திருநாகை சுந்தரவிடங்கர்திருகாரவாயில் ஆதிவிடங்கர்திருக்குவளை அவனிவிடங்கர் நீலவிடங்கர் புவனிவிடங்கர்

Sdílet
Vložit
  • čas přidán 17. 03. 2023
  • திருநாகை சுந்தரவிடங்கர்திருகாரவாயில் ஆதிவிடங்கர்திருக்குவளை அவனிவிடங்கர்திருவாய்மூர் நீலவிடங்கர்வேதாரண்யம் புவனிவிடங்கர் #vasukimanokaran #bhakthi #aanmeegam #aanmeegamtamil #sivan #mahavishnu #amman

Komentáře • 26

  • @srk8360
    @srk8360 Před rokem +3

    அற்புதமான உரை..
    பதிகங்கள் பற்றி விளக்கியது மிகவும் அற்புதம்... நன்றி நன்றி அம்மா 🙏💐💐💐💐💐
    திருச்சிற்றம்பலம் 🙏💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Před rokem +1

    கொட்டிமுழக்கும் மாதரசி
    இந்துக்களின் மாபெரும் பொக்கிஷம் நீங்கள்
    நீடூடி பல்லாண்டுகள் வாழ்க வாழ்த்தி வணங்குகிறேன் வரவேற்கி றோம்

  • @nambidas3500
    @nambidas3500 Před 3 měsíci

    ❤❤❤

  • @umavenkatesh1056
    @umavenkatesh1056 Před rokem +1

    உங்கள் பேச்சுக்கு அடிமை நான்
    அம்மா

  • @nagarajmanimakalai1469
    @nagarajmanimakalai1469 Před 2 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @masamasa7064
    @masamasa7064 Před rokem +1

    அம்மா உங்கவீடியோ பார்த்து தான் நான் ஒரு மாதமாக காலையில் விளக்கு பொருத்தி கோளறு பதிகம் படிக்கிறேன்

  • @selvamr4615
    @selvamr4615 Před rokem

    வாழ்க வளமுடன்..
    அம்மா உங்கள் உள்ளங்களில் இருப்பதை அனைவரும் பயன் பெரும் வகையில் உங்கள் ஆன்மீக சொற்பொழிவு உள்ளது மிகவும் நன்றி... வாழத்த வயதில்லை என்பதால் வணங்குகிறேன் அம்மா....

  • @i.shashika3aronish1a8

    அம்மா அருமையான பதிவு மா மிகவும் பயனுள்ள பல தகவல் தெரிந்து கொண்டோம் நன்றி மா 💐வாழ்க வளமுடன் 💐💐💐🙏உங்கள் தொண்டு உலகம் முழுவதும் சென்றடைய எங்கள் குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள் அம்மா 💐🙏

  • @santhapalanichamy9400

    நன்றி அம்மா

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 Před rokem

    7விடங்கர் தளங்கள் பற்றி மிகவும் தெளிவாக பக்தி ஆக சிவன்பெருமைகள் பற்றி சொன்னீர்கள் நாங்களும் இறைவனை நேரில் கண்டது போல் உள்ளது நன்றி அம்மா வாழ்க பல்லாண்டு

  • @hemaramanan1178
    @hemaramanan1178 Před rokem

    ஒவ்வொரு ஊரை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்.நன்றி

  • @tjeyasakthy4557
    @tjeyasakthy4557 Před rokem

    Very nice speech

  • @kalavathig8816
    @kalavathig8816 Před rokem

    Amma aruputham aruputham ungal speech neriya information thariga thank u

  • @NaveenNaveen-bf6xb
    @NaveenNaveen-bf6xb Před rokem

    Arumai arumai Amma🙏🙏🙏

  • @tjeyasakthy4557
    @tjeyasakthy4557 Před rokem

    God bless u amma

  • @ezhilarasids6505
    @ezhilarasids6505 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jananiselvam2134
    @jananiselvam2134 Před rokem

    Nanri amma

  • @mahalakshmimaha2827
    @mahalakshmimaha2827 Před rokem

    AmmaSupèr

  • @i.shashika3aronish1a8

    கோளாறு பதிகம் பற்றி உங்கள் மூலம் தான் மா தெரிந்து கொண்டு நான் முடிந்த அளவுக்கு முடியும் போதுலாம் படுகிறேன் மா எல்ல புன்னியமும் உங்களையே சாரும் மா 💐💐💐நன்றி வாழ்க வளமுடன் மா 💐💐💐🙏

  • @chinthamanipadmanadhan6656

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐😊

  • @hemaramanan1178
    @hemaramanan1178 Před rokem

    வணக்கம் அம்மா. உங்களது பேச்சு ரொம்ப அருமையாக உள்ளது.

  • @sangeepiya
    @sangeepiya Před rokem

    Arumai Arumai Arumai Amma

  • @divyarudhvik6536
    @divyarudhvik6536 Před rokem

    உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி மிகவும் அருமையாக உள்ளது. சில சந்தேகங்கள் உள்ளன அதை தெரிந்து கொள்ள உங்கள் phone 📱 no கிடைக்குமா

  • @divyarudhvik6536
    @divyarudhvik6536 Před rokem

    ❤ வணக்கம் உங்கள் மோபைல் நம்பர் கிடைக்குமா