கதை கதையாம் காரணமாம்...! | கதையும் காரணமும் | Bharathi Baskar Best Motivational Speech Latest 2023 |

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • கதை கதையாம் காரணமாம்...! | கதையும் காரணமும் | Bharathi Baskar Best Motivational Speech Latest 2023 |
    #bharathibaskar #tamilmotivationalspeech #tamilspeeches #parveensultana

Komentáře • 103

  • @anandapadmavathym2193
    @anandapadmavathym2193 Před rokem +14

    மிக மிக மிக மிக அருமையான பேச்சு. நெஞ்சில் தைத்தது.

  • @UmaArumugam-eq8ss
    @UmaArumugam-eq8ss Před 5 měsíci +3

    அம்மையீர்
    அருமையான கருத்து

  • @selvalakshmiselva8785
    @selvalakshmiselva8785 Před rokem +4

    ராஜா வந்திருக்கிறார் - இந்த கதை நான் +2 படிக்கும் போது தமிழ் துணைப்பாடக் கதை. அதோடு செவ்வாழை, ஒரு நாய்க்குட்டிக்கு ஏழைப்பெண் பாலூட்டும் கதை (தலைப்பு நினைவில் இல்லை) - என படித்தவைகளும் என் நினைவில் வந்து போயின.
    அருமையான உரை பாரதி மேடம்.👏👏

  • @visalatchidevarajan4542
    @visalatchidevarajan4542 Před rokem +1

    You are my all time favourite.

  • @krishnarpanamevergreenmaths

    சமுதாயத்தின் மீதுள்ள உங்களின் அக்கறையான கருத்துக்களை ஆசிரியையான என்னால் முடிந்த வரையில் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பேன். நன்றி. வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @drjagan03
    @drjagan03 Před rokem +1

    Our society is rich because of learned people with wisdom who help to bring awareness to the society for better citizens. Such an encouraging speech madam.

  • @dhanwanthtilak4202
    @dhanwanthtilak4202 Před rokem

    Fantastic speech and cute stories 👏 ❤️ 😀

  • @dakshnamoorthy7597
    @dakshnamoorthy7597 Před rokem +4

    அருமை அருமை
    நீங்கள் ஆமை முயல் கதையை புதுமைப் படுத்தி சொன்னது அருமை
    ஆனால் ஒழுக்க பாடமாக அப்போது சொன்ன கதை
    நீ எவ்வளவு திறமையானவனாக இருந்தாலும் இலக்கை அடையும்வரை தொடர்ந்து செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும் தானே சிறந்தவன் என்னை வெல்ல யாருமில்லை என கர்வத்துடன் சோம்பேறியாயிருந்தால் சாதாரணமான நபரிடம் தோல்வியடைவது நிச்சயம்
    ஆமையைப்பார் விடாப்பிடியாக இலக்கு நோக்கி சென்றுக் கொண்டே இருந்ததால் வெற்றி பெற்றது என சொல்ல வேண்டும்
    வாழ்க்கை பாடமிது என சிறு வயதில் பதிய வைக்க வேண்டும்
    இப்போது ஆசிரியர்களும் இதை கூறுவதில்லை
    இனி நீங்கள் இப்படி சொல்லிவிட்டு கால மாற்றத்திற்க்கேற்ற கதை என புது கருத்தை கூறுங்கள்
    நன்றி வணக்கம்

  • @ramalakshmis4383
    @ramalakshmis4383 Před 2 měsíci +1

    மிக அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்துக்கள்

  • @Ashokkumar-mm3ep
    @Ashokkumar-mm3ep Před rokem

    மிக அருமையான பேச்சு. வாழ்க பல்லாண்டு.

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 Před rokem +1

    வாழ்த்துக்கள் அம்மா.

  • @jayanthiks2976
    @jayanthiks2976 Před rokem

    மிக அருமை யான பேச்சு

  • @padhammudhalpaatuvarai770
    @padhammudhalpaatuvarai770 Před 9 měsíci +1

    Avasara🎉 vimarisanaththirku varundugiren

  • @babyjohnson451
    @babyjohnson451 Před rokem

    Hats off mam❤❤

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 Před rokem +3

    அருமையான பதிவு

  • @girvaneshbalasubramanian6258

    You are a Wonder Woman!! Unimaginable wisdom! Always overwhelmed by your eloquence.

  • @lakshmigarga1954
    @lakshmigarga1954 Před rokem +1

    Very informative &strongly emphasize the need of reading books thru which we can know abt our culture .superb, thought evoking speech .hatts off to u mam.

    • @alsakunthala248
      @alsakunthala248 Před rokem

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅 😅😮😊😅😊

    • @TamizhiVision
      @TamizhiVision  Před 7 měsíci

      Thanks for watching👍

  • @padhammudhalpaatuvarai770
    @padhammudhalpaatuvarai770 Před 9 měsíci

    Wonderful. You could have mentioned the author 's name also to inform the common people

  • @sivasundarisivasundari2263

    👍👏

  • @drjagan03
    @drjagan03 Před rokem +1

    Madam every talk of yours is so informative and encouraging for every generation.long live your contribution to the society always.

  • @thilagavathiv1287
    @thilagavathiv1287 Před rokem

    Arumai.

  • @petchiammal9409
    @petchiammal9409 Před rokem +1

    Ammasupee

  • @thavinpavin3454
    @thavinpavin3454 Před rokem

    I'm db

  • @RadhaKrishnan-xw8hn
    @RadhaKrishnan-xw8hn Před rokem

    Nalla beach

  • @venkatesanggovindan7099

    Neraya per pathiruppanga

  • @srinivasangopalakrishnan6413

    How successful n going with great position she criticizing Allopathy drs ..
    V bad ..
    Infact as per new protocal in Hosp .... Ward or ICU dr are not suppose to rouch tge patient ..it s niw assigned to Technical specialist of concerned CASES/ SPLST...does procedures. ....drs over all ...only

  • @srinivasangopalakrishnan6413

    இவர்களெல்லாம் சொல்லி வச்சு ஒரே டயலாக் 50 வருக்ஷமா சொல்ராங்க....நாங்க இப்பவும் ஓட்டு வீடு கினறு....மாடி கூட்டாஞ்சோரு......வயல்...வாக்கா னு பாத்துகிட்டுங்காங்க...

  • @rkgokul1
    @rkgokul1 Před rokem

    Why did god save her, would hv died because anti tamil

    • @bharathybhaskar6767
      @bharathybhaskar6767 Před rokem

      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.🙏🏾

    • @sambasivana.p6329
      @sambasivana.p6329 Před 11 měsíci

      Better you mind your words..how could you say such words to anyone
      Evvolo izhiva peseerkkengha..avanghalkkaagha evvolo per prarthanaighal panneerkka theriyuma..she is that precious.. And yaara irunthaalum ipidiya pesuveengha

    • @TamizhiVision
      @TamizhiVision  Před 7 měsíci

      Thanks for watching👍