🛑நான் செத்தாலும் பரவாயில்லை | பரபரப்பை ஏற்படுத்திய வைத்தியரின் காணொளி | Current Situation | Jaffna

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2024
  • #jaffna #jaffna_vlog #ks_shankar #chavakachcheri

Komentáře • 50

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 Před 19 dny +18

    Doctor Archunavukku வாழ்த்துக்கள்,,உங்களிடம் தாழ்மையான வேண்டுகோள்.. Doctor ஆகிய நீங்கள் கடவுளுக்கு அடுத்தவர்களாயிருப்பதனால் எந்த ஒரு அரசியல்வாதியையோ புரட்சிவாதியையோ பின்பற்றாமல் இனம் மதம் மொழி கடந்து சேவை செய்யவேண்டும் பாடுபடவேண்டும் என்பதே எமது ஆசை,,,அதை நிறைவேற்றுவீர்களாக என்று எதிர்பார்க்கிறோம் நன்றி.....❤

  • @pramilajeykanthan6221
    @pramilajeykanthan6221 Před 19 dny +8

    தம்பி அரசியலுக்கு போய்த்தான் நல்லது செய்யவேண்டும் என்றில்லை எந்த வேலையில் இருந்தும் செய்யலாம் உம்மை பாசமுள்ள தமிழ் மக்கள் சிங்கள மக்கள் கைவிடமாட்டார்கள்

  • @thillainauaki8265
    @thillainauaki8265 Před 19 dny +5

    இங்கே இருக்க விரும்பாவிட்டால் வெளிநாடு செல்லுங்ள் உயிர் தான் முக்கியம் பதவி பட்டத்தோடை பிளையான வேலை செய்கிறவர் இகேயே இருக்கட்டும் நீங்கள் தான்முக்கியம்

  • @stecykris14
    @stecykris14 Před 19 dny +9

    தமபி உங்கள் பதிவு அருமை Dr Archuna க்கு சார்பாக இருப்பது அருமை

  • @VillageViewLatest
    @VillageViewLatest Před 19 dny +1

    ஐயா பாதுகாப்பாக இருங்கோ... உலக நாடுகலிடம் உதவி கோருங்கோ.

  • @umabala1103
    @umabala1103 Před 19 dny +6

    டாக்டர்அர்ச்சுனா, வேதனையான விடயத்தை சிரித்துக்கொண்டு சொல்கிறீங்கள். நீங்கள் எங்களுக்கு வேண்டும். தமிழினத்துக்கு அவசியம்.
    அரசியல்வாதிகளே, சமுகப் பற்றாளர்களே இதற்கு ஒரு நல்ல முடிவைத் தரமாட்டீங்களா?
    எல்லா வல்லவர்களையும்கெஞ்சிக் கேட்கிறோம். உதவமாட்டீர்களா?

  • @JayaLourdes-fv6by
    @JayaLourdes-fv6by Před 19 dny +5

    அர்ச்சுனா அணையவில்லையடா தீ! நெருப்பாக பெருநெருப்பாக பற்றி எரியட்டும் திக்கெட்டும் ! விலைபோனால் மண்ணில் வாழ்வாய் வாழ்வாய் பிணமாக

  • @saratchandrasivapalar7979

    Super powerman

  • @arulwithanu464
    @arulwithanu464 Před 19 dny

    மக்களுக்கு நல்ல
    சேவைகள் செய்ய
    கடவுள் உங்களை படைத்துள்ளார்
    உங்கள் உயிருக்கு
    ஒன்றுமாகாது
    கடவுள் உங்களை பாதுகாத்துக்
    வைத்திருப்பார்
    கவளைப்படாமல் இருங்கள் ❤❤❤

  • @jeyaladchumyletchumanan7268

    அரசியல் ஒரு சாக்கடை அதற்குள் இந்த புனிதமான தொழிலை மூழ்கடித்துவிடாதீர்கள், மீண்டும் சொலகிறோம் அரசியல் ஒரு சாக்கடை,

  • @mahanpaul2730
    @mahanpaul2730 Před 19 dny +5

    we are with you. God bless you.

  • @damisaran1247
    @damisaran1247 Před 19 dny +1

    மக்களே இனியும் பொறுமை வேண்டுமா அடுத்த போராட்டம் வெடிக்கட்டும் போராட்டம் வெடித்தால் தான் அண்ணன் அர்ஜுனாக்கு நீதி கிடைக்கும்

  • @hishamsan3544
    @hishamsan3544 Před 19 dny

    மக்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்
    ✨ நீங்கள் மக்களுக்காக குரல் கொடுத்தீர்கள் மக்கள் உங்களுக்காக செய்து முடிப்பார்கள்

  • @rajanirasiah3883
    @rajanirasiah3883 Před 19 dny +1

    Dr we pray for you

  • @selvikaruna4255
    @selvikaruna4255 Před 19 dny

    Doctor archunavukku valththukkal

  • @bavaniraveenthiran979
    @bavaniraveenthiran979 Před 19 dny +1

    You are very good,
    Please’ please safe your life
    You know about Srilanka
    They are killers government
    Please safe your life and your family

  • @Tamilskv
    @Tamilskv Před 19 dny

    Machan nee puli dha jaffna ltte puli dha i love you dha ❤

  • @Tn.876
    @Tn.876 Před 19 dny +1

    🔥🔥🔥🔥🔥🔥

  • @yogatheswarysingarajah1489

    இதுதான் இலங்கையில் நிலமை

  • @TheviSathi
    @TheviSathi Před 19 dny

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rasanvarthatharasa7139

    ❤👌👍🙏🙏🙏🙏💪💪💪💪💪💪

  • @puthavathani59
    @puthavathani59 Před 19 dny +8

    தம்பி, அரசியல் நிரந்தரம் அல்ல..
    அரசியல் சேற்றுக்குள் விழுந்து உங்களை அழிக்காதீர்கள்.
    பொது மக்கள் சேவையில் தொ டர்ந்து இரூங்கள்.

  • @HARI-ff5uh
    @HARI-ff5uh Před 20 dny +6

    வைத்தியரின் போராட்டம் போற்ற தக்கது, ஆனா செத்தாலும் பரவாயில்லை , ஆஸ்பத்தி வளவில என் உடலை எரியுங்கோ புதையுங்கோ எண்டு அரசியல்வாதிகள்போல பேச கூடாது ,ஆஸ்பத்திரி வளவில அதெல்லாம் செய்ய அனுமதியில்லையென்ற அடிப்படை விஷயம் அனைவருக்கும் தெரிந்தது.
    விஷயத்தை மட்டும் பேசுங்கள் போராடுங்கள் அதுதான் படித்தவர்களுக்கு அழகு.

  • @uchikajan7657
    @uchikajan7657 Před 19 dny

    Archuna doctor kavana paarthu avarukku paathu haappu kodugnkal 😂😢 avar thaan unmaiyana doctor kaappaththugnkal 😂😢😢 plese😊

  • @stecykris14
    @stecykris14 Před 19 dny +6

    Dr Archuna அரசியல் வேண்டாம்.தமிழ் நாட்டில் சீமான்15வருடமாக கத்தி கத்தி சாகிறான்.

  • @damisaran1247
    @damisaran1247 Před 19 dny +1

    மக்களே உங்கள் பிரச்சினை தீர்ந்த பிறகு உங்களுக்காக குரல் குடுத்தவனை கை விட போரிங்கலா ஆ அவர் நினைத்திருந்தால் எல்லாரையும் மாதிரி அவரும் இருந்திருக்கலாம் ஆனால் அவர் அப்படி இல்லை மக்களுக்கு நல்ல வைத்தியம் கிடைக்க வேண்டும் என்று குரல் குடுத்தார் அவரை யாரும் கை விட குடாது அடுத்த போராட்டம் எப்ப என்பதை சொல்லுங்க

  • @selvaanu1028
    @selvaanu1028 Před 19 dny

    Sritharan sir unkalukkaga pesiyirunthar parliament la.

  • @RajendramRAJANI
    @RajendramRAJANI Před 19 dny +1

    Dr Archuna handle smoothly not emotionally before talking think you have family's responsibility cover your duties correctly take correct decisions don't resign don't talk politics

  • @kiltonmithun570
    @kiltonmithun570 Před 19 dny

    SeatBelt enga Doctor?

  • @theva_Americas
    @theva_Americas Před 19 dny

    Arjuna
    Be very careful.

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Před 19 dny

    தம்பி நீங்கள் சுவிஸ், அல்லது பிரித்தானியாவிற்கு புலம் பெயர்ந்து வாருங்கள்❤

  • @vigneswarithavakumaran153

    I am a woman like ur mother i belief. Astrology if like contach aththihyagurugi

  • @kuganthas4204
    @kuganthas4204 Před 19 dny +2

    இலங்கையில் உள்ள வைத்தியர் மவியா மற்றும் துவாரகாவின் மவியா குழு இணைந்து செயல்படுகின்றீனம்

  • @user-vn6vx7ix9n
    @user-vn6vx7ix9n Před 19 dny

    வேலை இல்லை என்று ஏன் சார் சொல்லுறீங்க, நீங்களாக விடுமுறை எடுத்து கொழும்பு வந்த து தானே உண்மை. பெருமை யா க இருங்கோ, எல்லா ஊழழை வெளிய கொண்டு வந்தது. அரசியலு க் கு வந்தாலும் மகிழ்ச்சி.

  • @aninthinesivanathan5520

    😍😍🦾💪🙏

  • @JayaLourdes-fv6by
    @JayaLourdes-fv6by Před 19 dny +6

    இதற்குமேலும் தாமதிக்கலாமோ? மனித குலமே இவன் உன இரத்தம் மறவாதே! முன் செய்ததவறை இப்போ செய்யாதே!?

  • @mahendran-yw2vx
    @mahendran-yw2vx Před 19 dny

    😮😢😂🎉

  • @subramaniyamthayanantham9219

    மாட்டிக்கிட்டாரு மாட்டிக்கிட்டாரு Dr.முரளி வல்லிபுரத்தின் பதிவுக்கு என்ன பதில்

  • @krishpilliparamnesan3495

    Dr better leave from Srilankan. There're lot of Dr's living in abroad.Advice please.

  • @vigneswarithavakumaran153

    Pl dont say ever about dye.and talk with astrologer of india athithiyagurugi and give ur date of birth birth time and birth lace.he will say about ur future