“எனது பெற்றோரைத் தலை நிமிரச் செய்திருக்கிறேன்!” | Meet First Transgender Gana Singer | Gana Vimala

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் திருநங்கைகள். திருநர் சமூகத்திலிருந்து ஒருவர் முன்னேறி வருவதெல்லாம் அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால், தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட அத்தனை தடைகளையும் உடைத்து தற்போது பலரும் அறியக்கூடிய வகையில் கானா பாடகராகச் சிறந்து விளங்குகிறார் கானா விமலா. எப்படி இவருக்குக் கானா அறிமுகம் ஆனது? இவரின் வருங்கால கனவு என்ன? உள்ளிட்ட பல விஷயங்களை இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்
    #gaana #ganasinger #singer #ganavimalanew #trangender #transgendersinger
    ----------------------------------------------------------------------------------------
    Stay tuned to A Kutty Documentary for latest updates on Social impact and documentary videos.Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to A kutty Documentary Channel and click the bell icon 🔔
    #akuttydocumentary #kuttydocumentary #shades #meetseries #socialimpact #asiaville #asiavillekuttydocumentary
    Also, Like and Follow us on:
    Facebook: / asiavilletamil
    Twitter: / asiavilletamil
    Website: asiaville.in/
    Instagram: / a_kutty_documentary
    Subscribe to our group channels for other interesting content:
    Asiaville Tamil : / @asiavilletamil
    Asiaville Malayalam : / @asiavillemalayalam0
    Asiaville Hindi : / @asiavillehindi

Komentáře • 16

  • @sakrapani9339
    @sakrapani9339 Před 7 měsíci +1

    வாழ்த்துக்கள் சகோதரி.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @RajivRajiv-nx9dp
    @RajivRajiv-nx9dp Před 2 měsíci +1

    அருமை❤❤❤ அருமையான பாடகி நீங்க

  • @babugodblessyoursbrother3286

    தடைகளை தாண்டி பாடலில் தடம் பதிக்க நினைக்கும் அன்பு சகோதரி கான விமலா அவர்களுக்கு நல்லுள்ளம் படைத்த இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் அனுதாபத்தினால் அல்லாமல் அவர் திறமைக்கு மதிப்பளித்து திரைத்துறையில் பாட வாய்ப்பு நல்க விழைகிறேன்.🙏🙏🙏

  • @raymonddominic3427
    @raymonddominic3427 Před rokem

    விரைவில் திரைப்பட பாடகியாக உன்னை காண ஆவலோடு எதிர் பார்க்கிறேன் வாழ்த்துக்கள் விமலா.

  • @dhamodaranggovindaraj6845

    சகோதரி உங்களை எனக்கு
    ரொம்ப பிடிக்கும் கண்டிப்பா
    சினிமாவில் வாய்ப்பு கிடை க்கும் கடவுள் வேண்டி கொள்கிறேன் கவலை வேண்டாம் 🙏

  • @vrbala4944
    @vrbala4944 Před rokem

    நண்பர் ரைமன் எழுதிய பாடலையும் பாடி அசத்தி இருக்கிறீர் நன்றி உன் குரல்வளம் நேர்த்தி அருமை .

  • @bulletmani1982
    @bulletmani1982 Před 10 měsíci

    உங்களுக்கு திரமைக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @vrbala4944
    @vrbala4944 Před rokem

    அற்புதம் சகோதரி ., சிந்தை முனுசாமியென்னும் இயலரசன் எழுதி , புண்ணியர் பாடிய பாடலை வெகு நேர்த்தியாக பாடுகிறாய் நிறைய பாடல்களை இருவரும் சேர்ந்து தந்து இருக்கிறார்கள் அவற்றையும் பாடினால் கேட்க இனிமையாக இருக்கும் ., நன்றி.

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 Před rokem +1

    Super singer

  • @samu007100
    @samu007100 Před rokem

    heart touching voice.... She reserved for all valuable places

  • @karthik-dc8fd
    @karthik-dc8fd Před rokem +1

    👌

  • @santhoshini1997
    @santhoshini1997 Před rokem +1

    🎉❤ Super mi

  • @josephtheerthamalai6390

    குலதெய்வ தங்கை

  • @chennaiganapepsidas198

    Congratulations
    Bologam
    G#NA FEFSI DAS
    Play Back singer

  • @KrishnakumarKeshor-oo9tv

    Super akka