கண்ணாடி பயிற்சி செய்யும் முறை..

Sdílet
Vložit
  • čas přidán 21. 10. 2021
  • #கண்ணாடி_பயிற்சி
    #கண்ணாடி
    #நிலைக்கண்ணாடி
    #நிலைகண்ணாடியும்_ஜீவகாந்த_சக்தியும்
    #மாயன்_செந்தில்
    #sadhguru_sai_creations
    ‪@Sadhgurusaicreations‬

Komentáře • 82

  • @sekarchandrasekar6097
    @sekarchandrasekar6097 Před 3 měsíci +2

    ஐயா வணக்கம் மிகவும் முக்கியமான அருமையான தெளிவான உரை பதிவு ஐய்யா

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Před 2 lety +5

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அந்த அகத்தை கண்ணாடி மூலம் சக்தி பெற முடியும் என்பது சிறப்பு. நற்பதிவு ஐயா வணக்கம்

  • @muthukumarans4865
    @muthukumarans4865 Před rokem +4

    இந்தப் பயிற்சியை வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனவளக்கலை மன்றங்களில் அறிமுகப்படுத்தினார்.
    வள்ளலார் அவர்கள் தீபப் பயிற்சி கண்ணாடிப் பயிற்சி முதலான பயிற்சிகளை செய்துள்ளார்.
    அந்தப் பயிற்சிகளை மக்களுக்கு அளிப்பதற்காக வேதாத்திரி மகரிஷி அவர்கள் பெரும் முயற்சி செய்தார்.
    இந்தப் பயிற்சிகள் முறையாக ஜீவகாந்த பெருக்க பயிற்சி என்ற பெயரில் மனவளக் கலை மன்றங்களில் சொல்லித் தரப்படுகிறது.
    முறையாக இந்தப் பயிற்சிகளை அருகிலுள்ள தவம் மையங்களில் கற்றுக்கொள்ளுங்கள்.

  • @ramajayamk3294
    @ramajayamk3294 Před 2 lety +12

    அண்ணா நன்றி தீப பயிற்சி போடுங்க அதுவும் ரொம்ப powerful

  • @sudheshj8673
    @sudheshj8673 Před 2 lety +1

    அண்ணா மிகவும் அருமையான வீடியோ இன்னும் இதுப்போண்ற. தகவல்கள் எதுர்பார்க்குறேன்

  • @mekanathana.c5396
    @mekanathana.c5396 Před 2 lety +2

    Nandri Iya🙏 Very Usefull Idea

  • @raziawahab3048
    @raziawahab3048 Před 2 lety +2

    உங்க பதிவுகளை தினமும் எதிர்பார்க்கிறேன்👍

  • @vanithasaravanakumar6769
    @vanithasaravanakumar6769 Před 2 lety +1

    மிகவும் அற்புதமான தகவல் சார் 🙏

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 Před 2 lety +1

    Thank you brother valzhga valamudam

  • @jayachandrababum185
    @jayachandrababum185 Před 2 lety +1

    நன்றிங்க ஐயா.

  • @selvarajv2685
    @selvarajv2685 Před rokem +2

    நன்றி அண்ணா.

  • @vijayak6120
    @vijayak6120 Před 2 lety +2

    Vanakam sir 🙏🏽🙏🏾🙏🏾 vazhga valamudan 🙏🏾 jaladeepam poda sonninga nanpoten .potta pinbhu vathiyasam therikirathu nandri sir 🙏🏾🙏🏾🙏🏾

  • @selvimahesh7967
    @selvimahesh7967 Před 2 lety +1

    Nantri Guru ji

  • @ssakthivel6036
    @ssakthivel6036 Před 2 lety +2

    நன்றி

  • @zakeerhussain133
    @zakeerhussain133 Před rokem +1

    குரு வே சரணம் 🙏

  • @parashakthip.4721
    @parashakthip.4721 Před 2 lety +1

    Nandri bro.

  • @devi9491
    @devi9491 Před rokem +1

    Arumai

  • @ponsankarpons3756
    @ponsankarpons3756 Před 2 lety +1

    நன்றி சகொ

  • @geethari1811
    @geethari1811 Před 2 lety +1

    Thank you my Angel 😇🙏💐💜💚💚♾️🍀🥰😘🧚🌍💐💐💐

  • @bharhathanvasthu7622
    @bharhathanvasthu7622 Před 2 lety +2

    Nice Ji

  • @Rabiya196
    @Rabiya196 Před 2 lety +3

    Nandri aiyya😌

  • @ManiMani-ex3mk
    @ManiMani-ex3mk Před 2 lety +1

    Arputhamana thagaval guruji nandry

  • @RevathiRevathi-kd5mj
    @RevathiRevathi-kd5mj Před 2 lety +2

    Good afternoon sir 🙏 thank you so much 🙏

  • @KaruppuNachan
    @KaruppuNachan Před měsícem +1

    Thanks anna

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 Před 2 lety +2

    Om Sri sadgruve Sara Nam
    Guru ve saranam guru dev thunai
    Om Sri sairam jai jai sairam

  • @devicruickshank9800
    @devicruickshank9800 Před 2 lety +1

    Thank you Sir.🙏

  • @bakyalakshmi7983
    @bakyalakshmi7983 Před 2 lety

    Try panni paakren

  • @selvy1356
    @selvy1356 Před 2 lety +2

    Thank you very much sir 🙏

  • @yesodhanagarajan3764
    @yesodhanagarajan3764 Před 2 lety

    Super super. 👌👌👌👍👌🙏🙏🙏

  • @sudhaprem6474
    @sudhaprem6474 Před 2 lety +3

    Nalla pathivu... Thanks for gud vibes sirrr... Alll infirmation valuable....powerglass eyela potruntha kannadi pottut try panlama

  • @dhanaskitchen9458
    @dhanaskitchen9458 Před 2 lety +2

    Thank u sir 🙏🙏🙏

  • @kavinnaresh9412
    @kavinnaresh9412 Před 2 lety +2

    Anna thanks ,💐💐

  • @sekarraj3204
    @sekarraj3204 Před rokem +1

    Thank you

  • @kalaivani9919
    @kalaivani9919 Před 2 lety

    Thankyou sir

  • @RLakshmi-gr4nf
    @RLakshmi-gr4nf Před 2 měsíci +1

    ❤❤

  • @saraswathirajendran158
    @saraswathirajendran158 Před 2 lety +2

    அருமையான பதிவு ஐயா.செய்து பாக்குரோம்

  • @gajalakshmisenthilkumar2037
    @gajalakshmisenthilkumar2037 Před 9 měsíci +1

    Kannaadi payirchchi Evening seiyya koodaathu🙏🏾🙏🏾 manavalakkalai moolam muraiyaaga seiyavum🙏🏾 morning 4.30 to 9 am kkul seithu mudikkavum🙏🏾

  • @senthilkumar-ic8kq
    @senthilkumar-ic8kq Před 2 lety +3

    நீங்கள் முறையாக நல்ல குரு முகமாக பயிற்ச்சி கற்றுக்கொள்ளுங்கள், அது உங்களுக்கும் ,உங்களை பின் தொடர்வருக்களுக்கும் நல்லது.💐🙏

    • @Mohanraj-gh1jf
      @Mohanraj-gh1jf Před rokem

      ஆம் சில அனுபவ சந்தேகங்கள் தீர அருகில் ஆரம்பத்தில் குருநாதர் அவசியம் தேவை.

  • @ssakthivel6036
    @ssakthivel6036 Před 2 lety +2

    இதே போல் வசிய சக்தி பெற நிறைய பயிற்சி சொல்லுங்கள்.

  • @annapooranikannappan
    @annapooranikannappan Před 6 měsíci

    Super anna

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Před rokem +2

    Om nama shivaya💙💙💙

  • @gurulaxmilaxmi347
    @gurulaxmilaxmi347 Před 2 lety +2

    🙏🙏🙏

  • @srivatsangunasekaran1251

    Narpavi Sairam 💐🙏💐

  • @suganyasuganyablue2684

    Tq❤

  • @venkatsuja9323
    @venkatsuja9323 Před 2 lety +1

    🙏🙏🙏👍👌💐

  • @rameshvp7797
    @rameshvp7797 Před 4 měsíci +1

    Thank you sir ❤

  • @muthukumarans4865
    @muthukumarans4865 Před rokem +4

    தயவுசெய்து யூட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து பயிற்சிகளை கற்றுக் கொண்டு செய்யவேண்டாம்.

  • @elacooking
    @elacooking Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @ranjanithiyagarajah7495
    @ranjanithiyagarajah7495 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @valarmathi1046
    @valarmathi1046 Před 2 lety

    Sir, pls inclined toenail ku remedy sollunga. Romba romba valikuthu. puse form aahi romba kastama iruku.
    Pls sir....

  • @muthulakshmi7374
    @muthulakshmi7374 Před 2 lety +1

    At which time we do Anna morning or evening

  • @greatestcyrusmistykaligrea5355

    Appointment guruji 🙏🙏

  • @patternblouseaaridesigns9678

    Evlo distance la sir mirrir vaikanum?

  • @maheswarisudhagar1978
    @maheswarisudhagar1978 Před 2 lety

    Entha shape la vaynaalum irrukkalaam ah sir

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. Před rokem +1

    Gurucharanam brother I thank you vazhga valamudan I thank my universe and my angels thank you, thank you, thank you so much

  • @ramparu4920
    @ramparu4920 Před 2 lety

    வணக்கம் அண்ணா 🙏 மதிய வேளைகளில் நான் சிறிது நேரம் தூங்கவேண்டும் என்று நினைத்தால் தூக்கம் வருகின்றதோ இல்லையோ தலைவலி கண்டிப்பாக வந்து விடுகின்றது அதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை அண்ணா அந்த தலைவலி மறுநாள் காலை வரை நீடிக்கிறது அண்ணா,இதற்கு சரியான காரணம் என்று விளக்கம் கூற முடியுமா அண்ணா,உங்களின் பதிலுக்காக காத்திருக்கின்றேன் அண்ணா தயவு செய்து இந்த பதிவினை பார்த்து எனக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன் அண்ணா.

  • @maheswarisudhagar1978
    @maheswarisudhagar1978 Před 2 lety

    Timing sir

  • @mekanathana.c5396
    @mekanathana.c5396 Před 2 lety +2

    Suriya Sakthi Athigam Peruvatharku enthachum oru Idea Solung iya..

  • @shankarg9251
    @shankarg9251 Před rokem +1

    நன்றி அண்ணா. இந்த கண்ணாடி பயிற்சி நீங்கள் சொன்ன மற்ற பயிற்சிகளை முடித்து விட்டு செய்யலாமா?இல்லை இதை மட்டும் செய்ய வேண்டுமா?

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  Před rokem

      மற்ற பயிற்சிகளோடு, இதையும் செய்யலாம்

  • @maheswarisudhagar1978
    @maheswarisudhagar1978 Před 2 lety

    Sir antha dot ah appuram azhichidalaama

  • @rohmprakaash1577
    @rohmprakaash1577 Před rokem +2

    Sir, Normal ah box la close panni vaikkalama? Without black cloth?

  • @lathaganesh5756
    @lathaganesh5756 Před rokem +1

    கண்ணாடி அணிந்தவர்கள் அது இல்லாமல் பார்க்க வேண்டுமா இல்லை கண்ணாடி அணிந்து கொண்டு பார்க்கலாமா

  • @thamaraikannan2128
    @thamaraikannan2128 Před 2 lety +4

    இது எத்தனை வருசம் பார்க்கவேண்டும் பார்த்த பிறகு என்ன செய்ய வேண்டும்

    • @padmar3130
      @padmar3130 Před 2 lety +1

      Good Question (?)👌

    • @amuthajayabal8941
      @amuthajayabal8941 Před 2 lety +1

      S

    • @heynanba3607
      @heynanba3607 Před 2 lety +1

      2 minits parunga 3 minits eye forming panunga... Megnetism increase ahum... But sky yoga center la propera kathukittu panunga.. Vethathri maharshi yoga center

    • @gajalakshmisenthilkumar2037
      @gajalakshmisenthilkumar2037 Před 10 měsíci

      🙏🏾 vanakkam sir🙏🏾 kannaadi payirchchi evening kattaayamaaga seiya koodaathu🙏🏾 manavalakkalai mandraththil kettu thaan paarungal🙏🏾 morning 4 .30 to 9 morning kkul mudiththukkolla vendum🙏🏾ok thank u sir

  • @SrigodhaiHindichannel15
    @SrigodhaiHindichannel15 Před rokem +1

    இது எப்போதும் கன்டின்யூ ஆ செய்ய வேண்டுமா sir 🙏

  • @DevTheepan-pp4vn
    @DevTheepan-pp4vn Před 10 měsíci +1

    மூக்கு கண்ணாடி போட்டு கொண்டு பார்க்கலாமா

  • @radhikas5684
    @radhikas5684 Před 2 lety +3

    Thanks sir 🙏🙏🙏