சுடச்சுட தயாராகும் ஸ்ரீரங்கத்து கல்யாண சீர் பட்சணங்கள் | Traditional marriage sweets & snacks

Sdílet
Vložit
  • čas přidán 18. 03. 2022
  • Address:
    GN sweets and snacks
    19/39/A, Thasavathara Sannathi Rd
    Near Ahobilam arch, Melur road, Srirangam, Trichy
    For orders, contact number of Mr. Badri (Owner)
    8610286775
    9003342849
    9486705137
    6380907080
    Google map to reach this place:
    maps.app.goo.gl/s2M4caZrbHSgZ...
    ______________________________________
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: profile.php?...
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #youtube #trichy

Komentáře • 148

  • @banana_leaf_unlimited
    @banana_leaf_unlimited  Před 2 lety +5

    For orders, contact number of Mr. Badri (Owner) of GN sweets:
    8610286775
    9003342849
    9486705137
    6380907080

    • @ramp2011
      @ramp2011 Před 2 lety

      do they have an Email or whatsapp address? Thx

  • @vkrevi
    @vkrevi Před 2 lety +6

    வணக்கம் ஐயா மனோஜ்..உங்களின் இந்த சீடை முறுக்கு அதிரசம் காணொளி சிறப்பாக இருந்தது. உணவுவகைகள் பற்றி காணொளி போடுவீர்கள் இன்று ஒரு வித்தியாசமான காணொளி. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.ஒரு முக்கியமான மகிழ்ச்சியான செய்தி உங்கள் பற்றி உங்கள் வாழை இலை வரம்பற்ற ( Banana Leaf Unlimited ) ஒளியலைக்கு லண்டனிலும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.கடந்த வியாழக்கிழமை எங்கள் வீட்டிற்கு சில தமிழ்நாட்டு நண்பர்கள் வந்திருந்தார்கள் அப்போது உங்களை பற்றியும் உங்கள் சேனல் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். நீங்க உலக பூராவும் கலக்குறீங்க..மிக மகிழ்ச்சி தலைவா.!!

    • @subramanianramakrishnan7868
      @subramanianramakrishnan7868 Před 2 lety

      புது
      ச்சேரிக்கு order கொடுத்தால் அனுப்புவீர்களா.Whatsup no.pl.

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 Před 2 lety +6

    வணக்கம் தம்பி தரமான பலகாரம் என்று பார்க்கும் போதே தெரிகிறது.வாழ்த்துக்கள்

  • @bsujithprabhu
    @bsujithprabhu Před 2 lety +5

    Hi Manoj,
    I admire your manners, discipline, kindness and down to earth behaviour. Your comments are always positive and of high quality which does not harm anybody, but still maintaining genuineness. Keep it up !

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 2 lety

    அந்த இனிப்பு வகையைப் போன்று உங்கள் வர்ணனை தகவல்கள் மற்றும் அதனை ‌சுவைத்து நீங்கள் மகிழ்வது ‌மிகச்சிறப்பாக உள்ளது. மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றிங்க 🙏🙏❤️💜💜❣️🙏

  • @sallantyadhinarayananvenka6632

    Iam Very Happy u have Covered Traditional Variety Items-Your Subscriber-Venkat From Chennai.

  • @spy61
    @spy61 Před 2 lety +5

    Oh. Glad. I belong to Srirangam. I am a regular customer. Very tasty and delicious.

  • @bjmnprm
    @bjmnprm Před 2 lety +1

    Inimaiyana kara-inippu vaigal hmm wow super manoj sir.......

  • @sridharanrao1276
    @sridharanrao1276 Před 2 lety +4

    Tempting.... Awesome vedio tnx manoj ji, spl tnx sundar

  • @ramsubramaniank.sathyanath8322

    Good program. All aspects well covered. Thanks 🙏

  • @parithimathi
    @parithimathi Před rokem +1

    9:00 மனோகரம் அருமையான இனிப்பு வகை.

  • @sallantyadhinarayananvenka6632

    Iam Very Very Happy u Cover All Varities of Food in in Your Food Review Videos-Again Venkat from Chennai.

  • @radhamuraali7661
    @radhamuraali7661 Před 2 lety

    I hv bought so many times. Superb taste. It wont affect our health also.

  • @navindranv
    @navindranv Před 2 lety +1

    Yes I'm from Malaysia and I have tried the food !! Very nice and பலகாரம் very nice

  • @bhuvaneswari86
    @bhuvaneswari86 Před 2 lety +1

    Super
    நேரில் விரைவில் வருகின்றோம்

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd Před 2 lety +1

    Kai Murukku supero..... super

  • @omganganapataye1142
    @omganganapataye1142 Před 2 lety +4

    Very nice. They are making snacks in very much traditional way. Manoharam will be made for marriage function. While watching we heard the crispness of murukku and athirasam when you tasting it. Surely will try. Best of luck to the GN team members.

  • @rrenukadevi9109
    @rrenukadevi9109 Před 2 lety +1

    Super kalakarega sir valtthukkal👌👌

  • @SaiRam-lj1fs
    @SaiRam-lj1fs Před 2 lety +1

    Super video 😎 thank you Manoj👏👍🙏

  • @rangap82
    @rangap82 Před 2 lety +5

    My all time favourite snacks shop. thanks for coverage

  • @rasulara
    @rasulara Před 2 lety +4

    whenever we return frm srirangam, We use to buy from here... regularly.. 👌

  • @a.k.sathishkumar5725
    @a.k.sathishkumar5725 Před 2 lety +1

    Superb video Manoj sir..

  • @KrishKR86
    @KrishKR86 Před 2 lety +1

    Very Nice Vlog Manoj Anna. Keep Rocking 🔥🔥👍

  • @haribasker5001
    @haribasker5001 Před 2 lety

    Very useful.tks Manoj.

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 Před 2 lety

    Manogaram my most favourite sweet 🤤🤤🤤 paatiyin kai murukku super 😘😍

  • @kunasundarisuppiah2123

    Hurray thanks bro. I am visiting trichy shortly. Would go there to enjoy it.greetings from Singapore.

  • @maruthitravels7318
    @maruthitravels7318 Před 2 lety

    Nalla padhivu srinagar parthadhe elai
    Thanks brother 🙏
    From Bangalore sudha

  • @ramadasramadas879
    @ramadasramadas879 Před 2 lety +1

    Super traditional food Manojsir

  • @rabiakou883
    @rabiakou883 Před 2 lety

    Thank you Anna very nice vlog 🥰🥰👍. Super

  • @ksrimathi1979
    @ksrimathi1979 Před 2 lety +1

    அருமை அருமை🙏🙏👌

  • @aruldevaprasannam9978
    @aruldevaprasannam9978 Před 2 lety

    மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 Před 2 lety

    My best wishes for GN sweet shop, hara hara sankara🙏

  • @jamburajan9274
    @jamburajan9274 Před 2 lety +1

    வணக்கம் சகோ இனிய மாலை வணக்கத்துடன் உங்கள் ஜம்பு ராஜன் சங்கரன் கோவில். முருக்கு சீடை அதிரசம் மைசூர் பாக் மனோகரம் பருப்பு தேங்காய் ஆகிய ஆகிய அற்புதமான சீர் பக்ஷ்ணங்களை ஒரு குடும்பமாக இருந்து செயல் பட்டு அற்புதமான சுவையில் பக்குவமான முறையில் தயாரித்து சுவையாக தயாரித்து மங்கல நிகழ்ச்சிகளான திருமணம் வளைகாப்பு சீமந்தம் பிரமமோபதேசம் காதணி விழா ஆகிய நிகழ்ச்சிகளுக்கு குறித்த நேரத்தில் அனைவருக்கும் மன நிறைவடன செய்து தரும் அன்பு சகோதரர் திரு பத்ரி மற்றும் அவரது தாயார் மற்றும் தகப்பனார் மற்றும் தொழில் பக்தியோடு செயல்பட்டு வரும் அனைத்து மாமிகளையும் சேவித்து அவர்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன். கைமுருக்கு மனோகரம் அதிரசம் மைசூர் பாக் பருப்பு தேங்காய் சீடை அனைத்தும் மிகவும் அருமை பார்த்தவுடன் வாயில் நீர் ஊற வைத்து சாப்பிட தூண்டுகிறது. இத்தகைய அற்புதமான சீர் பக்ஷ்ணங்களை நமது கண்களுக்கு விருந்தாக வழங்கிய என் அருமை மனோஜ் ப்ரோ மற்றும் பிரசன்ன குமார் அண்ணா இருவரையும் பாராட்டி மனோஜ் ப்ரோ அவர்கள் சேனலை உடனடியாக அனைவரும் சப்ஸ்கிரைப் செய்யமாறு உங்களைள பாதம் தொட்டு கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பர்களே வணக்கம்

  • @mariammujeeb7333
    @mariammujeeb7333 Před 2 lety +3

    Manoj sir I never expected that you will post my neighbours video.... Rajeswari mami was the only one and her husband Krishnan also.... Both shared their work and used to serve all quality foods ... My grandparents house is no 10 and they are in no 12 melur road .... Very hard working and wonderful taste i still remember their taste.... Am happy that their second son badri took the responsibility now....

  • @santhoshk4652
    @santhoshk4652 Před 2 lety +1

    Yup😋 Yummy it is..Must try this to Munch..! I'm not lying..Just try Once..You'll buy again..😉

  • @nmsridharan6158
    @nmsridharan6158 Před 2 lety +1

    Traditional food nice to see

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 lety

    Vazhthukkkal sir

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Před 2 lety +2

    Great work 😊

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 6 měsíci

    Murukku,patty,super

  • @rdevatharani4410
    @rdevatharani4410 Před 2 lety +4

    Mutton chicken briyani parrota parthu aaluthupochu bro intha video different and nice keep it up 🌷🌷👏👏

  • @narasimhancb1465
    @narasimhancb1465 Před 2 lety +1

    Thanks Manoj I am near Srirangam not aware.

  • @SathishKumar-wj2xs
    @SathishKumar-wj2xs Před 2 lety +1

    Traditional food..Nice vlog...p

  • @_Thulaseedhalam.Lifestyle

    🎉 Yummy . Snacks . Bro . Love from Thulaseedhalam Lifestyle 🌹 . 🎉

  • @alliswell6307
    @alliswell6307 Před 2 lety

    Hi sir kulithalai la king kong shawarma vandhu try pani parunga nalairukum

  • @tomjerry6677
    @tomjerry6677 Před 2 lety +2

    Atlast you are moving in lateral track of food production areas.very good going Manoj ji.

  • @selvakumarrajakumar2921

    Hi super super video thank you 🙏🙏🙏👍👍👍🇩🇪🇩🇪🇩🇪

  • @kumarvichu6482
    @kumarvichu6482 Před 2 lety

    Super manoj sir

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 2 lety +1

    Vera level vlogs

  • @viswaviswa4003
    @viswaviswa4003 Před 10 měsíci

    G N சுவீட்ஸ் ல் சென்ற வருடம் 2022 தீபாவளிக்கு சுமார் ( சுவீட் & காரம் )பத்துகிலோ வாங்கினோம். நன்றாக இருந்தது. தட்டை பக்கடா மட்டும் சற்று ருசி குறைவு. மற்றபடி எல்லாமே தரம் தான்.

  • @parithimathi
    @parithimathi Před 2 lety +1

    Manogaram is my favourite sweet

  • @kumarankumaran5261
    @kumarankumaran5261 Před 2 lety +1

    👍👍 super sir 👍

  • @anusaction9829
    @anusaction9829 Před 2 lety

    Pakkuvam Anga irukura pengal nalla seiraanga veetla panrthu Pola panraanga. Sema

  • @SriRaamajayam
    @SriRaamajayam Před 2 lety

    very nice video...one small point...'pramaadham' enraal 'gavana kuraivu ' enru arththam....samskrutha vaarthai...neraya samskrutha vaarthaigall thamizhil kalandhu vittadhu thavaraaga ubayoga padhuthugirom...thavirkkavum

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Před 2 lety

      இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும். வாக்கியத்திற்கு தகுந்த மாதிரி அர்த்தம் மாறுபடுகிறது சார். வணக்கம்

  • @jaikrish3708
    @jaikrish3708 Před 2 lety

    Arumai

  • @balakrishananhotelbala4425

    சூப்பர்👌👌👌

  • @kathyayinik5434
    @kathyayinik5434 Před 2 lety +1

    Super yummy 😋

  • @kurukuru4141
    @kurukuru4141 Před rokem

    அருமை

  • @ramanmanikam527
    @ramanmanikam527 Před 2 lety +1

    Atheresam 😋😋😋🥰🥰🥰🥰

  • @RishiGraphics
    @RishiGraphics Před 2 lety

    Superb...

  • @venkataramanviswanathan5283

    மிக அருமையான பட்சணங்கள்.உங்களுடைய விலாசம்,மொபைல் எண் தேவை

  • @lalitharanganathan6885
    @lalitharanganathan6885 Před 2 lety +1

    My friend vandana , she is the wife of that shop owner badri anna.... ❤❤❤❤

  • @javeedahmed7297
    @javeedahmed7297 Před 2 lety

    Hello sir , I cald them today but they are saying no courier service for Chennai.

  • @bhavanilakshmi967
    @bhavanilakshmi967 Před 2 lety

    So yummy to taste

  • @rajeshamirrajeshamir6029
    @rajeshamirrajeshamir6029 Před 2 lety +1

    Super👌🤝🙏

  • @ClearBlueSkyRaj
    @ClearBlueSkyRaj Před 2 lety

    Wonderful

  • @jayashreesrinivas6102
    @jayashreesrinivas6102 Před 2 lety

    Pls send me# of this shop, i am in Bangalore, ur vlogs r interesting to watch sir

  • @shankarshobaashankar7588

    Very good sir

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 lety

    Superb

  • @rrajagopaliyer6269
    @rrajagopaliyer6269 Před 8 měsíci

    Nice

  • @karthikkumar6391
    @karthikkumar6391 Před 2 lety +1

    Nice sir

  • @maniiyyappan4981
    @maniiyyappan4981 Před 2 lety +2

    I am first like first comment

  • @sivaranjanigopal6217
    @sivaranjanigopal6217 Před 2 lety

    Super sir

  • @sunithasureshvlogs
    @sunithasureshvlogs Před 2 lety

    Nice👍

  • @ksathish1488
    @ksathish1488 Před 2 lety +1

    👌

  • @user-Punnagaidawood
    @user-Punnagaidawood Před 2 lety

    எனக்கு பிடித்தது அதிரசம்

  • @manoptk1989
    @manoptk1989 Před 2 lety

    Fantastic

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 lety

    How to get sweets from them

  • @manikandan-pq5bs
    @manikandan-pq5bs Před 2 lety

    நன்னா இருக்கும் நான் சாப்பிட்டு இருக்கன் அறுசுவை 👍👍 super

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 Před 2 lety

    சூப்பர்,👍

  • @Rakesh-fu4nb
    @Rakesh-fu4nb Před 2 lety

    Saw rishi in saibaba colony riding a Royal Enfield

  • @muthukumari4348
    @muthukumari4348 Před 2 lety

    👌👌👌👍

  • @chitraN-ze5cy
    @chitraN-ze5cy Před 2 lety

    👌👌👌

  • @ravi.g7457
    @ravi.g7457 Před 2 lety +3

    Bro...I'm Trichy... but I don't know this place... Before ten days we need these type of snacks...but couldn't get.You posted this video very late...

  • @NaveenKumar-zl5bf
    @NaveenKumar-zl5bf Před 2 lety +3

    Hi Manoj, Try N Veedu Restaurant in KSB, Mettupalayam road.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 lety

    Sonice

  • @backiavisu5664
    @backiavisu5664 Před rokem

    தீபாவளி பலகாரங்கள் கிடைக்குமா !?

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Před 2 lety

    First'class palaghara kadai

  • @rajeshelongo1187
    @rajeshelongo1187 Před rokem

    👌👌👌👌

  • @krishcena7651
    @krishcena7651 Před 2 lety +1

    First view😊

  • @lalitharaji3341
    @lalitharaji3341 Před 2 lety

    Adhirasam mavu proportion please

  • @alamelu5821
    @alamelu5821 Před 2 lety

    Tell prize also each

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 6 měsíci

    Manoharam,paruppu,thengai
    Kutty,panni,than,parthirukken
    Nangal,urundai,pannuvathillai
    Uthiriyaga,than,pannugir

  • @manikandan-nb2nm
    @manikandan-nb2nm Před 2 lety

    Boss i want rava ladu....

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 lety +1

    Greateffortamma

  • @vijayaskitchen9375
    @vijayaskitchen9375 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @bhagyalakshmi7027
    @bhagyalakshmi7027 Před 2 lety

    DoThey courier to vijayawada

  • @trichythimiruteam4831

    1kg muruku rate ?

  • @shakilabritto7680
    @shakilabritto7680 Před 2 lety

    சென்னைக்கு அனுப்ப முடியுமா?

  • @venkatsuja9323
    @venkatsuja9323 Před 2 lety

    🙏👍👌👌💐

  • @kunasundarisuppiah2123

    Most of the shops do not add salt in the athirasam which totally defeats the taste. Hope the athirasam has salt. Coming soon. Thanks