அப்படினு நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க அஞ்சலி.. 😏 | Muthazhagu | Episode preview | 07 Nov

Sdílet
Vložit
  • čas přidán 6. 11. 2023
  • முத்தழகு - திங்கள் முதல் சனி மதியம் 3:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here - www.hotstar.com/in/tv/muthazh... to watch the show on Disney+ Hotstar. #Muthazhagu #VijayTelevision #VijayTV #StarVijayTV #NewFiction #StarVijay #TamilTV
  • Zábava

Komentáře • 19

  • @activeathulyashorts5607
    @activeathulyashorts5607 Před 8 měsíci +7

    Swetha muthalagu vanthaa than valayal poduvenu sollla poranga. Anjali mooku udaium

  • @NareshKumar-sr9bp
    @NareshKumar-sr9bp Před 8 měsíci +65

    அஞ்சலிக்கு சாதகமா போறது பிடிக்கல.. முத்தழகு கர்பம்னு சொல்லுங்க pls....

  • @shobhanadevishobi2844
    @shobhanadevishobi2844 Před 8 měsíci +20

    Vera level bhoomi 👏🏻👏🏻

  • @user-kx3yr5mr9d
    @user-kx3yr5mr9d Před 8 měsíci +2

    Konjam niyama pesunga. Boomi anjaliya kaivittadhu thappu illaya.

  • @MUTHUMuthu-jd9fe
    @MUTHUMuthu-jd9fe Před 8 měsíci +3

    மகதா முட்டாள்னு பார்த்தா அம்மா அதைவிட முட்டாளா இருக்கு

  • @vinoharivinohari-vq2ts
    @vinoharivinohari-vq2ts Před 8 měsíci +12

    பொண்ணு மாறிட்டாங்க அப்படினு பார்த்த. அம்மா மாறிட்டாங்க 😂😂😂

  • @sanjaygamer6580
    @sanjaygamer6580 Před 8 měsíci +18

    பிரதீப் மீண்டும் Bigg boss ku வரவேண்டும் இல்லை என்றால் எங்களுக்கு Bigg boss he தேவை இல்லை. பிரதீப் வரவில்லை என்றால் தர்மம் தோட்றது. பிரதீப் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு like போடுங்கள் ❤❤

    • @anasameer7118
      @anasameer7118 Před 8 měsíci +2

      Neenga paakaathinge😂... Avan thirumba vanthaal ledies ku paadhukappillai

    • @sanjaygamer6580
      @sanjaygamer6580 Před 8 měsíci

      @@anasameer7118 Bro paadhukaapu illa nu ungaluku yaar sonna pradeep vella ponathuku kaaraname Akshaya raveena dhaan desney plus hotsar la paarunga pradeen yenna solli irupaaru nu

  • @Vignesh-1988
    @Vignesh-1988 Před 8 měsíci +8

    நாங்களும் இந்த சீரியல் நல்ல இருக்குமானு கனவில செக் பண்ண அங்கயும் நல்ல இல்ல..

  • @meenu-tg9zg
    @meenu-tg9zg Před 8 měsíci

    நன்றி கெட்டவ இந்த பொம்பள சி😠

  • @user-mi4jn5fz4e
    @user-mi4jn5fz4e Před 8 měsíci +2

    Marupadi Anjali jekkiramathri erukku muthalagu thkkanumma😮😢😢

  • @ArunKumar-jq4lc
    @ArunKumar-jq4lc Před 8 měsíci +2

    Nalla kevalamana kathai kalamaga mariselgirathu

  • @vakinivakini4906
    @vakinivakini4906 Před 8 měsíci

    Intha boomi ku enna 3 wife ahh😂😂

  • @sandhyaavimal1153
    @sandhyaavimal1153 Před 8 měsíci

    Boring serial please Stop

  • @saradhagurumoorthy3970
    @saradhagurumoorthy3970 Před 8 měsíci +1

    சீரியல் எடுக்கும் முன்பு Hero heroin செலக்ட் பண்ணி கதை எடுப்பீங்களா இல்லை கதை முடித்து விட்டு Hero heroin select பண்ணுவீங்களா. ஏன் என்றால் பொதுவாக கல்யாணம் ஆன ஆணுக்கு குழந்தை பிறந்து இருக்கு ஆனாலும் இன்னொரு பெண் அந்த ஆணை கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்வது எல்லாம் கதையா. புரியலை. கதைய பார்த்து எடுங்க ஏற்கனவே இப்போது உள்ள சமுதாயம் நன்றாக இல்லை அதில் பொபய்யான கதை வேண்டாமே