Pinmariyin Abishegam | Live Worship | Simeon Raj Yovan | Reji Narayanan | Anthyakala Abishekam Tamil

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2019
  • Credits :
    A special thanks to Pr. Reji Narayanan for this wonderful song in Malayalam
    For more details
    Pastor. Simeon Raj Yovan
    World Revival Ministries
    Chockampatti, Tenkasi
    Mobile : +91 7418643249
    WhatsApp : +91 7418643249
    email : simeonrajyovan@gmail.com
    Facebook : Simeon Raj Yovan
    பின்மாரியின் அபிஷேகம்
    மாம்சமான யாவர் மேலும்
    அதிகமாய் பொழிந்திடுமே
    ஆவியில் நிரப்பிடுமே
    அக்கினியாய் இறங்கிடுமே
    அக்னி நாவாக அமர்ந்திடுமே
    பெருங்காற்றாக வீசிடுமே
    ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே
    எலும்புப் பள்ளத்தாக்கினில்
    ஒரு சேனையை நான் காண்கிறேன்
    அதிகாரம் தந்திடுமே
    தீர்க்கதரிசனம் உரைத்திடவே
    கர்மேல் ஜெப வேளையில்
    கையளவு மேகம் காண்கிறேன்
    ஆகாபும் நடுங்கிடவே
    அக்னி மழையாகப் பொழிந்திடுமே
    சீனாய் மலையின் மேலே
    அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன்
    இஸ்ரவேலின் தேவனே
    என்னை அக்கினியாய் மாற்றிடுமே

Komentáře • 934

  • @simeonrajyovanofficial
    @simeonrajyovanofficial  Před 5 lety +520

    பின்மாரியின் அபிஷேகம்
    மாம்சமான யாவர் மேலும்
    அதிகமாய் பொழிந்திடுமே
    ஆவியில் நிரப்பிடுமே
    அக்கினியாய் இறங்கிடுமே
    அக்னி நாவாக அமர்ந்திடுமே
    பெருங்காற்றாக வீசிடுமே
    ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே
    எலும்புப் பள்ளத்தாக்கினில்
    ஒரு சேனையை நான் காண்கிறேன்
    அதிகாரம் தந்திடுமே
    தீர்க்கதரிசனம் உரைத்திடவே
    கர்மேல் ஜெப வேளையில்
    கையளவு மேகம் காண்கிறேன்
    ஆகாபும் நடுங்கிடவே
    அக்னி மழையாகப் பொழிந்திடுமே
    சீனாய் மலையின் மேலே
    அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன்
    இஸ்ரவேலின் தேவனே
    என்னை அக்கினியாய் மாற்றிடுமே

  • @selvibaby4594
    @selvibaby4594 Před rokem +16

    எனக்கு பிடித்த பாடல் இது 🥰🤩

  • @imansathiya4515
    @imansathiya4515 Před rokem +37

    பாஸ்டர் ஆண்டவர் உங்களுக்கு இந்த ஒரு குரல் வளத்தை கொடுத்ததற்கு நன்றி ரொம்ப நன்றி ரொம்ப அழகா பாடுறீங்க தேங்க்ஸ்

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  Před rokem +2

      நன்றி சகோ... கர்த்தருக்கே மகிமை 😊

    • @imansathiya4515
      @imansathiya4515 Před rokem +4

      பாஸ்டர் என்னை தெரிகிறதா என் பெயர் இம்மானுவேல்

  • @jeyaseeli2184
    @jeyaseeli2184 Před rokem +11

    அருமையான ஒரு அபிஷேகம் பாடல் இன்னும் உங்களுக்கு‌‌ கர்த்தர் நல்ல. அபிஷேகப்பாடல்களை தருவார் ஆமென்

  • @jayakumariammu843
    @jayakumariammu843 Před 2 lety +21

    அபிஷேகம் நிறைந்த அருமையான பாடல்

  • @roselineledeya4332
    @roselineledeya4332 Před 4 lety +4

    amen praise to be almaighty god hallaluyah 👋👋👋👋👋👋👋👋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏golory and honer amen

  • @samuvelprabhuk4154
    @samuvelprabhuk4154 Před rokem +11

    இன்னும் கர்த்தர் அபிஷேக பாடல்களை தருவராக ஆமென் God bless you 🙏

  • @DennisRuban
    @DennisRuban Před 2 lety +2

    Pinmaariyin Abhishekam
    Maamsamaana yaavar melum
    Adhigamaai polindhidumae
    Aaviyil Nirappidumae -2
    Aginiyaai irangidumae
    agini naavaga amarndhidumae
    perungaatraaga veesidumae
    jeeva nadhiyaaga paaindhidumae -2
    ezhumbu pallaththaakinil
    oru senaiyai naan kaangiraen
    adhigaaram thandhidumae
    thirkkadharisanam uraiththidavae -2
    Aginiyaai irangidumae
    agini naavaga amarndhidumae
    perungaatraaga veesidumae
    jeeva nadhiyaaga paaindhidumae -2
    karmael jeba velaiyil
    kaiyalavu megam kaangiraen
    aagabum nadungidavae
    agini mazhaiyaga polindhidumae -2
    seenaai malaiyin melae
    agini juvaalaiyai naan kaangiraen
    Isravelin devane
    ennai aginiyaai maatridimae -2

  • @karanraj2854
    @karanraj2854 Před 5 lety +33

    சூப்பரா பாட்டு பாடுறீங்க பாட்டு நல்லா இருக்கு தேவனுக்கு மகிமை ஸ்தோத்திரம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

  • @ravikanth3788
    @ravikanth3788 Před 5 lety +63

    கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் பயன்படுத்துவார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் அய்யா.🙏🙏

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 Před 5 lety +33

    இயேசப்பா உம்முடைய நாமம் மகிமை படுவதாக
    நல்ல ஆராதனை பாடலுக்கு
    நன்றி நன்றி அப்பா. 👏👏👏

  • @KamHansika
    @KamHansika Před 2 měsíci +1

    Amen

  • @user-du4xi9of1i
    @user-du4xi9of1i Před 3 měsíci +1

    My favorite song ❤

  • @amuljayarani9088
    @amuljayarani9088 Před 2 lety +3

    பாடல் வரிகள் சூப்பர் வாய்ஸ் சூப்பர் உங்கள் அனைவரையும் இயேசு அப்பா ஆசீர்வதிப்பாராக

  • @neelakandan2268
    @neelakandan2268 Před 4 lety +10

    அக்கினி இரங்கியது இந்த பாடல்

  • @agrade60
    @agrade60 Před 4 lety +2

    Indha paadalai kettuvitu en veetilae akkini irangiyadhu

  • @jerojesi5116
    @jerojesi5116 Před 2 lety +3

    ஆமேன் அல்லேலூயா இயேசுவுக்கே மகிமை

  • @arunbharathi6108
    @arunbharathi6108 Před 4 lety +17

    This song was wonderfully sung by pastor pal prakasam in sengottai AG church ...that time I felt holy spirit fire was poured in church....thanks bro ...

  • @annathomas724
    @annathomas724 Před 11 měsíci

    ஆமேன்⛪🙏🏾🙏🏾🙏🏾💐🇨🇵

  • @sandysandy744
    @sandysandy744 Před 2 lety +1

    Ammen

  • @gladsonpauljaistudio5509
    @gladsonpauljaistudio5509 Před 4 lety +15

    Indha song padumpodhu really I feel God's presence ....glory to God....God bless u anna...

  • @TinaTina-ly3hu
    @TinaTina-ly3hu Před 5 lety +20

    A wonderful Heart touching song 😍 Feeling the presence of God❤

  • @Bhanupriya-pd7uh
    @Bhanupriya-pd7uh Před 5 měsíci

    Praise the Lord 🙏🏻 Amen hallelujah 🙏🏻 Amen hallelujah 🙏🏻🙏❤❤❤❤❤❤❤

  • @s.schannel9807
    @s.schannel9807 Před rokem +1

    நூரு தடவைக்கு மேல் இந்த பாடலை பார்த்து கேட்டுட்டோம் என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த பாடல் இது ஒரு நாளைக்கு பத்து தடவை பாடசொன்னாலும் பாடுவார்கள் கர்த்தருக்கே மகிமை

  • @jesijesi7024
    @jesijesi7024 Před rokem +4

    Heart touching 💜 worship amen

  • @jeyajaydon9249
    @jeyajaydon9249 Před 2 lety +4

    While singing I feel God's presence amazing worship pastor.

  • @santhoshkemar6212
    @santhoshkemar6212 Před 5 lety +2

    தேவனுடைய அக்னி எல்லோர்மிதும் உட்றேபடே வேண்டும் தேவனை ஆறியதா மக்கள் தேவனுடைய அன்பை அறிந்து கொள்ள வேண்டும்

  • @santhirajavel3302
    @santhirajavel3302 Před 3 měsíci +1

    Amazing song nd worship !Glory to God Thank you pastor

  • @Shark-iw7bf
    @Shark-iw7bf Před 2 lety +6

    Praise the lord pastor, my mother and i was listen this song since morning, when the time was 12:05pm, my mother has got holy spirit, the lord jesus used you to give holy spirit to my mother.
    Moral: we might think that nothing the good may happened to people by us. But we may did something to someone. It will really touch someone heart in time. This is what your this song touched and given holy spirit to my mother by lord jesus today. 🙌The lord jesus has been blessing you more and more.... Amen.

  • @rajavinkavithaigal6003
    @rajavinkavithaigal6003 Před 5 lety +7

    Enoda 11 month old boy baby itha song pathu clap panni enjoy pannura .. Romba happy irukan intha song close pannita crying than ... Glory to God... Tq pastor.

  • @krishnanmuthukrish6720
    @krishnanmuthukrish6720 Před 11 měsíci

    Iam iove to jesus❤❤❤❤❤

  • @keethakeetha2041
    @keethakeetha2041 Před rokem +2

    அல்லேலூயா ஆமென்

  • @vijiviji571
    @vijiviji571 Před rokem +4

    அருமையான குரல்

  • @RameshS-dx7ob
    @RameshS-dx7ob Před 4 lety +3

    Indha song kettu yen kallai gunapaduthinar kartharukku magimai.aamen. jesus loves you thank you dady..... Indha worship ku thank you.... Karthar ungalai aaservathippar...

  • @shanthimurugan8078
    @shanthimurugan8078 Před rokem

    Amen Amen 🙏

  • @lamivaxel377
    @lamivaxel377 Před rokem

    pinmaariyin apishaekam
    maamsamaana yaavar maelum
    athikamaay polinthidumae
    aaviyil nirappidumae
    akkiniyaay irangidumae
    akni naavaaka amarnthidumae
    perungaattaாka veesidumae
    jeeva nathiyaakap paaynthidumae
    elumpup pallaththaakkinil
    oru senaiyai naan kaannkiraen
    athikaaram thanthidumae
    theerkkatharisanam uraiththidavae
    karmael jepa vaelaiyil
    kaiyalavu maekam kaannkiraen
    aakaapum nadungidavae
    akni malaiyaakap polinthidumae
    seenaay malaiyin maelae
    akni juvaalaiyai naan kaannkiraen
    isravaelin thaevanae
    ennai akkiniyaay maattidumae

  • @estheranto
    @estheranto Před 4 lety +9

    Fireee..🔥🔥🔥...wonderful song na..come holy spirit..

  • @joybennyhynn
    @joybennyhynn Před rokem +1

    AMEN hallelujah 💕

  • @rohinikaviya9910
    @rohinikaviya9910 Před 2 lety

    Tqqqqqqqqq ..... Jesus.............

  • @samgabrielprabhasamgabriel1496

    GLORY To JESUS

  • @mosess597
    @mosess597 Před 4 lety +14

    Anna romba thanks for this song really nice god bless you

  • @JENI___PAPA
    @JENI___PAPA Před 2 lety +1

    Good Blues you

  • @edwinmatthew3127
    @edwinmatthew3127 Před 6 měsíci

    real sprit hallaluyaaaaa

  • @prisonerofchristjesus7426
    @prisonerofchristjesus7426 Před 5 lety +19

    Nice bro, translation super, God bless you 👏👏👏
    🔥🔥🔥🔥🙌🙌🙌🙌

  • @tibigeorge476
    @tibigeorge476 Před 3 lety +3

    ♥️From Kerala 🙏

  • @johnvino31
    @johnvino31 Před 4 lety +2

    Praise god
    Amen hallelujah
    Amen jesus appa
    Amen amen
    Thanj you jesus appa
    Amen yesappa

  • @dhinakaran8714
    @dhinakaran8714 Před rokem

    Amen , Hallelujah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏👏🙏👏👏🙏🙏👏🙏👏🙏👏🙏🙏🙏🙏

  • @edwinbaskar
    @edwinbaskar Před 5 lety +21

    Thank you so much Pastor for Tamil translation... Hallelujah...Amen

  • @aravindrajamanickam6843
    @aravindrajamanickam6843 Před rokem +3

    I could really feel the presence of god ....this songssssss

  • @thenmozhi2280
    @thenmozhi2280 Před 4 lety +2

    அபிஷேகம் நிரைந்த பாடல்

  • @spring5472
    @spring5472 Před 2 lety

    பரலோகமே அக்கினியாய் காணப்படும் அளவுக்கு உங்களின் ஒவ்வொரு ஆராதனையும் ஜீவனுள்ளதாய் இருக்கிறது ,,,கர்த்தருக்குள் இன்னும் பெலப்பட ,தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @yesammals7635
    @yesammals7635 Před 5 lety +23

    Thank you so much pastor for the translation in the song

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  Před 5 lety +1

      Welcome 😊😊

    • @kalyanimohan6525
      @kalyanimohan6525 Před rokem

      சங்கர் சிந்தை பரிசுத்தப்படுத்தும் ஆமென்

    • @kalyanimohan6525
      @kalyanimohan6525 Před rokem

      சம்பளம் ஒரு மாதம் தரலை ஜெகன் பேசும் தகப்பனே உமது நாமம் மகிமைபடனும் ஆமென்

    • @kalyanimohan6525
      @kalyanimohan6525 Před rokem

      சங்கர் இருதயம் பரிசுத்தபடுத்தும் ஆமென் இருமனம் உள்ளவர் நிலைவரமான ஆவியில்லை உமது நாமம் மகிமைபடனும் ஆமென்

  • @kerelinsebastial865
    @kerelinsebastial865 Před 5 lety +7

    Super translation thank you

  • @RadhikaArundhati
    @RadhikaArundhati Před měsícem

    Amen✝️🙏

  • @deepapoovizhi7669
    @deepapoovizhi7669 Před 5 lety +1

    எனக்குள் அக்கினியை உற்றுங்கா பா

  • @tnadsofficialeditzs5648
    @tnadsofficialeditzs5648 Před rokem +3

    Amen ur voice is nice brother. We will meet in the heaven. Jesus loves you. Pray for me. Iam from pudukkottai.❤

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 Před 2 lety +4

    Powerful Hymn ! Amazing !

  • @sarithak3951
    @sarithak3951 Před 5 měsíci

    கர்த்தர் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @vasanthjames8892
    @vasanthjames8892 Před 4 lety +1

    தேவா அபிஷேகத்தி பலமாய் இருக்கிறது

  • @hibroakesh1238
    @hibroakesh1238 Před 4 lety +4

    Praise the Lord.. Prayer supper.. And song. Also supper pastor... 😃. 😃

  • @jasmineviola5630
    @jasmineviola5630 Před 5 lety +46

    Wow...tamil translation kaaga romba wait panen...Thank you pastor....God bless you more

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  Před 5 lety +1

      Amen...
      Thank you ma😊

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  Před 5 lety +2

      பின்மாரியின் அபிஷேகம்
      மாம்சமான யாவர் மேலும்
      அதிகமாய் பொழிந்திடுமே
      ஆவியில் நிரப்பிடுமே
      அக்கினியாய் இறங்கிடுமே
      அக்னி நாவாக அமர்ந்திடுமே
      பெருங்காற்றாக வீசிடுமே
      ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே
      எலும்புப் பள்ளத்தாக்கினில்
      ஒரு சேனையை நான் காண்கிறேன்
      அதிகாரம் தந்திடுமே
      தீர்க்கதரிசனம் உரைத்திடவே
      கர்மேல் ஜெப வேளையில்
      கையளவு மேகம் காண்கிறேன்
      ஆகாபும் நடுங்கிடவே
      அக்னி மழையாகப் பொழிந்திடுமே
      சீனாய் மலையின் மேலே
      அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன்
      இஸ்ரவேலின் தேவனே
      என்னை அக்கினியாய் மாற்றிடுமே

    • @jabezfranklin5930
      @jabezfranklin5930 Před 5 lety +1

      Original song yena language

    • @jasmineviola5630
      @jasmineviola5630 Před 5 lety

      @@jabezfranklin5930 Malayalam

    • @jasmineviola5630
      @jasmineviola5630 Před 5 lety +1

      @@jabezfranklin5930 Thee pola malayalam song

  • @RegeeshV-yh7eb
    @RegeeshV-yh7eb Před rokem

    இந்த பாடல் உள்ளத்துலஒரு கரண்டா பாயிது கர்தர் உம்மை கனப்படுத்துவாராக

  • @samyanthony8848
    @samyanthony8848 Před 3 lety

    Kartharai nanbukal

  • @joiceps3660
    @joiceps3660 Před 4 lety +6

    Glory to God,... True worship, as Jesus said, is in “spirit and in truth” and God is actively seeking people who are worshipping Him this way (John 4:23-24).
    We can see God presence of your worship Pastor ,
    Pastor John Jebaraj must watch your worship how to link the people to god..

  • @ilakkiyakillatten
    @ilakkiyakillatten Před 5 lety +12

    Super bro. Lyrics super. Your voice is Jesus gift.

  • @Balajeeramachandran4530

    Praise the Lord. Jesus Christ is only Lord and Savior the whole universe . மத்தேயு, Chapter 3
    11. அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.

  • @geethaselvaraj4679
    @geethaselvaraj4679 Před rokem

    Amen 🙏 🙏

  • @benjaminjakes3649
    @benjaminjakes3649 Před 4 lety +4

    Amazing song and worship anna 🤩 🤩🤩😍😍

  • @mjayakumar5704
    @mjayakumar5704 Před 3 lety +3

    semma power holy spirit song

  • @immanuvel8915
    @immanuvel8915 Před 2 lety +2

    God Please You Paster Mr.Simeon Raj wonderful blessing Songs

  • @rithanyarithan2971
    @rithanyarithan2971 Před 3 měsíci

    எனக்கு அக்னி அபிஷேகம் எனக்கு வேண்டும் yesa appa

  • @bavyathangadurai106
    @bavyathangadurai106 Před 5 lety +15

    brother really I felt presence of Jesus. ...early morning today.god bless u....

  • @jeyajackson557
    @jeyajackson557 Před 5 lety +16

    Thank you brother, wonderful Tamil translation..All glory to Jesus.

  • @anitharanisejlvaraj2630
    @anitharanisejlvaraj2630 Před 4 lety +2

    Entha song ketkum pothe deva prasannathai unara mutikirathu anna thanks

  • @anthonycruz9662
    @anthonycruz9662 Před 5 lety +4

    Nice worship 🙏🏻

  • @jebakumarb5395
    @jebakumarb5395 Před 5 lety +3

    Super pastor

  • @manjujosephmanjujoseph3262

    Glory to God

  • @stellajessibai4500
    @stellajessibai4500 Před měsícem

    Wonderful blessing song

  • @julzzone2930
    @julzzone2930 Před 4 lety +4

    Tomorrow we are going to sing this song in our church worship. Such an anointed song.

  • @abinash.a4456
    @abinash.a4456 Před 5 lety +4

    very super bro.......

  • @hepsibai630
    @hepsibai630 Před 5 lety +8

    I was waiting to hear in Tamil......so happy....

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  Před 5 lety

      Thank you ma
      Glory to God 😊

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  Před 5 lety +1

      பின்மாரியின் அபிஷேகம்
      மாம்சமான யாவர் மேலும்
      அதிகமாய் பொழிந்திடுமே
      ஆவியில் நிரப்பிடுமே
      அக்கினியாய் இறங்கிடுமே
      அக்னி நாவாக அமர்ந்திடுமே
      பெருங்காற்றாக வீசிடுமே
      ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே
      எலும்புப் பள்ளத்தாக்கினில்
      ஒரு சேனையை நான் காண்கிறேன்
      அதிகாரம் தந்திடுமே
      தீர்க்கதரிசனம் உரைத்திடவே
      கர்மேல் ஜெப வேளையில்
      கையளவு மேகம் காண்கிறேன்
      ஆகாபும் நடுங்கிடவே
      அக்னி மழையாகப் பொழிந்திடுமே
      சீனாய் மலையின் மேலே
      அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன்
      இஸ்ரவேலின் தேவனே
      என்னை அக்கினியாய் மாற்றிடுமே

    • @saminathanv6221
      @saminathanv6221 Před 4 lety

      Cch

  • @gracemangalam1560
    @gracemangalam1560 Před 5 lety +3

    Praise the Lord there is powerin this song.

  • @jesuswayministrybrlsrael2427

    Praise the Lord

  • @BibleInsightBB
    @BibleInsightBB Před 5 lety +6

    Wow.... Superb bro.. Nyc lyrics.... God bless you more and more

  • @umakrish8778
    @umakrish8778 Před 2 lety +3

    Blessed Song..God bless you brother!

  • @blessingsvideos9001
    @blessingsvideos9001 Před 2 lety

    🙏🛐🛐Amen. BRM

  • @user-ub3xf4xf4l
    @user-ub3xf4xf4l Před 9 měsíci

    I like this song

  • @helenevangeline9668
    @helenevangeline9668 Před 4 lety +5

    Pastor thank u for signing in Tamil

  • @jacobmartin3560
    @jacobmartin3560 Před 4 lety +3

    Since this song is so blessed. Truly this song was a fire.
    Glory to God

  • @user-kp2wz7yi1k
    @user-kp2wz7yi1k Před 3 měsíci +1

    Glory to God
    Glory to Jesus Christ
    I Love you Jesus Christ

  • @buelabuela5046
    @buelabuela5046 Před 5 lety +3

    It's really annointing song glory to God 😌😌

  • @jothimilitary516
    @jothimilitary516 Před 5 lety +4

    Wonderful..amazing....great anointing....praise b to god..

  • @vickyanna5411
    @vickyanna5411 Před 2 lety

    Amen 🙏

  • @chitrachitra2349
    @chitrachitra2349 Před 5 lety +5

    Nice anna God bless you both

  • @Jazzvincy
    @Jazzvincy Před 5 lety +4

    Superb...Malayalam song ku meaning thedittu irunthen...Super anointing song in malayalam & Tamil

  • @arulrathish1991
    @arulrathish1991 Před rokem

    Glory to god

  • @premnathdaniel
    @premnathdaniel Před 5 lety +7

    Spirit filled worship session. Blessed time of worship. Happy about ur congregation. May God bless u and fill u more with his spirit everyday to do this glorious ministry. May God bless u dear brother. Upholding u and ur church in my prayers.. our Lord will do mighty things for u and ur congregation.

  • @beulahzeba
    @beulahzeba Před 5 lety +3

    Superb song for these last days.Happy to hear this song in Tamil.God bless

  • @m.gideoncskyouthteam1194
    @m.gideoncskyouthteam1194 Před 4 lety +1

    Supar paster

  • @dominicrajar6070
    @dominicrajar6070 Před 5 lety +4

    God bless you brother. Amen praise the lord. Jesus never fails..