #beast #vijayanna #rajinikanth #keerthysuresh #kollywoodcinema #mokkaengineer #tamil #kollywood #thala #ajith #tamilmemes #love #dhanush #tamilcinema #thalapathyvijay #samantha #tamilactress #vijaydevarakonda #nayanthara #vijaysethupathi #trending #vijaytv #memes #kerala #tamilbgm #bigil #master #mokkapostu #tamilsong #vadivelu #chennai #surya #tamilnadu #tamilstatus
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #vasudev #krishna #dwarkadhish #radhakrishna #kanha #temple #murlidhar #harekrishna #radheradhe #radhekrishna #god #hindu #radhakrishn #radheshyam #nandlal #dwarka #yashodanandan #raslila #jaydwarkadhish #dhwarkadhish #ranchhodjidakor #dwarkadhishji #ranchhodji #dakor #jaydhwarkadhish #dwarkatemple #jagatrmandir #kanhayaji #mahabharat #jaishreekrishna
    #vrindavan #madhav #krishn #radha #radharani #iskcon #lordkrishna #govind #shrikrishna #gopal #mahabharatham #shiva #radhe #krishnalove #radheyradhey #mahabharatlovers #swaminarayan #gokul #vadtal #hinduism #janmashtami #world #narayan #sourabhraajjain #vasudevkrishna #lordvishnu #mahabharath #sumedhmudgalkar #kanhaiya #bheem
    #amritanandamayi #amma #mataamritanandamayi #mataamritanandamayidevi #worldpeace #hinduphilosophy #wisewords #inspiringquotes #sanatanadharma #ancientwisdom #livingmaster #masterswisdom #wisdom #amritasilentretreats #ancientteachings #unityindiversity #love #universalmotherhood #universallove #faithingod #bhakti #letgoandletgod #letgo #embracingtheworld #oneness #sevgi #anne #loveandfaith #mata #compassion

Komentáře • 5

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Před 11 měsíci

    ❤🙏 அருமை ஐயா 👌.
    அறம்பாடி சித்தர் பாடல் 162.
    🌸 பெருநகரம் பஞ்சத்தால் பேயாட்டம் போட்டிடுமே. அதனிலும் சிறு நகரம் அழிவுற்று சிதைவுறுதல் அவ்வளவாய் செப்பிடவே இல்லெனினும் அல்லலோங்க அழுகுரலுற்று வீழும். குக்கிராமம் குறைவுறாது குன்றடியில் கோடிடையில் குடியிருக்கும் குணமாந்தர் தப்பிடுவர். பிணி பலவும் பீடை தந்து பின் தொடர்ந்தே கொடுந்தீ போல் கோரப் பசி கொன்று தின்று குரல்வளையின் குருதியுண்ண உறுமி வரும் ஓநாய் போல் உறுபஞ்சம் உருவாகுமிதை பேதைகள் உணராரே. பிறை சூடன் அருள் பெற்ற பேரறிவு ஞானிகளே உணர்வாரே. ஓயாது உலகெலாம் ஒப்பாரி ஓசையினை உளம் உருக யான் கேட்டேன். அறம் கொல்வோர் அனைவருமே அதிலிருந்து தப்புவது அரிதினும் அரிதாகும். ஆதி சிவன் மீதொருவன் அழுக்கிலாதன்பு வைத்து ஓதி வாழும் உயர் நெறியை உயிர் மூச்சாய் உள்ளிழுப்போன் ஒரு போதும் கவலை கொள்ளான். காலமெலாம் உவகை கொள்ள காவல் தெய்வம் கடமை செய்ய காரிருள் காட்டிற்குள் கைவிளக்கை ஏந்துபவன் காலகாலன் என்பதனை கண்டு கொள்வாய் கனியமுதே !

  • @phaarezz
    @phaarezz Před 11 měsíci

    வட்டாறு - திருவட்டாறு

  • @velayuthamable
    @velayuthamable Před 11 měsíci +1

    வாழ்த்துக்கள் ஐயா