Stabilizer தொழில் தினமும் மூவாயிரம் சம்பாதிக்கலாம் | Feefoo Stabilizer 93450 40065 / 80980 40010

Sdílet
Vložit
  • čas přidán 13. 01. 2019
  • Stabilizer cheating and stabilizer awareness for public people and how to find out the orginal genuine stabilizers in market. And Good earning in stabiliser business up to one lakh per month.
    Follow me on instagram: Sakalakala Tv
    sakalakalat...
    Buying amazon Link given below:
    V guard Triple Boost Stabilizer working from 130v to 280v link bellow
    amzn.to/2RvQHf3
    160V to 280V Duble Boost Stabilizer link bellow
    amzn.to/2RIkJvj
    amzn.to/2RpQr15
    Servo mate coper 170 to 270v single boost normal stabilizer link bellow
    amzn.to/2TOcVFr
    Frisge stabilizer link bellow:
    amzn.to/2VRpd1V
    Lcd and smart tv stabilizer link bellow"
    amzn.to/2HatD0h

Komentáře • 1,4K

  • @SakalakalaTv

    Feefoo Stabilizer Chennai: 93450 40065 / 80980 40010

  • @Ilangeerankeeran
    @Ilangeerankeeran Před 3 lety +18

    நான் ஸ்டெபிலைசர் வைண்டிங் செய்துகொண்டிருந்தேன். மக்களிடம் வரவேற்பு இல்லை. மேலும் நம்மிடம் வாங்கும்போது திருப்தியும் இல்லை. அத்தொழிலைவிட்டு பத்துவருஷம் ஆகிறது. நான் செய்துகொடுத்த ஸ்டெபிலைசர் இன்னும் நன்றாக இருக்கிறது என்று என்னிடம் வாங்கியவர்கள் சொல்கிறார்கள்.

  • @settugsettug8964
    @settugsettug8964 Před 5 lety +32

    Stabilizer செய்யற வீடியோவா போடுங்க அதுல 3kv 5kv 7 KV 10kv இதுல ஏதாவது ஒரு ஸ்டெபிலைசர் முழுமையா cut off ஆகற மாதிரி circuit தெளிவான விளக்கம் அனைத்தும் சொல்லுங்க அண்ணா நான் காத்திருக்கிறேன்

  • @narendranvadivel1583
    @narendranvadivel1583 Před 3 lety

    நீங்கள் ஒரு முறை வோல்ட்டேஜ் அதிகப்படுத்தும் போது நீங்கள் கூறிய தரமான ஸ்டெப்லைஸர் கட் ஆஃப் ஆகவில்லை உங்கள் விடியோவில். உண்மைதானே?

  • @settugsettug8964
    @settugsettug8964 Před 5 lety

    அண்ணா நானும் இந்த மாதிரி ஸ்டெபிலைசர் வைண்டிங் கலாம் செய்யணும்னு ஆசையா தான் இருக்கு ஆனா பொருள் எங்க கிடைக்கும் என்று தெரியல கிடைக்குதுன்னா நீங்க address எனக்கு குடுங்க நன்றி

  • @GeethanjaliTechnologies
    @GeethanjaliTechnologies Před 5 lety +54

    உண்மை. துணிச்சலான வெளிப்பாட்டிற்கு வாழ்த்துக்கள்.

  • @kingpathy
    @kingpathy Před 5 lety +72

    நண்பரே, நீங்கலெல்லாம் வாழ்க்கையில் ஒரு வழிகாட்டி, தயவு செய்து வாகனத்தை நிறுத்தி விட்டு பேசவும்.

  • @gunawithdd9085
    @gunawithdd9085 Před 4 lety

    நண்பரே, உங்கள் ஒளி நன்றாக இருக்கிறது. வீட்டுக்கு மொத்தமா ஸ்டாப்பிலிஸிர் பயன் படுத்த முடியுமா? அப்படி இருந்தால் அதையும் நீங்கள் ஒரு காணொளி அகா வெளியிடலாம். உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!

  • @harinathankrishnanandam9709

    இவர்கள் எல்லாம் எப்படி ஐஎஸ்ஐ முத்திரை வாங்குகிறார்கள்

  • @uthayakumar4999
    @uthayakumar4999 Před 5 lety +5

    Neenga first demo panadhu high cut- off stabiliser ah irkum, high voltage vandha off mattum than pannum, stabilize panadhu..adhu onum lowquality nu sola mudiyathu, naama than parthu vanganum,

  • @mohamedfarook4491
    @mohamedfarook4491 Před 5 lety +59

    ஐயா உங்கள் பதிவு மிக அருமை. உங்கள் பணி மேல் மேலும் வளர வாழ்த்துக்கள். ஐயா உங்கள் பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்கள் சேவை எங்களுக்கு தேவை வாழ்க வளமுடன்....

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil Před 5 lety +299

    Amazing video. All the best for your channel.

  • @sharonshaly7020
    @sharonshaly7020 Před 5 lety +3

    மிகவும் பயனுள்ள தகவலை

  • @vijaym15809
    @vijaym15809 Před 3 lety +3

    உண்மை அருமையான பதிவு இன்று அனைவரும் என்னைப்போல் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல். தகவலுக்கு நன்றியுடன்!. தங்களின் துணிச்சலான இந்த பதிவிற்கு salute!. அதே நேரம் ஏதாவது நல்ல stablizer recommend இருந்தால் நல்லா இருந்துருக்கும்

  • @vadivelanselvaraj8127
    @vadivelanselvaraj8127 Před 3 lety

    அருமை தோழர் உங்கள் உயர்வான நல்ல எண்ணங்களளுக்கு தலைவணங்கி வாழ்த்துகின்றோம், வாழ்க வளமுடன் அருள் பேராற்றல் கருணையால் உடல்நலம் ,

  • @Oviyamsrinivasan...
    @Oviyamsrinivasan... Před 3 lety

    உங்கள் பதிவுகள் எல்லாமே பார்க்கவே தூண்டுகிறது! காரணம் உண்மை நிலை பழமைகலந்த புதுமை மற்றும் பயனுள்ள பதிவுகள், நடுத்தர மற்றும் அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் உங்களின் யதார்த்தமானமான உரையாடல்👌 பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்.

  • @manojgopi
    @manojgopi Před 5 lety +4

    Good to see your effort on making things transparent but before that you should know there are 2 types of stabilizer in the market.1) is to cut off which is to just turn off the output on abnormal voltage and 2) another one is to step up or step down which will be costlier.

  • @mohann6201
    @mohann6201 Před 5 lety +40

    வாழ்த்துக்கள் தல அப்படியே நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் பற்றிய விழிப்புணர்வும் ஏற்ப்படுத்துங்க தல நம் மக்கள் மலிவா எது கிடைக்கும்னுதா பார்க்ராங்களே தவிர அதுல தரம் இருக்கான்னு யார் பாக்ரா

  • @vasanthkumar4601
    @vasanthkumar4601 Před 3 lety

    நல்ல சங்கதி ஐயா.

  • @elengoks
    @elengoks Před 5 lety

    மக்களுக்கு மிகவும் நல்ல விழிப்புணர்வு செய்துள்ளீர்கள் மிக நன்று. பிராண்ட் பெயரை மட்டும் நம்பி ஏமாற வேண்டாம். பரிசோதனை செய்து காட்டிய பின்னர் வாங்கலாம். நல்வாழ்த்துக்கள் 💐🎉💐🎉💐🎉. மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏