SISU Review - Tamil Talkies

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • Call / WhatsApp +917502443434
    Website smileytrips.com
    Android play.google.co...
    iOS apps.apple.com...

Komentáře • 362

  • @TamilTalkies
    @TamilTalkies  Před rokem +32

    EVIL DEAD RISE Review - czcams.com/video/n4Sf0N5HT-8/video.html

    • @ddcreationedits6649
      @ddcreationedits6649 Před rokem

      Suzume review podunga please 😭😭😭😭

    • @tappingarmy509
      @tappingarmy509 Před rokem

      Sir anime review poduga sir

    • @rexaj
      @rexaj Před rokem

      Ak 62 update please

    • @sps3617
      @sps3617 Před rokem

      ​@@rexaj bro... Valimai.. eppo Thunivu...rendu padu mokka padam pathuttu... Unakku AK 62 update thevaiya😂😂😂

    • @dzapperstuntz9291
      @dzapperstuntz9291 Před rokem

      Sisu movie....Tamil dubbing la irukka ..illa English thanaaa?

  • @mohommedrimaz2063
    @mohommedrimaz2063 Před rokem +24

    Sisu என்றால் "விடாமுயற்சி"ன்னு தெரியாம இருப்போர்கள் சார்பாக படம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் 😅

  • @rinosahamed4040
    @rinosahamed4040 Před rokem +100

    Trailer a paatha udaney vilankitchi Mass ah irukum.....😮😮
    He is jhonwick father....❤❤❤ attitude

    • @ashokshelby
      @ashokshelby Před rokem +6

      Tamil dubbing panniruntha nalla irukum

    • @shrinandan5791
      @shrinandan5791 Před rokem

      Swag critics! Agreed... The story itself is interesting and all the cast are good. The only reason for flop is director. He had the movie copy rights and thats why producer had no other choice to either go with rajamouli or shankar for this magum opus..

    • @xxxtentacionn4905
      @xxxtentacionn4905 Před rokem

      @@shrinandan5791 bro ithu foreign movie thana bro

    • @balaprakash8590
      @balaprakash8590 Před 7 měsíci +1

      ​@@ashokshelby athula dialogues eh kammi thaana bro

  • @manikandan227
    @manikandan227 Před rokem +150

    என்ன படம்னே தெரியாம review கேக்கும் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்

  • @Akshaydjam
    @Akshaydjam Před rokem +11

    Legendary movie. It was too good. When we start to question the over the top scenes we realise the nazi villains are as confused as we are. Even they cant believe the insane shit thats going on in the movie. One of the best movies i have seen recently

  • @reigns1546
    @reigns1546 Před rokem +137

    இந்தியன் RAW ஏஜெண்ட் வீரராகவன் சார்பாக சிசு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @RaajaaRaaj
    @RaajaaRaaj Před rokem +25

    Am I the only one waiting for SISU when rest of Tamilnadu waiting for PS2...?

  • @ALLUARJUNFAN1998
    @ALLUARJUNFAN1998 Před rokem +14

    Ponniyin selvan 2 ah kilichu edunga thalaiva

  • @JithinTayi
    @JithinTayi Před rokem +43

    Great ! Good to hear very detailed possitve comments regarding this SISU movie. All the best to the entire movie team 💫👏👍

  • @TamilD-Moviess
    @TamilD-Moviess Před rokem +3

    Just now i finished watching 🤩wow fantastic, its says dont mess with who are silent and doing his work

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Před rokem +76

    எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை இறங்கி செய்ய காத்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @vikyviky5197
    @vikyviky5197 Před rokem +7

    PS 2 review sekiram podu thala... 😂

  • @kumarankuttystories826
    @kumarankuttystories826 Před rokem +58

    மஞ்சள் T ஷர்ட் போட்டுகொண்டு கிரிக்கெட் பார்க்கும் தமிழக முதல்வர் சார்பாக இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..🎉

    • @elango.velango.v
      @elango.velango.v Před rokem +1

      அவர் அப்பா மஞ்சள் துண்டு தான் போடுவாரு ஆனால்அவர்கள் பேசும் போது நாங்கள் சமூக நீதி பேசுவோம் சம உரிமை பேசுவோம் நாங்கள் பெரியார், அண்ணாவின் வழிவந்தவர்கள் என பொய் சொல்லுவார்கள்

    • @maheshcr9809
      @maheshcr9809 Před rokem +2

      Epdira

    • @jahirhussian6953
      @jahirhussian6953 Před rokem

      பாலியல் ஜல்சா கட்சி அடிமை திமுக (அதிமுக) மற்றும் நாய்டம்ளர் கட்சி சார்பாக இந்த படம் படு தோல்வி அடைய வாழ்துக்கள்....ஏன்ன இந்த மூன்று கட்சியும்....இல்லை இல்லை( கம்பெனியும்) உருப்படாது அதுபோல்......

  • @parandhamanmargan9527
    @parandhamanmargan9527 Před rokem +4

    கருத்து sollavendum என்று 1000 கருத்துக்களை ஒரே படத்தில் திணிக்கும் டைரக்டர் sarbaga padam வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @tsybala5354
    @tsybala5354 Před rokem +74

    இதுவரைக்கும் தன் சொந்த காசு ஒரு ரூபாய் கூட எவனுக்கும் உதவி செய்யாத சீமான் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்

    • @Smart-hd5ho
      @Smart-hd5ho Před rokem +6

      😂😂😂

    • @jp7387
      @jp7387 Před rokem +4

      நீ பாத்த

    • @tommyshelby5567
      @tommyshelby5567 Před rokem +1

      Illaye daily night uh ongammaluku selavalikurane😂

    • @youqube5790
      @youqube5790 Před rokem +2

      Ivaru sondha kaasa eaduthu kuduthutu pesuraru... 😂

    • @venksr3749
      @venksr3749 Před rokem

      ஊர் காசு கொள்ளடிச்ச திமுக அடிமைகள் சார்பாக ஒழுத்துக்கள்

  • @duraimurugan1453
    @duraimurugan1453 Před rokem +26

    பென்னியன் செல்வன் பாகம் 2 விமர்சன தத்துக்கு காத்திருக்கும் ரசிகர் கள் சார்பாக வாழ்த்துகள்

  • @mageswaran6442
    @mageswaran6442 Před rokem +5

    பஞ்ச் டயலாக் ஹீரோளாம் பாக்கணும் ....😂😂😂

  • @covid19gaming74
    @covid19gaming74 Před rokem +11

    இன்னும் கல்யாணம் ஆகாமல் வேதனை பட்டு கொண்டிருக்கும் 90's கிட்ஸ் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @karthis4218
      @karthis4218 Před rokem

      யாண்ட பாழும் கினதுல விழ நினைக்கிறீங்க, ஜனகராஜ் ஐ பார்த்து திருந்துங்க டா, இப்படிக்கு பேய் கிட்ட இருந்து தப்பித்து பிசாசு கிட்ட மாட்டிகிட்ட வன்

  • @f.r.jazaalmohammed431
    @f.r.jazaalmohammed431 Před rokem +55

    ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு 1 கோடியை யார்கிட்ட குடுத்தார்னு தெரியாமல் தவிக்கும் ரசிகர்கள் சார்பில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @Shivakumar-sw1pb
      @Shivakumar-sw1pb Před rokem +5

      எப்படியா இப்படி எல்லாம் think பண்றீங்க😂😂

    • @KARNAN_KRISHNAN
      @KARNAN_KRISHNAN Před rokem +2

      Yaaru kudutha

    • @Shivakumar-sw1pb
      @Shivakumar-sw1pb Před rokem +12

      @@KARNAN_KRISHNAN lawrence ஜல்லிக்கட்டுக்கு donate பண்நெனு ஒரு ரீல் விட்டான் அது

    • @murugavelrathinam480
      @murugavelrathinam480 Před rokem +1

      Correct da samy

    • @RanjithKumar-uk6oj
      @RanjithKumar-uk6oj Před rokem

      u mean lawrence

  • @fowjerali8601
    @fowjerali8601 Před rokem +4

    கமெண்ட் மட்டுமே படிக்க வந்திருப்போர் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்

  • @gunaseger
    @gunaseger Před rokem +2

    Saw the trailer looks promising
    டிரெய்லரை பார்த்தேன் நம்பிக்கை தருகிறது

  • @senthilkumar728
    @senthilkumar728 Před rokem +1

    4.14 & 4.27 .hearing gurkha's whistling sound...

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Před rokem +182

    விஜய் விக் ஜ ஒரிஜினல் முடி என்று சொல்லி முட்டு குடுக்கும் மொரட்டு அணில் பேன்ஸ் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃

  • @elango.velango.v
    @elango.velango.v Před rokem +1

    இப்ப அதிகம் பஞ்ச் டயலாக் பேசுவது மற்றும் துணை நடிகரை வைத்து தன்னைத் தானே பெருமையாகப் பேசிக் கொள்ளும் டயலாக் பேசுவது விஜய் அஜித் மற்றும் உதயநிதி ஸ்டாலின்

  • @Mr.PanneerSelva_M
    @Mr.PanneerSelva_M Před rokem +5

    முதன்முறையாக திங்கள்கிழமை ரிவ்யூ செய்யும் ப்ளூ சட்டை😂😂

  • @MrRvinopsg
    @MrRvinopsg Před rokem +1

    Where to watch ?

  • @ravindrangopal929
    @ravindrangopal929 Před rokem

    பேச்சுக்களை குறைத்து காட்சிகளாக நகரும் இப்படம் சிறந்த சினிமா அனுபவம் !

  • @YK099
    @YK099 Před rokem +3

    Anna neenga endha theatrla padam pathinga
    Inga 28th dhane releasu

  • @தமிழ்சங்கம்

    வண்டியில் ப்ரேக் வயர் மாத்த முடியாமல் தவித்துகொண்டிருக்கும் நண்பர்கள் சாரான்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @user-ez8yp4bg7e
    @user-ez8yp4bg7e Před rokem +5

    வாரிசு படம் சார்பக சிசு வெற்றிபெற வாழ்த்துக்கள்🤞🏻

  • @rajeshskanyakumari6027
    @rajeshskanyakumari6027 Před rokem +8

    Poniyin selvam 2 reviews kaka marana waiting...

  • @Gita2376
    @Gita2376 Před rokem +2

    Thanks awesome review. Will definitely see this movie

  • @aswinaswin7489
    @aswinaswin7489 Před rokem +1

    @TamilTalkies plz upload DEIVA MACHAN review

  • @gita453
    @gita453 Před rokem +1

    Excellent will definitely see this movie. Thanks for your crystal clear review.

  • @RamjiDoTheNew
    @RamjiDoTheNew Před rokem +3

    Book tickets for SISU Not for PS2

  • @vinnbalor
    @vinnbalor Před rokem +2

    Thalaivan monday lam review pode arambichitaruu🔥

  • @ajaypradhap5620
    @ajaypradhap5620 Před rokem +3

    sema mass movie 😮just now watched❤

  • @thenaramuthan1456
    @thenaramuthan1456 Před rokem +2

    Hero va paatha arnold maadhiriye iruku...interesting movie...thaatha vera level💀☠

  • @shri2947
    @shri2947 Před rokem

    Bike chain spracket maathamal sound udan vandi ootum rasigargal saarbaga vaalthukkal...

  • @neelagopi4192
    @neelagopi4192 Před rokem +2

    Long time positive reviews.

  • @antoj5293
    @antoj5293 Před rokem +2

    Waiting for ps 2..(epdiyum kalaipingaa)

  • @Ron_Silva
    @Ron_Silva Před rokem +3

    Director Visu rasigar saarbaga Sisu padam vetri pera vazhthukkal

    • @nithish9863
      @nithish9863 Před rokem +1

      Ayyye 😒😒🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @smpsmp1319
    @smpsmp1319 Před rokem +2

    நோட் பன்னியாச்சு தல.
    முதல் நாளே பார்த்துடலாம்.

  • @Gi6iraj
    @Gi6iraj Před rokem +1

    logic? எந்த நாட்டில் இருக்கு?
    இப்ப உங்களையே எடுத்துக்குங்க, நீங்க தமிழ் படங்களை கழுவி ஊத்துறதும், ரசிகர்கள் உங்களை கழுவி கழுவி ஊத்துறதும். ஊத்துறாங்கனு தெரிஞ்சும் நீங்க கழுவுறத நிறுத்தீட்டீங்களா?

  • @daaniyamarketing2674
    @daaniyamarketing2674 Před rokem +2

    Ethula download panrathu

  • @prashanthv6318
    @prashanthv6318 Před rokem +2

    Bombay settu Bonny Kapoor THAMMUDU Bajanlol settu Ajith Kumar Sarpaga Vazhthukal🎉😂

  • @mmanukumar6194
    @mmanukumar6194 Před rokem +1

    Positive review kodutha Thalaivar blue sattai maran sarpaga padam vetri Pera vazhthukal...😉

  • @TamilD-Moviess
    @TamilD-Moviess Před rokem +1

    4:42 😂😂😂 Tamil actors thaakapattanar 😂😂😂

  • @srilabshop
    @srilabshop Před rokem +1

    Trailer was very good, must see the movie

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Před rokem +15

    என்ன சாராதா அழகாயிட்டே போறன்னு கேட்ட இளங்கோவன் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃😍

  • @marimeenakchi3000
    @marimeenakchi3000 Před rokem +2

    கதையெ இல்லாமால் பெரிய உருட்டு எடுக்கும் டைரக்டர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @____Viratvijay____
    @____Viratvijay____ Před rokem +20

    Intha Alu Enna First 30 Sec Meesa illama irukan Apram meesa vachurukan epdi🙄🙄🙄

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Před rokem +4

      அது old video முருகேசா..😅

    • @____Viratvijay____
      @____Viratvijay____ Před rokem +4

      @@LeOJD-oo7it 🤣😂🤣😂Seri Bro

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Před rokem +1

      @@____Viratvijay____ hm

    • @TamilTop5
      @TamilTop5 Před rokem +1

      He’s a twin..
      One - movie director
      Another - a critic
      They are not together now
      😂

    • @AjithKumar.G
      @AjithKumar.G Před rokem +1

      ​@@TamilTop5 😂😂😂

  • @vetridhss
    @vetridhss Před rokem +22

    12th ரிசல்ட் நினைத்து மனதில் தவித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😢

  • @srinivasansuresh64
    @srinivasansuresh64 Před rokem +1

    படம் பார்த்துவிட்டு reviews கேட்கும் நண்பர்களுக்கு வணக்கம்!😁🙏🏼

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Před rokem +1

    கதாநாயகன் ஒரு சுரங்க பணியாளர். அந்த அறிவை கொண்டு தங்கம் இருக்கும் இடத்தை முதலில் நீரோட்டத்தில் பிறகு நிலத்தில் கண்டுபிடித்து அங்கு குழி தோண்டி தங்கத்தை கண்டுபிடிக்கிறார். அதை புதையல் என்று சொல்லலாமா?

  • @niyasbabu5110
    @niyasbabu5110 Před rokem +1

    Sisu should get remake want kamal or vikram to cast in it

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Před rokem +26

    இன்னமும் டைரக்டர் கிடைக்காமல் அலையும் கும்பல் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐🤣🤣🤣🤣

    • @serial2402
      @serial2402 Před rokem

      அவசரக்காரனுக்கு புத்தி மட்டு

    • @prabakaran..
      @prabakaran.. Před rokem +1

      😂😂😂😂🤣

    • @ananthth8506
      @ananthth8506 Před rokem +1

      நீங்க அஜித் அ சொல்றிங்களா

  • @Rocky-dm7bi
    @Rocky-dm7bi Před rokem +2

    Must watch movie ♥️

  • @thayaparandilaxsan44
    @thayaparandilaxsan44 Před rokem +1

    எல்லா Language படமும் பார்ப்பாரு போல

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Před rokem +22

    கலைஞரின் எழுதாத பேனா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩

  • @selvautube
    @selvautube Před rokem

    புளூ சட்டையே சொல்லிட்டாரேனு போய் படம் பார்த்தேன். சில லாஜிக் மிஸ்ஸிங் தான். ஆனால் படம் நல்லாத்தாங்க இருந்துச்சு.. ஹீரோ செம..

  • @Thala-sl3bj
    @Thala-sl3bj Před rokem +2

    மனைவிகளின் வயிற்றில் சிசுவை சுமக்க வைத்த கணவன்மார்களின் சார்பாக சிசு வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @jailanikatar1516
    @jailanikatar1516 Před rokem

    ஜான் வீக் எடுத்தவர்தான் இந்த படம் எடுத்திருக்கிறார்.
    லாஜிக் என்பது கனவு தான்.

  • @mouneshpolo2412
    @mouneshpolo2412 Před rokem

    Movie in any ott ?
    Please let me know

  • @harishkrishnan7540
    @harishkrishnan7540 Před rokem

    John wick padathile kaathile pencil soruvra mari kind of uneasy scene iruk... John Wick le ath paakumboth "ammaaddii...!" Apadi thonich na ithileyum andamari uneasy scenes konjam iruk. Konjam jaagrathaya parunga. Irundalum Semma padam.

  • @madhousenetwork
    @madhousenetwork Před rokem +4

    Maaran annaachi preview review lam tharaaru

  • @pranavaanand4696
    @pranavaanand4696 Před rokem +1

    Release aagatha padatha epdi pathinga?

  • @prasathkumar9783
    @prasathkumar9783 Před rokem

    Where did you watch this movie ?

  • @rramesh1912
    @rramesh1912 Před rokem

    No logic at all
    For that they named him as immortal
    Can't digest the scenes which is really unrelatable
    One scene in climax
    He jump in to the flight and open the flight cabin with axe and get inside
    After all the flight met an accident he survived without any injuries 😅

  • @vatchan1348
    @vatchan1348 Před rokem +2

    Padam release date 28th April 🤣

  • @sundarkamal06
    @sundarkamal06 Před rokem +1

    Thalaivarey IPL um script mathri irukku.. athukkum unga review ah pottu vidungaa😅😅

  • @vkvk7846
    @vkvk7846 Před rokem +4

    சட்டை வெளுத்துப்போச்சு தலைவா

  • @vishnupapers
    @vishnupapers Před rokem

    Thanks for your honest review brother

  • @gokukn2336
    @gokukn2336 Před rokem +1

    Intha movie 28th april than release agum nu potruku.😳 Ivaru enga paatharu movie ya..?.🤔🤔 Can someone pls tell me in which city this movie got released in TN..?

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq Před rokem

    விரைவில் சீனாவை வென்று ஆட்சி செய்ய போகிற மோதி சார்பாக வாழ்த்துக்கள்.

  • @senthilrajan108
    @senthilrajan108 Před rokem +4

    Thala birthdayku wait pannum rasigarkal saarbaaga padam vetri pera valthugal.

  • @sathishkumar-ln7bt
    @sathishkumar-ln7bt Před rokem +9

    சிசுவை சுமக்கும் தாய்மார்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @agniroopan
    @agniroopan Před rokem +17

    சூச்ச்சூ போகாமல் சிசு பட விமர்சனம் பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்💐

  • @suryasachin6331
    @suryasachin6331 Před rokem +5

    SISU 🔥🔥🔥🔥🔥

  • @susminithu2649
    @susminithu2649 Před rokem +1

    Intha padam Tamilla varumaaha sir

  • @cliff311976
    @cliff311976 Před rokem

    Actually Finland was siding with Nazi Hitler doing second war against Russia

  • @gokulkrishnan6076
    @gokulkrishnan6076 Před rokem +35

    சார்பு சார்பாக வாழ்த்து சொல்பவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்....

  • @msr4464
    @msr4464 Před rokem

    படம் எங்கப்பா ரிலீஸ் அயிருக்கு😊, ஒரு theatre லயும் காணும்

  • @mohang.chander363
    @mohang.chander363 Před rokem +3

    Perai kettadhum idhu tamil padam nu nechen!! 😢
    hitler nu mattum sollala nna kandu pidika mudiyaadhu.

  • @hanishrishwan
    @hanishrishwan Před rokem +13

    துணிவு படம் 300 கோடி 350 கோடி என்று உருட்டும் அஜித் ரசிகர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😅😉

    • @tamillaaa58
      @tamillaaa58 Před rokem +1

      Vijay kuda kutti kutukum Vijay kunjons sarbaga vetri pera valthukal

  • @Confirmvictory01
    @Confirmvictory01 Před rokem +1

    அர்னால்ட் ரசிகர் மன்றம் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள் 💐

  • @shri2947
    @shri2947 Před rokem +1

    PS2 Movie ticket kedaikamal review parkum makkal sarbaaga vaalthukkal

  • @pvvaithyanathan8569
    @pvvaithyanathan8569 Před rokem

    நானும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன் . SISU தெலுங்கு பாலையா படங்களைவிடக் கேவலமாக உள்ளது . கிட்டத்தட்ட இதே கதையை வைத்து 40 வருடங்களுக்கு முன்பேயே சில்வெஸ்டர் ஸ்டாலோனின் ராம்போ 1 (First Blood ) என்ற படுஅமர்க்களமான படம் வந்துவிட்டது . அதனுடன் compare செய்து பார்த்தால் இந்தப் படம் ஒரு illogical junk .

  • @JaiKumar-yr2xu
    @JaiKumar-yr2xu Před rokem +5

    அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுற படத்துக்கு இந்த வாரமே ரிவ்யூ பண்ண எங்க தலையோட கெத்த பாத்தீங்களா

  • @randomn5611
    @randomn5611 Před 5 měsíci

    Yes Best Movie of 2023

  • @muthukumarr1673
    @muthukumarr1673 Před rokem

    How you seen this flim. Movie yet to be realise in India

  • @susminithu2649
    @susminithu2649 Před rokem

    Padam vera level sir

  • @vickyvg1261
    @vickyvg1261 Před rokem +1

    ஹாலிவுட் என்றால் என்னன்னு தெரியாமல் ரீவியூ போடும் பச்சை சட்டை சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்🎉🎉🎉😂😂😂

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Před rokem +5

    வெயில் காலத்தில் ஜட்டி போடாமல் ரோட்டில் சுத்துபவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃😍😎

  • @CR-gq9qg
    @CR-gq9qg Před rokem

    movie link pls :)

  • @newsensetamil412
    @newsensetamil412 Před rokem

    Tamil James bond Vishal Reddy sarbaga padam vetri adaiya vaalthukkal..

  • @karthickthanraj9037
    @karthickthanraj9037 Před rokem +2

    அந்த மோகன் ஜி படத்துக்கு விமர்சனம்

  • @saibaba172
    @saibaba172 Před rokem +1

    மிகவும் அருமை 💐👍

  • @ChickenPewPew
    @ChickenPewPew Před rokem +2

    Waiting for PS 2 review

  • @sandeepa6864
    @sandeepa6864 Před rokem

    Indha video pathana response ile
    2 hours or 3 hours edukara padathode review eh 10 sec kude cut ilame pana mudiyame pandra review eh na enenu soldradhu