IGBT burn out immediately? How driver circuit works.!

Sdílet
Vložit
  • čas přidán 24. 03. 2023
  • Nk ட்ரானிக்ஸ்:
    என்ற இந்த தளத்தில் எலக்ட்ரானிக் சர்வீஸ் எப்படி. செய்வது மற்றும் என் அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வேன். ஆர்வமுள்ளவர்கள் என் சேனலுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!!
    சந்தேகம் எனில் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளவும்.
    Only WhatsApp .7806910703
    Nk tronics: how to electronic service on this site. I will do and share my experience with you. Interested support my channel
    Please give. Thanks!!
    If in doubt contact on WhatsApp. Only WhatsApp .7806910703
    எங்களிடம் அனைத்து வகையான இன்டக்சன் ஸ்பேர் கிடைக்கும் வெப்சைட் லிங்க் 👇
    vkno.in/nkelectronics
    இண்டக்ஷன் ஸ்டவ் பிளாக் டயக்ராம் drive.google.com/file/d/1CXZc...
    WhatsApp catalogue link wa.me/c/917806910703
  • Věda a technologie

Komentáře • 135

  • @nktronics
    @nktronics  Před rokem +3

    WhatsApp catalogue link wa.me/c/917806910703

  • @jairam1026
    @jairam1026 Před rokem +2

    மிகவும் பயனுள்ள வகையில், விளக்கமாக தகவல்களை கூறியது மிக மிகப் பாராட்டுக்குரியது.நன்றி.

    • @nktronics
      @nktronics  Před rokem +2

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @manisankar4235
    @manisankar4235 Před 7 měsíci

    அருமையான நல்ல விளக்கமா சொன்னீங்க இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னது கிடையாது நன்றிங்க. அண்ணே

  • @anandkandhasamy3309
    @anandkandhasamy3309 Před 6 měsíci

    மிகவும் தெளிவாக உள்ளது மிக்க நன்றி வணக்கம் தமிழ் நாடு அவினாசி

  • @mohanrajmohan2746
    @mohanrajmohan2746 Před 6 měsíci

    அருமையான விளக்கம்;; ஹிந்தியில் மட்டும் தான் கொடுத்திருக்காங்க தமிழ்ல கொடுத்த ஒரே ஆள் நீங்க தாங்க இதுக்கு மேல விளக்கம் கொடுக்கணும்னா கொஞ்சம் சிரமம் தான் அருமை நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @nktronics
      @nktronics  Před 6 měsíci

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன் 🙏🙏

  • @esankanasu9263
    @esankanasu9263 Před 8 měsíci

    Super sir . Unga explanation . New commers ku use fulla irrukku. Thank u

    • @nktronics
      @nktronics  Před 8 měsíci

      Thank you so much brother

  • @vinothroy4720
    @vinothroy4720 Před 11 měsíci

    மிகவும் தெளிவாக விளக்கினீர்கள். நன்றி தொடர்ந்து வீடியோ வெளியிடுங்கள்

  • @sathya8972
    @sathya8972 Před rokem

    Mika thelivaana vilakkam arumai thanks bro

  • @arunkumaran3724
    @arunkumaran3724 Před 8 měsíci

    👍மிக்க நன்றி 🙏

  • @premkumarj1714
    @premkumarj1714 Před 3 měsíci

    V good explain reguarding driver circute tks

  • @srinivasaiahmanjunath404

    Superb and accurate explanation. 👌👌🙏🙏

  • @thanagopal9508
    @thanagopal9508 Před rokem +1

    நல்ல தகவல் ரொம்ப நன்றி அண்ணா

    • @nktronics
      @nktronics  Před rokem

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @Dharani-re6qj
    @Dharani-re6qj Před rokem +2

    Unna video romba usefully iruku sir... Thank u... Different types of Components video... Poduganga sir....

  • @vishnugsvishnu5702
    @vishnugsvishnu5702 Před 7 měsíci

    Very good information, thanks❤❤

  • @rajans4963
    @rajans4963 Před rokem

    மிக தெளிவான விளக்கம், நன்றி...

  • @solapuramsa
    @solapuramsa Před rokem +1

    மிகவும் அருமை

  • @noortvmhk4598
    @noortvmhk4598 Před rokem

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது பல சந்தேகங்கள் தீர்ந்தன நன்றி சார்......பழைய வீடியோக்களை பார்க்கிறேன் நன்றி....தவிர ஆடியோ பதிவுகள் கூட ஒரே சேனலிலேயே போடவும் அவரவர்க்கு தேவையானதை அவரவர் பார்க்கட்டும் என்று ஆலோசனை.

    • @nktronics
      @nktronics  Před rokem

      நன்றி நூறுல்லா சார் உங்கள ஆலோசனைக்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @yesudhassherin555yesudhass5

    Thank you so much 💗 Anna ❤️ very very useful for my self thank you

  • @Vinish_viswanathan
    @Vinish_viswanathan Před rokem

    💕💕 அருமை அருமை 🎉😊

  • @user-yc8jp4el1v
    @user-yc8jp4el1v Před 7 měsíci

    நன்றி நண்பா

  • @elangopalaniyandi7862

    சூப்பர் சார் மிகவும் பயனுள்ள வீடியோக்களை மிகவும் சிரத்தையுடன் பதிவிடுகிறீர்கள் நன்றி.ஃபுல் ஸ்கிரீன் வந்தால் இன்னும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்

  • @irudhayaraj.c4201
    @irudhayaraj.c4201 Před rokem

    Super super explanation bro

  • @user-yc8jp4el1v
    @user-yc8jp4el1v Před 3 měsíci

    நல்ல விளக்கம் சகோ நன்றி

  • @chandran.k8360
    @chandran.k8360 Před 5 měsíci

    Good explained

  • @RaviChandran-lz2yc
    @RaviChandran-lz2yc Před 11 měsíci

    நல்ல பதிவு நன்றி

    • @nktronics
      @nktronics  Před 11 měsíci

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @CMRajendran
    @CMRajendran Před měsícem

    Thanksany many many most to you😊

  • @jayeshkumar6734
    @jayeshkumar6734 Před rokem

    Thank you bro its an important video

  • @muthukumar420
    @muthukumar420 Před rokem

    Thank you very useful video

    • @nktronics
      @nktronics  Před rokem

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @ilangoabisheak8844
    @ilangoabisheak8844 Před 5 měsíci

    Super pro

  • @rajendrann8799
    @rajendrann8799 Před rokem

    Very good teaching

  • @sankarashwin4628
    @sankarashwin4628 Před rokem

    Thousand one thanks bro🙏🙏🙏🙏🙏

  • @A2ZTAMILknowitall
    @A2ZTAMILknowitall Před rokem

    Good explanation ,👋

    • @nktronics
      @nktronics  Před rokem

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @kavithalingeswaran904

    Very good thanks

  • @GvegitablesG
    @GvegitablesG Před 17 dny

    Berry good

  • @BujjiWir
    @BujjiWir Před rokem

    நல்ல விளக்கம். வாழ்த்துகள். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்.

    • @nktronics
      @nktronics  Před rokem

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @hemanthhemanth4780
    @hemanthhemanth4780 Před 7 měsíci

    Super

  • @Vincent-wh8pu
    @Vincent-wh8pu Před rokem

    Good keep it up.
    ❤❤ Vincent .😊

  • @pradeepmrp1992
    @pradeepmrp1992 Před rokem

    Very nice video sir

    • @nktronics
      @nktronics  Před rokem

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @rameshcsnk4093
    @rameshcsnk4093 Před rokem

    Thank-you sir.

  • @packiarajsreekumar6416

    Very good & nice

  • @gopalpalanisamy5858
    @gopalpalanisamy5858 Před rokem

    hai ji . how are you i am gopal . vattamalai y video wellton . conratulation register color code. super

  • @nalanraj415
    @nalanraj415 Před 11 měsíci

    Very useful video

  • @rajuakm4raju892
    @rajuakm4raju892 Před rokem

    சூப்பர்

  • @junaisjunu3825
    @junaisjunu3825 Před rokem

    Supper class

    • @junaisjunu3825
      @junaisjunu3825 Před rokem

      Oru fridge stabilizer a to z ..video plz sir ..your is better you tuber

  • @rafikroy7217
    @rafikroy7217 Před rokem

    Good video bro💐

  • @manisankar4235
    @manisankar4235 Před rokem

    நன்றி அண்ணே நல்ல விளக்கமா சொன்னீங்க இந்த வீடியோவை திரையில் பெரிதாக காட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். உங்கள் வீடியோ அனைத்தையும் தொடர்ந்து பார்க்கிறேன்.

    • @nktronics
      @nktronics  Před rokem

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @kaliavaradhank1114
    @kaliavaradhank1114 Před rokem

    Thanks ji

  • @s.rameshsingaravelan8568
    @s.rameshsingaravelan8568 Před 8 měsíci

    Good sir

  • @sankarivel5648
    @sankarivel5648 Před rokem

    Thank you sir fed amplifier falte and sarvice video podunga

  • @vivekl02
    @vivekl02 Před rokem

    Tq 😍

  • @kumaranr5281
    @kumaranr5281 Před rokem

    Good

  • @jayabal2157
    @jayabal2157 Před 7 měsíci

    Very.god

  • @karthic789
    @karthic789 Před rokem

    சார் நீங்கள் சொல்லும் விளக்கங்கள் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது போர்டில் உள்ள கெப்பாசிட்டர் மற்றும் டிஸ்க் மற்றும் ரேசிஸ்டர் போர்டில் வோல்டேஜ் கொடுத்து ஒவ்வொரு பொருளும் நன்றாக உள்ளதா அல்லது கெட்டுப் போய் இருக்கிறதா என்பதை தெளிவாக விளக்கினால் எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் முடிந்தால் ஒரு வீடியோவாக போடவும் நன்றி.....

  • @rajubhaib1062
    @rajubhaib1062 Před rokem

    தெளிவான விளக்கம் நண்பா inverter welding machine பற்றிய தமிழ் வீடியோ இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்

  • @manavankerala6699
    @manavankerala6699 Před rokem

    ❤❤❤ Like

  • @mechtamizha6614
    @mechtamizha6614 Před rokem

    Pristage induction normal ha board on pana on aguthu bro series la....
    Coil connect pana series la light bright ha erithu board on agala.....why?

  • @s.immanuvel5919
    @s.immanuvel5919 Před rokem +1

    Nanba video upload panuka led tv service video

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Před 11 měsíci

    Super super super super super super super super super

  • @CharanCharan-dy3lc
    @CharanCharan-dy3lc Před 11 měsíci

    Yours voice Very speedy try to slowly explain bro

  • @rajmohan2285
    @rajmohan2285 Před rokem

    இந்த board ok....but smd component போட்டு இருக்க boart பத்தி சொல்லுங்க.......

  • @ajmobilecare5646
    @ajmobilecare5646 Před rokem

    Bro indection scrap board iruku veanuma

  • @s.immanuvel5919
    @s.immanuvel5919 Před rokem +1

    Videos போடுங்க நண்பா

  • @mohanbabu3677
    @mohanbabu3677 Před rokem

    Zener testing 8050 8550 testing video podunga

  • @sasis9284
    @sasis9284 Před rokem

    இண்டக்
    ஷன் ஸ்டெளவ் போர்டு காயிலை கழட்டிய பிறகு சீரிஸீல் டெஸ்ட் செய்யும் பொது ஹீட்சிங்கில்வோல்ட் வருமா ?

  • @muthaiyanrk1158
    @muthaiyanrk1158 Před rokem

    காயலை கனெக்ட் செய்தால் ஷார்ட் காட்டுகிறது காயில் புதிதாக மாற்றி விட்டேன் sir

  • @Dharani-re6qj
    @Dharani-re6qj Před rokem

    Sir video eppo poduvinga....

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf Před rokem

    சப்ளை இருக்கும் போது மீட்டரை கன்டினுயூட்டி ரேஞ்ஜில் அளக்கலாமா மீட்டர் அடி வாங்காதா.

    • @nktronics
      @nktronics  Před rokem +1

      சர்க்யூட் எப்படி வேலை செய்யும் விதம் தெரிந்தால் மட்டும் இது சாத்தியமாகும் இல்லை என்றால் மீட்டர் அடி வாங்க வாய்ப்புள்ளது

  • @ajmobilecare5646
    @ajmobilecare5646 Před rokem

    Board coil fan available

  • @radhakrishnanp9211
    @radhakrishnanp9211 Před rokem

    கார்த்தி எப்படி இருக்க?விடியோ ல vide இல்ல. screen சின்னதா இருக்கு. Full screen வர்ற போல எடுங்க.

    • @nktronics
      @nktronics  Před rokem

      ஆமாம் சார் வீடியோ எடுக்கும்போது கொஞ்சம் தவறு நடந்துவிட்டது சார். அடுத்த வீடியோல சரி செய்து கொள்ளலாம் சார் .நன்றி சார் நலமா இருக்கிறீர்களா?

  • @Kittyhappyfamily261
    @Kittyhappyfamily261 Před rokem

    why bro no videos?

  • @nenjampesutheismath5188

    உங்க கிட்ட நேர்ல பாக்க வரலாமா வந்தா கத்து தருவிங்களா

  • @Pradeepkumar1960
    @Pradeepkumar1960 Před rokem

    IC எந்த எந்த பின் இல் என்ன approximately என்ன voltage வரணும்....எந்த எந்த பின் induction stove on ஆவதை பிளாக் செய்யும்...எது enable செய்யும் என சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும். எந்த எந்த Falut வரும் போது எந்த பின் என்ன வோல்டேஜ் kku மாறும்...அது oscillator frequency output யைப் பிளாக் செய்யும்....சும்மா திடீர் என fault சொல்லாமல் அது ஓடி சிறிது நேரத்தில் ஆஃப் ஆனால் எந்த பின் என்பதைப் இதன் மூலம் தெரிய முடியும் என்பது என் தாழ்மையான கருத்து

  • @Pradeepkumar1960
    @Pradeepkumar1960 Před rokem +1

    Copy right எனும் உங்களின் நேர்மை பாராட்டுகிறேன்... நீங்கள் சர்க்யூட் டிரேஸ் செய்து போட்டது போல் சொல்லி கொள்ளுங்கள். இது போல் ஒரு product செய்து அதே கம்பனிக்கு எதிராக விற்றால் தான் குற்றம்...இது போல் circuit சொல்லி குடுப்பது குற்றம் அல்ல. அவர்கள் company unit repair செய்ய நிறைய பேர் களை நீங்கள் ஊக்கம் குடுப்பது நன்றே...அவர்கள் company product user பிரெண்ட்லி ஆக நிறைய விற்கும்

  • @sathiyaseelans1325
    @sathiyaseelans1325 Před rokem

    Super