பாறை குகைக்குள் வாழ்ந்த மலைவாழ் மக்கள் Mountain people wh lived in rock caves

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • Tamil Nadu Dindigul district sirumalai
    tribal village 1 part video 👇
    • வினோத சத்தம் எழுப்பும்...

Komentáře • 177

  • @lv_brdslv_brds2623
    @lv_brdslv_brds2623 Před měsícem +12

    குழந்தைகள் இருக்கும் திடத்தில் எதோ ஒரு இனிப்பு பொருள் கொன்டு செல்லும் மாறு தாய்மையுடன் கேட்டு கொள்கிறேன்

  • @kothainaayagi51
    @kothainaayagi51 Před měsícem +11

    பாவப்பட்ட வாழ்க்கை இந்த கஷ்டம் பார்க்க போகும்போது மனசு கஷ்டம் தம்பி

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj Před měsícem +25

    இந்த வீடியோ பார்க்கும்போது கஷ்டமா இருக்கு அண்ணா இவங்க கஷ்டத்தை விட நம்ப கஷ்டம் எல்லாம் ஒன்னும் இல்ல😢 I am waiting next video

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      Yes
      Thankyou so much 💕

    • @lv_brdslv_brds2623
      @lv_brdslv_brds2623 Před měsícem

      Do not send any next video

    • @Studyspokesofficial
      @Studyspokesofficial Před 27 dny

      ​@@HyperTracker-anna my kind request u are directly visited them so give the video and submit a letter to the respective district collector please bcoz collectors have the power to reach out them please do and you be a bridge to that ppl and collector please.other wise send me their adress and everything I will write to collector please

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision Před 27 dny

      திராவிட திருடன்களின் ஆட்சி இருக்கும்வரை தமிழர்களின் வாழ்க்கை தரம் உயராது.

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Před 27 dny +5

    இது ஒரு மிக சிறந்த பதிவு. திரும்ப திரும்ப
    திராவிட திருடன்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் வாழ்க்கை சிறிதும் உயராது.
    அதற்கு இந்த மக்களின் நிலையே சாட்சி.

    • @user-cl9tm2rn7p
      @user-cl9tm2rn7p Před 18 dny

      பாஜக பரதேசி களும் காங்கிரஸ் கபோதிகளும் ஆட்சி செய்தால் மட்டும் எல்லாம் மாறிவிடும்? திராவி திருடர்கள் ஆண்டாளும் மற்ற அயோக்கியர்கள் ஆண்டாளும் ஒன்றும் ஆகப் போவதில்லை.

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl Před měsícem +7

    மீண்டும் மீண்டும் இதே நிலையில் வாழ்வதென்பது மிகவும் வருந்த தக்கது. இந்த பதிவேற்றமானது நிறைய பார்வைகளையும், பகிர்வுகளையும் பெறவேண்டும்... அது இவர்களுக்கு ஓர் சிறந்த மாற்றத்தை தரவேண்டும் என பிரார்திக்கின்றனான் அண்ணா. Sl irundhu anbu thangai.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      கண்டிப்பாக இவர்களின் வாழ்க்கை முன்னேற வேண்டும்

  • @user-wg3kw4mv5m
    @user-wg3kw4mv5m Před měsícem +7

    🌹உங்கள்வீடியோ புதுமைஅருமை செடி கொடி மரம் உள்ளபகுதிகளில் சொல்லும்போது மிகுந்த பாதுகாப்பு கவனம் தேவை மலைவாழ்மக்கள் கஷ்டம் துயரம் தகுந்தே அரசு அதிகாரிகளுக்கு பதிவுமுலம் தொரிவித்தம்அருமை பணிதொடரொவாழ்த்துகளும் அதரவும்தெடரும்🌹❤️🙏🙏🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      மனமார்ந்த நன்றிகள்

  • @AnithaAsire
    @AnithaAsire Před 14 dny +1

    தம்பி அருன் பான்டி எனக்கு கன்னீர் வருகிரது நானும் பழியர் தான் நம்மழ் துக்கம் சந்தோஷமாய் மாரும் நான் கடவுளிடம் கேட்கிரேன்✝️🛐

  • @ManiKandan-mg8rv
    @ManiKandan-mg8rv Před měsícem +6

    உங்க வீடியோக்கள் அருமை தொடர்ந்து பண்ணுங்க❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +2

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @user-oo3ku5jl3c
    @user-oo3ku5jl3c Před měsícem +3

    Endha vidio jenalukku nanre, neengal nanraga erukka vendum. edhu bonra makkalukku udhavuñgal.

  • @reginamaichel3091
    @reginamaichel3091 Před měsícem +4

    Unga video ku rompa nandri tambi ena valkai ponga nenaije manasu kastama eruku

  • @Itzmk438
    @Itzmk438 Před 16 dny +1

    உண்மையிலேயே இவர்களுடைய வாழ்வாதாரத்தை பார்த்ததும் என்னுடைய கஷ்டங்கள் எல்லாம் ஒரு தூசி போல ஆகிவிட்டது....
    எல்லாம் வல்ல இறைவன்.....
    அரசின் பார்வையில் இந்த குடும்பத்தை காண்பித்து இவங்களுக்கும் இந்த ஊர் கரங்களுக்கும் நல்ல ஒரு வாழ்க்கை அமைய நான் பிரார்த்தனை செய்கின்றேன்....

  • @Bikerkumar
    @Bikerkumar Před měsícem +3

    Bro most heart touching video, ippadium makkal Valgirargala ungal video mulamaga intha malival makkaluku maru valve kidaiklattim.great job.

  • @senthilraj887
    @senthilraj887 Před 15 dny +1

    அரசு அதிகாரிகள் இவற்றை எல்லாம் கண்டறிய வேண்டும், அதிகாரிகளுக்கு என்ன மாதாமாதம் சம்பளமும் மற்றும் வசூலும் கிடைத்தால் போதும் என்று போனால் இவர்களை எல்லாம் எவர் கவனிப்பார்கள்?. நீங்கள் இதனை வெளிக்கொண்டு வந்தமைக்கும் இன்னும் இதனை சம்பந்தப்பட்டோர்க்கும் தெரியப்படுத்தினால் இன்னும் நல்லது. உங்களுக்கு கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும் சகோதரா💔🙏

  • @rjs9226
    @rjs9226 Před měsícem +5

    இந்த வீடியோ பார்க்கும் போது மனசுக்கு கஷ்டமாக தான் இருக்கு

  • @govindarajoorajoo4629
    @govindarajoorajoo4629 Před měsícem +5

    வெளிநாட்டில் எங்களுக்கே மனசு கஷ்டமாக இருக்கிறது.முடிந்தால் உங்கள் உதவி அவர்களுக்கு சென்று அடையட்டும் தம்பி அவர்களும் எப்படி பணம் அனுப்பு வது.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      அவருடைய தொலைபேசி எண்ணை தரட்டுமா

  • @skjessi2021
    @skjessi2021 Před 16 dny +1

    இது போன்ற ஒரு வீடியோ பதிவை போட்டதற்க்கு நன்றி. இவர்களின் நிலைமை மாற வேண்டும். அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்....... 🙏😓😩

  • @kannakanna2936
    @kannakanna2936 Před měsícem +6

    சூப்பர் பாய்

  • @Nithya392
    @Nithya392 Před měsícem +2

    Avangala parkumpothu kastama iruku 😢😢 thanks for video ❤

  • @RaviNdran-bd8qv
    @RaviNdran-bd8qv Před měsícem +5

    Basically my Army life. But we're very happy.

  • @JoshDj-tj7gv
    @JoshDj-tj7gv Před měsícem +7

    வணக்கம் அண்ணா.. அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையோடு, இந்த வீடியோவை முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கொண்டு செல்கிறேன் அண்ணா.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      சிறப்பு ❤

    • @rameshd1590
      @rameshd1590 Před měsícem +1

      இவர்களுக்கு உதவி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இந்த குழந்தைகளை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது 😢😢😢😢😢

  • @deva8068
    @deva8068 Před 26 dny +1

    Brother you are very great 💗❤️for posting this video in this channel also this video has been forwarded to many groups .And government officials should take necessary steps to save these people’s and to improve their livelihood .🙏💐💐💐❤️

  • @umas-vm2bv
    @umas-vm2bv Před měsícem +4

    So sad this video 😢😢😢but I can't see this like village people 😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏how they sleeping night time that people I do know . 🙏🙏🙏 God bless u baby ❤️😭😭😭😭😭🙏

  • @ansarkarakkal7324
    @ansarkarakkal7324 Před měsícem +6

    Super

  • @GnanamaranD
    @GnanamaranD Před měsícem +3

    Govt உதவி கரம் செய்ய வேண்டும்

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd Před měsícem +3

    Super bro Keep rocking veraaaaaalevelllll super brooooo ...avanga solrathu unmaiitha basic fesilitysskuda illana epdii erukamudiumm athumm epdipataa kaatukullaaa romba kastammtha ungaluku subscribe athigamaagiiii amtt nerayaa vanthuu ethupola kastapadara makalukkuu help panuvinganiuu nambarann broo .. careful erunga bro forest laa erukumpothu ... super 👏👏🔥👌👌👌👌👌

  • @SivaKumar-nc7hr
    @SivaKumar-nc7hr Před měsícem +3

    Thank you very much brother, this video must go to the government

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Před měsícem +6

    அருமையான பதிவு ஆனால் இவர்கள பார்ககும் போது கவலையாக இருக்கு 😢

  • @GaneshGanesh-fs1qg
    @GaneshGanesh-fs1qg Před měsícem +3

    திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கவனத்திற்கு கென்டுசெல்லவும் இவர்கள் இந்தியா நாட்டினர் தமிழ்நாட்டு மைந்தர்கள் அரசு உதவவும்

  • @Ilangovan-gv9bl
    @Ilangovan-gv9bl Před měsícem +3

    18 வீடுகள் அரசால் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது இங்கு பணியில் இருந்த வன ஊழியர் நான்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      ஆனால் அவர்கள் கூறும் பொழுது வீடுகள் கட்டித் தரவில்லை என்று கூறுகிறார்கள்?

  • @skvlogs6702
    @skvlogs6702 Před 23 dny +1

    Unga videos la super ah iruku bro 😍🥰

  • @umas-vm2bv
    @umas-vm2bv Před měsícem +2

    God bless you ❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @venkateshnandhagopal3837
    @venkateshnandhagopal3837 Před 26 dny +1

    😢😭😭😭 அந்தக் குழந்தையை பார்த்தா பாவமா இருக்கு

  • @yuvanika.S
    @yuvanika.S Před měsícem +9

    இந்த மாதிரி மலைவாழ் மக்களுக்கு கண்டிப்பா அரசாங்க உதவி செய்யணும் அது மட்டும் இல்லாம இவங்களுக்கு ரேஷன் பொருள் எப்பவுமே கிடைக்கும்

    • @lv_brdslv_brds2623
      @lv_brdslv_brds2623 Před měsícem

      அரசாங்கம் நள்ளது ஆணால் அதில் உள்ள ஊளியர் சரி இல்லை

  • @user-oo3ku5jl3c
    @user-oo3ku5jl3c Před měsícem +2

    Good

  • @zeenath7837
    @zeenath7837 Před měsícem +2

    Pakka romba kashtama erukku

  • @MathiN-fw4wk
    @MathiN-fw4wk Před měsícem +2

    Malai vazh makal nalathurai thayavu seithu help panunga pl

  • @user-fq1ox6ck3t
    @user-fq1ox6ck3t Před 12 dny +1

    🙏

  • @tamilmanimuniandy2866
    @tamilmanimuniandy2866 Před měsícem +1

    Hope they will get help 🙏 god bless them 🙏

  • @Netfish-cm9bf
    @Netfish-cm9bf Před 29 dny +1

    Am missing valli kilangu...
    Tku bro....

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin Před měsícem +2

    Very useful video well try all the best for bright future 😊

  • @abdulmutalib2666
    @abdulmutalib2666 Před měsícem +1

    Bro ungellll video all super... Kovai outdoor also best........ But yr vidoe more trill

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      Thankyou so much 💕😍😍😍🥰💕😍

  • @bennethbara4634
    @bennethbara4634 Před měsícem +1

    Really very sad 😢but living in open greenary place i love it but if god wish i get good job will surely help them

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Před měsícem +2

    இந்த மக்களுக்கு ஏதாவது வேளை வாய்ப்பு குடுத்து அவ்ங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துனும்

  • @MithunD98
    @MithunD98 Před měsícem +1

    Super Anna

  • @naveenaniyyappannarayanasa4304

    bro உங்க you tube சேனல் மூலம் ஒரு குடிசை வீடு கட்டி கொடுங்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      உங்கள் சார்பாக எவ்வளவு தருகிறீர்கள்

  • @user-xy9ly2jf5h
    @user-xy9ly2jf5h Před 23 dny +2

    Shame on the Tamil Nadu government for not taking care of the poor people in the mountains. Shocking to see people living in such atrocious condition in this century. I hope CM Stalin sees this video.

  • @RajaMohammed-rf8jt
    @RajaMohammed-rf8jt Před měsícem +1

    Siraj Bhai thank you... upload the video best of luck

  • @fathimahusani8246
    @fathimahusani8246 Před 27 dny +1

    எல்லா.வசதியும்.இருகிரவங்கழுக்கு.நிரைய.உதவி.செய்ராங்க.இப்படி.ஒன்னும்.இல்லாத.ஏலைகலை.பாத்துதான்.உதவி.செய்யனும்

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 Před měsícem +1

    🌹🌹

  • @ameerbasha2661
    @ameerbasha2661 Před měsícem +2

    1st part description la add pannunga bro

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Před měsícem +1

    So sad. Ellaruma sendhu innocent people ah nalla yemathuranga.😭😭😭😭😭Paaka romba kashtama iruku. Romba pavam,manasu valikardhu paa.

  • @PrabakarPrabakar-dx4ji
    @PrabakarPrabakar-dx4ji Před 27 dny +1

    நண்பரே இதே போல் பழியர்கள் தேனி கூடலூர் அருகில் உள்ளார்கள் முடிந்தால் வந்து வீடியோ எடுங்கள்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 26 dny +1

      நண்பரே அவர்களது வீடுகளும் மற்றும் அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் நம்மைப் போன்ற சாதாரண வாழ்க்கை வாழ்கிறார்களா மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்பதை தெளிவாக கூறினால் கூடிய விரைவில் நாம் பதிவிட தயாராக இருக்கிறேன்

  • @vivekanan9049
    @vivekanan9049 Před 28 dny +1

    🙏🇲🇾

  • @RubalaHasini
    @RubalaHasini Před měsícem +1

    😮😮😮

  • @Mages143
    @Mages143 Před 27 dny +1

    வாழ்க ஆளுங்கட்சி 😢

  • @Ilangovan-gv9bl
    @Ilangovan-gv9bl Před měsícem +1

    Trible act 2006 கொடுக்கப்பட்டது வழியில் Park முன்னால் இவ்வீடுகள் உள்ளது

  • @ExploreJamalOfficial
    @ExploreJamalOfficial Před měsícem +1

    💥💥big fan bruh madurai la meetup vainga

  • @ayya3009
    @ayya3009 Před měsícem +2

    தம்பி இந்த வீடியோ பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு , ஏதாவது உதவி செய்யனும்னு தோணுது. உங்க நம்பர் கிடைக்குமா , பேசலாம்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +2

      அண்ணா இவர்களுடைய நம்பரே தருகிறேன் அவர்களே நேரடியாக பேசுங்கள் தரவா

    • @ayya3009
      @ayya3009 Před měsícem +1

      சரி தம்பி, மெயில்ல அனுப்பங்க நான் பேசறேன். நான் வெளிநாட்டில் இருப்பதால் உங்க மூலமா உதவலாம்னு நினைத்தேன். No problem. அவங்க நம்பர் அனுப்புங்க. நான் பேசுறன். உங்க காணொளிக்கு மிக்க நன்றி. ஆண்டவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும். நன்றி

  • @zeenath7837
    @zeenath7837 Před měsícem +1

    Waiting for part 3

  • @Sandi-sf8fs
    @Sandi-sf8fs Před měsícem +2

    ❤❤❤❤🎉🎉🎉🎉😮😮😮

  • @madhavimadhavidhanabal8975

    Kandippa government help pannunga please

  • @vedioanand9484
    @vedioanand9484 Před měsícem +2

    இவர்களுக்குக் முதலில் இடஒதுக்கீடு கொடுக்கவேண்டும் ,ஆனால் ஓட்டு எண்ணிக்கை குறைவு அதனால் கிடைக்காது என நினைக்கிறேன்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்

  • @Walk-king-d9u
    @Walk-king-d9u Před měsícem +1

    I had the luck to get original சிறுமலை வாழை பழம், which tasted better than any other மலை வாழை பழம். 🍌Hope you also had it.🍌😊..
    I just visited, but you explore 👌👍🎉

  • @Beast9142-wd6kr
    @Beast9142-wd6kr Před 28 dny +1

    😢😢😢😢

  • @rahamathsahara5966
    @rahamathsahara5966 Před 16 dny +1

    Very poor government please Help

  • @rameshs7339
    @rameshs7339 Před měsícem +1

    Kannulam kalanguthu bro eppadi oru vazhkayai nenachi kuda pakka mudiyala. Intha vazhkayai sorgamnu solravangala thokinu poitu mazha seasonla 1 varam thanga vainga bro nalla buththi varum

  • @DurgaishaanDurga
    @DurgaishaanDurga Před měsícem +1

    Rombo kastama eruku anna😭😭😭😭😓😓😓😓

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Před měsícem +1

    பணமரத்தின் பணமட்டயை படிய வைத்து மாட்டு கொட்டகை மாதிரி கொட்டகை கட்டலாமே

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      அங்கு பணம் அட்டைகள் கிடைக்காது பொருட்கள்தான் கிடைக்கும் அப்படி பொருட்களால் வீடு கட்டியதால் தீ பற்றி அந்த வீடுகளும் தெரிந்து நாசமாகி விட்டதாம்

  • @ElumalaiM-bz4wb
    @ElumalaiM-bz4wb Před měsícem +1

    😢😢😢😢😢😢

  • @chitrachitra9254
    @chitrachitra9254 Před měsícem +1

    Unmailaiye enna sollurathunu onnum theriyala bass enakku😒🙏 rompa kastama irukku...

  • @user-ed4xc9pm1v
    @user-ed4xc9pm1v Před 26 dny +1

    Pavam

  • @maheswarishiva1800
    @maheswarishiva1800 Před měsícem +1

    😢😢😢

  • @raviduri9580
    @raviduri9580 Před 28 dny +1

    House katti koduka vendum

  • @santhadhanasekar9363
    @santhadhanasekar9363 Před měsícem +1

    😢

  • @Anusiya-us7ty
    @Anusiya-us7ty Před měsícem +1

    Bro nenga tanjavur a

  • @rajendranyaadhik993
    @rajendranyaadhik993 Před měsícem +3

    Ange irukjum marangalai kondu nalla man veedu kattalame

  • @bagumyasmin4637
    @bagumyasmin4637 Před měsícem +1

    I am waiting for you next vedio😊

  • @peragasansockalingam3012
    @peragasansockalingam3012 Před 23 dny +1

    Very sad life government must ĥelp them

  • @raviduri9580
    @raviduri9580 Před 28 dny +1

    Govt free land koduthu house katti koduka vendum

  • @muthulingam4936
    @muthulingam4936 Před měsícem +1

    Hi bro ❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      Hi 👋 bro 🤗

    • @muthulingam4936
      @muthulingam4936 Před měsícem

      @@HyperTracker- bro unga video ellam romba nalla irukku, really appreciate,

  • @lavanyasatish3004
    @lavanyasatish3004 Před měsícem +1

    Heart breaking video bro😢

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      Yes 🥺

    • @lavanyasatish3004
      @lavanyasatish3004 Před měsícem +1

      @@HyperTracker- u hav done a great job sir..

    • @lavanyasatish3004
      @lavanyasatish3004 Před měsícem +1

      Am lavanya from Bangalore sir... I dont know Tamil language to write so I replied u in English but I know tamil to speak 😄

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      @@lavanyasatish3004 super

  • @AnanthapriyaR-jv7or

    🎉😢அரசியல்வாதிகள் , அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் அரசு உதவி பெறும் மானம் கெட்ட அரசியல் கட்சிகள் கோடி கணக்கில் பணம் வைத்து என்ன செய்ய 🎉😢 இப்படி பட்ட கீழ் உள்ள பல மக்களுக்கு உதவி செய்ய மனம் இல்லை 🎉😢

  • @chandranchandran6824
    @chandranchandran6824 Před měsícem

    Wait for 2026 NAAM TAMILER KACHI

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      தோழரே எனக்கு ஒரு சந்தேகம் நான் எந்த கட்சியின் சார்ந்தவன் அல்ல இருந்தாலும் ஒரு கேள்வி தொடர்ந்து நாம் தமிழர் கட்சி பேசிக்கொண்டு தான் இருக்கிறதே தவிர எந்த செயல்பாட்டையும் நான் இதுவரை பார்த்ததில்லை தமிழகத்தில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது இதற்கான குரல் கொடுப்பதற்காக முயற்சி எதுவும் பார்த்ததில்லை ஆனால் மேடைப்பேச்சுகளை தவிர எந்த செயல் மற்றும் இல்லாமல் இவர்களுக்கு எப்படி நபர்கள் என்று நம்புவது?

  • @Kumar_Siva_Kumar_Siva....
    @Kumar_Siva_Kumar_Siva.... Před měsícem +1

    TN 57 🔥🔥🔥🔥

  • @kubendhirankubendhiran2908

    oru vittuku 10000 kuduinga bro

  • @mohamedwazeerabdulmajeed2764
    @mohamedwazeerabdulmajeed2764 Před měsícem +1

    Unmeile pawam Anna life 😂

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 Před měsícem +1

    அண்ணா வணக்கம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கல்லல் ஒன்றியம் மதகுபட்டியில் இருந்து கல்லல் போகும் வழியில் ஆளவினான் பட்டி என்ற கிராமம் உள்ளது மது குடிக்கும் பழக்கம் யாருக்கும் இல்லை அப்படி யாராவது தெரியாதவர்கள் மது அருந்தி விட்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் ரெம்ப கட்டுக்கோப்பான கிராமம் மது ஒழிப்பு என்பதற்கு அந்த கிராமம் ஒரு எடுத்துக்காட்டு அங்க போய் ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் அண்ணா ❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      நண்பரே கண்டிப்பாக 😍

  • @MuniChamy-yx1sj
    @MuniChamy-yx1sj Před měsícem +1

    😂🙏🙏

  • @revivaratharaju7792
    @revivaratharaju7792 Před měsícem +2

    அண்ணா அதன் பெயர் மரவள்ளி கிழங்கு அண்ணா

  • @saravanakumar3723
    @saravanakumar3723 Před měsícem +1

    😂😢

  • @intelligentforcedivision

    இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டும் காத்திருங்கள்.
    நாம் தமிழர் கட்சி சீமான் ஆட்சிக்கு வந்த பிறகு உங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 27 dny

      நண்பரே இதற்கு முன்பாக நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன் அதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை?
      திரும்பவும் கேட்கிறேன் இதுவரை நாம் தமிழர் கட்சி மேடைப் பேச்சுகளை தவிர வேறு எந்த செயல்பாட்டையும் நான் பார்த்ததில்லை அப்படி இருக்க எப்படி அடுத்த இரண்டு வருடத்திற்கு பிறகு ஆட்சிக்கு வந்து நாங்கள் இதை செய்வோம் அதை செய்வோம் என்று சொல்வது சரிப்பட்டு வருமா?

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision Před 27 dny

      ​@HyperTracker-
      மேடை பேச்சுக்களை வைத்தே பேனா சிலையை வைக்கவிடாமல் தடுத்து மக்களின் வரிப்பணம் 130 கோடியை சேமித்தோமா இல்லையா ??
      பதில் வரட்டும் தொடர்ந்து விவாதிப்போம்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 27 dny

      @@intelligentforcedivision தோழரே நான் கேட்பது தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது அனைத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள் ஆனால் களத்தில் இறங்கி எந்த வேலையும் நடப்பதில்லை உதாரணத்திற்கு ஊழலைப் பற்றி பேசுகிறோம் ஆனால் ஊழலை ஒழிப்பதற்கான எந்த முயற்சியும் தாங்கள் செய்வதில்லை அப்படி ஏதேனும் செய்திருந்தால் மக்கள் உங்கள் பின்னாடி இருந்திருப்பார்கள் இப்பொழுதும் அந்த பேனா சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தீர்கள் அதேபோன்று மக்களுக்கு அது தீங்கு என்று அனைவரும் ஏற்றுக் கொண்டதால் அவர்களும் உங்களுடன் சேர்ந்து குரல் கொடுத்தார்கள் அதனால் அந்த சிலை வைப்பதற்கு அவர்களால் முடியவில்லை சரிதான்
      ஆனால் அனைத்து விஷயங்களைப் பற்றி பேசுகிறோமே தவிர செயல்பாட்டில் ஒன்றுமே பார்ப்பதில்லை ஏன்?

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision Před 27 dny

      பரந்தூர் விமான நிலையம்.
      சேலம் எட்டு வழி சாலை யாரால் தடுக்கப்பட்டது ?

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision Před 27 dny

      ஈரோடு இடைத்தேர்தல் ஓட்டுக்கு 6ஆயிரத்துக்கு மேல்.
      விக்கிரவாண்டி தேர்தலில் ஓட்டுக்கு 10ஆயிரத்துக்கு மேல் யாரால் கொடுக்க நேரிட்டது?

  • @devishan8064
    @devishan8064 Před měsícem +2

    Brother phone number sent me

  • @GnanamaranD
    @GnanamaranD Před měsícem +4

    Govt உதவி கரம் செய்ய வேண்டும்

  • @KaviyaKaviya-lt9cc
    @KaviyaKaviya-lt9cc Před měsícem +1

    😮😮😮