திருமணப் பொருத்தத்தில் கட்ட பொருத்தம் பார்க்க வேண்டும் இப்படித்தான் பார்க்க வேண்டும்!!

Sdílet
Vložit
  • čas přidán 1. 03. 2020
  • திருமணப் பொருத்தத்தில் கட்ட பொருத்தம் பார்க்க வேண்டும் இப்படித்தான் பார்க்க வேண்டும்!!#SR Jeyam Venugopall #9943730707

Komentáře • 26

  • @vigneshtube1936
    @vigneshtube1936 Před měsícem +1

    Lagnam porutham important

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety +1

    மிக்க நன்றி🙏

  • @user-sg6bp3qk1i
    @user-sg6bp3qk1i Před 3 lety +1

    நன்றி.நன்றி

  • @rajasundhar7459
    @rajasundhar7459 Před 4 lety +1

    Thanks sir , if they are in raghu kethu star ho can we predict?

  • @chinnakaalaikovalan6501
    @chinnakaalaikovalan6501 Před 4 lety +1

    நன்றி

  • @bavadharani8768
    @bavadharani8768 Před 4 lety

    Thanks sir

  • @sethuramanrangabashyam9140

    நல்ல முயற்சி .கடின உழைப்பு.வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety

    வணக்கம் சாா்👍

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 Před 4 lety +1

    Simply super sir

  • @dong9406
    @dong9406 Před 2 měsíci

    🙏🙏🙏

  • @Swamy248
    @Swamy248 Před rokem

    ஐயா.வணக்கம்.நவாம்சத்திற்கு.பாகை.கலை.உள்ளதா?.பதில்.தாருங்கள்ஐயா.

  • @Villan758
    @Villan758 Před 2 lety +1

    ஆணின் லக்ன அதிபதி நிற்கும் நட்சத்திர அதிபதி பெண்ணின் லக்னத்தில் இருந்து ஒற்றைப்படை ராசியில் நிற்க வேண்டுமா இல்லை ஒற்றைப்படை பாவகமாக இருக்க வேண்டுமா
    உதாரணமாக ஆணின் லக்ன அதிபதி நிற்கும் நட்சத்திர அதிபதி சூரியன்
    இப்போது சூரியன் பெண்ணின் லக்னத்தில் இருந்து 1,3,7,11ல் இருக்க வேண்டுமா? இல்லை சிம்மம்1,3,7,11ம் பாவகமாக இருக்க வேண்டுமா?

  • @ramanaramamoorthy2621
    @ramanaramamoorthy2621 Před 3 lety

    சார் நீங்க க்லாஸ் எப்ப ஆரம்பிக்கிறிங்க

  • @sk-dr8zu
    @sk-dr8zu Před rokem

    ஆண் பெண் இரு ஜாதகத்திலும் குரு நீசம் ஆகி இருந்தால் என்ன பலன்???? Pls சொல்லுங்க brother

  • @babug4377
    @babug4377 Před rokem

    ஒரு உதாரணம் கூறினால் மிக பயனுள்ளதாக இருக்கும்
    மிதுனம் லக்னம் லக்னம் நின்ற நட்சத்திரம் திருவாதிரை. பெண்ணின் ஜாதகத்தில் எப்படி பார்க்க வேண்டும்

  • @narayanaperumalpremalatha8181

    Is this practical 😭

  • @mahendranarumugammahendran7945

    ஒரு ஆதிபதி இரண்டு பாவங்களை கொண்டுள்ளது

  • @amudhanathanmunirathinam4001

    ஆணின் லக்னாதிபதி நின்ற நட்சத்திரநாதன், பெண்ணின் லக்னத்திற்கு ஒற்றைபட பாவத்தில் இருக்கவேண்டுமா அல்லது ஒற்றைபட வீட்டதிபதியாக இருக்கவேண்டுமா இதில் எது சரி என்று விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். நன்றி வணக்கம் ஐயா.

    • @SRJeyamvenugopall
      @SRJeyamvenugopall  Před 4 lety +1

      அதாவது லக்னாதிபதி நின்ற நட்சத்திர நாதன் பெண்ணின் லக்னத்திற்கு ஒற்றை பாவத்தில் இருந்தாலும் சரி

    • @srini4987
      @srini4987 Před 4 lety

      Otrai padai bavagathil irukanum ah illa antha v2 athipathiya iruka vaydum ah ayya

  • @s.francis5692
    @s.francis5692 Před 4 lety +1

    எனது லக்னம் தனுசு அதிபதி குரு நாலாம்அதிபதியும் குரு, இதை வைத்து பார்த்தால் ஒன்றாமிடம் ஒற்றைபடையில் வருகிறது ஆனால் நான்காம் இடம் இரட்டைபடையில் வரவில்லை அதுவும் ஒற்றைபடையில் தான் வருகிறது இதில் எது பொருந்தும், இன்னும் எனக்கு புரியுமாரு சரியான தெளிவான விளக்கம் கொடுங்கள்

    • @v.gayathri6601
      @v.gayathri6601 Před 3 lety

      🆕🆕🆕🆕🆕🆕🆕🆕🆕🆕🆕🆕🆕🆕🆕🆕

  • @Villan758
    @Villan758 Před 3 lety

    ஆணின் பாவக நட்சத்திரங்களை பெண்ணின் ஜாதகத்தில் பார்கையில் 2,5,9,11 ம் பாவகம் பொருந்துகிறது
    பெண்ணின் பாவக நட்சத்திரங்களை ஆணின் ஜாதகத்தில் பார்க்கையில்
    1,5,6,7,9,11ம் பாவகம் பொருந்துகிறது
    இது நல்ல பொருத்தமா ஐயா ???

    • @m.s.m560
      @m.s.m560 Před 3 lety +1

      பொருத்தம் இல்லை டா 😁

  • @dong9406
    @dong9406 Před 2 měsíci

    🙏🙏🙏