veg recipe/ பொரிச்ச குழம்பு வச்சா அருமையா இருக்கும்...

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • poricha kulambu recipe in Tamil/kulambu/பொரிச்ச குழம்பு ரெசிபி /கிராமத்து ஸ்டைல் பொரிச்ச குழம்பு

Komentáře • 81

  • @mannaifoods
    @mannaifoods  Před 5 měsíci +6

    WhatsApp number 85249 93208

  • @preer26
    @preer26 Před 5 měsíci +6

    நான் பாட்டிக்காக பார்ப்பேன் food காக இல்லை அவங்க பேசும் விதம் அந்த கால மனிதர்களை நியாபக படுத்துது வருடங்கள் ஓட பழைய விழயங்களை நினைவு படுத்துவது இந்த மனிதர்கள் தான் பழமை என்றும் அழகு ❤

  • @kiruthikaashwin9426
    @kiruthikaashwin9426 Před 5 měsíci +2

    நான், சிதம்பரம் பக்கம் தான்... நாங்களும் பொரிச்ச கொழம்பு வைப்போம்.. எல்லா காயும் போடுவோம்... பாசி பருப்பு வேக வைத்து அரை வேக்காடு பின் மிளகாய் தூள் மஞ்சள் தூள், உப்பு போட்டு காய்கறிகள் போட்டு இர க்கும் போது தேங்காய் சீரகம் சேர்த்து அரைத்து ஊற்றி இரக்கி தாலிக்கிற வடகம் போட்டு தாலிப்போம்... தக்காளி போடா மாட்டோம்... இதைத்தான் பொரிச்ச கொழம்புனு சொல்லுவோம்..
    . மிகவும் அருமையாக இருக்கும்... உங்களுது வித்தியாசம்... அருமை 👌🏻

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 Před 5 měsíci +3

    சமையல் கலக்கிட்டீங்க சூப்பர் 👌 வேற லெவல் 👌 வாழைப்பூ வடை செம்ம 👌👌👌

  • @user-zh7it8oj5e
    @user-zh7it8oj5e Před měsícem

    பாட்டி எல்லாமே 👌🏻😍

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 Před 5 měsíci +1

    Supper குழம்பு அருமை

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Před 5 měsíci +2

    பொரிச்ச குழம்பு சூப்பர் அக்கா நானும் செய்து பார்க்கிறேன் அக்கா 😊😊❤❤🎉🎉

    • @user-ks4ln9mg7z
      @user-ks4ln9mg7z Před 5 měsíci

      என் பெயர் சங்கீதா எனக்கு நாளைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க அம்மா உங்க வீடியோ எல்லாம் சூப்பர்

    • @sindhusenthil31
      @sindhusenthil31 Před 5 měsíci

      @@user-ks4ln9mg7z wish you happy birthday to you my dear lovely friend sanku 🥰🤩🥳😍❤️❤️🌹🌹💐💐🍫🍫🎈🎈⭐⭐⭐

    • @mannaifoods
      @mannaifoods  Před 5 měsíci

      Okay ma

  • @user-ks4ln9mg7z
    @user-ks4ln9mg7z Před 5 měsíci +4

    எனது பெயர் சங்கீதா எனக்கு நாளைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க அம்மா உங்க வீடியோ எல்லாம் சூப்பர்

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 Před 4 měsíci

    Looks very simple and yummy 😋 👌👍👏👏👏

  • @DhivyaU-cr1dq
    @DhivyaU-cr1dq Před měsícem

    Ithula துவரம் பருப்பு + பாசிப்பருப்பு வேகவைத்து போடுங்கள் நல்லாருக்கும்

  • @kathuribai9720
    @kathuribai9720 Před 2 měsíci

    Nanum mannargudi than vengayavadavam kulambu thuvayal video podavum enammavai parpathupola erukuthu needuli valavendum eppodhu puduceril irukiren nandri vanakam💐

  • @renukakrishnamurthy7378
    @renukakrishnamurthy7378 Před 5 měsíci +1

    👌

  • @SudhaSuresh-wg3iv
    @SudhaSuresh-wg3iv Před 5 měsíci +1

    😊👍

  • @indhrashanmugam1546
    @indhrashanmugam1546 Před 3 měsíci

    En Mahal sandhiya examla pass panni job kidaikka veandum Amma.unkal aasirvatham veandum Amma.

  • @tamilselvi5996
    @tamilselvi5996 Před 5 měsíci +2

    Poricha kulambuku talika vendiyatilaiya? Tiruvaini solringaley mulakai tool araikum mission taney?

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 Před 4 měsíci

    அருமை அருமை அம்மா, காய்கறி குழம்பு, வாழைப்பூ வடை

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Před 5 měsíci

    Kulampu keerai vadai ellame super 👌

  • @user-de6gw1zb2y
    @user-de6gw1zb2y Před 4 měsíci

    Irakkum podhu arai mudi lemon puzhugha nala irukum nd.. Thengai. Pal.. M.. Last.. Serthukalam

  • @H_a_r_i_s_h_2_0_o_8
    @H_a_r_i_s_h_2_0_o_8 Před měsícem

    ❤❤❤

  • @indhrashanmugam1546
    @indhrashanmugam1546 Před 3 měsíci

    Super unkalai evvalavu parattinalum pothathu.

  • @lathaleelakrishnan1601
    @lathaleelakrishnan1601 Před 4 měsíci +1

    I love patti she looks my patti so sweet your not mentioning my name

  • @Ashwinthrock
    @Ashwinthrock Před 3 měsíci

    Nice ma. நீங்கள் நல்ல உழைப்பாளி கள்.

  • @tamilselvi5996
    @tamilselvi5996 Před 5 měsíci

    Valaipoo vadai orunal seidu kanbiyungal!

  • @najmabegum6048
    @najmabegum6048 Před 4 měsíci

    Paati amma romba azhaga pesureenga i like the aduppu how to buy from u
    What is the cost sollunga ma

  • @meeenakshid1050
    @meeenakshid1050 Před 5 měsíci

    Super samayal

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Před 5 měsíci +4

    நான் உங்க வீடியோ ரெகுலரா பார்பேன் சிஸ்டர். என் மகன் கிரண் , மேல் படிப்பு , ஆரோக்கியம் வாழ்த்து சொல்லுங்க பாட்டி.

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Před 5 měsíci +1

    முள்ளு முருங்கை கீரை வடை எப்படி செய்வது என்று சொல்லி கொடுங்க பாட்டி ❤❤😊😊

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 Před 5 měsíci

    Very nice

  • @bujikutty2243
    @bujikutty2243 Před 5 měsíci

    Super 👌

  • @kalaashok1631
    @kalaashok1631 Před 5 měsíci +1

    Valaipoo vadai receipe podunga sister

  • @user-rm1bu9ii9p
    @user-rm1bu9ii9p Před 4 měsíci

    Wishes from London ❤

  • @sharmilapradeep5555
    @sharmilapradeep5555 Před 5 měsíci +1

    Hi sis super sis

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam Před 5 měsíci

    நம்ம ஊரு special akka painganadu.❤❤❤❤

  • @indhrashanmugam1546
    @indhrashanmugam1546 Před 3 měsíci

    En mahan suryavukku naan ñinaítha mathiri pen kidaithu seekkiram kalyanam nadakkanum. Unkal aasirvatham veandum Amma.

  • @Mygoldentime26
    @Mygoldentime26 Před 5 měsíci

    🎉🎉🎉🎉

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 Před 4 měsíci

    எந்த ஊர் நீங்கள் என்னுடைய ஊர் திருவாரூர் இருப்பது சென்னையில்

    • @mannaifoods
      @mannaifoods  Před 4 měsíci

      மன்னார்குடி

  • @Abitha.sukumarSukumar
    @Abitha.sukumarSukumar Před 5 měsíci

    Milagai thul araithu kodupirgala vathal vilaiku kodupirgala

  • @user-cu2he9vr3q
    @user-cu2he9vr3q Před 5 měsíci

    enga edam nalla virpanakku virkanum prey pannunga amma nasn uthavi seiren ammma

  • @ooketlali4452
    @ooketlali4452 Před 5 měsíci +1

    பாசி பருப்பு போட்டு பண்ணுவது தான் பொரிச்ச குழம்பு.இதன் பெயர் அவியல் அல்லது புளியில்லா கறி.

  • @meeenakshid1050
    @meeenakshid1050 Před 5 měsíci

    Mulakeerayida vazhapoo serthu seiyalam

  • @parvathis4211
    @parvathis4211 Před 5 měsíci +3

    பயத்தம் பருப்பு சேர்த்து செய்வது தான் பொரிச குழம்பு

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Před 5 měsíci +1

      Ithu delta districts side type poricha kuzhambu.ippadithan seivanga. Romba nalla irrukkum👌👌👌👌👌👌

    • @seshapriya1158
      @seshapriya1158 Před 5 měsíci +1

      சரி தான் . தக்காளி🍅 2பச்சமிளகாய் எல்லாம் வதக்கி போடுவோம்

    • @mannaifoods
      @mannaifoods  Před 5 měsíci +1

      நன்றி

    • @kiruthikaashwin9426
      @kiruthikaashwin9426 Před 5 měsíci

      சரி... தக்காளி podamattom

  • @akshanaSharmi
    @akshanaSharmi Před 5 měsíci +1

    Super paatima

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 Před 5 měsíci +2

    புடலங்காய் கொட்டை எல்லாம் எடுக்கலயேமா

    • @CjJv-fb7oz
      @CjJv-fb7oz Před 5 měsíci +2

      1/ 4/2024 இன்றைக்கு ௭னது திருமனநாள் பாலையூா் குமரன் பிாியா பாட்டியம்மா ௮க்கா ௭ங்கலைவாழ்த்துங்கல்

  • @jayabalppn8577
    @jayabalppn8577 Před 5 měsíci

    Aunty I am form chennai Sonia Jayabal romba naal kulandhai illa neenga vazhthuna nalla iruppen nu namburen

  • @AlagammaiLalitha
    @AlagammaiLalitha Před 4 měsíci

    Kulambu milagai powder enna price akka.....

    • @mannaifoods
      @mannaifoods  Před 4 měsíci

      whatsapp மெசேஜ் பண்ணுங்க

  • @sargunaseeli7360
    @sargunaseeli7360 Před 4 měsíci

    வத்தல் மிளகாய் தூள் எப்படி பார்சல் அனுப்பவிங்க சொல்லுங்க கொரியரிலா

  • @vivanvivan821
    @vivanvivan821 Před 5 měsíci

    Unga kitta yepadi kulambu thool order panrathu

    • @mannaifoods
      @mannaifoods  Před 5 měsíci

      whatsapp மெசேஜ் பண்ணுங்க நம்பர் கமெண்ட்ல இருக்கு

  • @AnanthKarthika-ud8pd
    @AnanthKarthika-ud8pd Před 5 měsíci

    Ganga Gayathri santhuru santhiya exam aeluthierukkanga valthunga patti

  • @lathalatha4483
    @lathalatha4483 Před 5 měsíci

    முருங்கைக்காய் போடலாமா முருங்கைக்காய் பொரிச்ச குழம்புக்கு

    • @mannaifoods
      @mannaifoods  Před 5 měsíci

      போடலாம்

    • @ooketlali4452
      @ooketlali4452 Před 5 měsíci

      முருங்கைக்காய்தான் முக்கியகாய்.இதன்பெயர் புளியில்லா கறி.

    • @kiruthikaashwin9426
      @kiruthikaashwin9426 Před 5 měsíci

      முருங்கை காய் தனியாகவும் வைக்கலாம்

  • @markspenser8231
    @markspenser8231 Před 5 měsíci +2

    Idhu puli kulambu. Pori kulambu illai.puli portal adhan

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Před 5 měsíci +1

      Ithu delta districts side type poricha kuzhambu.ippadithan seivanga. Romba nalla irrukkum👌👌👌👌👌👌

    • @markspenser8231
      @markspenser8231 Před 5 měsíci +1

      Nanum Thanjavur dhan

  • @amuthagurushev5088
    @amuthagurushev5088 Před 4 měsíci

    பொரிச்சகுழம்புக்குபூண்டுபோடல

  • @seshapriya1158
    @seshapriya1158 Před 5 měsíci +3

    இது பொரிச்ச குழம்பு இல்லை

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Před 5 měsíci +4

      Ithu delta districts side type poricha kuzhambu. Ippadithan seivanga. romba nalla irrukkum👌👌👌👌👌👌

    • @mannaifoods
      @mannaifoods  Před 5 měsíci +1

      Thank you

    • @sritharsrithar-hx5ed
      @sritharsrithar-hx5ed Před 4 měsíci

      Enga oor side atha pooricha kulampu in Mannargudi

  • @tamilfunntv6158
    @tamilfunntv6158 Před 4 měsíci

    வடகம் வேணும் உங்களிடம் எப்படி தகவல் சொல்வது தொலைபேசி நம்பர் இருந்தால் அல்லது watsapp நம்பர் சொல்லவும்

    • @mannaifoods
      @mannaifoods  Před 4 měsíci

      8524993208 மெசேஜ் பண்ணுங்க

  • @mycrafts8139
    @mycrafts8139 Před 5 měsíci +1

    👌