How to do the most Powerful and Magical Mirror Meditation | Nithilan Dhandapani | Tamil
Vložit
- čas přidán 5. 08. 2024
- KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLS...
Coupon code: ND50
Coupon is valid for the first 250 users
KuKuFM Support email: info@kukufm.com
Feedback Link - docs.google.com/forms/d/e/1FA...
----------------------------- OTHER CHANNELS -----------------------------
▶ ND Talks - / @ndtalks
▶ Spotify - Nithilan Dhandapani
----------------------------- CONNECT -----------------------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ CZcams - @NithilanDhandapani
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
----------------------------- SUPPORT -----------------------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoffee.com/nithilan
----------------------------- VIDEO GEAR -----------------------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
----------------------------- AUDIO -----------------------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 30.10.2022
(ஞாயிற்றுக்கிழமை)
பாட்டு சித்தர் ஆசிரமம்-சிவந்திபுரம் பொதிகை மலை
திரு மணிகண்டன்
📱8610730415
💥 06.11.2022
(ஞாயிற்றுக்கிழமை)
விழுப்புரம்
திரு குமார்
📱9789974735
💥 13.11.2022
( ஞாயிற்றுக்கிழமை)
கோயமுத்தூர்
திரு வாலை சிவா தம்பி ஜோதி
📱+919344416555
💥 20.11.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை-ராஜ கீழ்ப்பாக்கம்
திருமதி நித்தியா
📱+919843378047
💥 27.11.2022
(ஞாயிற்றுக்கிழமை)
பெங்களூர்
திரு வேணுகோபால் சுவாமி
📱+918147167695
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
#nithilandhandapani #mirrormeditation #meditation
KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7
Coupon code: ND50
Coupon is valid for the first 250 users
KuKuFM Support email: info@kukufm.com
Feedback Link - docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
வேதாத்ரி மஹரிஷி அவர்கள் பற்றி கூறவும்
Vazhga valamudan
ஸ்ரீ பகவத் ஐயாவின் ஆகமிய கர்மா நூலில் உள்ள கருத்துக்களை நீங்கள் எடுத்து சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும் பலருக்கும் பயனுடையதாக இருக்கும் நன்றி யாம் பெற்ற தெளிவு பெறுக வையகம்
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அருள் சக்தி பெற வாழ்த்துக்கள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சக்தி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் நாடு தமிழ்நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் சக்தி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி
கண்ணாடி தியானம் ஞானத்தின் முதல் படி பராபரத்தின் துணை மக்களுக்கு இருக்கட்டும்
கண்ணாடி பயிற்சியை எல்லா நேரங்களிலும் செய்யாதீர்கள். காலை மட்டும் செய்யுங்கள். முறையாக கற்றுக் கொள்ளுங்கள்
கண்ணாடி=கண்+நாடி
சூப்பர் நண்பா
Vanakkam Nithilan, Thankyou for this Informations ℹ️. Lakshmi 🙏💛🧡❤
நன்றி நண்பரே.. மிக அருமையான தகவல்.
It is great listening to you, apart from the good content, the way you talk about things with sarcasm, straight forwardness and detachment itself is liberating and makes us see things from a new perspective. Thank you, keep up the good work.
Anna Romba nalla expect panen intha video...thank you.
அருமையான விளக்கம் , நன்றி நன்றி நன்றி
That was a very simple method which we can easily follow. Thank you for the sharing.
Daily dose of pure knowledge 💝
ஐயா வணக்கம் மிகவும் முக்கியமான அருமையான தெளிவான உரை பதிவு ஐயா
அற்புதம் அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
நன்றி 🙏
நன்றி தெரிவித்து கொள்கிறேன்
Thanks Anna mirror practice pathi potathuku I clear thankyouuuuuu nd anna
Thanks a lot ji🌹🙏
Ayya super 🙏🙏
நன்றி அண்ணா
அருமை நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐
Guru vethathiri maharishi ayya explained well about kannadi payirchi and its benefits.. science concept behind this practice.. muraiyaaka katru terindhu panudhal avaravar praraptham...
Yes❤
Nandrihal👏 nalla msg bro.
Thank you so much bro 🙏🙏🙏
நன்றி
நற்பவி
Mikka nandri nithilan 🙏
Nithi bro vanakkam from Malaysia 🤗
நன்றி தம்பி
Congratulations on your success bro ❤😄
Nice one
Thank you sir ❤
Tq❤❤❤
@Nithilan Dhandapani Please let us know what should we do if the glass broken for some reason?
Super sir
Thanks anna
வாழ்க வளமுடன்
Super
Enake theriyama mirror meditation pannirka evloo varshaam😱☺️👍✨
💯 உண்மை
Good
Good evening sir
வணக்கம்🙏
Sir karma pathi konjam detaila sollungalen, please
Unmai .. naan கடவுள் என்ற எண்ணம் மிக சிறந்தது...
நான் மட்டும் தான் கடவுள் நினைப்பது தான் மிக பெரிய தவறு..
நம் மனமே கோவில் ..
Hi Nithilan😊..How are you??
Hi bro sivanatha paramaha in sitha vetan explain thank you
Manthira Vaal agasthiyar book pathi podunga Anna pls pls pls
இழந்ததை மீட்க முடியுமாங்க சார்
Law of attraction pathi podunga
உயிர் மெய் தரிசனம்
Tq❤❤❤111
Bro Please Talk About Adhd Cure Disorder
Sir I saw the difference of my hand and my eyes my nose my lips you are saying right in mirror is different to see you are right sir
Or
ஐயா என் கைக்கும் என் கண்களுக்கும் என் மூக்கும் என் உதடுகளுக்கும் வித்தியாசம் தெரிந்தது நீங்கள் கண்ணாடியில் சொல்வது வேறு நீங்கள் சொல்வது சரிதான் சார்
Om nama shivaya💙💙💙
இந்த முகம் மறையும் அனுபவம் நான் கண்ணாடி தவம் செயும் போது வரும் - நான் பல ஆண்டுகள் செய்திருக்கேன் - இது திருவடி தவம் என சித்தர் பெருமக்கள் / வள்ளலார் கூறியிருக்கார் - இது தான் ஞானத்துக்கான அடிப்படை பயிற்சி - இதில் மெய்பொருள் அடங்கி இருக்கு - யார்க்கு விட்ட /தொட்ட குறை இருக்கோ அவர் செய்வார் என்பதும் சித்தர் தம் வாக்கு
Ithu adipadai payirchiya
@@tamilmotivationks yes yes absolutely right
Meiporul adagi irukurathu means
@@tamilmotivationks God's sacred feet திருவடி கலந்திருக்கு
@@badheyvenkatesh511 bro neega yarta kathu kitaga bro
Sir satheya nanregal….
Anna please make an vedio on kena upanishad please ( kena means questions)
Deepa payrchi pathi sollunka bro
i)Fever irrukapo intha thiyanam seiyya koodathu
2) Puruvamathi thiyanam konja neram pannitu , kannaadi thiyanam seivathu nallathu.
3) Bhrama muhurthamla seirathu romba nallathu.
4) n8 la kannadipayirichi seivathai thavirkavum
Hmm
Ayya, Is this same as Vallalar meditation? Because In Vallalar History, Our Ayya did the mirror meditation as well.
Bro OCD Pathi videos make pannunga please
உள்ளம் பெருங்கோவில். ஊனுடம்பு ஆலயம். தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம் 🙏
சீவன்.
Jeevan is nothing but 'I'
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிறானுக்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத்தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ள புலனைந்தும் காலாமணி விளக்கே
@@pslpsl5533 மிக்க மகிழ்ச்சி, நன்றி.
சீவன், ஜீவன் இவ்விரண்டும் ஒன்றா, ஒரு பொருளை தான் தருகிறதா, அல்லது ஏதும் வேறுபாடு உள்ளதா. நன்றி.
@@Dhurai_Raasalingamநடைமுறைவாழ்க்கையில் இரண்டும் ஒரே பொருளைத்தான் தருகிறது. ஆனால் சீவன்தான் சரி சீவன் என்பதே ஜீவன் ஆயிற்று. திருமந்திரத்தில் சீவன் என்றே உள்ளது. ஜீவன்-ஜீ வடமொழி எழுத்து
One big mirror iruku, but elarum use panuvaga. Vera mirror vanga mudiyala, na same mirror meditation ku use pana palan kedaikadha?
🙏🙏🙏super bro. Neenga solradhu la ellam eadhavadhu oru pidipinai iruku bro 🙏🙏🙏 neraya anbargaluku use full a irukum bro. Vazhthukall bro 👍👍👍👌👌👌
வணக்கம் பார்கவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
1st comment ❤
Vanga nanba
14:00mana kann nadi
mana kann nadi
mana kann naddi. 14:00
Anna thiyanam pannum pothu sapadu kku alavu unda
🙏🙏🙏🙏🙏🙏
Nice nithi good night
Bro idha nan yenga appa soli kelvi patu iruken yen mathavanga andha kannadia use pana kudadhu
Who taught you this bro? Any guru? . Or your assumption? Tnx
Karl joung
Shawdow
Bro I have a doubt sperm is from food so we are sperms and in here where soul comes from ?
Superb Anna
Hi ND, i am Parthipan from Coimbatore. I am not heard of Women Sithargal, Do they exist. if so kindly tell some of their life and jeeva samathi details
I have listed few of some Sithar history in the “Sithargal” playlist Sir. It might help you
Sorry you wrong. This is not mirror meditation. Vallalar 2 did mirror meditation at the age of 12 in chennai 7 well Street. Right type isn't TRATHAKA or Vethathri mirror meditation. It's entirely different. You will use some subtle particle here called MEIPPORUL n then do meditation with the help of it .
Somebody says without proper guidance of guru you should not do this if so it will lead to problems like you will be caught in past birth thoughts and will not able to come out of it. Vallar do this because he is expert by birth and knows how to handle past birth thoughts. I saw this information in a video but I dont know is this true or not if possible please explain sir.
4:31 exactly I thought the same.. excellent. If you didn't care about you and analyze then you cannot improve yourself..
Thank you... lots of love for sharing this information..
sabba, yenda yabba rambam maari izhukara
just 2 mins video it is
,💘💘💘💘💘
Vanakkam thambi kadaisiyil neengalum advertisement theda reengale
வணக்கம் சரவணகுமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தேடினால் என்ன தப்பு ஐயா ?
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.
Hi 🙏🏻❤️😊nalamo
This is not kannadi dyanam. Pls do give wrong information sir
Can you give us the right information Sir ?
😢😢😢😢😢😂😅😊😊😊
Ellame ularal ..( நிலையான சிந்தனை இல்லை என்றால் எல்லாமே புதுசு தான்) உன்னுடைய வீடியோஸ் எல்லாத்தையும் போட்டு பாரு எல்லாமே தீர்வுக்காக இருக்காது உன்னோட views காக இருக்கும்...
(திரும்பவும் சொல்றேன் உன்னுடைய எக்ஸ்பிரிமெண்ட் காக மக்களை பலிகடா ஆகாதா...
Super sir