Velikost videa: 1280 X 720853 X 480640 X 360
Zobrazit ovladače přehrávání
Automatické přehrávání
Přehrát
2024 on n'est encore la ici la réunion carême bonne fête a zote❤❤🎉
Merci toi aussi ❤❤
WkBksbkWnkwnkwblsjlsWnkwnksjksbls🥳🥳🥳🥳🥳🥳😅😅😅😅😅🦄🦄🦄💐💐👫🌷👫🌷💟💟
ஓம் மாரியம்மன் துணை 🙏🙏🥺🙏🙏🥺
மாயி மகமாயி மணிமந்திர சேகரியேஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரேமாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மாமாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மாஆயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மாதாயே துரந்தரியே ஆஸ்தான மாரிமுத்தேதிக்கெல்லாம் போற்றும் எக்கால தேவியரேஎக்கால தேவியரே திக்கெல்லாம் நின்ற சக்திகன்ன புரத்தாளே காரண சவுந்தரியேகாரண சவுந்தரியே நாரணனார் தங்கையம்மாநாரணனார் தங்கையம்மா நல்லமுத்து மாரியரேஉன் கரகம் பிறந்ததம்மா கன்னனூர் மேடையிலேஉன் வேம்பு பிறந்ததம்மா விஜயநகர் பட்டணமாம்உன் சூலம் பிறந்ததம்மா துலங்குமணி மண்டபத்தில்உன் அலகு பிறந்ததம்மா அயோத்திநகர் பட்டணமாம்உன் பிரம்பு பிறந்ததம்மா பிச்சாண்டி சந்நிதியாம்உன் உடுக்கை பிறந்ததம்மா உத்திராட்ச பூமியிலேஉன் பம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில்உன் கருத்து பிறந்ததம்மா கஞ்சகிரி இந்திரபுரம்உன் அருளர் தழைக்கவம்மா வையங்கள் ஈடேறஉன் குமாரவர்க்கந் தான்றழைக்க கொம்பனையே மாரிமுத்தேஉனக்கு மூன்று கரகமம்மா முத்தான நற்கரகம்உனக்கு ஐந்து கரகமம்மா அசைந்தாடும் பொற்கரகம்உனக்கு ஏழு கரகமம்மா எடுத்தாடும் பொற்கரகம்உனக்கு பத்து கரகமம்மா பதிந்தாடும் பொற்கரகம்வேப்பிலையும் பொற்கரகம் வீதிவிளை யாடிவரஆயிரங் கண்ணுடையாள் அலங்காரி வாருமம்மாபதினாயிரங் கண்ணுடையாள் பராசக்தி வாருமம்மாதுலுக்காணத் தெல்லையெல்லாம் குலுக்காடப் பெண்பிறந்தாய்துலுக்காணத் தெல்லைவிட்டு துரந்தரியே வாருமம்மாதாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மாமலையாள தேசமெல்லாம் விளையாடப் பெண்பிறந்தாய்மலையாள தேசம்விட்டு வாருமம்மா யிந்தமுகம்சமைந்தாய் சமயபுரம் சாதித்தாய் கன்னபுரம்இருந்தாய் விலாடபுரம் இனியிருந்தாய் கன்னபுரம்சமயபுரத்தாளே சாம்பிராணி வாசகியேசமயபுரத் தெல்லைவிட்டுத் தாயாரே வாருமம்மாகன்னபுரத்தாளே காரண சவுந்தரியேகன்னபுரத் தெல்லைவிட்டு காரணியே வந்தமரும்கடும்பாடி எல்லையெலாங் காவல்கொண்ட மாரிமுத்தேஊத்துக்காட் டமர்ந்தவளே பரசுராமனைப் பெற்றவளேபடவேட்டை விட்டுமெள்ள பத்தினியே வாருமம்மாபெரியபாளை யத்தமர்ந்த பேச்சியெனும் மாரியரேபெரியபாளை யத்தைவிட்டு பேரரசி வாருமம்மாஆரணிபெரிய பாளையமாம் அதிலிருக்கும் ஆற்றங்கரைஆற்றங்கரை மேடைவிட்டு ஆச்சியரே வாருமம்மாவீராம்பட் டணமமர்ந்த வேதாந்த மாரிமுத்தேகோலியனூ ரெல்லையிலே குடிகொண்ட மாரியரேஅந்திரத்திற் தேரோட அருகே செடிலசையஉச்சியிற் தேரோட உயரச் செடிலசையமச்சியிற் தேரோட மகரச் செடிலசையபக்கங் கயிரோட பகரச் செடிலசையஆண்டகுரு தேசிகரை அறியாத மானிடரைதூண்டிலாட் டாட்டிவைக்கத் தோன்றினாய் நீயொருத்திசத்தியாய் நீயமர்ந்தாய் தனிக்குட்டி காவுகொண்டாய்எல்லையிலே நீயமர்ந்தாய் எருமைக்கிடா காவுகொண்டாய்உன்னைப்போல் தெய்வம் உலகத்தில் கண்டதில்லைஎன்னைப்போல் பிள்ளைகள்தான் எங்குமுண்டு வையகத்தில்கோர்த்தமுத்து வடமசைய கொங்கைரெண்டும் பாலொழுகஏற்றவர்க்கு வரந்தருவாய் எக்காள தேவியரேஎக்காள தேவியரே திக்கெல்லாம் ஆண்டவளேதிக்கெல்லாம் ஆண்டவளே திகம்பரியே வாருமம்மாமுக்கோணச் சக்கரத்தில் முதன்மையாய் நின்றசக்திஅக்கோணந் தன்னில்வந்து ஆச்சியரே வந்தமரும்தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மாமாயி மருளியரே மணிமந்திர சேகரியேவல்லாண்மைக் காரியரே வழக்காடும் மாரிமுத்தேவல்லவரைக் கொன்றாய் வலியவரை மார்பிளந்தாய்நீலி கபாலியம்மா நிறைந்த திருச்சூலியரேநாலுமூலை ஓமகுண்டம் நடுவே கனகசபைகனகசபை வீற்றிருக்கும் காரண சவுந்தரியேநாரணனார் தங்கையரே நல்லமுத்து மாரியரேநடலைச் சுடலையம்மா நடுச்சுடலை தில்லைவனம்தில்லைவனத் தெல்லைவிட்டு திரும்புமம்மா யிந்தமுகம்வார்ப்புச் சிலையாளே வச்சிரமணித் தேராளேதூண்டில் துடைபெருமன் தூண்டிமுள்ளு கைபெருமன்மண்டையிலே தைத்தமுள்ளு மார்புருகிப் போகுதம்மாபக்கத்திற் தைத்தமுள்ளு பதைத்துத் துடிக்குதம்மாதொண்டையிலே தைத்தமுள்ளு தோளுருவிப் போகுதம்மாகத்திபோல் வேப்பிலையைக் கதறவிட்டாய் லோகமெல்லாம்
Thanks so much for the lyrics
J ai toujours une bonne ecoute à ses prières. Respect à nôtre mère divine et spirituel. Merci à vous.
Coucou
Jrj
Om shakti! Merci d'apporter la Santé pour nous TOUS!🙏🙏🙏
ஓம் ஸ்ரீ மஹா மாரியம்மன் அருள் பரிபூரணம். ஆசிர்வாதம் பரிபூரணம்.
Merci pour cet priere mariaman. Il shakti....
Om mari amma 🙏 🥺🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🙏🙏🙏🥺🙏🙏🙏🥺 நீயே எங்களுக்குத் துணை 🙏🙏🙏🥺🥺 mari amma 🙏🥺🙏🥺🥺
Tears coming from my eyes even I dont understand the meaning but its have pirce my heart so beautiful had touch my soul💐💐💐🙏🙏🙏
Adengapa ena oru arumaiyana pathu super pa
J'adore trop cette prier malbar
So awsome vibes om shakti muthumariama..om shakti..amma tayee...❤
thanks for this peacefull mariamen talatu
Om Shakti thank you my mother ❤🙏🙏🙏🙏🙏
OM SHAKTI SIMPLY GREAT PLEASURE TO HEAR MARIAMEN THALATU
Xzd
my fav prayer! om shakthi!
Om 🥺🙏🥺🙏🥺🥺🙏🙏🥺🙏🥺🥺🙏🥺🥺🙏🙏🙏🥺🙏🥺🥺🥺🙏🥺🥺🙏🙏🥺🙏🙏🥺🙏🥺🥺 நீயே துணை எங்களுக்கு 🥺🙏🥺🙏🥺🙏🙏🙏
Beautiful Jai Mariamma Ma !
J'adore trop cette chanson
Om Shakthi Amma 😢
this prayer is really powerfull...
Kali manthra upasana czcams.com/video/v4OA5AyUNvk/video.html
Om shakthi
Super prière! !!👍.OM SAKTI
Om Shakti .....nothing can compare to your power mother
what a heart touching devotional song 👍👍👍👍☝
Z1
This is very powerful prayaer❤❤❤🥺🥺🥺🥺😭🙏
Un grand merci à vous pour ce partage 🙏🏾
Jai Maa...how beautiful!
om Sakthi Om..jai mariamman.!
Om Shakti, this is so beautiful
Scorpio Market value
Amma, this is such a a melodious , so touching. thank you for such wonderful song .om shakti
Om shaktyPrière puissante et mélodieuse
@@harrylacordaire5022 Erttt
Belle chanson 🤩
first time listening. am moved!
my luv has chicken pox now and i am just listening to this many times hoping that it will go off from him
Om shakti
Valakam..! Mariamman santi" santi" shakti..
Om Shakti ❤❤❤
@@toolseetr9815 prière d'après la Poujade: 🍌aux préparatifs ;🍏🍋
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 kodana Kodi Nandri Iyya Arumai pathivu 👍👌👏
OM SHAKTIPARA SHAKTI.
OM SAKTHI PARASAKTHI
Amma om shakti.:)
OM SAKTY🙏🔱🌹🔔🕉🕉🕉
Les grands jours approche
What a beautiful voice and clarity ...love it.
om ganapateye nama om.❤🕉
Très belle chanson merci 🕉️🙏🕉️
Ranedjany😁🍡8
excellent merci ! trop belle +++
j aime bien la chanson maariamman👍👍👍👍👍
J'ai me et chadorTu
I love u amma mariamen om shakti
OM shakti 💖!!
Om shakthi ♥♥ may amma bles everyone ........
e
yo Soni
au shkti
C'est ma religion et je l'adore
Om sakthi.... Ammaaaaaa....
J'aime bien s'éteindre prières 🥰🥰🥰🥰
Aum sakthi....god bless all..♡♥♡
OM SHARTI 🙏🙏
OM Shakti Mariamman
Bon dieu protège la famille ❤️
Excellent! Thank you very much.
Very spiral and inspiring!
J'adore trop cette chanson mi kiss trop cette chqnson
om SHAKTI
J'écoute assez souvent pour apprendre à bien le texte.
awwww so Beautiful jai jai Mamma Kali
skater
+LISA & NATASHA SUKHLALL 7
+LISA & NATASHA SUKHLALL 6
Om Shakti 🙏❤️
OM SHAKTI!...OM SHAKTI...
Empowerment/Shakti worship is practiced, but are we truly empowered to do whats needed in the world? I have found that we are like rain water (Mari) held back by a man made dam preventing the water from experiencing life's true wisedom
Thrushen Mari op q
Superb thallatu for Amman
Arumai
OM SHAKTHI❤🙏
Om Shakti Om Shakti Om Shakti
❤❤
while hearing this mantra why do tears come to my eyes?
I feel safe while listening
Mee to when I hear sandira muruga song and this I start crying
Because mata shakti come see your feelings
Om shakthi parashakthi.
Superb!
Om shakti parashakti ❤❤❤
Om Shakti ❤️
awesome !!!
Beautiful song soothing to the ear
Om shakti🙏
Om mari amma 🙏🙏🙏🙏🙏🥺🙏🥺🥺🙏🙏🙏🙏🙏🥺
OM Sakthi
OM SHAKTI OM SHAKTI
dommage pas les paroles avec
Om shati 👺👹❤
OM sakti
Om saktchi ganesh 🙏🕉
Allnpapa two no back
Om Mari Amma 🙏🥺🙏🙏🙏🥺🙏
Déesse marliemin protège le monde contre les maladies
Om Shakti... Merci
Om shakti 🥺😢😥🙏🙏🙏🙏
gorgeous amma taye
Om Shakti 🕉
j'adore
+Radamani Sockalingum moi aussi j'adore
+Krisnan Goursa2ye
J'adore
Super song
2023 om Shakti 🙏
Om shakty magamaye
Om sakty
OM SHAKTI OM.
2024 on n'est encore la ici la réunion carême bonne fête a zote❤❤🎉
Merci toi aussi ❤❤
WkBksbk
Wnkwnkwblsjls
Wnkw
nksjksbls🥳🥳🥳🥳🥳🥳😅😅😅😅😅🦄🦄🦄💐💐👫🌷👫🌷💟💟
ஓம் மாரியம்மன் துணை 🙏🙏🥺🙏🙏🥺
மாயி மகமாயி மணிமந்திர சேகரியே
ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே
மாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மா
மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா
ஆயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா
தாயே துரந்தரியே ஆஸ்தான மாரிமுத்தே
திக்கெல்லாம் போற்றும் எக்கால தேவியரே
எக்கால தேவியரே திக்கெல்லாம் நின்ற சக்தி
கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே
காரண சவுந்தரியே நாரணனார் தங்கையம்மா
நாரணனார் தங்கையம்மா நல்லமுத்து மாரியரே
உன் கரகம் பிறந்ததம்மா கன்னனூர் மேடையிலே
உன் வேம்பு பிறந்ததம்மா விஜயநகர் பட்டணமாம்
உன் சூலம் பிறந்ததம்மா துலங்குமணி மண்டபத்தில்
உன் அலகு பிறந்ததம்மா அயோத்திநகர் பட்டணமாம்
உன் பிரம்பு பிறந்ததம்மா பிச்சாண்டி சந்நிதியாம்
உன் உடுக்கை பிறந்ததம்மா உத்திராட்ச பூமியிலே
உன் பம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில்
உன் கருத்து பிறந்ததம்மா கஞ்சகிரி இந்திரபுரம்
உன் அருளர் தழைக்கவம்மா வையங்கள் ஈடேற
உன் குமாரவர்க்கந் தான்றழைக்க கொம்பனையே மாரிமுத்தே
உனக்கு மூன்று கரகமம்மா முத்தான நற்கரகம்
உனக்கு ஐந்து கரகமம்மா அசைந்தாடும் பொற்கரகம்
உனக்கு ஏழு கரகமம்மா எடுத்தாடும் பொற்கரகம்
உனக்கு பத்து கரகமம்மா பதிந்தாடும் பொற்கரகம்
வேப்பிலையும் பொற்கரகம் வீதிவிளை யாடிவர
ஆயிரங் கண்ணுடையாள் அலங்காரி வாருமம்மா
பதினாயிரங் கண்ணுடையாள் பராசக்தி வாருமம்மா
துலுக்காணத் தெல்லையெல்லாம் குலுக்காடப் பெண்பிறந்தாய்
துலுக்காணத் தெல்லைவிட்டு துரந்தரியே வாருமம்மா
தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா
மலையாள தேசமெல்லாம் விளையாடப் பெண்பிறந்தாய்
மலையாள தேசம்விட்டு வாருமம்மா யிந்தமுகம்
சமைந்தாய் சமயபுரம் சாதித்தாய் கன்னபுரம்
இருந்தாய் விலாடபுரம் இனியிருந்தாய் கன்னபுரம்
சமயபுரத்தாளே சாம்பிராணி வாசகியே
சமயபுரத் தெல்லைவிட்டுத் தாயாரே வாருமம்மா
கன்னபுரத்தாளே காரண சவுந்தரியே
கன்னபுரத் தெல்லைவிட்டு காரணியே வந்தமரும்
கடும்பாடி எல்லையெலாங் காவல்கொண்ட மாரிமுத்தே
ஊத்துக்காட் டமர்ந்தவளே பரசுராமனைப் பெற்றவளே
படவேட்டை விட்டுமெள்ள பத்தினியே வாருமம்மா
பெரியபாளை யத்தமர்ந்த பேச்சியெனும் மாரியரே
பெரியபாளை யத்தைவிட்டு பேரரசி வாருமம்மா
ஆரணிபெரிய பாளையமாம் அதிலிருக்கும் ஆற்றங்கரை
ஆற்றங்கரை மேடைவிட்டு ஆச்சியரே வாருமம்மா
வீராம்பட் டணமமர்ந்த வேதாந்த மாரிமுத்தே
கோலியனூ ரெல்லையிலே குடிகொண்ட மாரியரே
அந்திரத்திற் தேரோட அருகே செடிலசைய
உச்சியிற் தேரோட உயரச் செடிலசைய
மச்சியிற் தேரோட மகரச் செடிலசைய
பக்கங் கயிரோட பகரச் செடிலசைய
ஆண்டகுரு தேசிகரை அறியாத மானிடரை
தூண்டிலாட் டாட்டிவைக்கத் தோன்றினாய் நீயொருத்தி
சத்தியாய் நீயமர்ந்தாய் தனிக்குட்டி காவுகொண்டாய்
எல்லையிலே நீயமர்ந்தாய் எருமைக்கிடா காவுகொண்டாய்
உன்னைப்போல் தெய்வம் உலகத்தில் கண்டதில்லை
என்னைப்போல் பிள்ளைகள்தான் எங்குமுண்டு வையகத்தில்
கோர்த்தமுத்து வடமசைய கொங்கைரெண்டும் பாலொழுக
ஏற்றவர்க்கு வரந்தருவாய் எக்காள தேவியரே
எக்காள தேவியரே திக்கெல்லாம் ஆண்டவளே
திக்கெல்லாம் ஆண்டவளே திகம்பரியே வாருமம்மா
முக்கோணச் சக்கரத்தில் முதன்மையாய் நின்றசக்தி
அக்கோணந் தன்னில்வந்து ஆச்சியரே வந்தமரும்
தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா
மாயி மருளியரே மணிமந்திர சேகரியே
வல்லாண்மைக் காரியரே வழக்காடும் மாரிமுத்தே
வல்லவரைக் கொன்றாய் வலியவரை மார்பிளந்தாய்
நீலி கபாலியம்மா நிறைந்த திருச்சூலியரே
நாலுமூலை ஓமகுண்டம் நடுவே கனகசபை
கனகசபை வீற்றிருக்கும் காரண சவுந்தரியே
நாரணனார் தங்கையரே நல்லமுத்து மாரியரே
நடலைச் சுடலையம்மா நடுச்சுடலை தில்லைவனம்
தில்லைவனத் தெல்லைவிட்டு திரும்புமம்மா யிந்தமுகம்
வார்ப்புச் சிலையாளே வச்சிரமணித் தேராளே
தூண்டில் துடைபெருமன் தூண்டிமுள்ளு கைபெருமன்
மண்டையிலே தைத்தமுள்ளு மார்புருகிப் போகுதம்மா
பக்கத்திற் தைத்தமுள்ளு பதைத்துத் துடிக்குதம்மா
தொண்டையிலே தைத்தமுள்ளு தோளுருவிப் போகுதம்மா
கத்திபோல் வேப்பிலையைக் கதறவிட்டாய் லோகமெல்லாம்
Thanks so much for the lyrics
J ai toujours une bonne ecoute à ses prières. Respect à nôtre mère divine et spirituel. Merci à vous.
Coucou
Jrj
Om shakti! Merci d'apporter la Santé pour nous TOUS!🙏🙏🙏
ஓம் ஸ்ரீ மஹா மாரியம்மன் அருள் பரிபூரணம். ஆசிர்வாதம் பரிபூரணம்.
Merci pour cet priere mariaman. Il shakti....
Om mari amma 🙏 🥺🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🙏🙏🙏🥺🙏🙏🙏🥺 நீயே எங்களுக்குத் துணை 🙏🙏🙏🥺🥺 mari amma 🙏🥺🙏🥺🥺
Tears coming from my eyes even I dont understand the meaning but its have pirce my heart so beautiful had touch my soul💐💐💐🙏🙏🙏
Adengapa ena oru arumaiyana pathu super pa
J'adore trop cette prier malbar
So awsome vibes om shakti muthumariama..om shakti..amma tayee...❤
thanks for this peacefull mariamen talatu
Om Shakti thank you my mother ❤🙏🙏🙏🙏🙏
OM SHAKTI SIMPLY GREAT PLEASURE TO HEAR MARIAMEN THALATU
Xzd
my fav prayer! om shakthi!
Om 🥺🙏🥺🙏🥺🥺🙏🙏🥺🙏🥺🥺🙏🥺🥺🙏🙏🙏🥺🙏🥺🥺🥺🙏🥺🥺🙏🙏🥺🙏🙏🥺🙏🥺🥺 நீயே துணை எங்களுக்கு 🥺🙏🥺🙏🥺🙏🙏🙏
Beautiful Jai Mariamma Ma !
J'adore trop cette chanson
Om Shakthi Amma 😢
this prayer is really powerfull...
Kali manthra upasana czcams.com/video/v4OA5AyUNvk/video.html
Om shakthi
Super prière! !!👍.OM SAKTI
Coucou
Om Shakti .....nothing can compare to your power mother
what a heart touching devotional song 👍👍👍👍☝
Z1
This is very powerful prayaer❤❤❤🥺🥺🥺🥺😭🙏
Un grand merci à vous pour ce partage 🙏🏾
Jai Maa...how beautiful!
om Sakthi Om..jai mariamman.!
Om Shakti, this is so beautiful
Scorpio Market value
Amma, this is such a a melodious , so touching. thank you for such wonderful song .om shakti
Om shakty
Prière puissante et mélodieuse
@@harrylacordaire5022 Erttt
Belle chanson 🤩
first time listening. am moved!
my luv has chicken pox now and i am just listening to this many times hoping that it will go off from him
Om shakti
Valakam..! Mariamman santi" santi" shakti..
Om Shakti ❤❤❤
@@toolseetr9815 prière d'après la Poujade: 🍌aux préparatifs ;🍏🍋
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 kodana Kodi Nandri Iyya Arumai pathivu 👍👌👏
OM SHAKTI
PARA SHAKTI.
OM SAKTHI PARASAKTHI
Amma om shakti.:)
OM SAKTY🙏🔱🌹🔔🕉🕉🕉
Les grands jours approche
What a beautiful voice and clarity ...love it.
om ganapateye nama om.❤🕉
Très belle chanson merci 🕉️🙏🕉️
Ranedjany😁🍡8
excellent merci ! trop belle +++
j aime bien la chanson maariamman👍👍👍👍👍
J'ai me et chador
Tu
I love u amma mariamen om shakti
OM shakti 💖!!
Om shakthi ♥♥ may amma bles everyone ........
e
yo Soni
au shkti
C'est ma religion et je l'adore
Om sakthi.... Ammaaaaaa....
J'aime bien s'éteindre prières 🥰🥰🥰🥰
Coucou
Aum sakthi....god bless all..♡♥♡
OM SHARTI 🙏🙏
OM Shakti Mariamman
Bon dieu protège la famille ❤️
Excellent! Thank you very much.
Very spiral and inspiring!
J'adore trop cette chanson mi kiss trop cette chqnson
om SHAKTI
J'écoute assez souvent pour apprendre à bien le texte.
awwww so Beautiful jai jai Mamma Kali
skater
+LISA & NATASHA SUKHLALL 7
+LISA & NATASHA SUKHLALL 6
Om Shakti 🙏❤️
OM SHAKTI!...OM SHAKTI...
Empowerment/Shakti worship is practiced, but are we truly empowered to do whats needed in the world? I have found that we are like rain water (Mari) held back by a man made dam preventing the water from experiencing life's true wisedom
Thrushen Mari op q
Superb thallatu for Amman
Arumai
OM SHAKTHI❤🙏
Om Shakti Om Shakti Om Shakti
❤❤
while hearing this mantra why do tears come to my eyes?
I feel safe while listening
Mee to when I hear sandira muruga song and this I start crying
Because mata shakti come see your feelings
Om shakthi parashakthi.
Om shakti
Superb!
Om shakti parashakti ❤❤❤
Om Shakti ❤️
awesome !!!
Beautiful song soothing to the ear
Om shakti🙏
Om mari amma 🙏🙏🙏🙏🙏🥺🙏🥺🥺🙏🙏🙏🙏🙏🥺
OM Sakthi
OM SHAKTI OM SHAKTI
dommage pas les paroles avec
Om shati 👺👹❤
OM sakti
Om saktchi ganesh 🙏🕉
Allnpapa two no back
Om Mari Amma 🙏🥺🙏🙏🙏🥺🙏
Déesse marliemin protège le monde contre les maladies
Om Shakti... Merci
Om shakti 🥺😢😥🙏🙏🙏🙏
gorgeous amma taye
Om Shakti 🕉
j'adore
+Radamani Sockalingum moi aussi j'adore
+Krisnan Goursa2ye
J'adore
Super song
2023 om Shakti 🙏
Om shakty magamaye
Om sakty
OM SHAKTI OM.