உங்க வாழ்க்கையை புரட்டி போடும் நட்சத்திர சூட்சுமங்கள் | Star Astrology | TAMIL | ONLINE ASTRO TV

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • உங்க வாழ்க்கையை புரட்டி போடும் நட்சத்திர சூட்சுமங்கள் | Star Astrology | TAMIL | ONLINE ASTRO TV
    / @onlineastrotv
    *********************************************************************
    ©ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி
    நம் தமிழ் மொழியில் ஒரு பெரிய வளமான ஆன்லைன் ஜோதிடம் டிவி குழுவிற்கு அன்புடன்
    வரவேற்கின்றோம்
    நமது ஆன்லைன் ஜோதிடம் டிவி இல் அனைத்து ஜோதிட இரகசியங்கள் அனைத்து தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் கிடைக்கும் வகையில் தினமும் வீடியோ வெளியிடப்படும் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
    ***************************************************************************************
    Twitter: / onlineastrot
    instagram : / onlineastrotv
    Face book : bit.ly/2PqfdIo
    ****************************************************************************************************************************************
    Check our Channels :
    Online Siddha TV : bit.ly/2B62Hsv
    Online Tamil Entertainment TV : bit.ly/2EbbPze
    *********************************************************************
    Content Disclaimer
    ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி Channel DOES NOT Promote or encourage any illegal activities, all contents provided by This Channel is Meant for Educational Purpose and Entertainment Purpose Only
    Copyright Disclaimer:
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in fair of fair use.
    INDRO VIDEO CREDIT : H Graphics

Komentáře • 104

  • @muruganandammariyappan5606
    @muruganandammariyappan5606 Před měsícem

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி திரு வல்லரசு தினேஷ் ராஜா அவர்களுக்கு நன்றி வணக்கம் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ஐயா

  • @raviravi-lh8kj
    @raviravi-lh8kj Před 2 lety +5

    Super ji Excellint bright knowledge and we are thankful to God as he has shown u to us.

  • @Narpavi.paramasivam
    @Narpavi.paramasivam Před 2 lety +5

    Very nice sir

  • @venkatesha8676
    @venkatesha8676 Před 2 lety +5

    Very nice 👍👍👍👍👍

  • @dheenathayalan6754
    @dheenathayalan6754 Před 2 lety +2

    நல்ல அருமையான தகவல்கள்
    நன்றி

  • @sriagatiyar9304
    @sriagatiyar9304 Před 2 lety +4

    அற்புதமான தகவல்கள் தினேஷ் அய்யா நன்றி

  • @padmapadmavathy2507
    @padmapadmavathy2507 Před 2 lety +3

    நன்றி ஐயா அருமை

  • @-ug4255
    @-ug4255 Před 2 lety +3

    நல்ல கருத்து.
    நன்றி

  • @muruganmurugan8727
    @muruganmurugan8727 Před 2 lety +5

    ஆறாவது நட்சத்திரம் தெய்வ வழிபாட்டுக்கு ஏற்ற நட்சத்திரம் 👍

  • @nithiyagowri780
    @nithiyagowri780 Před 2 lety +5

    🙋‍♀Wonderful, valuable information ji🙏

  • @prashantha3092
    @prashantha3092 Před 2 lety +3

    Great video

  • @ramarajyamalayappan3256
    @ramarajyamalayappan3256 Před 2 lety +4

    நன்றி வணக்கம் அருமையான தகவல்கள்🌹🌹🙏 சார்

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety +3

    வணக்கம் ஐயா நன்றி நனறி வாழ்க வளமுடன்

  • @sreechitra379
    @sreechitra379 Před 2 lety

    Ungalin intha oru video. Pothum sir life la niraya success. Natakkum thankyou ............very Much sir.......

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 Před 2 lety +11

    Last ten minutes...
    💯💯💯Vera level Dinesh sir

    • @ganesanarumugam3917
      @ganesanarumugam3917 Před 2 lety

      Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

    • @ganesanarumugam3917
      @ganesanarumugam3917 Před 2 lety

      mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

    • @ganesanarumugam3917
      @ganesanarumugam3917 Před 2 lety

      Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmommmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmom mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

    • @amberangels7863
      @amberangels7863 Před 2 lety

      Nothing super brother, try consulting them, they will rip you and not proper consultation, all acting in you tube, dont get cheated by this astrologers, they are making good money cheating others

  • @jeevasivalingam303
    @jeevasivalingam303 Před 2 lety +2

    Super ji, your prediction exactly correct ji.enaku accident anadu vibathu thara balan natchathiram la tha nadanduchu ji.Na cross check panen correct ah match agudu ji.

  • @nnagarajan5924
    @nnagarajan5924 Před 2 lety +2

    Super speach sir 👌

  • @studentdtpcentre819
    @studentdtpcentre819 Před 2 lety +1

    really superb

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 Před 2 lety +1

    Excellent super sir

  • @m.prabhakaran4536
    @m.prabhakaran4536 Před 2 lety +2

    Super sir

  • @JayaLakshmi-bz9sc
    @JayaLakshmi-bz9sc Před 2 lety +3

    Super sir 🙏🙏

  • @SS-wp1pq
    @SS-wp1pq Před 2 lety +4

    Super thank you sir

    • @manikandankandan7022
      @manikandankandan7022 Před 2 lety

      சார் உங்க கிட்ட ஜாதகம் பார்க்க வேண்டும்

  • @plvadivelan5097
    @plvadivelan5097 Před 11 měsíci

    சிறப்பு அண்ணா

  • @tamilece5368
    @tamilece5368 Před 2 lety +2

    Super sir.

  • @akilashanmugasundaram78
    @akilashanmugasundaram78 Před 2 lety +7

    வணக்கம் சார்
    சம்பத்து தாரை ,கர்ம நட்சத்திரம் ,
    சமுதாய பகை நட்சத்திரம் , பணப்பகை நட்சத்திரம் , வைநாசிக நட்சத்திரம் ,
    தசாநாதன் , புத்திநாதனுக்கும்
    தாரா பலன் எடுப்பது ,
    கோட்சாரத்திற்கு தாராபலன் பார்க்க வேண்டும் என்றும்
    மாந்தி நின்ற நட்சத்திர நாதனின்
    காரகத்துவத்தில் நிபுணத்துவம்
    பெறுவது பற்றிய அனைத்து தகவல்களும் அருமை சிறப்பு.
    நன்றி நற்பவி நற்செழி
    உங்கள் மாணவி
    அகிலா திருவள்ளூர்

    • @aatithyan1582
      @aatithyan1582 Před 2 lety +2

      ஐயா நீங்கள். ஒரு அருட்கொடை வள்ளல்

    • @rsmpaulraj7526
      @rsmpaulraj7526 Před 2 lety +1

      Super ji

  • @PalaniSamy-rm7rn
    @PalaniSamy-rm7rn Před 2 lety +1

    What a memory sir what a speech sir wonderful miracle

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch Před 2 lety +1

    குரு வே சரணம் நன்றி ஐயா அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா பாபு வேலூர்

  • @jayakumar2213
    @jayakumar2213 Před 2 lety +1

    GOOD

  • @travelthroughalifeline7223

    அருமையாக இருக்கிறது

  • @kumardharmarajan807
    @kumardharmarajan807 Před 2 lety +5

    excellent service. thanks a lot guruji

  • @sivashankarnameologist
    @sivashankarnameologist Před 2 lety +2

    Super

  • @muthaiyana9732
    @muthaiyana9732 Před 2 lety +2

    வணக்கம் வழ்கவளமுடன் நலமுடன். புன்னக்கு.. இல்லை
    பின்னக்குசித்தர். சென்னிமலை. நன்றி வணக்கம் வழ்கவளமுடன் நலமுடன்

  • @dhanabakkiam1070
    @dhanabakkiam1070 Před 2 lety +8

    Super ji..
    Useful message... Karama transfer information really true..
    Vainasika nachathiram..100% true..
    Really proud of you.. Unka student nu solikarathula..
    Thank you very much..
    Vazhga valamudan 🌺🌺🙏

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety

    நன்றி

  • @aathirayan473
    @aathirayan473 Před 10 měsíci

    ஒருவரின் ஜென்ம நட்சத்திரம், தசா புக்திகளுக்கு தகுந்தவாறு மாறலாம்... திருச்சிற்றம்பலம்..

  • @pandiyan.ithaipatthimuluma1670

    Punarpi dhosam parigaram please vedio podung sir please 🙏🙏🙏🙏🙏

  • @thilagavathithilaga8152
    @thilagavathithilaga8152 Před 2 lety +14

    சார் வணக்கம் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் எப்படி தொடர்பு கொள்ளுவது.

  • @nandhini1284
    @nandhini1284 Před 2 lety +2

    திரு தினேஷ் அய்யா அவர்களுக்கு வணக்கம். மாந்தி கேட்டை நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இருக்கிறது. என் லக்னத்திற்கு இரண்டாவது இடம் இதில் வெற்றி பெற வழி வகுக்கும் ஆ என்று தெரியவில்லை. நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @mssudhagar8323
    @mssudhagar8323 Před 2 lety +4

    மாந்தி ராகுவின் திருவாதிரை நின்றால்
    பலன் ஐயா

  • @sarawathys6974
    @sarawathys6974 Před 2 lety +2

    நன்றி ஐயா அருமை அருமையாக கூறுகிறீர்கள்

  • @nicorobbin9434
    @nicorobbin9434 Před 6 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻

  • @pssenthil6021
    @pssenthil6021 Před rokem

    ஐயா வணக்கம்❤

  • @thanalakshmiv8374
    @thanalakshmiv8374 Před rokem

    நன்றி பா உங்ககிட்ட ஜாதகம் பார்க்கணும்

  • @sugunanandanvictorroyroger4022

    Thanks, OM SIVA SIVA OM...

  • @sathishbalajielumalai7420

    சத்யம் நட்சத்திரம் பற்றிய தகவல்கள் sir

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN Před 2 lety +7

    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @parameswarig5899
    @parameswarig5899 Před rokem

    👌👌

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Před 2 lety +3

    ஆரோக்கியம் தரும் நட்சத்திரம் எதுங்க

  • @ramanathanr5252
    @ramanathanr5252 Před 6 měsíci

    சார் எப்படி கண்டு பிடிப்பது எனது நட்சத்திரம் சேர்த்து எண்ண வேண்டுமா,
    என்னுடய நட்சத்திரம் திருவாதிரை ஆக எனக்கு மிருகசீரிஷம் எனக்கு 27 நட்சத்திரமாக வரும் அதனால் நான் பாம்பாட்டி சித்தரை வணங்க வேண்டுமா? ஆக தெளிவாக சொல்லவும்

  • @theivaishaankishaan4340
    @theivaishaankishaan4340 Před 2 lety +1

    Sir , மாந்தி கேதுவின் நட்சத்திரம் மகம் இதில் நின்றால் என்ன தொழில் அமையும்

  • @selinprabhu5917
    @selinprabhu5917 Před 2 lety

    Magara rasi. Thiruvonam 🌟

  • @samsaar3005
    @samsaar3005 Před 2 lety

    is ths including our nakshatra, like calculating from own nakahtra

  • @paramsothymauyooran7928
    @paramsothymauyooran7928 Před 2 lety +1

    We have only 27 Nachathiram. If we count from one nachathiram then we ended with same nachathiram.

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Před 2 lety +2

    🙏🏾🙏🏾🙏🏾

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 Před 2 lety +1

    பிரதர் ஜாதகத்தில் கேது எந்த நட்சத்திர காலில் நிற்கிறதோ அதில் இருந்து ஒன்பதாவது நட்சத்திரத்தில் உயிர் பிரியும்....

  • @alexander37029
    @alexander37029 Před 2 lety +2

    I am from Malaysia, how i can contact you sir.please advise thanks

  • @mjclasses5800
    @mjclasses5800 Před 2 lety

    Husband magam natchthiram.wife pooram natchathiram..both of u thulaam laganam.. after marriage so many problems..parikaram sollunga my son kumthulam laganam

  • @ajinchekkal524
    @ajinchekkal524 Před 2 lety

    Anna love Lilla
    Grill friend Lilla

  • @muruganmurugan8727
    @muruganmurugan8727 Před 2 lety +1

    17 .13

  • @balanbalan6847
    @balanbalan6847 Před rokem

    How to count natcathiram sir... if revathy... is the natcatiram .. how to count sir.. plz tell me

  • @jesuraj8870
    @jesuraj8870 Před 2 lety +2

    கும்பராசி சதயம் 2
    பாதம்

  • @Sukrahappycolours2024
    @Sukrahappycolours2024 Před 2 lety +3

    thanks .which star is 27th star for uthrapadha?

  • @rajathim291
    @rajathim291 Před 2 lety

    Sir na ugalta jothidam parkanum enaku atharkana valimuraiyai kurugal ayya

  • @anithamaheswarikanagarajan9735

    27வது நட்சத்திரம் அவயோகியாக வந்தால் என்ன செய்வது என்று புரியவில்லை. பதிலளிக்க வேண்டும் சார்.

  • @sakthivela437
    @sakthivela437 Před 2 lety

    மாந்தி நின்ற நட்சத்திற அதிபதி நாதன் காரகத்தல கண்டிப்பா மிக பெறிய புகழை அடைவாங்க என்று சொல்ரிங்க... ஜோதிடத்தில் புகழ் உச்சியில் இருக்கும் என் குருவிற்க்கு மாந்தி ரோகிணி நட்சத்திறம். நீங்கள் சொல்வது இங்கு புரண்படுகிறதே ஐயா. கேட்பது தவறாக நினைத்தால் மண்ணிக்கவும்...

  • @kanchipuramtemples3296

    சார் நான் உங்களிடம் என் ஜாதகம் பார்க்க வேண்டும்.

  • @venkateshlakshmanan8363

    Sir, Kanni Lagnam. Lahnathil Maanthi enna palan?

  • @LearningTricks.
    @LearningTricks. Před 2 lety

    En sister ku aindhiram yogam Ragu yogi, sukkiran avayogi ayya. But karanam thaidhulai so karana naadhan sukkiran. Idhil sukkiranai activate seidhal avayogi aaha seyal paduvaara? Or karana naadhanaha seyal paduvaara ayya?

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf Před 2 lety +6

    கோயம்புத்தூர் என்ன நட்சத்திரம்?

    • @summerwind3217
      @summerwind3217 Před 2 lety

      ராகு. இந்த ஊர்ல தெலுங்கு பேசுகிறாவர்கள், மலையாளிகள், துலுக்கர்கள், நாடார்கள், ஹிந்தி பேசுகிறாவர்கள் ஏற்றம் பெறுவார்கல்

  • @rajasekekaranp8252
    @rajasekekaranp8252 Před 2 lety

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shivu3
    @shivu3 Před 2 lety

    வைனாசிகம் -88ஆம்பாதமா 22வதுநட்சதிரமா சிவ சிவ

  • @SynergyKishore19
    @SynergyKishore19 Před 2 lety

    Mandhi epdi sir find out panrathu

  • @ananthiananthi505
    @ananthiananthi505 Před 2 lety

    Veetukarar 18 Vadhu nakchatiram enna panna thala vidhiya

  • @arivalaganarivu9604
    @arivalaganarivu9604 Před 2 lety

    Arivalagan mina raci

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety

    கர்மா transfer ஆகாது, கர்மா ஒரே pattern இல் இயங்குகிறது அதனால் ஒரே மாதிரியான நிகழ்வு

  • @LearningTricks.
    @LearningTricks. Před 2 lety

    Raahu and kedhu ku uriya kilamaihal ena ayya?

  • @arun-lr9xo
    @arun-lr9xo Před 2 lety

    25:25

  • @தமிழ்வாழ்க5

    அண்ணா நீங்க கோயம்புத்தூர் ???

  • @SAS13311
    @SAS13311 Před 2 lety +1

    Ivara epadi contact panrathu, address

  • @tilakamtilakam7710
    @tilakamtilakam7710 Před rokem

    Sir my 27 nakstra is sathyam bouquet but ho give me bouquet he die

  • @lakshmikr764
    @lakshmikr764 Před 2 lety

    Wher is danvadri cittar

  • @mysticyantra2266
    @mysticyantra2266 Před 2 lety

    மரண நட்சத்திரம் ஒத்து வரவில்லை... தங்கள் முறையை சரி பார்க்க வேண்டுகறேன்.

  • @anjalaidevi3619
    @anjalaidevi3619 Před 2 lety

    4q

  • @SynergyKishore19
    @SynergyKishore19 Před 2 lety

    Nan avittan appo thiruvonam?

  • @gana091
    @gana091 Před 2 lety

    வணக்கம் .
    பாம்பாட்டி சித்தர் சமாதி சங்கரன்கோவிலில் கிடையாது ....அது சும்மா ..எனக்கு வயது 66 சிறு ; அந்த இடத்தின் முன் பெரிய தெப்பம் இருக்கிறது கோவிந்த பேரி என்று பெயர் ...எங்கள் ஊர் சர்பதினால் ஏற்பட்ட திருக்கோவில் என்பதால் சர்ப்ப தோஷ நிவர்த்திக்காக பக்தர்கள் அந்த இடத்தில சிறிய நாகர் சிலை வைத்து தோஷம் கழித்து செல்வார்கள் .அதை சில பேர் சாதகமாக பயன்படுத்தி அந்த இடத்தை வளைத்து போட்டு .சமாதி என்று கிளப்பி விட்டனர் ..
    உண்மையில் பாம்பாட்டி சித்தர் சமாதி ..விருத்தாசலத்தில் உள்ளது ...தரிசிக்கலாம் ..!!

  • @venkateshrengasamy5984

    You can't expect this kind of explanations in real appointment which is not acceptable

  • @sheelasuresh2999
    @sheelasuresh2999 Před rokem

    𝓖𝓸𝓸𝓽

  • @sarawathys6974
    @sarawathys6974 Před 2 lety

    ,,,,

  • @veeraputhiran6518
    @veeraputhiran6518 Před 2 lety +1

    Super sir