நட்சத்திர சார பலன்கள் - திரிகுண பாத பலன்- எந்த நட்சத்திரத்தில் கிரகங்கள் நின்றால் என்ன பலன் ? நல்ஒளி

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2021
  • நட்சத்திர சார பலன்கள் - திரிகுண பாத பலன்- எந்த நட்சத்திரத்தில் கிரகங்கள் நின்றால் என்ன பலன் ? நல்ஒளி
    அருள் கணபதி ஆச்சார்யா | NALOLI ARULGANAPATHI ACHARYA
    PREDICTIONS BASED ON THE PLANET FALLS IN WHICH STAR?
    #STAR #நல்ஒளி #நட்சத்திரம்
    இது பொது பலன்கள் - உங்கள் சுய ஜாதக அடிப்படையில் பலன்களில் பேதம் வரலாம்.
    மாணவியின் கேள்விக்கு சிறு அறிவில் அடியேன் கூறும் பதிலாக இந்த பதிவு அமைகிறது.
    கீழ் உள்ள குறிப்புகள் வீடியோ கேட்கும்பொழுது பயன்படும்.
    1)சாத்விக கால்கள் அசுவினி,மகம்.மூலம்,புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி,ரோகினி,
    திருவோணம்,ஹஸ்தம் இந்த நட்சத்திரங்களில் கிரகம் நின்றால் சாத்விக கால்களில் நிற்கிறது
    2) ராஜஸ கால்கள் :
    பரணி,பூரம்,பூராடம்,அனுஷம்,பூசம்,உத்திரட்டாதி,அவிட்டம்,
    சித்திரை,மிருகசீரிடம் இந்த நட்சத்திரங்களில் கிரகம் நின்றால் ராஜஸ கால்களில் நிற்கிறது
    3) தாமஸ கால்கள் :
    கிருத்திகை,உத்திரம்,உத்திராடம், சுவாதி,சதயம்,திருவாதிரை,
    கேட்டை,ரேவதி,ஆயில்யம் இந்த நட்சத்திரங்களில் கிரகம் நின்றால் தாமஸ கால்களில் நிற்கிறது
    விதி விலக்கு : புதன் நட்சத்திரத்தில் (தாமஸ காலில் ) குரு நின்று தசா புத்தி நடத்தினால் நல்ல பலன் மட்டுமே விளையும்.
    For premium naloli membership click below link to join :
    / @naloli
    இந்த பதிவினை பொறுமையாக பாருங்கள், பார்த்து விட்டு உங்களுக்கு தெரிந்த நிறைய அன்பர்களுக்கு இந்த பதிவினை பகிருங்கள். தயவு செய்து பதிவில் வரும் ஒரு விளம்பரத்தையாவது பாருங்கள், உங்கள் விளம்பர பார்வை எங்கள் CHANNEL ஐ மெருகூட்டி இன்னும்
    நிறைய ஆராய்ச்சி பதிவினை தர உதவும்.
    இதுவரை நம்முடைய channel - ல் இணையாமல் இருந்தால், இணைந்து கொண்டு ( KINDLY SUBSCRIBE) அளப்பரிய ஜோதிட,ஆன்மிக கருத்துக்களையும், பாட்டனாரின் சுவடி சூட்சுமங்களையும்
    கேட்டு பயன் பெறுங்கள்.
    வாருங்கள் இறைத்துவத்தில் இணைந்து, இனிமையான வாழ்வை பெறுவோம்.
    Please Subscribe the channel, and like and share the videos.
    நன்றி
    அருள் கணபதி ஆச்சார்யா
    ARUL GANAPATHI ACHARYA
    நல்ஒளி ஞான சபா - தோற்றம் 1750
    www.naloli.org | www.naloli.in | www.naloli.com
    ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும்
    For consultation, please email : nallolignanasabha@gmail.com
    நல்ஒளி ஞான சபாவின் பதிவுகள் காப்புரிமை விதிகளுக்கு உட்பட்டது, அனுமதியின்றி பயன்படுத்துவோர் சட்ட நடவடிக்கைக்கு ஆளாவார்கள்.
    All content is Copyright to NALOLI GNANA SABHA.Any unauthorized reproduction, redistribution and upload other channels or website is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented.
    rasi palan 2021 in tamil, mithuna rasi 2021 tamil, mesha rasi 2021 tamil, meena rasi 2021 tamil, makara rasi 2021 tamil, simha rasi 2021 tamil, kumbha rasi 2021 tamil, kanni rasi 2021 tamil, thulam rasi 2021 tamil, kadaga rasi 2021 tamil, rishaba rasi 2021 tamil, viruchigam rasi 2021 tamil, simma rasi 2021 tamil, dhanusu rasi 2021 tamil, january rasi 2021 tamil, love rasi palan 2021 in tamil, may rasi 2021 tamil, November rasi 2019 tamil, December rasi 2019 tamil, January rasi 2021 tamil, February rasi 2021 tamil, March rasi 2021 tamil, April rasi 2021 tamil, May rasi 2021 tamil,sani peyarchi palan 2021, new year rasi palan 2021, Daily prediction,rahu kethu peyarchi palangal in tamil,rahu kethu peyarchi 2021 to 2023

Komentáře • 28

  • @arung1449
    @arung1449 Před 3 lety +5

    அருமையாக இருந்தது. நன்றி குருவே சரணம் 🪔🙏தெய்வீக சக்தி வாய்ந்த சோதிட ஆளுமையை வணங்கி கேட்கிறேன். 🙏🏻🙏🙏🙏பணிவன்போடு உங்கள் மாணவன் 😊👍🏻

  • @wlanbox4732
    @wlanbox4732 Před 3 lety +1

    வணக்கம் ஐயா உங்கள் ஜோதிடம் தொடந்து பார்ப்பவன் என்ற வகையில் நீங்கள் இவ்வளவு..கொரோனா காலம் இருந்தும். உங்கள் மக்கள் மத்தியில். உங்கள் ஜோதிடம் பதிவுகள் அனைத்தும். எனக்கு கேட்கும் போது. ஐயா என்னை அறியாமல் எனக்கு அழுகை வருகிறது. உங்கள் ஜோதிடத்தின் தன்மையா. அல்லது எதற்காக என்கிற நிலை. எனக்கு தெரியாமல் உள்ள நிலை.உங்கள் பதிவுகளை. ஐந்து ஆறு ஆண்டுகள். ராசி பலன் குரு பகவான் வக்கிரம் சனி பகவான் வக்கிரம். ஒவ்வொரு கிரகங்கள் பேற்சி அனைத்தும். உங்கள் ஜோதிடம். எனக்கு மிகவும் பிடித்த வாசகம் தெளிவான விளக்கம். ஆறுதலான. பேச் சு. தெளிவான ஒலிப்பதிவு அனைத்தும். அருமையான பதிவு. ஐயா உங்கள் உடலில் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த கொரோனா. எப்போது ஐயா அழியும். மிகவும் நன்றி ஐயா.

  • @gpastrologerkaniyur1385
    @gpastrologerkaniyur1385 Před rokem +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம் அற்புதமான உரை தெளிவான விளக்கம் ஆனால் ஆனால் சுக்கிரன் சாரத்தில் பற்றி தாங்கள் பதில் கூறுங்கள் ஐயா

  • @verasimmam7011
    @verasimmam7011 Před 3 lety +3

    Nice sir, thanks

  • @kanchanakumaresan8547
    @kanchanakumaresan8547 Před 3 lety +2

    Nandri

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 Před 3 lety

    Excellent video
    Rare views
    Thanks sir

  • @PremKumar-gd2iz
    @PremKumar-gd2iz Před 3 lety +1

    நன்றி

  • @umvmurali1937
    @umvmurali1937 Před 3 lety +1

    Sir, but if raagu sits in kanni through uthiram what will be the result, fyi budhan is sitting in mesham through ashwini. Please give your feed back sir. This segment is very informative for me personally

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Před 3 lety +1

    🙏👌😊👍Thank you Sir

  • @surendranramiya5226
    @surendranramiya5226 Před rokem

    Excellent Sir

  • @kanchanakumaresan8547
    @kanchanakumaresan8547 Před 3 lety +1

    நீச குரு ராஜ யோகம் பற்றியும் மற்றும் திருவோணம் 2 ம் பாத சாரம் பற்றியும் விளக்கம் அளித்தீர் நன்று குரு திசையில் அதே சாராம்சத்தில் உள்ள எனக்கும் பலன் தரும் என்று நினைக்கிறன்

  • @kaladevidevi2352
    @kaladevidevi2352 Před 3 lety

    TQ

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 3 lety +1

    Kuru, sani serkkai yappadi eroukkum sir sollouing ka sir

  • @ponmaniponmani2846
    @ponmaniponmani2846 Před 3 lety +2

    Vanakkam iyya 🙏 rishabha lagnathirku pakkiyathipathi sani 8 il marainthu antha kiragam navamsathil thulathil uccham petral kedu palan kuraiyuma iyya konjam thelivu paduthungal....

    • @NALOLI
      @NALOLI  Před 3 lety +1

      ஆம், கலந்த பலனை தருவார். அம்ச லக்னம் என்ன ?

  • @arjunrangarajan6634
    @arjunrangarajan6634 Před 2 lety

    Kadaga lagnam sani sukran natchathiram thil irundhal epudi nanmai tharuvar ?? Avar badhgaa dhipathi velai thaane first seiivaru ??

  • @dineshs7545
    @dineshs7545 Před 3 lety +1

    🪔🪔🪔💐🙏🙏🙏💐...

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před 11 měsíci

    *... ஐயா,. வெறும் 26 நிமிஷத்தில் ஜோதிடத்தை அடக்கிட்டீங்களே, உத்தமம், இந்தப் பதிவு என்னைப் போன்ற ஜோதிட ஆர்வலர்களின் கண்களில் பட நாங்க கண்டிப்பா என்னவோ புண்ணியம் பண்ணியிருக்கோம் 🙏 ...*

  • @unmayijyothidam
    @unmayijyothidam Před rokem

    யாரும் இதுவரை சொல்லாத விதமாக சொல்லப் பட்டது பாராட்டத் தக்கது.

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 Před 3 lety

    கேது பகவான் புனர்பூசத்திலும் குருபகவான் மகம் நட்சத்திரமத்திலும்பரிவர்த்தனை
    பெற்றுஇருந்தால் எவ்விதமான பலன் அமையும்

  • @thandapanisp3143
    @thandapanisp3143 Před 3 lety +3

    சுக்கிரன் சாரம்?

    • @NALOLI
      @NALOLI  Před 3 lety +1

      விடுபட்டது என்று நினைக்கிறேன், இன்னொரு பதிவில் பேசுவோம், நன்றி

    • @umvmurali1937
      @umvmurali1937 Před 3 lety +1

      Yes sir, you missed sukran saram

    • @umvmurali1937
      @umvmurali1937 Před 3 lety +1

      Waiting for the same

    • @chinnadurai5260
      @chinnadurai5260 Před 3 lety +1

      @@NALOLI
      தயவு செய்து தொலைப்பேசி எண் கூறவும். நன்றி.

  • @pandiyankarthick9033
    @pandiyankarthick9033 Před 3 lety +1

    லக்னதிற்கு 12ல் தனியாக குரு நீசம் தீமையா??*கன்னி லக்னம்

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Před 3 lety +4

      கன்னி லக்னத்திற்கு 12ல் குரு நீசம் ஆகமாட்டார்

  • @kavinravi5148
    @kavinravi5148 Před rokem

    நன்றி