Work Pressure-ன்னு சொன்னான்.. ஆள் இல்லேன்னு வேலைக்கு வர சொல்லிருக்காங்க.. இந்த அளவுக்குன்னு நினைக்கல

Sdílet
Vložit
  • čas přidán 14. 03. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
    ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #theni #brother #hospital #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Work Pressure-ன்னு சொன்னான்.. ஆள் இல்லேன்னு வேலைக்கு வர சொல்லிருக்காங்க.. இந்த அளவுக்குன்னு நினைக்கல
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 270

  • @shajiniahmed262
    @shajiniahmed262 Před 4 měsíci +450

    திறக்காமல், திணறாமல் உங்களுடைய சந்தேகங்களை துல்லியமாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். இந்த அளவிற்கு நிதானமாக யாரும் பேசியது இல்லை. இறந்தவருக்கும், அவருடைய குடும்பத்திற்கும் நீதி கிடைக்க வேண்டும்..😢😢

    • @jesuslovesyou4470
      @jesuslovesyou4470 Před 4 měsíci

      Jesus Christ loves you so much pray to Jesus Christ surely Jesus Christ will answer for your prayers and change your tears into joy and happiness believe Jesus Christ, Jesus Christ wants to come in your heart to clean your heart with his holy and precious blood and stay in your heart to give you lots of joy, happiness and peace in your life believe and allow Jesus Christ in your heart also repent Jesus Christ is coming soon come to Jesus Christ he will cover and protect you with his wings Jesus Christ is good for all taste and see Jesus Christ is good Jesus Christ is ready to help you in any situation you have believe Jesus Christ, once my brother was affected by blood cancer after prayers now he was saved by God's grace and now he was healthy and active so you also should pray to Jesus Christ he will hear your prayers and answer also surely heal you if you believe him Jesus Christ loves you so much believe Jesus Christ

    • @madhubala7975
      @madhubala7975 Před 4 měsíci +8

      Amam bro. Evlo azhagha pesi irukkaru. Nama ellarum eppidi dha irukkanum. Matured ah. Needhi kidaikkanum padhikka pattavangalukku

    • @shanmugasundaram626
      @shanmugasundaram626 Před 4 měsíci +7

      He is a Doctor bro Studied in Russia

    • @Gkv5
      @Gkv5 Před 4 měsíci

      அதற்கு அடுத்த தேர்தலிலாவது திமுகவுக்கு ஓட்டு போடுவதை நிருத்து

    • @tejmom2002
      @tejmom2002 Před 4 měsíci

      Bro, the person who works will keep working. He will be dumped with work. The person who escapes from work will get through this through out his service. Because this other person is doing his work. The higher authorities don't want any complaints or any issues. They don't care about work pressure.

  • @Gee_Ra
    @Gee_Ra Před 4 měsíci +404

    எல்லா வேலையும் இப்படி தான் தொல்லை பன்றாங்க.8000 சம்பளம் வாங்கணும்னா படாத பாடு பட வேண்டி இருக்கு. மனசாட்சி இல்லாம கொடுமை படுத்துறாங்க.

    • @jesuslovesyou4470
      @jesuslovesyou4470 Před 4 měsíci

      Jesus Christ loves you so much pray to Jesus Christ surely Jesus Christ will answer for your prayers and change your tears into joy and happiness believe Jesus Christ, Jesus Christ wants to come in your heart to clean your heart with his holy and precious blood and stay in your heart to give you lots of joy, happiness and peace in your life believe and allow Jesus Christ in your heart also repent Jesus Christ is coming soon come to Jesus Christ he will cover and protect you with his wings Jesus Christ is good for all taste and see Jesus Christ is good Jesus Christ is ready to help you in any situation you have believe Jesus Christ, once my brother was affected by blood cancer after prayers now he was saved by God's grace and now he was healthy and active so you also should pray to Jesus Christ he will hear your prayers and answer also surely heal you if you believe him Jesus Christ loves you so much believe Jesus Christ

    • @respectshotz2826
      @respectshotz2826 Před 4 měsíci +3

      வெளிநாடு செல்லுங்கள் 😔

    • @sathish2901
      @sathish2901 Před 4 měsíci +10

      @@respectshotz2826 anga poi maatikradhinga

    • @user-hp9ey2dk1k
      @user-hp9ey2dk1k Před 4 měsíci +9

      Adan na veetla jollya iruken enda velaikum pogala

    • @vaalupaya5932
      @vaalupaya5932 Před 4 měsíci

      😂​@@user-hp9ey2dk1k

  • @madhubala7975
    @madhubala7975 Před 4 měsíci +115

    This brother well articulated with maturity. Justice needed.

  • @premaprem5482
    @premaprem5482 Před 4 měsíci +137

    அட பாவிகளா எவ்வளவு ஈசியா இப்படி பன்றாங்க ஒரு உயிர் போறது எவ்வளவு ஈசியா இருக்கிறது கடவுளே

  • @dharanidharani369
    @dharanidharani369 Před 4 měsíci +20

    அரசு சார்ந்த துறையில் ஒப்பந்தம் அடிப்படையில் வேலை செய்யும் நபருக்கு இது போல அனுபவம் தான் நடந்து கொண்டு இருக்கிறது

  • @deepakeerthi8546
    @deepakeerthi8546 Před 4 měsíci +130

    Romba super ah pesunenga sir ippadi tha porumaya mudivu eadukanum oru uyir satharanama pocha 6masam kulandhai avanga wife enna pavam pananga,😭😭😭

  • @mohammedlaludheen5978
    @mohammedlaludheen5978 Před 4 měsíci +34

    என் நண்பனுக்கு நியாயம் வேண்டும் 😢

  • @swingwithlords
    @swingwithlords Před 4 měsíci +19

    துல்லியமாக திறமையாக பேசும் இவர் எப்படியாவது அவர் வேலை பலுவை பற்றி அறிந்து இருந்தால் இவர் இறந்தவரை தெளிவாக வழி நடத்தி இருப்பார், ஆறு மாத குழந்தையை விட்டு இரக்க மாட்டார், எதோ நடந்து இருக்கு

  • @sivapurani7147
    @sivapurani7147 Před 4 měsíci +87

    Medical field ae apdithaan.... PG padikra doctors kum ithae nelama thaa ..... If you are born in INDIA You have to be son or daughter of politician...then you will be safe...

    • @diyamohankrishna3732
      @diyamohankrishna3732 Před 4 měsíci +2

      Super

    • @bharanim8031
      @bharanim8031 Před 4 měsíci

      True

    • @idanm7510
      @idanm7510 Před 4 měsíci

      Ss well said

    • @pcnila
      @pcnila Před 4 měsíci

      Yea Doctors ( esp, govt la medical students & govt Drs nilaimai romba mosam!! ) paavam!
      But oru sila incidents vachi whole dr kutram soliduvaanga.

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 Před 4 měsíci +63

    the man spoke very clearly.

  • @user-jt2hz7iz8o
    @user-jt2hz7iz8o Před 4 měsíci +314

    Pesama ulagam alinjidalam.

    • @selvi7909
      @selvi7909 Před 4 měsíci +12

      I also like it

    • @marx4900
      @marx4900 Před 4 měsíci +9

      I accept it

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 Před 4 měsíci

      இந்த உலகம் அழிந்து பிறந்தாலும் மீண்டும் இதே நிலையோடு தான் இயங்கும்
      ஏன் என்றால் இந்த உலகம் இன்னாத கொடிய விதியை கொண்டு தான் இயங்கும்...
      மான் புல்லை தின்னும்
      புல்லை திங்கும் மானை புலி தின்னும்.... ஆனால் புலியை யார் தின்பது...
      இந்த இடத்தில் ஒரு தத்துவம் செயல்படுகிறது அதாவது வல்லமை உள்ளதே வெல்லும் அதாவது வலிமை உள்ளதே இயற்கையில் வெல்லும் அல்லது உயிர் பிழைத்து இருக்கும்...
      தமிழர்கள் வல்லமை பெறாதவரை இதுபோன்ற நிர்வாக சீர்கேடுகள் தொடரும்..
      ஏன் தீய சக்தி ஆன இல்லுமினாட்டி ஆளும் வரை
      ஏன் என்றால் அவன் இன்று வலிமை உள்ளவன் அரசாங்கம் மற்றும் அதிகாரம் மற்றும் ஆள்பலத்தால்...
      வல்லமை உள்ளதே வெல்லும்..
      In nature always might is right..
      This is nature non refusal law..
      மன்னிக்கவும் இது தான் உண்மை..
      அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்..
      நாம் வல்லமை பெறுவோம்.

    • @dhasp4065
      @dhasp4065 Před 4 měsíci +7

      Yes

    • @carnaticavidya
      @carnaticavidya Před 4 měsíci +6

      Absolutely

  • @Tamil_shorts7
    @Tamil_shorts7 Před 4 měsíci +93

    Contract based work மிகவும் கொடுமையானது.. தடை செய்ய வேண்டும்

    • @dhanvino3970
      @dhanvino3970 Před 4 měsíci

      Contract based work mosamila! Athai Neri padutha vendum!

    • @Tamil_shorts7
      @Tamil_shorts7 Před 4 měsíci +2

      தம்பி உழைப்பு சுரண்டல் பற்றி தெரியாம பேசுற

    • @dhanvino3970
      @dhanvino3970 Před 4 měsíci

      @@Tamil_shorts7 shabba! Neripaduthanum nu than solran!

    • @Tamil_shorts7
      @Tamil_shorts7 Před 4 měsíci

      @@dhanvino3970 நெறி படுத்தலாம் முடியாது ...
      Complete ban is the perfect solution....

    • @hyperstudywithmeenaa2217
      @hyperstudywithmeenaa2217 Před 4 měsíci

      S

  • @streetdancestudio3526
    @streetdancestudio3526 Před 4 měsíci +14

    ஆழ்ந்த இரங்கல்கள்.. குற்றவாளிகள் தண்டிக்க பட வேண்டும்..
    நமக்கு அன்றாட தேவைகளுக்கு வேலை மிகவும் முக்கியம் ஆனால் அதை விட நமது உயிர் மிகவும் முக்கியமான ஒன்று ஆனால் அந்த வேலையால் நமக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் அப்போது முடிந்த அளவு போராடி பார்க்க வேண்டும் இல்லை எனில், நமது உடல் மற்றும் மன நிலைக்கு ஏற்ற வேரு ஒரு வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும்.... உலகத்தில் நமக்கு கோடிக்கணக்கான வேலை இருக்கு..
    வேலை இருப்பவனுக்கு ஒரு வேலைதான்
    வேலை இல்லாதவனுக்கு பல வேலைகள் இருக்கு...

  • @carolinmohan1413
    @carolinmohan1413 Před 4 měsíci +58

    Government hospital la ipdy tan staff nurse's also affected by like this only

  • @rxvlogs4682
    @rxvlogs4682 Před 4 měsíci +15

    Ella workliyum ipdithan mind pressure pandranga mudiyala😢😢😢

  • @rajanlouis9222
    @rajanlouis9222 Před 4 měsíci +25

    Health department is worst /waste in tamilnadu..
    In sufficient salary ..
    Minister is checking all PHC..but not giving proper salary...
    Tough work..

    • @Hari-ke2sg
      @Hari-ke2sg Před 4 měsíci +2

      Fact bro

    • @syndhujaharinharin1499
      @syndhujaharinharin1499 Před 4 měsíci

      Health department is not good. Al l the mgt must think of their workers health. Irresponsible idiots

  • @sugasuga810
    @sugasuga810 Před 4 měsíci +29

    Medical field la ipadi than nadakuthu 😢Nanum 108 ambulance staff ah wrk pannum pothu hvy pressure oru wk off kuda ozhunga kidaikathu mudinja varaikum 2yrs wrk panitu resign panitan..

    • @pavithra-7429
      @pavithra-7429 Před 4 měsíci

      நான் 2 months லயே resign பண்ணிட்டேன்.. அப்புறம் அதை விட double மடங்கு சம்பளத்துல எனக்கு 6 months ல வேலை கிடைச்சது.. 👍🏻

  • @ganeshs9889
    @ganeshs9889 Před 4 měsíci +18

    Well properly explained sir RIP 🙏

  • @priyahealthbeautytips
    @priyahealthbeautytips Před 4 měsíci +55

    En sisterum vellore sandhiya babula work pandra monthly 2 days than leave.... Verum 8 k than salary..... Eppo kooptalum poganum..... Oru wardla staff illana staff podanum... Staff illa illanu solranga....... Staff illana staff yarna edukalamnu yosikamatangala..... Avangala porutha varaikum.... Innum neraiya staff vanthuta salary kudukanum....

    • @jutsuuchiha3858
      @jutsuuchiha3858 Před 4 měsíci

      Doctor ah?

    • @Nandzz-fj4zo
      @Nandzz-fj4zo Před 4 měsíci +3

      sandhya babu hospital ah, anga neraiya kootam azhaimodum so only i think unga sistera kooputuranga nenaikiren.

  • @Netpaper1Preparation
    @Netpaper1Preparation Před 4 měsíci +16

    I always tell my husband if you are tired from work take a break don’t quit . Leave kudukalanaalum leave eduthuranum . Mentally refresh aayitu aprom work polam . I know it is easy to say. But this works to some extent.

  • @santhiyagu3169
    @santhiyagu3169 Před 4 měsíci +66

    இந்த மாதிரி கவர்மெண்ட் எல்லாம் யாராவது டெம்பரவரி சம்பளத்துக்கு வேலை செஞ்சா தயவு செஞ்சு செய்யாதீங்க அதுக்கு பிரைவேட் நிறுவனத்தில் வேலை செஞ்சுட்டு போயிரலாம்

  • @jksworld8807
    @jksworld8807 Před 4 měsíci +185

    இந்த மாறி நெறய company la அப்படிந்தாம் nadakuthu 😢torture panraanunga

    • @jdsdiary292
      @jdsdiary292 Před 4 měsíci +12

      Athukaga than nan velaiku porathu illa

    • @lingeshkumar2968
      @lingeshkumar2968 Před 4 měsíci +7

      Nan resign pannitan

    • @ashokkumar-us3de
      @ashokkumar-us3de Před 4 měsíci

      சரியான சம்பளம் கொடுப்பது இல்லை புதிதாக வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை இருக்கிற ஆட்களையே வைத்து அடிமை மாதிரி வேலை வாங்குவது இப்படி தான் போய்ட்டு இருக்கிறது வாழ்க்கை....

    • @ranjith96kumar10
      @ranjith96kumar10 Před 4 měsíci +1

      Yes

    • @jerslinriya558
      @jerslinriya558 Před 4 měsíci +1

      Ithu nadanthathu company ila hospital la....hospital la work panra nangalum manusanga than ungaluku viyathila kasta padreenga ...nanga ungalukaga kasta padrom....ana engala mathikave matanga......atleast one day leave thanga....salary vendam nu sonna kuda...vida matengranga

  • @preethayuvaraj8367
    @preethayuvaraj8367 Před 4 měsíci +8

    Even Chennai gh la duty doctors um 48 hrs Mela work pandranga aathuvum emergency department la.. pakkavey kastama iruku..

  • @paris9332
    @paris9332 Před 4 měsíci +15

    Before his body gets cold, there will be another contractor taking his job… Dear People!!!! START SAYING NO! You can survive jobless, but you cannot survive such unfair work environments.. Only if everyone starts saying NO, management will come down.

  • @kavithad3690
    @kavithad3690 Před 4 měsíci +8

    Almost hospital same problem mental torture.... 12 hrs duty

  • @godslove728
    @godslove728 Před 4 měsíci +163

    இது ஒரு வேளை கொலையாகவும் இருக்கலாம் மருத்துவ துறையில் அடிமையாக்கும் திமிர் மேலோங்கி வருகிறது

    • @rajamalar7555
      @rajamalar7555 Před 4 měsíci +8

      Yes 100 percent correct mainly doctor's not respected stops

    • @Hms579
      @Hms579 Před 4 měsíci +1

      Regular staff la temp. Nd concrete staff ah epditha torcher panurangq

    • @pradeeksha7703
      @pradeeksha7703 Před 4 měsíci

      Kandippa 😢

  • @dayalanperumal8587
    @dayalanperumal8587 Před 4 měsíci +4

    Briefly well explained 👏 👌 👍

  • @SKS-ot9wq
    @SKS-ot9wq Před 4 měsíci +25

    Nanum pvt hospital la 7 yrs depression la ye work panirukan, A to Z Ella job um pakanum, leave kidayathu, festival ku kooda Vara vappanga, God Grace ipo nan antha place la irunthu velila vanthu comfortable ana place la work pandran.

    • @respectshotz2826
      @respectshotz2826 Před 4 měsíci +3

      வெளிநாட்டிக்கு போங்க.. நல்லா இருக்கும் லைப்

    • @SKS-ot9wq
      @SKS-ot9wq Před 4 měsíci

      En husband, baby ah vitu poga mudiyathu.

  • @ashwinkumar3tm96
    @ashwinkumar3tm96 Před 4 měsíci +17

    Rip bro

  • @PadmanabanSanthi-op2wb
    @PadmanabanSanthi-op2wb Před 4 měsíci +14

    Nanum chengalpattu medical clg la bsc mlt student dan 2nd yr savadikranga sunday holiday posting potu mudiyala sathiyama 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @smurugan727
    @smurugan727 Před 4 měsíci +19

    P g. Doctor same problem

  • @saranyakrishnan1005
    @saranyakrishnan1005 Před 4 měsíci +10

    Justice needed for him...and Should be give answer by management 👍

  • @brindan5887
    @brindan5887 Před 4 měsíci +10

    Niyayam kedaikumanu therila 😢Let his soul rest in peace 🙏

  • @ambigaimeena
    @ambigaimeena Před 4 měsíci +1

    This person is knowledgeable, his questions are correct

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Před 4 měsíci +3

    Sir தற்காலிகப் செவிலியர் பணியில் COVID ல சேவை செய்தோம், உயிரை பிழிந்து வேலை வாங்கி கொண்டு துரத்தி விட்டார்கள், காண்ட்ராக்ட் வேலை க்கு செல்ல வேண்டாம்😢

  • @anukutty1824
    @anukutty1824 Před 4 měsíci +6

    Missss uuuu ramki 😢

  • @silencer_boy93.
    @silencer_boy93. Před 4 měsíci +12

    Ellam kaasa kuduthu case ah maathiruvaanga pa.....

  • @Sunshine-kd5cg
    @Sunshine-kd5cg Před 4 měsíci +27

    Really sad 😢this happens in so many work places in India...especially banks

  • @selvadivine5263
    @selvadivine5263 Před 4 měsíci +1

    So clearly well explained. Unhuman things are strictly punished

  • @spidertamilan247
    @spidertamilan247 Před 4 měsíci +11

    உலகம் அழிஞ்சாலும் நிம்மதி இருப்போம்

  • @mohammedsait1073
    @mohammedsait1073 Před 4 měsíci +1

    Hyundaila 8 hour ninnu vaelai seiyanum bathroom kooda free ah poga mudiyathu.salary low thaa. yae Hyundai owner koreala yae factory poda vaendithaana.

  • @VijayKumar_Boss
    @VijayKumar_Boss Před 4 měsíci +8

    People in higher level (not everyone but most of them) think whoever are under working under them as slaves.

  • @Kv2024feb5
    @Kv2024feb5 Před 4 měsíci

    Yenna kodumai Sir ithu.. !! 😥😥😰😢

  • @vimalad203
    @vimalad203 Před 4 měsíci

    Super sir currket

  • @WildPetanimals
    @WildPetanimals Před 4 měsíci +3

    I felt sorry for the wife and kid 😢..Shivaya namah 😢 please don't let them struggle any more 😢😢😢

  • @yukeshsrm7159
    @yukeshsrm7159 Před 4 měsíci +4

    Many Companies are doing like this only, Manager gives pressure To complete the Monthly Target Without Giving Weekoffs on Month ends.

  • @revathygp9984
    @revathygp9984 Před 4 měsíci +3

    Brothers & sisters pressure
    Over than but nam than
    Pitucha velaya seyyalam
    Work & working environment pidikkalannu suiside pannika koodathu
    Resign pannitu polite irukkanum,
    Y we want to die pa
    Please don't take negative solution
    World romba big
    We can choose some other work
    Romba pressure ya velaya seyyanum nu avadiyam illa
    Think positive & take diversion

  • @santhiyagu3169
    @santhiyagu3169 Před 4 měsíci +5

    சார் கவர்மெண்ட் வேலைன்னு சொல்றேன் நம்பாதீங்க சார் நீங்க டெம்பரவரி வேலை செய்றதெல்லாம் செய்யாதீங்க தயவுசெஞ்சு கவர்மெண்ட் பார்த்து ஆர்டர் வந்து லெட்டர் கொடுத்து நீங்க உள்ள வேலை செஞ்சா செய்ங்க

  • @sittrasubbarayan8061
    @sittrasubbarayan8061 Před 4 měsíci +7

    இவர் மிகவு‌ம் விபரமாக பேசுகிறார் மிக்க நன்றி

  • @maheswarans812
    @maheswarans812 Před 4 měsíci +20

    Telecom industry la sales team oda work pressure epdi irukum..தெரிஞ்சவங்க யாராச்சும் சொல்லுங்க pls..

    • @behappyalways11
      @behappyalways11 Před 4 měsíci +5

      எனக்கு தெரியும் ப்ரோ. நான் எல்லாம் வேலையே வேண்டாம் நு ஓடி வந்துட்டேன். உடம்பு போச்சு நா நம்மளை எவனும் காப்பாத்த மாட்டான்

  • @user-ew9dj7qx2l
    @user-ew9dj7qx2l Před 2 měsíci

    Justice must be given to this family

  • @shobanabaskar2246
    @shobanabaskar2246 Před 4 měsíci +1

    Work pressure ella field laum epolam athigama agiduchu working time nariduchu sunday kuda ellarum work pora mari erukku ean endha nilamai nu therila 9.30 to 6 erundhuchu epo 9.00 clk to nyt 11 or aometime 12 agiduthu health issue sonnalum leave kedayathu government holidays kuda leave kedayathu 😢😢😢😢 romba pressure podranga

  • @cityj.jeyavarthanan8314
    @cityj.jeyavarthanan8314 Před 4 měsíci +5

    Miss you ramki mama😭😭😭

  • @monicakennedymoni
    @monicakennedymoni Před 4 měsíci +3

    Bankbazzar sbi credit card la romba pressure irukum

  • @DRR006
    @DRR006 Před 4 měsíci +3

    Result of Corporate slavery..govt should Focus on mental health of employees.. otherwise it ll continue..😢

  • @vaish908
    @vaish908 Před 4 měsíci +3

    Very sad😮

  • @sarahsamayal5533
    @sarahsamayal5533 Před 4 měsíci +1

    Enga amma vum uhn ah work pandranga... Odambu Sari elana kooda odanum... Tidirnu nit emergency apdina kooda patients kita pesanum... Avanga veetuku poi avangala hospital kootitu poganumm... Mid nyt la patients phn panna kooda pesanum

  • @sathishkumargdi
    @sathishkumargdi Před 4 měsíci +17

    Week off must nu rules kondu varanum

  • @arunparam
    @arunparam Před 4 měsíci +10

    Kodumai

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 Před 4 měsíci

    Very sad.

  • @p.tharunkumar29
    @p.tharunkumar29 Před 4 měsíci +7

    😢

  • @user-ui1kc2vk5u
    @user-ui1kc2vk5u Před 4 měsíci +2

    Medical field appdi nalea presure and depression tha roomba ksatama 😟

  • @vijayakiruba2908
    @vijayakiruba2908 Před 4 měsíci

    I last my son the same way,no words say this pain.I am crying daily last 5 years.

  • @kalaiamaze5259
    @kalaiamaze5259 Před 4 měsíci +2

    Ippa irukuruka private government both same pressure level thaan evlo jobs mariyachu target kudukuranga adhu day and night work panni mudikanuma single parent paapa pathuka mudila idhu pathadhuku politics vera office la pressure pressure en thaan ipdi irukanga onnum puri la romba kastam valuradhu

  • @BalajiBalaji-dw1jz
    @BalajiBalaji-dw1jz Před 4 měsíci +3

    Contract based work eallm ippdi than.....

  • @premaskitchen
    @premaskitchen Před 4 měsíci +1

    Rip kannu

  • @saranya7892
    @saranya7892 Před 4 měsíci +2

    Show this to Narayan Murthy.. he wants 70hours work week.. working in A/C building and real work is extremely different😢

  • @banudhana9345
    @banudhana9345 Před 3 měsíci

    Don't leave them

  • @bharathv2033
    @bharathv2033 Před 4 měsíci +2

    Govt il contract thadai seianum

  • @VesalatchiVesalatchi-ip8frhi

    ஹாய்

  • @user-df8hz9be2c
    @user-df8hz9be2c Před 4 měsíci

    RIP 😢

  • @daassociates3572
    @daassociates3572 Před 4 měsíci +3

    Naga yellam dailyum financial line ahh pressurela than irukan Sunday kuda vela pakaram nimathi kidayathu family kooda time spend panna mudiyala intha nilama yeppa than marum

  • @DevaKani2709
    @DevaKani2709 Před 4 měsíci +2

    Iam also ot staff entha time la kupduvangane theriyathu 😢

  • @evancepravin7763
    @evancepravin7763 Před 4 měsíci

    Where is the next news update on this matter ???

  • @shivanyahepzyraheema617
    @shivanyahepzyraheema617 Před 4 měsíci

    😭😭😭

  • @elangobaluthevar9091
    @elangobaluthevar9091 Před měsícem

    Human Rights

  • @kanishka9511
    @kanishka9511 Před 4 měsíci +3

    After covid young death are high...take adequate sleep pls...if not leave that job

  • @a.rimrankhan2191
    @a.rimrankhan2191 Před 4 měsíci +1

    Theni kana vilaku Gh la epayume kootitu vanga thookitu ponga scheme dha endha response um irukadhu patient death aana piragu dha solluvanga enga family laye 2 person death aagitanga 😢

  • @ilamparithiarunthavakurinj7779

    😢😢😢

  • @christopherhepzi1572
    @christopherhepzi1572 Před 4 měsíci

    India la idhan nilamai...😢😢..RIP Brother!!

  • @Kids2Learn
    @Kids2Learn Před 4 měsíci +5

    All phc staff nurses working 12-14 hours per day....govt itself like that only

  • @maidelidevi1019
    @maidelidevi1019 Před 4 měsíci

    நாம் எல்லா பிரச்சினைகளையும் அந்த நேரம் விறுவிறுப்பாக பேசிவிட்டு மறந்து போவது தான் இது போன்ற உயிரிழப்புகளை மீண்டும் மீண்டும் சந்திப்பதற்கு காரணம்.அரசு மருத்துவமனையிலேயே இந்த அளவுக்கு என்றால் மற்ற தனியார் நிறுவனங்களில் என்ன நிலையோ தெரியவில்லை. சிந்திப்போம் நற்சமூகமாய் செயல்படுவோம்.ஒரு குழந்தை தகப்பனை இழந்துவிட்டது.ஒரு பெண் தன் வாழ்நாளை வலிந்து நகர்த்தவேண்டிய இகட்டானசூழலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இதயம் இறந்து போன நிலையில் நான்.

  • @Shinchan-ok6rh
    @Shinchan-ok6rh Před 4 měsíci +36

    இதுக்கு தான் நான் ஆடு மேய்க்கிறேன் வருடத்திற்கு 30 ஆடுகள் விற்பேன் நான் 2 அரை லட்சம் முதல் 3 லட்சம் வரை சம்பாதிப்பேன் ஒரு வருடத்திற்கு

  • @devikuttiechannel803
    @devikuttiechannel803 Před 4 měsíci +1

    Contract base modu thukipudanam. Ellameduthalam itha follow pannuranga. 😡

  • @idanm7510
    @idanm7510 Před 4 měsíci

    Epomae GH LA duty doctors,nurses , paramedical course elamae romba romba work pressure...

  • @sumithrapushparaj6416
    @sumithrapushparaj6416 Před 4 měsíci

    Evar soldrathu correct tha.. Gh la paavam pakkama regular staff alavuku work vanguvanga... நானும் anupavikuren

  • @idanm7510
    @idanm7510 Před 4 měsíci

    Duty doctors ,pg training students ,medical interns,nurses,technicians ,, elarkum kodumau work pressure athigam than romba kodumai enga friends la m pg students kastapatu than uyir vazhuranga medical field mosam nanum MBBS training la itha vida kastapadrom

  • @Imaginelifeart
    @Imaginelifeart Před 4 měsíci +1

    Shift podu sava adikiranga.... Depression aguthu😢

  • @venkatramana8354
    @venkatramana8354 Před 4 měsíci

    Government Government staff support pannuvangu

  • @AjithKumar-315
    @AjithKumar-315 Před 4 měsíci +1

    Ella company laiyum ipdi tha pandranga

  • @pcnila
    @pcnila Před 4 měsíci

    Work pressure is there in all jobs in India

  • @mohammedrazick3955
    @mohammedrazick3955 Před 4 měsíci +2

    Labor law all null

  • @Saritha201
    @Saritha201 Před 3 měsíci

    Ma bbe he taken medicine

  • @poornipriya6603
    @poornipriya6603 Před 4 měsíci +4

    இதோட இணைக்க்கு 4 நியூஸ் கவர்மென்ட் hospital pathi.

  • @k.v.praveenkumar9610
    @k.v.praveenkumar9610 Před 4 měsíci +2

    At the times of great adversity this is how one must speak and his doubts where put forth so precisely and unfortunate that his brother has to meet this end. I hope police helps this family to get justice.

  • @kondalhari8424
    @kondalhari8424 Před 4 měsíci

    மனிதன் சக மனிதனை நம்பிக்கையாலும் , அன்பாலும், தன் சுய ஒழுக்கத்தாலும், நேர்மையாலும் தன் வயப்படுத்தி வேலை வாங்க வேண்டும். அது, முதலாளி தொழிலாளி நட்பை, நல்ல பண்பை வளர்க்கும். முதலாளி கொஞைசம் இரக்கப்பட்டால், இங்கு ஏமாற்றுபவர்கள், அதிகம்.

  • @poornihari401
    @poornihari401 Před 4 měsíci +1

    This government is really worst. They are not giving weekly off for some department

  • @suganyam7393
    @suganyam7393 Před 4 měsíci +1

    Correct except Dr.ellarume kothadima dhan

  • @rajelai8544
    @rajelai8544 Před 4 měsíci

    😭😭😭😭😭😭😭😭😭

  • @loganathanr327
    @loganathanr327 Před 4 měsíci

    தம்பி இறந்த சமயத்திலும் இவ்வளவு தெளிவா.
    இவர்க்கு அந்த வேலைய கொடுத்து பாயசம் போட்டுட போறாணுங்க பாவிங்க