ஜோதிட உலகில் இதுவரை வெளிவராத 100% ரகசியம் | ஏழையை VIP ஆக்கும் - ஆண்டியை அரசனாக்கும்| காலசக்கர வாஸ்து

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • மோசமான ஜாதகத்தை ஜெயிக்க வைக்கும் காலசக்கர வாஸ்துவின் சூட்சமங்கள்
    online astro tv,online astro tv tamil,astro tv,astro tv tamil,astro online tv,online astro,thanikachalam astrologer,rajju porutham in tamil,online astrology in tamil,online astro tv dinesh,balaji hassan astrology,star online astro tv,பிருகு பிரபாகரன்,avinashi jothilingam,online astrology,karanam in tamil astrology,astro,mudakku rasi in tamil,bhrigu prabhakaran astrologer,காசி ஜாதகம் என்றால் என்ன,jothidam,kasi jathagam tamil,pushkara navamsa in tamil,astrology in tamil,nellai vasanthan astrologer,
    kp astrology in tamil,dna astrology tamil,tamil astrology,astrology,vedic astrology,nadi astrology tamil,learn astrology in tamil,astrologer balaji,siddhar jothidam tamil,free astrology in tamil,tamil astrology 2019,tamil jothidam 2019,astrologer,onlineastrotv,today astrology tamil,jothidam in tamil,horoscope in tamil,2019 குரு பெயர்ச்சி பலன்கள்,guru peyarchi 2019 in tamil,tamil astrology lessons,tamil astrology funny,balaji haasan,daily rasipalan,tamil astrology funny interview,tamil astrology basics,இன்றைய ராசிபலன்,tamil astrology today,today news,tamil astrology comedy,tamil astrology predictions,tamil astrology rahu ketu peyarchi,tamil astrology troll,tamil astrology learning,tamil astrology funny remix,tamil astrology conference,learn astrology,nadiastrology,tamil jothidam,astrology for beginners,tamil astrology videos,free tamil jathagam,career astrology,top 10 tamil astrology,roja tamil tv astrology,#astrology,astrology predictions,astrology consultation,astrology websites,gemstone astrology,astrology planets,free tamil jathagamon,lotus astro tv,best astrologer in tamil,top 10 astrologer,astrogy in tamil,latest online astrologer,online astro channel,best astro channel,new year rasipalan,horoscope,rasi palan,rasi palan today tamil,live,tamil news,online,

Komentáře • 59

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar68 Před rokem +25

    நான் Dr. சுமித்ரா ரொம்ப தெளிவாக சொல்கீறீர்கள் உங்களின் பதிவு அனைத்தும் அருமை உங்களின் குரல் வளம் ஜோதிடம் பாசிடிவ் அதிகமாக உள்ளது ரொம்ப பிடித்துள்ளது நிறைய விஷயங்கள் தெரிந்து கொள் முடிகிறது நன்றி உங்களின் வளர்ச்சி மேலோங்கி வர வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன் . book name soluga

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 Před rokem +10

    அருமையான தகவல்கள் நன்றி. பிள்ளைகள் கல்யாணம் முடிந்ததும் ஆண் பிள்ளைகள் தாய் தந்தை மீது அன்பு செலுத்தவும் தங்களது கடமையையும் மறப்பது ஏன்? மருமகள் மாமியார் வீட்டு உறவுகளை மறப்பது ஏன்.இதற்கான தீர்வையும் பரிகாரத்தையும் கூறுங்கள் ஐயா. பலர் பயன்பெறுவர்

  • @senthamaraikanagaraj9009

    நன்றி அய்யா மிகவும் அருமையான பதிவு எனக்கு கிடைத்தது

  • @trends3366
    @trends3366 Před rokem +8

    ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் சூப்பர் என் ஜாதகம் பார்க்க எப்படி உங்களை சந்திப்பது

  • @perumalkrishnan1056
    @perumalkrishnan1056 Před rokem +1

    ஜீ வணக்கம் உங்கள் பதிவு அருமையாக இருக்கிறது ஜாதகம் பாக்கணும்னா எங்க வரணும் பதில் சொல்லவும்

  • @RajiRaji-vd6ik
    @RajiRaji-vd6ik Před měsícem

    அருமை sir

  • @ponnusamyponraj7776
    @ponnusamyponraj7776 Před rokem +2

    ஒருவருக்கு சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கும் பொழுது அவர் நகை கடை வைக்கலாம் அதுவும் கருவில் நகை கடை வைக்கலாம் அது ஓகே ஆனால் அவர் எந்த திசையில் பார்த்த கடையாக வைக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்க்க வேண்டிய அவசியம் இல்லையா அல்லது அதையும் பார்த்து தான் வைக்க வேண்டுமா நன்றி வணக்கம்

  • @selvivenkatachalam5099
    @selvivenkatachalam5099 Před rokem +4

    Very good nice speech

  • @malikakarti
    @malikakarti Před rokem +3

    Awesome video sir..

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 Před rokem +3

    Excellent, you are expert and master of all subjects in respect of astrology

  • @venparuthivelavan4822
    @venparuthivelavan4822 Před rokem +2

    அருமை அற்யுதம்

  • @SureshSuresh-sq8jl
    @SureshSuresh-sq8jl Před rokem +2

    ஐயா சனி எட்டாவது வீடான வக்கிரத்தில் இருக்கிறார் அப்போது ஏழாவது வீட்டில் இருப்பது போல் சனியை ஏற்றுக்கொள்ளலாம் பிறகு சனி பலவீனமாகவோ அல்லது பலமாகவோ இருக்கிறது. Pls reply sir

  • @srilakshmi.b6606
    @srilakshmi.b6606 Před rokem +2

    Really super. 👌👌👌👌👌🙏🙏🙏

  • @palanirajarumugam4545

    அற்புதமான பேச்சு

  • @kokilaaarumugam2922
    @kokilaaarumugam2922 Před rokem +3

    Sir என் மகள் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் மிதுன லக்னம் நீட் தேர்வு எழுதுறாங்க உங்க ஆசிர்வாதம் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Před 10 měsíci

    அருமை அருமை sir 👍

  • @ponnusamyponraj7776
    @ponnusamyponraj7776 Před rokem +1

    ஐயா ஒருவர் வியாபாரம் செய்யும் போது வடகிழக்குப் பகுதியில் கலா வைத்திருக்கும் பொழுது நன்றாக இருந்தது தற்சமயம் தென் கிழக்குத் திசையில் கல்லா வைத்ததால் அவருக்கு வியாபாரம் கெட்டுவிட்டது என்று சொல்லி இருந்தீர்கள் மற்றும் தென்கிழக்கு சந்திரனுக்குரிய திசை என்று சொல்லி இருந்தீர்கள் அப்படி என்றால் சுக்ரனுக்கு உரிய திசை எது அதுவும் தென் கிழக்குத் திசை தானா தயவு செய்து விளக்கம் அளியுங்கள் நன்றி வணக்கம் அன்புடன்

  • @kaleeswari.g2531
    @kaleeswari.g2531 Před rokem +2

    Thank you sir thank you universe 🙏🙏🙏

  • @sundaramvelusamy4183
    @sundaramvelusamy4183 Před 3 měsíci

    Super ❤

  • @tohussain6642
    @tohussain6642 Před rokem +1

    Vaalthukkal ayya

  • @reenakumar3962
    @reenakumar3962 Před 8 měsíci

    Nice speech sir

  • @ranijebamaniraj6179
    @ranijebamaniraj6179 Před rokem +2

    Sir you simply super

  • @selvimunu4973
    @selvimunu4973 Před rokem +1

    Really super bro 🔥

  • @VENUSARUN
    @VENUSARUN Před rokem

    Nantri

  • @msadeva2135
    @msadeva2135 Před rokem

    Vanakkam Anna nice video

  • @RamanaG-zz6rc
    @RamanaG-zz6rc Před 3 měsíci

    வலிமையான கிரகம்
    பாதக&6&8&12எனில்

  • @kalaikalai3804
    @kalaikalai3804 Před 10 měsíci

    Thank you universe

  • @elamurugurathiga2215
    @elamurugurathiga2215 Před rokem

    Thank you iyya
    How about those staying overseas like Malaysia

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 Před rokem

    Excellent,

  • @sridharantulasiram643
    @sridharantulasiram643 Před rokem +1

    அண்டை வீட்டைப் பார்க்கும் அளவில் உள்ள வீட்டில் வசிப்பவர்க்கு, பார்க்கும் வீட்டினர் பாதிக்கப்படுவாரா? பார்கப் படுபவர்க்கு பாதிப்பு தருமா? இது யாருக்கு வாஸ்து குற்றமாக அமையும்?

  • @m.rmohan43
    @m.rmohan43 Před rokem

    உங்களை சந்திக்க அல்லது ஆன்லைனில் சந்தித்து ஆலோசனைகள் பெறமுடியுமா

  • @sridharantulasiram643
    @sridharantulasiram643 Před rokem +4

    கணீர்க் குரலில் கருத்தைக் கவரும் படி கருத்தைப் பதிவிட்டுள்ளீர்கள்!

  • @sangeethav7644
    @sangeethav7644 Před 8 měsíci

    தினேஷ் ராஜா அய்யாவின் அலைபேசி எண் பதிவிடவும்

  • @laxmanpandi2877
    @laxmanpandi2877 Před 10 měsíci

    என் பையன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு எந்த நாடு செல்லம் பையன் நட்சத்திரம் அவிட்டம் ராசி மகரம் நல்ல ஒரு நல்ல பதில் சொல்லுங்கள்

  • @pavithrap9623
    @pavithrap9623 Před rokem

    Love u dinesh❤❤❤❤

  • @uvaraj1902
    @uvaraj1902 Před rokem +1

    Enakoru doubt nanbare tirupur la dress tholil nadakuthu sukiran aadhikam..sukiran nalla iruka jadhavam ullavar kilaku vadakilaku mavatathil iruntha avangaluku tirupur sukiranoda thisai varathe ,avaga epdi success seiya mudiuma.

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 Před rokem

      சுக்கிரன் நன்கு இருந்தாலும், நன்கு உள்ள ஜாதகத்தில் ஒவோவரு நபருக்கும் ஒவோவ்வரு மாதிரி வேலை செய்யும். Ex: உச்சம் பெற்ற சுகிரன் சூரியனிடிருந்து இருந்தால், உச்சம் பெற்ற சுக்கிரன் புதன் உடன் இருந்தால், உச்சம் பெற்ற சுக்கிரனுக்கு புதன் பார்வை, இவ்வாறு

  • @srilakshmi.b6606
    @srilakshmi.b6606 Před rokem +1

    👌👌🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před rokem

    வல்லரசு தினேஷ் ராஜா👌

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 Před rokem +1

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @dhanumani8069
    @dhanumani8069 Před měsícem

    Jadhagam parkka evolo sir

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  Před 21 dnem

      வீடியோ வில் உள்ள நம்பரில் தொடர்ப்பு கொள்ளவும்

  • @reenakumar3962
    @reenakumar3962 Před 8 měsíci

    🎉

  • @mathanmathan3609
    @mathanmathan3609 Před 8 měsíci

    அடுத்த மீட்டிங் எங்கே எப்பொழுது ஐயா

  • @tganesan7869
    @tganesan7869 Před rokem

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி........

  • @mudhanairaja1985
    @mudhanairaja1985 Před 11 měsíci

    உங்கள பிரபல படுத்தாம கண்அடுக்கிற ஷெல்வி எல்லாம் பிரபலமாக காண்பிக்குது ஜோதிட சேனல்

  • @devipalani1244
    @devipalani1244 Před 8 měsíci

    Enga ammvukku noi sari aganum

  • @user-xe4fj3ss5b
    @user-xe4fj3ss5b Před rokem +1

    G.G numbers CZcams upload sir 💅💅💅💅girigori grabovi number

  • @Geetha-ct3gg
    @Geetha-ct3gg Před 6 měsíci

    Revathi Nakshatram Malaysia will Kodi Katti Parandar

  • @kalaikalai3804
    @kalaikalai3804 Před 10 měsíci

    Sir I'm Sri Lanka please help me

  • @user-bi6im2ff9g
    @user-bi6im2ff9g Před rokem +2

    ஐயாவணக்கம்என்வீட்டில்பணம்வருகிறதுகையில்நிற்பதுஇல்லைஎன்னசெய்யவேண்டும்ஜயா

  • @prabudeva3256
    @prabudeva3256 Před rokem +1

    காலச்சக்கரம்

  • @konguvellalar701
    @konguvellalar701 Před rokem +2

    ஐயா உங்க கிட்ட ஜாதகம் பார்க்கனும். contact Number ேவணும்