சிந்தையில் தெளிவு | ஆன்மீக சொற்பொழிவு | மனது எப்படி வைக்க வேண்டும் | தமிழ் | 400K |VASUKI MANOKARAN

Sdílet
Vložit
  • čas přidán 22. 07. 2018
  • #377000VIEWS #377k #VASUKIMANOKARAN #ஆன்மீக சொற்பொழிவாளர் திருமதி வாசுகி மனோகரன் நெல்லையப்பர் ஆலயத்தில் ஆனித் திருவிழா நடந்தபோது பேசிய உரை சிந்தையில் தெளிவு என்ற தலைப்பில் பேசிய சொற்பொழிவை உங்களுக்கு படமாக்கி தந்திருக்கிறோம் MAYILOSAI | MAYURI TV | NELLAIAPPAR TEMPLE | AANITHIRUVIZHA | THEROTTAM | 19-06-2018 DEVOTIONAL SPEECH P1 BY VASUKI MANOHAR
    • VEERAMANI RAJU | SINGE...
    • VEERAMANI RAJU | SINGE...

Komentáře • 121

  • @rthangaponnu6972
    @rthangaponnu6972 Před rokem +9

    அம்மா உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை 🙏🙏🙏

  • @user-wv6xu7dw2o
    @user-wv6xu7dw2o Před 2 lety +20

    அம்மா உங்களுடைய சொற்பொிவு சூப்பர் 🙏🙏🙏

  • @umavenkatesh1056
    @umavenkatesh1056 Před rokem +1

    நம்ம ஊர் பாஷை கேட்க கேட்க இனிமை

  • @Mohankumar-wp5kp
    @Mohankumar-wp5kp Před 2 lety +1

    அம்மா உங்கள் சொற்பொழிவு மாநிலங்கள் மிக அருமை அம்மா நன்றி

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Před 8 měsíci +1

    You touched our hearts …. From far 🙏🙏🙏🇨🇦🇨🇦🇨🇦

  • @jayaradha8282
    @jayaradha8282 Před rokem +1

    வணக்கம் 🙏 சகோதரி அருமையான சொற்பொழிவு வாழ்க வளமுடன்

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 Před 3 lety +14

    I'm your great Fan I'm always listening to your speech thank you Amma

    • @balakrishnaraj3379
      @balakrishnaraj3379 Před rokem +1

      அருமையான‌சொற்பொலிவு‌நன்றி‌அம்மா

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 Před 7 měsíci +1

    god bless you ma🙏🙏🙏

  • @madhialagank9615
    @madhialagank9615 Před 2 lety +5

    அம்மா தமிழன்னை உங்கள் நிழலாக பின்தொடர்கிறாள் உங்கள் வார்த்தைகளில் தெய்வீகம் உள்ளதால்.....

    • @padmeshlinga6872
      @padmeshlinga6872 Před rokem +1

      அம்மாசொற்பொழிவுமிகவும்அருமை

  • @vathaninadarajah4320
    @vathaninadarajah4320 Před rokem

    Amma VasuhiAmma Mirja arumiy Mam .Excellent speech very Full need for pur Life. Amma Valkavalamuden ❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-vu8tr4es3r
    @user-vu8tr4es3r Před 3 lety +2

    Unkal speech iku Nan Adimai vankam

  • @sundaraveattaichannel99
    @sundaraveattaichannel99 Před 3 lety +3

    அருமை அம்மா.நன்றி🙏

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 Před 5 lety +11

    Very Excellent,impressive nice speech ur thamil makes me mesmerizing mam valthukkal vanakkam frm Bengaluru Suganthi sathya prakash

  • @balasubramanianjeyakodi3468

    😅, Arumai Arumai Arumai Amma❤

  • @jsankar6272
    @jsankar6272 Před rokem +1

    Excellent speech and very need full for our life

  • @shanmugarajshanmugaraj6738
    @shanmugarajshanmugaraj6738 Před 5 lety +10

    ஹரே கிருஷ்ண

  • @bakthavatchalama5093
    @bakthavatchalama5093 Před 3 lety +2

    மிகவும் அருமையான தகவல் நன்றி கலந்த நல் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்

  • @winningcboardonlykl8594
    @winningcboardonlykl8594 Před rokem +1

    Valka valamudan amma

  • @kinthukinthushan8755
    @kinthukinthushan8755 Před rokem +1

    உண்மையிலே உங்கள் சொற்பொழிவு காதிலே தேன் வந்து பாய்வது போல் அற்புதமாகவும் ஆழமாகவும் உள்ளது.

  • @meleeiniemoothoo2361
    @meleeiniemoothoo2361 Před 4 lety +4

    Hare krishna deiva thayare.

  • @valliammai1756
    @valliammai1756 Před 2 lety +6

    அம்மா உங்கள் பேச்சுப் மிக அருமை 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽

  • @venkadesh5574
    @venkadesh5574 Před 2 lety +2

    அருமையான பதிவு

  • @dhavamaniraju9614
    @dhavamaniraju9614 Před 3 lety +4

    அம்மா உங்களுடைய நாக்கில் நம்முடைய தமிழன்னை விளையாடிகிரால்

  • @bhuvaneswaribhaskar3668
    @bhuvaneswaribhaskar3668 Před 6 měsíci +1

    Super super speech 👌 🙏

  • @explorewithadityatamil1240

    தனித்துவமான பதிவு, வாழ்த்துகள்

  • @dineshdinas1722
    @dineshdinas1722 Před 5 lety +10

    Vasuki mam rocking speech

  • @savithrir4095
    @savithrir4095 Před rokem +1

    Amma neenga nalamuden iruka venum. Unga speech kettu neraya anupavam vanthu irukuma

  • @tmala4741
    @tmala4741 Před 2 lety +1

    Super Amma🌹🌹🌹

  • @user-pf8wf9fb9c
    @user-pf8wf9fb9c Před 4 lety +5

    நன்றி

  • @veerapandiveerapandi9482

    Valka valamutan
    Arumai amma
    Sarvam kirishna arpanam

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 Před 2 lety +5

    You are god’s gift us Amma, god bless you always

    • @shanmugasundram1758
      @shanmugasundram1758 Před 2 lety +2

      அருமையான பேச்சு இளம்பிறை மணிமாறன் பேச்சு போல் உள்ளது

    • @zeenathzindamadar53
      @zeenathzindamadar53 Před rokem

      ​@@shanmugasundram1758😊 6:38 6:39 ll kk😂

  • @mayilosai_india
    @mayilosai_india  Před 5 lety +1

    DEAR FRIENDS PEASE SUBSCRIBE OUR CHANNEL WHO ARE WATCHING THIS VIDEO

  • @prithvisteachings5531
    @prithvisteachings5531 Před 5 lety +11

    CZcams irku kodana kodi nandri thangalain arimugam idhan moolam kidaithadhu thangal tamilum anbum en uyirai karaithuvittadhu amma

  • @user-sh8qu7tk1q
    @user-sh8qu7tk1q Před 3 lety +4

    அம்மா உங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன்

  • @ravichandran-rr5js
    @ravichandran-rr5js Před 3 lety +2

    Super amma

  • @tharshinitheivendran7969
    @tharshinitheivendran7969 Před 5 lety +7

    Super :-) amma

  • @user-ml4kw9mt1u
    @user-ml4kw9mt1u Před 2 měsíci

    அம்மா நீங்கள் தான் கடவுளாக த் தெரியுரீங்க அம்மா

  • @mvigneshgaming1280
    @mvigneshgaming1280 Před 3 lety +1

    ஆத்ம வணக்கம் அன்னையே

  • @nirmalaparameswaran1768
    @nirmalaparameswaran1768 Před 4 lety +9

    I am Nirmala,your speech is exalent, I like it,l live in kattumanarkovil.

    • @murugaperumala9824
      @murugaperumala9824 Před 3 lety +2

      அற்ப்புதமான பேச்சு மேடம் அருமை வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்

  • @whitelotus7411
    @whitelotus7411 Před 2 lety +1

    🙏🌹🌻🙏 super your information.

  • @rajeshwariram9656
    @rajeshwariram9656 Před 4 lety +2

    vasuki Manohar madam vazhthukkal your speeches very much and rocking speech you tube channelkku thanks 🙏🙏🙏

  • @sailusree7727
    @sailusree7727 Před 4 lety +3

    Arumai

  • @ckharikrishnan1008
    @ckharikrishnan1008 Před 5 lety +7

    Great presentation. Sarvam krishnaarpanam.

  • @umawathyuma7382
    @umawathyuma7382 Před 4 lety +10

    நான் உங்கள் பேச்சுக்கு மிகவும் அடிமைப்பட்டு விட்டேன் அம்மா......நீங்கள் இலங்கை வந்தது உண்டா.....

  • @raghubharathi3014
    @raghubharathi3014 Před rokem +1

    God bless you maa

  • @amuthakumarsundaramoorthy307

    Excellent speach

    • @my.religione205
      @my.religione205 Před 2 lety +1

      Hhhhhhbbbhhhhhhhhhhhhbhhhbhbhhhhhbhhbhhhhhhhhbbhbhhbbhhbhhbhhbbhbhbbhbhhhhhbbbbbbbbbbbhbbbhhhhhhhhபபபபபபபபபபபபபபபப

  • @vetriselvimanisekaran4708
    @vetriselvimanisekaran4708 Před 5 lety +15

    I am your great fan madam...
    Let me be blessed with your blessings madam..

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Před 3 lety +4

    Excellent Discourse 🙏🏻👌👍👏👏👏

  • @rajampandi3281
    @rajampandi3281 Před 2 lety +1

    Nice maaa super

  • @kathiresandharmaputhirapil2064

    வணக்கம் நலமே பெருகட்டும். திருச்செந்தூர் ஷஷ்டி விழாவில் தினமும் தங்கள் சொற்பொழிவு கேட்கிறேன். பல யாகம் பற்றிய செய்திகள் கூறினீரீகள்.. சமஸ்கிருத மொழியில் உள்ளதை அறியமுடியாத பாமரமக்கள் எப்படி கடைபிடிக்க முடியும். அந்தணர்கள் செய்யலாம். தமிழில் எத்தனையோ தேவாரம். திருவாசகம்.. திருபுகழ் எத்தனையோ உள்ளதை கூறலாம். தமிழ்நாடு.. தமிழ்.. சிவனின்.. முருகனின் மொழி தானே. தெரியாத.. அர்த்தம் புரியாத மந்திரம் பலன்கள் தருவதில்லை. அருளாளர்கள் கூறியதைக் கூறுங்கள். நிறைய நேரம் ஸமஸ்கிருத ஸ்லோகங்கள் தான் சொன்னீர்கள். ❓ஏ
    ன். அருமையான தமிழ் நாமாமந்திரங்களை சொற்பொழிவில் சொல்லவில்லை. ஏன்

  • @revathit9003
    @revathit9003 Před 2 lety +1

    God bless you 🙌🙌🙌🙌🙌

  • @ambalavanant
    @ambalavanant Před 5 lety +10

    Arputham

  • @NPSi
    @NPSi Před 5 lety +5

    Respect 🙏🙏

  • @sivarams1368
    @sivarams1368 Před 3 lety +1

    SUPERB MADAM

  • @thirumalacharm.r7234
    @thirumalacharm.r7234 Před 3 lety +1

    Sunder sweet information's Sunder only mstachar andpadma

  • @sivananda7275
    @sivananda7275 Před 5 lety +4

    Awesome truths and explanations

  • @lathapalanisamy7300
    @lathapalanisamy7300 Před 5 lety +5

    Super mam

  • @umavenkatesh1056
    @umavenkatesh1056 Před rokem +2

    அம்மா அபிராமி அந்தாதி பற்றி சொல்லுங்களேன் .நன்றி
    என்ன கணீர் என்ற குரல்!!!

  • @sannamalai1257
    @sannamalai1257 Před 2 lety +2

    அருமை 🙏🙏🙏🚩🚩🚩

  • @devipadmanaban5235
    @devipadmanaban5235 Před 5 lety +2

    Om namah shivaya

  • @nishar2666
    @nishar2666 Před 3 lety +1

    Great

  • @ranipandian4764
    @ranipandian4764 Před rokem

    அம்மா தங்களின் தீவிர விசிறி நான்

  • @rajendranramani7954
    @rajendranramani7954 Před 2 lety +1

    Nela ஸ்பீச் madam

  • @roshnisuresh4851
    @roshnisuresh4851 Před 3 lety +1

    Super

  • @rukmanis5390
    @rukmanis5390 Před 3 lety +1

    I'm Aravind miss....kodaikanal

  • @rajtrc9263
    @rajtrc9263 Před 4 lety +1

    Excellent speech, long live madam

  • @jayalakshmi2394
    @jayalakshmi2394 Před 3 lety +3

    boomi gragathai sutrilum karunanithi in arutkapu namaga

  • @saravanansaran3795
    @saravanansaran3795 Před 4 lety +3

    🙏🙏

  • @ranganathang551
    @ranganathang551 Před rokem +2

    அம்மாசகோதரிஉங்கள்சொற்பபொழிவிற்க்குநான்என்றுயென்றும்அடிமைவாழ்கவளமுடன்

  • @jayasundarr1453
    @jayasundarr1453 Před 4 lety +2

    Thamizhazhagu 'Greetings.

  • @rachnasaikumar2256
    @rachnasaikumar2256 Před 4 lety +1

    Need continuation vedios pl

  • @manimanikandan4515
    @manimanikandan4515 Před 4 lety

    Om

  • @murugaiyanmurugaiyan4779
    @murugaiyanmurugaiyan4779 Před 3 lety +1

    Om namah shivaya Om namah shivaya siva siva

  • @ezhilarasids6505
    @ezhilarasids6505 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sabaapathycr1321
    @sabaapathycr1321 Před 5 lety +4

    Fine required 9 portion

  • @mythilisrinivasan460
    @mythilisrinivasan460 Před rokem +1

    🙏🌺❤️🙌

  • @gvelmurugan6061
    @gvelmurugan6061 Před 4 lety +3

    🙏👋

  • @NPSi
    @NPSi Před 5 lety +4

    💕🙏💕

  • @mayilosai_india
    @mayilosai_india  Před 4 lety +1

    czcams.com/video/Cgn878eqCYE/video.html
    Next video updated

  • @keeransiva5062
    @keeransiva5062 Před 3 lety

    ஆன்மீகத்தை பேசுகின்ற அனைவரும் இதிகாசங்கள் புராணங்கள் மட்டுமே பேசுங்க. ஏனென்றால் அது மட்டும்தான் தெரியும். முக்கியமாக பேச வேண்டிய பிரம்ம ஞானத்தை யாருமே பேசுவதில்லை ஏன். பிறந்த பிறப்பிற்கு பிரம்ம ஞானம் பெற்றால் தான் முக்திக்கு வழிகோலும். அதற்காகத்தான் பிரம்ம சூத்திரத்தை நம் முன்னோர்கள் தனியாக வழிமொழிந்துள்ளார்கள்.

  • @raghubharathi3014
    @raghubharathi3014 Před rokem

    Parameswari

  • @vijayaragavan1766
    @vijayaragavan1766 Před rokem +1

    A

  • @vijayakumarp2004
    @vijayakumarp2004 Před 3 lety

    Now

  • @user-xs7zk4ih2t
    @user-xs7zk4ih2t Před 4 měsíci +1

    If you want to speak in our area how much the payment mam .can you share me mam

  • @pavipothumponnu5780
    @pavipothumponnu5780 Před rokem +1

    1st voice , vairamuthu sir voice mariirukku

  • @sivakami5chandran
    @sivakami5chandran Před 5 lety +2

    🙏🙏🙏👌👌👌👌💞💞💞💞💞👋👋👋👋🌹🌹🌹🌹

  • @manikodi5687
    @manikodi5687 Před 3 lety +1

    Y

  • @dhanambalu344
    @dhanambalu344 Před 4 lety +2

    🙏🙏🙏🙏👍👍👍🤧💐💐👦

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc Před 7 měsíci +1

    😅😅😅

  • @sureshtubeful
    @sureshtubeful Před 4 lety +1

    சரி தாயே எப்பதான் தமிழ தமிழா பேசுவீங்க?

    • @user-ht5gv1ty1l
      @user-ht5gv1ty1l Před 4 lety +6

      நீங்க கொஞ்சம் பேசி காமிங்க அத பார்த்து கத்துகிட்டு பேசுவாங்க மகனே

    • @krishnanbharathi4599
      @krishnanbharathi4599 Před 4 lety +1

      Super speech🙄daily I hear ur speech

    • @harshanff9555
      @harshanff9555 Před 3 lety +1

      A goodg

    • @gopalakrishnand6450
      @gopalakrishnand6450 Před 3 lety +3

      நன்றாகத் தானே பேசுகிறார். உங்களுக்கு அவரைப் பிடிக்காதோ. எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களே.

  • @eswarangunasekaraneswaran7058

    Super amma

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 Před 4 lety

    Super

  • @janakinatarajan8690
    @janakinatarajan8690 Před 2 lety

    🙏🙏