மரம் தாவும் மனிதர்கள் சிறுமலை ரகசியம் Tree jumping tribal people ‍

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2024
  • We are going to see in this video about the ancient tribal people living in the mountain regions of Sirumalai in the Dindigul district of Tamil Nadu. Their life is very dangerous and unique. The uniqueness lies in their ability to extract honey, risking their lives in the process. Additionally, since they live in forests, they prepare their own medicines to treat illnesses. More details about them are in our video.
    part 1👇
    • வினோத சத்தம் எழுப்பும்...
    part 2👇
    • பாறை குகைக்குள் வாழ்ந்...
    #forest
    #travel
    #tribal
    #village
    #nature
    #westernghats
    #madurai
    #dindigul
    #sirumalai
    paliyar tribal
    sirumalai paliyar tribal village
    sirumalai
    Western ghats tribal
    sirumalai tribal
    Indian tribal village
    Tamil Nadu tribals village
    village videos
    tribal lifestyle
    tribal food
    tribal culture

Komentáře • 102

  • @user-wg3kw4mv5m
    @user-wg3kw4mv5m Před 12 dny +3

    அவர்களின் வாழ்க்கை விரிவகே தெகுத்தமைக்குநன்றி அருமையானவீடியோ இதுபோன்று புதிய பதிவுதொடரட்டும்🙏🙏🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 12 dny

      மனமார்ந்த நன்றிகள் 🤗

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n Před 8 dny +1

    அருமை அருமை🎉🎉🎉🎉

  • @deva8068
    @deva8068 Před 5 dny +2

    Pls don’t use that word paava patta vaalkai,they are hard workers and they have beautiful and peaceful Life.❤️

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj Před 11 dny +2

    அருமையான பதிவு அண்ணா😊❤❤😊

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 11 dny +1

      மனமார்ந்த நன்றிகள் 🤗

  • @kothainaayagi51
    @kothainaayagi51 Před 12 dny +2

    பாவப்பட்ட வாழ்க்கை மனசுல மிகவும் கஷ்டமாக உள்ளது தம்பி நீ நல்லா இருக்க வேண்டும்

  • @rjs9226
    @rjs9226 Před 12 dny +2

    உங்கள் வீடியோ நிறைய பார்த்து உள்ளேன் எல்லாம் சூப்பரா இருக்கு புது சப்ஸ்கிரிபர்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 12 dny

      உங்களை அன்புடன் வரவேற்கிறேன் நமது உலகத்திற்கு

  • @user-rg3qu5cj3t
    @user-rg3qu5cj3t Před 11 dny +2

    God Bless Your Trip Brother's ❤❤❤❤❤ MALAYSIAN

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Před 12 dny +1

    பழியர் பெயர் லட்சுமணன்... சிறியாநங்கை விஷகடி மருந்து...முக்கியமானவர் அழகர் பழியன் மகன் வேளாண்பண்ணை வெள்ளிமலை

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 10 dny +3

    Jesus yesu yesappa bless all dear ones

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Před 12 dny +1

    சூப்பர் சூப்பர் அழகான அருமையான பதிவு🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 12 dny +1

      மனமார்ந்த நன்றிகள் 🤗

  • @Nithya392
    @Nithya392 Před 12 dny +1

    Super place ❤unga video romba romba super valthukal 😊😊

  • @gvbalajee
    @gvbalajee Před 12 dny +2

    Awesome natural life

  • @jothishuruthipoultryfrom6964

    பொன்னுருவி கிராமம்

  • @srinivasanr318
    @srinivasanr318 Před 11 dny +1

    அருமையான பதிவு

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 11 dny

      மனமார்ந்த நன்றிகள்

  • @nivePalanivel
    @nivePalanivel Před 8 dny +1

    நல்ல பதிவு 👍.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 dny

      மனமார்ந்த நன்றிகள்

  • @ArjunDevi-kw6mt
    @ArjunDevi-kw6mt Před 12 dny +2

    New subscriber anna

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 12 dny +1

    😁😁ciraj anna maram yaritiga super anna joliya pasaga kuda eruthiga super vedio anna ethu 🎉🎉

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd Před 12 dny +1

    Super bro Keep rocking Vera level bro saaakesspotruuponga broo careful erunga brooo ...ninga nallaerunthatha super video ssspoda mudiumm nanga enjoy panuvom broo..ninga pora Edam forest areannaa ninga athuku ethamarii thingsskonduponga sapdanum sari travelpanaum okva bro .. waiting for next animals sightings video bro 👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🍩🥙🍗🍭🍲💞🍬🍖🍎fru

  • @reginamaichel3091
    @reginamaichel3091 Před 12 dny +1

    Supar tambi🎉🎉🎉

  • @geethankumar6967
    @geethankumar6967 Před 12 dny +1

    Sema semma💕👏🤗

  • @andisamysamy7702
    @andisamysamy7702 Před 12 dny +1

    சூப்பர் பிரதர்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 12 dny

      மனமார்ந்த நன்றிகள் 🤗

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl Před 11 dny +1

    The are living very difficult life. All the very best for ur future videos anna. Sl irundhu anbu thangai.

  • @gomathiv226
    @gomathiv226 Před 12 dny +1

    Nilavembu pola ulladhu. Irular makkal ubayogipathu.

  • @inbanathanparthiban5652
    @inbanathanparthiban5652 Před 12 dny +1

    Super video brother last semma saudi arabialeandhu pakurom

  • @chitrachitra9254
    @chitrachitra9254 Před 12 dny +1

    Innaiku vediola koncham sirinchurikinga bass....munnarla ippati thaa irukkum itangal eallam... Apparam paaththu kavanama vedio eatunga bass... All the best👍... Waiting for the next video 😇....

  • @nAarp
    @nAarp Před 10 dny +1

    நம்ம திண்டுக்கல்

  • @RajaMohammed-rf8jt
    @RajaMohammed-rf8jt Před 12 dny +1

    Siraj Bhai congratulations

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 12 dny +1

    Kaaluku marunthu poduga Anna

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 Před 12 dny +1

    thank you 🙏🙏

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 12 dny +1

    Hi ciraj Anna jumma Mubarak

  • @Mohangaming_22
    @Mohangaming_22 Před 12 dny +2

    Delay video podunga bro ♥️♥️

  • @Midhoon.D
    @Midhoon.D Před 12 dny +1

    Super Anna 🎉🎉🎉

  • @Devkailesh7687
    @Devkailesh7687 Před 12 dny +1

    Indru camera man super

  • @Sandi-sf8fs
    @Sandi-sf8fs Před 12 dny +2

    ❤❤❤❤❤❤❤❤❤Hi

  • @dinaharanarumugam9225
    @dinaharanarumugam9225 Před 12 dny +1

    Sri enghe sir

  • @KaviyaKaviya-lt9cc
    @KaviyaKaviya-lt9cc Před 12 dny +1

    Hi

  • @muthulingam4936
    @muthulingam4936 Před 12 dny +1

    Vanakkam sago 🎉

  • @intelligenceforcedivision

    ஒரு நல்ல பதிவு. .🤝🤝🤝🤝
    தொடர்ந்து பயணியுங்கள். அருமையான மக்கள். அற்புதமான குழந்தைகள்.
    விரைவில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 10 dny

      நண்பரே எனக்கு ஒரு சந்தேகம் !
      இதுவரை மேடைப்பேச்சு தவிர உங்களிடம் நான் எதையும் பார்த்ததில்லை நான் பல பகுதிகளில் சென்று வீடியோ பதிவிட்டு இருக்கிறேன் இந்த மக்களுக்காக நாம் தமிழர் கட்சி எந்த குரல் கொடுத்தது மாறியும் எனக்கு தெரியவில்லை
      அப்படி இருக்க நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் நல்லது செய்வோம் என்று கூறுவது எப்படி ?
      குறிப்பு நான் எந்த கட்சியும் சார்ந்தவன் அல்ல!

  • @chillbreeze5422
    @chillbreeze5422 Před 11 dny

    Super video 🎉🎉🎉keep going, take care n Be safe ❤

  • @HariShankar-mt1oz
    @HariShankar-mt1oz Před 12 dny +1

    Bro coimbatore siruvani road dead end varaikum poi enna irukunu katunga plss

  • @Inba7889
    @Inba7889 Před 12 dny +1

    🎉🎉🎉❤❤❤

  • @mugilajo6135
    @mugilajo6135 Před 12 dny +1

    Enga oorutha Dindigul

  • @vivekanan9049
    @vivekanan9049 Před 12 dny +1

    🙏🙏❤️❤️🇲🇾

  • @bodhitamiltv9734
    @bodhitamiltv9734 Před 9 dny +1

    சிறுமலையில் இந்த கிராமத்தின் பெயர் என்ன?காட்சியில் அங்கங்கே அரசாங்க பெயர் ,திட்ட பலகைகள் தெரிகின்றன.ஆனால் உங்கள் கேமரா அதில் சில வினாடிகள் நிர்க்கமால் செல்கிறது. இனி ஒளிப்பதிவு செய்யும்போது ஊர் பெயர் பலகையை நிறுத்தி காட்டிவிட்டு செல்லவும்.அப்பொழுதுதான் அங்கு யார் உதவியும் இல்லாமல் பயணிகள் அந்த கிராமத்தை பார்க்க முடியும்
    நன்றி....

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 9 dny

      நண்பரே இது தொடர்ந்து மூன்றாவது பாகம் இதற்கு முன்பாக இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் இந்த கிராமத்தினுடைய பெயர்களை குறிப்பிட்டு இருப்பேன்

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 12 dny +9

    Anna nenga yappum kaatu kulla poi thane vedio podriga adhanala antha pambu kadi. Elai. Vear la koncham nenga unga bag la Store pani veklam la anna oru sefty ku sona thappa nenachikathigq

  • @arunpandi3801
    @arunpandi3801 Před 12 dny +2

    ஹாய்புரோபாச்சலூர்போங்கபுரோ

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 12 dny

      என்ன இருக்கு நண்பரே அங்கு

  • @RajaMohammed-rf8jt
    @RajaMohammed-rf8jt Před 12 dny +1

    Siraj Anga pakathula kananur and pachalur inum neraiya traible villages iruku anga ponga inum neraiya visaym ungaluku kedikum nama makalum papanga

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 12 dny +1

      Sariya eanga sollurenga

    • @RajaMohammed-rf8jt
      @RajaMohammed-rf8jt Před 12 dny +1

      Oddanchatram poi Anga irunthu pachalur pora vali kananur apuram athuku mela neraiya villages iruku...apuram pachalur pona angaium neraiya paliyar ena people irukanga

    • @RajaMohammed-rf8jt
      @RajaMohammed-rf8jt Před 12 dny +1

      Apadiye antha valiya pandri malai,kc Patti inum villages irukunga apadiye antha valiya Kodaikanal poiyaralam

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 12 dny +1

      @@RajaMohammed-rf8jt நோட் பண்ணி இருக்கேன் கூடி விரைவில் வீடியோ பதிவிடுகிறேன் நன்றி

    • @RajaMohammed-rf8jt
      @RajaMohammed-rf8jt Před 12 dny

      Nandri brother all the best

  • @radnussundar1433
    @radnussundar1433 Před 12 dny +1

    Need attention buddy

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 12 dny +1

    ,ayyo attta 😮 puchi unga kalla kadicheuchi

  • @nipriyar1908
    @nipriyar1908 Před 9 dny

    இவங்கள video போட்டு youtube la பணம் வரும்ல அத அவங்களுக்கு குடுத்து உதவ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 9 dny

      என்னோட அறிவுக்கு என்ன தொரந்துட்டீங்க என்ன வயித்தெரிச்சல் உங்களுக்கு

    • @nipriyar1908
      @nipriyar1908 Před 9 dny

      @@HyperTracker- 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @kannakanna2936
    @kannakanna2936 Před 12 dny +1

    அண்ணா ஒங்க போன் நம்பர் போடுங்க ப்ளீஸ்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 12 dny

      நண்பரே இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணுங்க

  • @saravanankumar4915
    @saravanankumar4915 Před 9 dny +1

    Mokka video da

  • @manisamsea6431
    @manisamsea6431 Před 12 dny +1

    Hi