கல்யாணியின் இயல், இசை, நாடகம்| lyrics in description

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2024
  • Composed and tuned by
    Chinnamanur A Vijayalakshmi
    பல்லவி
    ; இயல் இசை நாடக |
    ; முத்தமிழ் | காப்பிய | |
    ; கலைகளில் ஒன்றான |
    ; நாட்டிய | கலையே ||
    ; இசையுடன் ஸ்ருதியுடன் |
    ; ஐதியுடன் | சதங்கையும் ||
    லயத்தோடு கிருதியோடு |
    ; நாட்டியக் | கலையே || ( இயல் )
    அனு பல்லவி
    ; தேன் தமிழ் கீதமுடன் |
    ; நந்தி மத் I தளமுடன் ||
    கலைவாணி ஆசியுடன் |
    ; பணிந்துன்னை | போற்றிடும் || ( இயல் )
    சரணம்
    ; நவரசம் புரிந்து |
    ; அர்ப்பணிக்கும் | எங்களை | |
    ; அஷ்ட திக்கும் போத்திட |
    ; அருள் | தாராய் | |
    ஸப்தஸ்வரத்தினுள் | ஜதியுடன் | இசைத்திட | |
    அறுமுகன் துணை நின்று |
    ஆசியும் | கூற | |
    பஞ்ச பூதங்கள் துணை நின்றருளிட |
    நான் மறை போற்றும் | ஈசன் ஆசியும் ||
    மூவுலகும் பார்த்திட இரு கண்ணும் வியந்திட |
    ஏகன் அனேகனின் | நாட்டிக் கலையே || ( இயல் )
  • Hudba

Komentáře • 6