There are 3 types of Soulmates | Which one are you | Nithilan Dhandapani

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second CZcams - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #soul #birthplace #origin #creator #protector #eternal #light #lightworker #lightview #vibration #vibrations #frequency #energy #energywork #whitelight #mother #colors #space #soulenergy #soulenrichment #soulworld #nature #environment #environmental #energy #spirit #spirituality #spiritualawakening #spiritual #spiritualjourney #spiritualguidance #higherrealm #higherrealms

Komentáře • 67

  • @india4385
    @india4385 Před měsícem +21

    புடிக்காத வாழ்க்கை கஷ்டமான வாழ்க்கையை நாம ஏன் தேர்தெடுத்து வருகிறோம் நரக வாழ்க்கையை😢

    • @user-tl9en3yr3m
      @user-tl9en3yr3m Před měsícem +1

      😭😭😭😭😭

    • @pandianbose6978
      @pandianbose6978 Před měsícem +9

      எப்பொழுது விருப்பு, வெறுப்பு என்னும் தன்மைஅற்று போகிறதோ, அங்கே நரகமும் சொர்க்கம் தான், நன்றி

    • @SuryA-N96
      @SuryA-N96 Před měsícem +5

      பிடிக்காத விஷயம் என்று இருக்கிறதல்லவா
      அதை நிராகரிப்பதால் ஆன்ம முன்னேற்றம் தடபட்டது
      அதை அனுபவித்து கடந்து செல்லவே இப்பிறவி வாங்கி வந்து இருக்கிறோம்

    • @vidhusri1623
      @vidhusri1623 Před měsícem +6

      கஷ்டம் தான் நம்மை பக்குவப்படுத்தும். மேன்மேலும் பக்குவம் அடைய அடைய நம்முடைய ஆன்ம வளர்ச்சி அதிகரிக்கும். ஆன்ம வளர்ச்சியின் உச்சத்தில் தான் நாம் இறைவனை உணர்வதற்கேற்ற அமைப்பில் இருப்போம். இறைவனை உணர்வதே நம் அனைவருடைய ஒரே உண்மையான இலக்கு ❤

    • @DevendhiranK-wf7vy
      @DevendhiranK-wf7vy Před měsícem +3

      நாம் material உலகத்துல வாழ்கிறோம் நம் வாழ்க்கை துணை பணம் அழகாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் நல்ல மனசு இருக்கிற வாழ்க்கை துணை தேட தவறி விடுகிறோம் அதனால் தான் வாழ்க்கை நரகமாகிறது உண்மையான அன்பு மட்டுமே வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம் ஆகும் அந்த அன்பில் எந்த எதிர்பார்ப்பும் இருக்காது

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před měsícem

    Thanks for sharing nithilaa 👍❤

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Před měsícem +4

    🙏🙏 yes Anna நீங்களும் என்னோட soul mate தான் அண்ணா Really I am very happy Anna 🙏🙏

    • @SuryA-N96
      @SuryA-N96 Před měsícem +1

      Vitta athana subscribers um unga soulmate nu solluvenga polaye 😀

  • @user-jy5vx9qd6h
    @user-jy5vx9qd6h Před měsícem

    Miga arumai. Mikka nandri nithilan thambi 🌺🌺🌺🙏🙏🙏

  • @dvinaturalboutique8237
    @dvinaturalboutique8237 Před měsícem

    Thankyou so much for the video

  • @user-vk8kj9vj9m
    @user-vk8kj9vj9m Před měsícem

    Thank you sir☺️🙏. Great way of explaining ☺️🙏

  • @rajagopal5722
    @rajagopal5722 Před měsícem

    ❤🎉 மிக பெரிய நன்றி இந்த பதிவு க்கு சார்

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 Před měsícem

    அருமை தம்பி வாழ்க வளமுடன்

  • @umaj6437
    @umaj6437 Před měsícem

    Nandri🎉

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu Před měsícem

    🎉 super thala 🎉

  • @user-tl9en3yr3m
    @user-tl9en3yr3m Před měsícem

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @shanmughapriya5555
    @shanmughapriya5555 Před měsícem +1

    I have met all 3 types of soulmate in my 51 years of Life 😊 eachone helps me to lift in each stage, to Live 🙏

  • @kk-vlogs365
    @kk-vlogs365 Před měsícem

    Ungal video parthathil miga makilchi😊

  • @bs78saran
    @bs78saran Před měsícem

    Nice

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před měsícem

    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா 🙏🏼😊

  • @perumalr9756
    @perumalr9756 Před měsícem

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @thilagaraj8316
    @thilagaraj8316 Před měsícem +1

    வணக்கம் 🙏🏻

  • @Kaviking90ph
    @Kaviking90ph Před měsícem

    Q & A
    ennam aatra neelai ku ponna karma va aalika mudima ?
    illa etha neelaiku ponalum karma accont ha close panninae tha aaguma ?

  • @Karthickpon
    @Karthickpon Před měsícem

    I lost all my primary soulmates.I think my soul intention was to be live alone and survive. I am peaceful right now .I think so far so good.

  • @user-wn3rq1hx6f
    @user-wn3rq1hx6f Před měsícem

    Vankam anna😊

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Před měsícem

    Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙🔱💥🙏🏻

  • @veeramuthu7350
    @veeramuthu7350 Před měsícem +1

    நம்ம் Soul Mates தேடிக் கண்டுபிடிக்கனும் பக்கத்து வீட்டையும் கவனிக்கனும் எதிர் வீட்டையும் கவனிக்கனும் அதுதான் முதல் வேலை ஆனமத்தேடல்

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Před měsícem +1

    வணக்கம் நித்திலன்🙂

  • @senthilkumar-ky8jw
    @senthilkumar-ky8jw Před měsícem

    ❤நன்றி

  • @sindujasivakumar6268
    @sindujasivakumar6268 Před měsícem

    Sir, all these things are mentioned in which book? I would like to read. Thanks in advance.

  • @anandabhi6159
    @anandabhi6159 Před měsícem

    வணக்கம் 🙏

  • @BestStyleECR
    @BestStyleECR Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉 om namasivaya

  • @kk-vlogs365
    @kk-vlogs365 Před měsícem +1

    Nanthan 1st view ❤😊

  • @india4385
    @india4385 Před měsícem +5

    என் வாழ்க்கைல அதிர்ஷ்டமே இல்ல எனக்கு உதவி பன்ன யாரும் இல்லை 😢

    • @DevendhiranK-wf7vy
      @DevendhiranK-wf7vy Před měsícem +1

      இந்த உலகத்துக்கு நீ வருவதற்கு முன் உன்னை ஒருவர் நேசித்தால் அவர் தான் உன் தாய் யாருமே உனக்கு உதவி செய்யவில்லையென்றால் நீ மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டு விட்டு உனக்கு நீயே முக்கியத்துவம் கொடு உன் வாழ்க்கை அழகான தாக மாறும்

    • @vijayanand8542
      @vijayanand8542 Před měsícem

      Mee to same

  • @Anushiva99
    @Anushiva99 Před měsícem

    I have primary & companion soulmates..🌷

  • @kamalaa3007
    @kamalaa3007 Před měsícem +1

    correct. Because I was born twins my sisters is different iam different the soul also different she want to live luxurious iwant to live simple

  • @mallikamalli522
    @mallikamalli522 Před měsícem

    🙏🙏🙏🙏

  • @parthasaj1421
    @parthasaj1421 Před měsícem +1

    வெற்றி வேல் வீர வேல்

  • @sanjanasanju5448
    @sanjanasanju5448 Před měsícem

    Explain about angel numbers anna plz.....

  • @karthikraja-3925
    @karthikraja-3925 Před měsícem

    Reality transurfing book Tamil audio book podunga 🙏 please 🥺
    English la thaan antha book potturukkaanga..
    Tamil la antha book summary-ah vathu podunga..
    Please 🙏
    Law of attraction ah thaandi puthusaa neraiya vishayam athula potturukkaanga ..
    Antha book pathi podunga.. please 😢

  • @mageshb7277
    @mageshb7277 Před měsícem

    June month rasi Palan sir please please sir

  • @arthi3011
    @arthi3011 Před měsícem

    If u feel the soul mate relationship with ur ex and because of parents need to marry someone. But still have the same feel with that soul mate even after marrying for 20 years and living a good life with ur spouse. Also, haven't see that person for once in 20 years but still feel the same. Is this normal or soulmate can lead a life like this too? Or I'm just overthinking? Plz answer. Thanks.

  • @anandhipalani4667
    @anandhipalani4667 Před měsícem

    ஐயா,வணக்கம்.
    நாம் நாற்காலியில் அமர்ந்து தியானம் செய்யும்போதும் நம் கால்கள் விரிப்பின் மீது இருக்க வேண்டுமா

  • @rajeswarilingarajan8567
    @rajeswarilingarajan8567 Před měsícem

    What is the book name??

  • @SubaselectronicsDoss
    @SubaselectronicsDoss Před měsícem

    I think we can become soulmates after many many many years

  • @manikandanp1111
    @manikandanp1111 Před měsícem

    Soul mate apidi onum kidaiyathuya!, nama kudumpam adhu thaan ya ellam!.

  • @user-gq5vy3lm8n
    @user-gq5vy3lm8n Před měsícem

    I believe my soulmates are my good,lovable&spiritual&joyful husband&daughter. Now ilost them.I dont like anyone in the world.I dont want live in the world.Please pray me for my quick death.Thankyou

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 Před měsícem +1

    19 th view

  • @vaishnavivijayaraghavan1767

    I taught n believed that me n my husband was twin soul. Konjam varutham than adhula.. it's ok Dr says so.

  • @saranamayam-446
    @saranamayam-446 Před měsícem +4

    But why we are created....if not ...there is no need of these concepts and stuffs....??!!

    • @Goodie477
      @Goodie477 Před měsícem

      Holy games of God 😊

    • @raghu8059
      @raghu8059 Před měsícem

      to remove our ego and suffering and reach higher state

  • @kk-vlogs365
    @kk-vlogs365 Před měsícem +1

    Anna naan earkanave meela mutiyatha kasteththil irukkiren 😢anal eanakku thirumpa thirumpa kastem Vara Karanam eanna 😢

    • @pandianbose6978
      @pandianbose6978 Před měsícem +3

      திருப்ப திருப்ப கஷ்டம் வர காரணம் நீங்கள் தான், இல்லாத ஒன்றை நினைத்து ஏங்குவதை விட இருக்கும் ஒன்றை நன்றியுடன் பாருங்கள், அதில் திருப்தியுடன் வேண்டிய ஒன்றை நோக்கி முயற்சி செய்யுங்கள், உங்கள் கடமையை செய்யுங்கள், பலனை நினைத்து வருந்தாதீர்கள், நீங்கள் கஷ்டம் கஷ்டம் என்று புலம்பினால் நடக்கும் நல்ல விஷயமும் கால தாமதம் ஆகும், விழிப்புணர்வுடன் இருங்கள்,நன்றி

    • @kk-vlogs365
      @kk-vlogs365 Před měsícem

      @@pandianbose6978 nantri🙏

  • @user-ht6hc78sn11o
    @user-ht6hc78sn11o Před měsícem

    Naan naaan அவன் இல்லை 🎉

  • @Universalshakthi
    @Universalshakthi Před měsícem

    None, don't believe in soulmate