Google- ல நம்பிதான் இந்த காலத்து பொண்ணுங்க!!!😝 Lakshmi's Never-Seen Fun Interview

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2023
  • In this candid IndiaGlitz Tamil interview, veteran actress Lakshmi opens up about the untold stories and behind-the-scenes moments from her personal life. With decades of experience in the South Indian film industry, Lakshmi shares heartfelt and sometimes humorous incidents about her journey as an actress.
    #lakshmi #vel #ohbabymovie #jeansmovie #padayappa
    சுப்ரீம் மொபைல்ஸின் அமேசிங் ஆடி
    50% வரை தள்ளுபடி
    ❇️ மிக குறைந்த விலையில் சுலப மாத தவணை முறை வசதி
    ❇️ ரூ.3000 வரை இன்ஸ்டன்ட் கேஷ்பேக்
    ❇️ ரூ.1 முன் பணம் செலுத்தி உங்களுக்கு பிடித்தமான மொபைலை வாங்கிச் செல்லுங்கள்
    ❇️ ரூ. 10000 வரை எக்ஸ்சேஜ் வசதி
    ❇️ Get 5% Instant Discount on Bank Cards
    சுப்ரீம் மொபைல்ஸ்
    மொபைல்கள் | லேப்டாப்கள் | டேப்லெட்கள் | டெலிவிஷன்கள் | கேஜெட்டுகள்
    Ph:98587-98587
    Shop Now: www.suprememobiles.in
    CZcams: @suprememobiles
    Facebook: @suprememobiles
    Instagram: @suprememobiles
    Twitter: @suprememobiles
    Threads: @suprememobiles
    --------------------------------------------------------------------------------
    LANDING PAGE LINK : www.thechennaisilks.com/
    FRESH AND TRENDY AADI SALE. THE CHENNAI SILKS. LET THE CELEBRATIONS BEGIN!
    -------------------------------------------------------------------------------
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • Zábava

Komentáře • 308

  • @IGtamil
    @IGtamil  Před rokem +12

    👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil
    Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩
    எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏

  • @aruvaiambani
    @aruvaiambani Před rokem +170

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்தவர் லட்சுமி அம்மா. இருவரும் சகஜமாக பேசிக்கொண்டு இருப்பது அழகு. 😆

  • @pbrk8
    @pbrk8 Před rokem +193

    லட்சுமி என்பவர் நடிகை என்ற ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போகவே முடியாது. என்ன அருமையான நடிப்பு அழகு. பத்மினி, சாவித்திரியை விட எனக்கு திருமதி லட்சுமியின் நடிப்பு வியக்க வைத்தது.

    • @indraramakrishnan9685
      @indraramakrishnan9685 Před rokem +9

      Yes you’re right. Acting comes very naturally and no over acting

    • @ushan1149
      @ushan1149 Před rokem +7

      Yes I agree Lakshmi mam expression no one can replace her

    • @GGSRI1005
      @GGSRI1005 Před rokem +3

      unmai

    • @najimah1346
      @najimah1346 Před rokem

      @@indraramakrishnan9685 **௮

    • @vennaval2456
      @vennaval2456 Před rokem +5

      உண்மை முற்றிலும் உண்மை 💯

  • @shalu22
    @shalu22 Před rokem +56

    சம்சாரம் அது மின்சாரம்.... அவன் அவள் அது... ஓ பேபி வரை..அற்புதமான படங்கள்... அழுதுகொண்டே சிரிப்பதில் வல்லவர்..

  • @Pooja-tz3kx
    @Pooja-tz3kx Před rokem +84

    லட்சுமி அம்மா பேச்சு ரொம்ப அழகு.

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 Před rokem +23

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த லக்ஷ்மி அம்மா.அழகு அறிவு நடிப்பு தைரியம் தன்னம்பிக்கை wow amazing.

  • @naturalbeauty9127
    @naturalbeauty9127 Před rokem +24

    லட்சுமி அம்மா எவ்வளவு இயல்பா இருக்காங்க.நல்ல உரையாடல் ❤

  • @ravisenroy401
    @ravisenroy401 Před rokem +18

    அம்மா லட்சுமி அவர்களுக்கு நன்றி..... புத்தகத்தை வாசிக்கும் பழக்கம் சிறப்பான ஒன்று என்று இன்றை தலைமுறை தெரியாமல் இருப்பது மனம் கணக்கிறது .....3000 க்கும் அதிகமான புத்தகங்கள்... - சிறப்பு அம்மா நன்றி.

  • @indirachidambaram2761
    @indirachidambaram2761 Před rokem +71

    S.P.Balasubramaniam sir ,Lakshmi அம்மா இருவரும் சேர்ந்து நடித்த மிதுனம் தெலுங்கு சினிமா ரொம்ப அழகாக இருவரும் நடித்திருப்பார்கள், மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த ஜன்னல் என்ற நாடகமும் மிகவும் அருமை😊

    • @anithavinendran7896
      @anithavinendran7896 Před rokem +6

      ஜன்னல் serial ல அடுத்த வீட்டு கவிதை SPB and Lakshmi அருமையாக இருக்கும்

    • @saravananchakrapanisweetvo922
      @saravananchakrapanisweetvo922 Před 11 měsíci

      Mithunam !!!!!!!

  • @nazlakitchen383
    @nazlakitchen383 Před rokem +57

    எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது 😍 லட்சுமி அம்மா ஐ லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt Před rokem +27

    இருவரும் அருமையான நடிக்கதெரிந்தவர்கள் சகஜமாக பேசும்போது இவர்களுடிம் இருக்கும் அன்பு தெரிகிறது ❤️👍🙏

  • @maskman2028
    @maskman2028 Před rokem +13

    நடிக்க தெரிந்த நடிகைகளில் இவருக்கு ஓர் முக்கிய இடம் உண்டு முதன்மை இடம் உண்டு.. துணிச்சலான பெண்கள் என்றால் இவர் நினைவிற்கு வருவார் உணர்ச்சிகரமான நடிப்பு மற்றும் வசனங்கள் உச்சரிப்பு ❤❤❤❤❤❤ தேர்ந்த நடிப்பிற்கு உதாரணமாக கண்களில் வடியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே நான் அளவில்லை என்று சமாளிப்பார் சிலருக்கு மட்டும் தான் குரலும் நடிக்கும் அதில் லட்சுமி அம்மாவிற்கு மிகப் பொருந்தும்... என் அம்மாவிற்கும் எனக்கும் மிகவும் பிடித்த பெண்மணி..

  • @KarthikaGuhan
    @KarthikaGuhan Před rokem +63

    தமிழ் சினிமா கொண்டாட மறந்த பொக்கிஷம் லக்ஷ்மி அம்மா....

    • @vennaval2456
      @vennaval2456 Před 11 měsíci +1

      அவரின் அருமை இவர்களுக்கு புரியவில்லை

  • @NAVEENKUMAR-dx2dn
    @NAVEENKUMAR-dx2dn Před rokem +25

    She is the only actress won Filmfare in 5 languages as Best actress And Won State award for 4 languages

  • @Kamakshisareebrindhavan
    @Kamakshisareebrindhavan Před rokem +13

    அருமை லக்ஷ்மி அம்மா பழையசு மறக்க முடியாது என்று நீங்கள் கூறியது மனதை இதமாக்கியது

  • @madhumalas5841
    @madhumalas5841 Před rokem +10

    எனக்கு லஷ்மி மேடம் எப்பவுமே ரொம்ப பிடிக்கும் , இன்டர்வியூ பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @shakila7518
    @shakila7518 Před rokem +9

    அப்ப்பா நீண்ட நாட்கள் sorry நீண்ட காலத்திற்கு பிறகு எதார்த்தமான மிக மிக சுவையான பேட்டி wonderful always அழகு தேவதை லக்ஷ்மி mam ❤

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 Před rokem +11

    அருமையான எதார்த்தமான உரையாடல். நமக்கு சொல்வது போலவே உள்ளது. சத்தியமான வார்த்தைகள். வாழ்க இருவரும்.

  • @selvimantheeswaran445
    @selvimantheeswaran445 Před rokem +11

    எனக்கு பிடித்தமான லஷ்மி அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. பார்ட் 2,3 என்று போடலாமே. ஸ்வீட் காரம் காப்பி அருமை. பெண்களின் சுதந்திரமான அந்த டூர் போல சீக்கிரமே நாமும் போக வேண்டும் என்று நானும் என் தோழியும் ஆவலாக இருக்கிறோம்.

  • @anandakumard2524
    @anandakumard2524 Před rokem +12

    My favorite actress Lakshmi Amma, Nadippu Raakshashi🎉🎉❤❤

  • @bhuvaneswaribalakrishnan7834

    Lakshmi mam - Hats off. Spoke from heart

  • @senthilkumarjayachandran4349

    லட்சுமி அம்மா உங்களுடைய சினிமா அனுபவத்தை மலரும் நினைவுகளை நேயர்களுக்காக பகிரவும்

  • @jayasreekarthikeyan111
    @jayasreekarthikeyan111 Před rokem +19

    மேடம் அருமையாக உண்மை பேசுகிறார்

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k Před rokem +17

    Samsaram athu minsaram and Jayaganthan noval movies Lakshmi madam lived that characters! Thanks for this loveable interview ❤❤

  • @srividya2192
    @srividya2192 Před rokem +7

    லட்சுமி mam... always amazing♥️love you a lot.....
    உங்க பேச்சு,உங்கள் நினைவுகள் ஒவ்வொன்னும் பேசும் விதம் அழகு ♥️ குட்டி pathmini mam... உங்களை ரொம்ப பிடிக்கும்...உங்கள் கண்கள் ♥️👌

  • @cviews1870
    @cviews1870 Před rokem +10

    I like Lakshmi ma a lot lot lotttt❤❤❤ especially in samsaram adhu minsaaram and Telugu movie Mithunam.
    What a natural acting!!!🥰👌

  • @sunflower-10-12.
    @sunflower-10-12. Před rokem +13

    மிகவும் இயல்பான நடிகை...

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Před rokem +27

    பப்பிகா லட்சுமிமா , நல்ல கலகலப்பான உரையாடல் . ரொம்ப சந்தோஷமா இருக்கு . லட்சுமிமா ஃபேமிலிய கேட்டிருக்கலாம்....

    • @aruljothid8755
      @aruljothid8755 Před rokem +1

      Yes ishwarya mam pathi ethuvume pesalayenu naanum ninaichen

  • @sujathaprakash6562
    @sujathaprakash6562 Před rokem +17

    One of the finest actress Lakshmi ma❤🙏💖love her so much! Extremely beautiful, extremely talented, she will eat off😂 all the actors in front of her👌!! She is Miss Universe, Miss everything for me❤❤❤❤❤❤

  • @maryregina4899
    @maryregina4899 Před rokem +8

    Lakshmi madam acting is excellent, hard working star. She's same till now. God bless her.

  • @user-bl8mx9ko8g
    @user-bl8mx9ko8g Před rokem +13

    Dear Ms. Kutty Padmini,
    This is Mahalakshmi arun kumar. I watched your interview with Mrs. Lakshmi. It was very nice. The actress’s boldness and strength was visible in all her replies. The movie “Sila Netangalil sila manidhargal” she made us see the character “Ganga”. Even after watching the film, whenever I read the book I visualise only her in that character. The role played by the renowned actress “Mrs. Sundari Bhai knows no bounds.
    Madam, one particular scene of actress lakshmini have always remembered and wanted to really compliment her for that. The movie samsaran adhu minaaren. The scene where the daughter in law will be cooking and the mother in law compliments her for the cooking skills. The daughter in law will sneeze and say she caught cold as her mother in law is keeping ice for her. When she sneezes during cooking she will cover her mouth with her saree pallu. The same scene in Hindi by actress Rekha where she will sneeze in front of the Tawa. That particular scene in comparison made me think how much Of involvement the actress must have had with her role played.

  • @indirat.s4495
    @indirat.s4495 Před rokem +11

    100 percent true.. actress .lakshmi is really great .. kutty padmini's conversation with actress lakshmi is nice..

  • @ushab3826
    @ushab3826 Před rokem +3

    லட்சுமி மேடம் எனக்கு சின்ன வயசுலேர்ன்து ரொம்ப பிடிக்கும் வெரி போல்ட் லேடி.

  • @rmrjayanthi475
    @rmrjayanthi475 Před rokem +27

    ஜெய்சங்கருக்கு மிகவும் பொருத்தமான ஜோடி...அழகான லஷ்மி அம்மா...💚💛💜

  • @mjustin1475
    @mjustin1475 Před rokem +44

    Lakshmi அம்மா பேசுவதை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Před rokem +18

    Wow,lakshmi mam.....❤❤❤❤interesting interview......

  • @vazeeribramesa9553
    @vazeeribramesa9553 Před rokem +11

    லக்ஷ்மி மேடம் கொஞ்சம் கர்வம் போல என்று ஆரம்பத்தில் நினைத்தது உண்டு..பிறகு அவர் படங்கள் பெட்டியை பார்த்து என் எண்ணத்தை மாற்றி கொண்டேன்..ரொம்ப நாள் கழித்து உங்கள் உரையாடலை பார்த்து சந்தோஷம்..ஒரு எபிசோடில் முடிக்க வேண்டாம்

  • @vennaval2456
    @vennaval2456 Před rokem +3

    அழகு கம்பீரம் நடிப்பு எல்லாம் சேர்ந்த கனவு தேவதை

  • @shaanuday
    @shaanuday Před 11 měsíci +4

    What a talented lady she is. She knows many languages and could speak all languages fluently. Also flow of presentation is perfect.

  • @Kamakshisareebrindhavan
    @Kamakshisareebrindhavan Před rokem +3

    உங்கள் என் உயிர் கண்ணம்மா என்னால் மறக்க முடியாது

  • @thamaraik1773
    @thamaraik1773 Před rokem +8

    Oh wow!!!! Lakshmi Mam’s interview alas❤❤❤❤ Have been waiting for her interview and with Kutty Padmini Mam- wonderful. Love their conversation. So interesting and natural. Eagerly waiting for part 2. Watched Sweet, Karam, Coffee series a few times. Waiting for season 2.

  • @kokilad8275
    @kokilad8275 Před rokem +5

    I love Lakshmi amma..voice ,acting, from old film.. I'm 90s kid

  • @rusuriasuria9989
    @rusuriasuria9989 Před rokem +41

    Oh my
    Feel like keep listening to Lakshmi mam. Can feel that she is speaking from her heart. Waiting for part 2.

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Před rokem +5

    Superb dialogue between both very inspiring experiences from lakshmi madam and good advice to all. Great both of you. God bless you both.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před rokem +9

    Great conversation like old friends catching up after long time.. Lakshmi mam always my favorite.. great artist ❤️❤️

  • @v.t.seshan5415
    @v.t.seshan5415 Před rokem +7

    One of my favourite actor Lakshmi.Thanks Kutti Padmini madam

  • @rajalakshmikarthikeyan1242

    Arumai .Lakshmi very intelligent

  • @hemaanandhi8670
    @hemaanandhi8670 Před rokem +8

    உலகிலுள்ள. மதிப்புள்ள. மறக்கமுடீயாதபெண்

  • @keerthu7055
    @keerthu7055 Před rokem +21

    Both talented ladies in the seat

  • @puvaneswarichellah7568
    @puvaneswarichellah7568 Před rokem +13

    Thank you so much for the wonderful interview. ❤️❤️❤️

  • @thangarani7250
    @thangarani7250 Před rokem +1

    லட்சுமி அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் இருவருடைய உரையாடல் ரொம்ப பிடிச்சிருக்கு பப்பிமா. உங்களை நேரடியாகப் பார்த்து பேச மிகவும் ஆசை பப்பிமா. கிருஷ்ணர் கதை சொல்லுங்கள் பப்பிமா

  • @usharamesh5565
    @usharamesh5565 Před rokem +13

    lakshmi mam , u r one of my favourite artist .lots of love from Bangalore .❤

  • @karthikeyanbalasubramaniam598

    Madam said a couple of good golden words, “any job you must love it”, “hardwork requires every stage rather than shortcut “, “avoiding social media “ great experience!

  • @happylifeforu
    @happylifeforu Před rokem +3

    ஜீன்ஸ் படத்துல பாத்ததை விட இளமையா இருக்காங்க 😮😮

  • @peremahnadarajah9890
    @peremahnadarajah9890 Před rokem +27

    My favorite actress, superb interview 👍👍👍. Looking for 2nd part.

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Před rokem +10

    Engaluku ithu than Sweet, karam, coffee... Mammals..

  • @mohanapriya9234
    @mohanapriya9234 Před rokem +7

    Lakshmi Amma very bold speech very sweet.pappy akka very sweet. ❤

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 Před rokem +5

    லட்சுமி நடிக்கும் போது வெட்கப்படும் போது காட்டும் பாவனை எந்த நடிகை க்கும் வரவே வராது. சிறை தவம் நடிகை நாடகம் பார்க்கிறாள் சிலநேரங்களில் சில மனிதர்கள் சொல்லிக்கொண்டே போகலாம். ஓடம் கடலோரம் சிவக் குமாருடன் அந்த பாட்ட அடிக்கடி பார்ப்பேன்.

  • @abhishekdas9526
    @abhishekdas9526 Před rokem +8

    One of the most powerful heroine of all-time ❤️❤️❤️❤️❤️❤️

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai Před rokem +6

    Fantastic actress.Nadipu jambavan.Solli than theera vendum.Nadipulaga rakshashi.Azagu arputhamana nadigai.Innum Niraya solla vendum pol ulladu.Ezuthukal pathadu.Azagu azagu kollai azagu.

  • @lakshmir404
    @lakshmir404 Před rokem +11

    Good to watch Lakshmi mam puppy ma conversation… can see the bond you both share

  • @user-pb3vu9bt2w
    @user-pb3vu9bt2w Před 11 měsíci +1

    சில நேரங்களில் சில மனிதர்களில் இவர் பெயர் கங்கா...என் பெயர் என்பதலாலோ என்னவோ எனக்கு பிடித்த படம்...அழகும், அறிவும், இயல்பான நடிப்பு இவரின் ப்ளஸ்...வாழ்த்துக்கள் மேடம்

  • @ushadelesio7259
    @ushadelesio7259 Před rokem +9

    Both are my favorite actresses. Love it.

  • @raghupathy8163
    @raghupathy8163 Před rokem +11

    Dikkatra Parvati, unimakal,chattakari and sila nerakakil sila manitharkal movie ganga character what a performance.Hats off Lakshmi madam.I request Indian government to honor padmasri award to Lakshmi madam.

  • @gchandrasekaran7591
    @gchandrasekaran7591 Před rokem +2

    Great watching her interact with you. What a great artist, elegance, beauty, tamil speaking style. I love her acting do much, do realistic

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 Před 11 měsíci

    Good conversation. I seen many Lakshmi mam acted films. All were very good acting

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 Před rokem +2

    Lakshmi amma so energetic..

  • @bhargavisathyanarayana2527

    Very nice and beautiful talk between both of them, they were very frank and very comfortable with each other. Nice talk.

  • @vspriiya8250
    @vspriiya8250 Před rokem +1

    Versatile actor🥰 and great humble human soul.....though we brought up in 90s-2k we got chance to watch her some old movies....became fan with her jeans movie...my brother met her in coffee day she spoke more than 30 mins, as speak like.He is Lakshmi MA s big fan. Such great experience spending time with her he said. Love to see Padmini MA with her. But we expect more conversation in KP Tv pls.🥰🥰🥰

  • @pushpavallipadmanathan5205

    Very nice to listen both of u sharing good old days

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Před rokem +3

    Lakshmi Akka 🙏Pappika 🙏Neenga kalanthu pesuvathu romba pidichi irruku 👪 Enga veetla arugil irunthu uraiyaduvathu pola iruku. Nanry indiaglitz tv.

  • @2ksbarbie943
    @2ksbarbie943 Před rokem +1

    Thanks for this interview.For a long time wish to see Lakshmi Madame.very very happy

  • @lenigeorge3630
    @lenigeorge3630 Před rokem +1

    Really no words to express this interview wow wonderful 👏 maaa superb extraordinary

  • @madhumidha1238
    @madhumidha1238 Před rokem +2

    I like lakshmi mam so much nowadays she is rocking❤

  • @latchouvenkat633
    @latchouvenkat633 Před rokem +4

    இருவரின் பேச்சு அற்புதம் நல்ல உரையாடல் நன்றி

  • @user-ix6vg3ue4l
    @user-ix6vg3ue4l Před rokem +14

    Good interview. I have great admiration for Lakshmi amma. ❤

  • @jacobcheriyan
    @jacobcheriyan Před rokem +36

    For almost a decade, Lakshmi dominated Malayalam cinema. She was in the lead role in almost all movies. Literally ruled for long.

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 Před rokem +10

    Very nice 👌 what a casual talk! No wonder Lakshmi is such a great artist!

  • @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A

    am so happy for lakshmi mam, she is now like Amitabh bachan and Rishi kapoor, movies made on her based on her age. her telugu movie with samantha was awesome

  • @rosalineantony9610
    @rosalineantony9610 Před rokem +1

    1 St film இராஜராஜ சோழன்.. she look so beautiful..

  • @SashaBhudh
    @SashaBhudh Před 11 měsíci +2

    Pakka professional actress 👏, I love her so much 🎉❤

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 Před 11 měsíci +1

    A typical Sagittarian..bold, straightforward, speaks from her heart, her honesty shines through..there is absolutely nothing artificial about her. Cant help comparing her with Sowcar Janaki, equally intelligent, same characteristics, also speaks excellent Tamizh, well versed in so many languages, loves cooking & doesn't eat outside. We will never get to see such fantastic artists again.

  • @balambalkalyanaraman4376
    @balambalkalyanaraman4376 Před 9 měsíci

    I love lakshmi madam very much. NICE interview. Lakshmi madam speech is all are true. She is a genious.❤😅

  • @mathumathianbalagan
    @mathumathianbalagan Před 4 měsíci +2

    Lakshmi ma'am you enlightened me. After watching your interview I started to sleep at 10pm.

  • @jreni4468
    @jreni4468 Před rokem +3

    May Gods Abundant Blessings to BOTH of you dear ones you r my favourite Actress

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc Před rokem +27

    I loved Lakshmi in “Oh Baby” and my grandma liked her as a heroine!! Beautiful interview and conversation! I hope she is happy in her personal and professional life!
    10:00 ❤ wow
    15:00
    23:00 so true! Nobody speaks good Tamil anymore, always including English like it’s a pride.
    Even Tamil families in western countries teach their children Tamil but some modern parents in Tamil Nadu find pride in teaching their children English more than Tamil

  • @vvskgn
    @vvskgn Před 10 měsíci

    Great interview with an amazing actress! Loved it!

  • @tastybuddy9162
    @tastybuddy9162 Před rokem +3

    wow😊Lakshmi ma'am, super awesome interview 👌👏👏

  • @kayalvizhisivanandan435
    @kayalvizhisivanandan435 Před rokem +5

    Such a pleasure to hear elders speaking 😊😊😊

  • @Phoenix77766
    @Phoenix77766 Před rokem +5

    Such a lovely human....Lakshmi ma'am ❤

  • @ushas5233
    @ushas5233 Před rokem +1

    I love Lakshmi madam so much here octingis all wase so beautiful God bless har Lang life ❤❤❤❤

  • @bhavanim5791
    @bhavanim5791 Před rokem +11

    Nice lakshmi .👍👍

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 Před rokem +1

    நல்ல மலரும் நினைவுகள் அருமை தொடரட்டும் உங்கள் பதிவு காத்திருக்கிறோம் லட்சுமி மா நன்றி பப்பி மா

  • @mariansingh3009
    @mariansingh3009 Před 11 měsíci +1

    இருகோட்டு இணை தாய் வயதொத்த இரு தோழிகள்... வாயாடல்...! என்பதா..!? கலந்துரையாடல்...! என்பதா..!?
    பேச்சின் போக்கு... மனித வாழ்வின் நிசமான உயரத்தை அளந்தன!
    மகிழ்வு !

  • @maharashtratamilzhachi2017

    வாழ்க வளமுடன் அம்மாக்கள்

  • @anandhianandhi8997
    @anandhianandhi8997 Před rokem +1

    Lakshmi mam u r the great actress because u r action was very natural, I am most impress u r speech mam. Very happy to see u, pls tv directors take some interview to his legendary actor.

  • @bvbabu7503
    @bvbabu7503 Před rokem +4

    My favourite actress Lakshmi mam god bless her family

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Před rokem +4

    I love Lakshmi madam❤❤❤❤

  • @saisubraji6500
    @saisubraji6500 Před rokem +6

    Love to hear laxmi mdm talking ❤

  • @eswarisrinivasan1104
    @eswarisrinivasan1104 Před rokem +1

    லெட்சுமி அம்மா பார்க்கனும்போல இருந்தது. பார்த்துட்டேன். தண்டிக்கப்பட்ட நியாயங்கள். சம்சாரம் அது மின்சாரம். சின்ன வயசு படம்.