கொடிவகை செடிகளுக்கு பந்தல் அமைக்கும் செலவை குறைக்கும் வழிகள் என்ன ?Vertical gardening | Auro Orchard

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2024
  • 4 ஏக்கர் விவசாயத்தை ஒரு ஏக்கரில் செய்யலாம் | vertical gardening | செங்குத்து தோட்டம் | கொடிவகை செடிகளுக்கு பந்தல் அமைக்கும் செலவை குறைக்கும் வழிகள் என்ன ? பந்தல் அமைக்கும் முறை, Method of setting pandal
    ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு இயற்கை வழி வேளாண்மை பண்ணையில் நேரடி கள பயிற்சி 2021 | ஆரோ ஆர்ச்சர்டு பண்ணை பார்வையிடல் | Umramanan from AuroOrchard | Regenerative Farming • ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு...
    🥭 மாமரங்கள் கவாத்து செய்யும் முறை | What is the best time to prune mango trees? | Auroville auro orchard • மாமரங்கள் கவாத்து செய்...
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி CZcams channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our CZcams Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Komentáře • 61

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g Před 3 lety +7

    சிறப்பு,vertical garden நாங்கள் கேள்வி படாதவை,நன்றி

  • @jacobcheriyan
    @jacobcheriyan Před rokem +1

    He is so clear. Bravo!

  • @thenmozhitiruchengode4650

    Aaru arivu jeevangalukke mariyadhai kodukkadha indha thalaimuraiyil, oru arivu jeevangalukku mariyadhai kodukkum maamanidhar. Vazhga pallayiram aandugal nim pugazh!!!

  • @manikandansubramanian2733

    Ji semma theliva pasuniga

  • @ithasatishkumar5165
    @ithasatishkumar5165 Před 3 lety +10

    ஐயா மாடித் தோட்டத்தை பற்றியும் பதிவுகள் போட்டால் நன்றாக இருக்கும். சென்னையில் இருந்து

  • @allbertrose6275
    @allbertrose6275 Před rokem

    Valka Vivasaya Kudikal 🙏🌾

  • @MM-yj8vh
    @MM-yj8vh Před 2 lety +1

    Superb.... ,😍🌹

  • @hitechfarmer7827
    @hitechfarmer7827 Před 2 lety +1

    Superb

  • @aksivachalapathybindhu9083

    மிக அருமையாக இருக்கிறது.இவரை எப்படி நேரடியாக தொடர்பு கொண்டு நானும் எனது தோட்டத்தில் காய் கனி பயிர் செய்யலாம் என்று இருக்கிறேன்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 3 lety +2

    அருமை அருமை அருமை அருமையான தகவல் நன்றி 🙏👍 மாடி தோட்டம் பற்றிய தகவல்கள் சொல்லுங்க 😀

  • @seenivasann2825
    @seenivasann2825 Před 3 lety +1

    Wow

  • @alagappanssokalingam2459
    @alagappanssokalingam2459 Před 3 lety +2

    வித்தியாச மsன சிந்த நை
    வaஅல்த்துகள்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      ஐயா தாங்கள் கூற வருவது புரியவில்லை

  • @ramkumarkumar3900
    @ramkumarkumar3900 Před 3 lety +3

    👍👍👍👍👍

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 Před 2 lety

    Bro, what will you do for சவ்வுசவ்வு and guard variety climber?

  • @sankarvasanthamsankarvasan6654

    Super

  • @hemaravikumar6709
    @hemaravikumar6709 Před 3 lety +3

    Superb explanation brother

  • @karthickvcpandian2424
    @karthickvcpandian2424 Před rokem +1

    என்ன வலை பயன்படுத்தி உள்ளீர்கள்???

  • @sjeyakumarkamaraj7268
    @sjeyakumarkamaraj7268 Před 3 lety +3

    சிறப்பு

  • @subramanianrakiappan3195
    @subramanianrakiappan3195 Před 3 lety +3

    🙏🙏🙏

  • @BabarkVlogs
    @BabarkVlogs Před 3 lety +2

    சிறப்பு👌💐
    -Baba-

  • @athika18973
    @athika18973 Před 7 měsíci

    Sago non mela avrai potruken iop kela pagal peerkai natruken ithepola net pota magasoul kidaikuma ila melave kodiya vitrava sollunga sago

  • @madhusrinivasulu7749
    @madhusrinivasulu7749 Před 2 lety +1

    When will you have your next class bro, in person

  • @PremKumar-nz7nk
    @PremKumar-nz7nk Před 2 lety

    Ithula Pakal and pudalai la podalama

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh Před 3 lety +1

    அருமையான அமைப்பு.. வாழ்த்துக்கள்.. வலையின் பெயர் என்ன.. spec please.. to try in my field.. excellent..

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      வலைக்கு என்று தனிப்பட்ட பெயர்கள் எதுவும் இல்லை ஐயா நமக்கு தேவையானதை நாம தேர்வு செய்துகொள்ள வேண்டியதுதான்

    • @nallendrannarayanasamy1767
      @nallendrannarayanasamy1767 Před 2 lety

      மீன் வலை பழையது கிடைத்தால் வாங்கி கொள்ளலாம்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety

      பழையதும் புதியதும் பெரிய விலை வித்தியாசங்கள் கிடையாது

  • @anjugamthangarasu5786
    @anjugamthangarasu5786 Před 2 měsíci

    எங்களிடம் தோட்டம் அமைக்க. 1800 ,சதூர அடி இடம் இருக்கு ,வேலி அமைத்து ,மோட்டார் வசதி உள்ளது ,உங்கள் ஆலோசனை வேண்டும் தருவீர்களா
    உங்கள்

  • @mayakkannanmaya6419
    @mayakkannanmaya6419 Před 3 lety +2

    வலை எங்கு கிடைக்கும்

  • @gunasekaranc4727
    @gunasekaranc4727 Před 3 lety +1

    Please advise me where I can buy herbal plants in Salem city to enable me to grow them in open terrace garden.

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      மேட்டூர் அருகில் மூலிகை பண்ணை இருக்கிறது என்று கேள்விப் பட்டுள்ளோம் அவர்களிடம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்

    • @PremKumar-nz7nk
      @PremKumar-nz7nk Před 2 lety +1

      Subiksha organics 4 roads salem

  • @thirumoorthi.c604
    @thirumoorthi.c604 Před rokem

    சிலந்தி நல்ல பூச்சி தான?

  • @viswanathkanagaraj8254
    @viswanathkanagaraj8254 Před 3 lety +1

    மூங்கிலை பாத்தியில் வரிசையாக வளர்க்கமுடியுமா? அப்படி செய்ய முடிந்தால் குச்சி நடும் செலவும் குறையும்...

    • @prabakaran.s9848
      @prabakaran.s9848 Před 3 lety +2

      வளர்க்கலாம் கவாத்து செய்ய வேண்டும் அதாவது கிளைகள் மற்றும் பக்க கன்றுகளை நீக்க வேண்டும்

  • @mismet2277
    @mismet2277 Před 3 lety

    Net waagura 💰

  • @mismet2277
    @mismet2277 Před 3 lety

    Camera Man

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +3

      அவருக்கு ஏதும் அவார்டு கொடுக்க போறீங்களா அதை எங்ககிட்ட கொடுத்தீங்கன்னா நாங்க அவர்கிட்ட கொடுத்துடுவோம்

  • @miketrust5831
    @miketrust5831 Před 3 lety +1

    கொடி சிக்கிக்கொண்டது அப்புறம் என்ன பண்ணுவீங்க வளர்ந்ததுக்கு அப்புறம் எப்படி கடைசியில ப்ரோ...

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      கொடி காய்ந்த பிறகு எளிதாகப் பிரித்து எடுக்கலாம்

  • @vijayalakshmisenthil8777

    வலையோட விலை என்ன

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      கிலோ 80ரூ முதல் கிடைக்கும்

  • @nithyanithya2955
    @nithyanithya2955 Před rokem

    Enna net adhhu

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK Před 3 lety

    அருமை. இவரின் ஊர் மற்றும் மாவட்டம், தொடர்பு எண் தெரிந்தால் பகிரவும்.

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +3

      உமாரமணன் ஆரோவில் பாண்டிச்சேரி

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK Před 3 lety +2

      @@SirkaliTV நன்றி!! உங்கள் பதிவு மிகவும் உதவியாக உள்ளது. உங்கள் சேனல் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.🙏💐

    • @ithasatishkumar5165
      @ithasatishkumar5165 Před 3 lety

      @@SirkaliTV தொடர்பு எண் கொடுத்தால் நன்றாக இருக்கும்🤝

    • @user-rr5oj9rw1y
      @user-rr5oj9rw1y Před 3 lety

      ராஜசேகர் உங்களுடைய தொடர்பு எண் அனுப்புங்கள்...

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      In description

  • @mismet2277
    @mismet2277 Před 3 lety +1

    Sari Illa

  • @chandrus515
    @chandrus515 Před 3 lety

    Avarudaiya cell phone number venum.