பல் அடைப்பதில் புதிய டெக்னாலஜி | Latest technology in dental filling | Denta Kings | Dr.Karthikeyan

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • This video will explore the latest advances in dental filling technology. In this video, Dr. Karthikeyan from Denta Kings Dental Implant Centre, Madipakkam, Chennai will look at the materials used, the process involved and the benefits for patients. We'll also take a deep dive into the pros and cons of using this new technology, so you can make an informed decision. Finally, we'll discuss why dental fillings are so important for maintaining your dental health.
    #Latesttechnologyindentalfilling #Latesttechnologyindentalfillingtamil
    #compositefilling #cavityfilling #dentalfilling #dentalfillingcapsules #dentistinchennai #indiandentist #digitaldentalclinic #digitaldentistry #digitaldentist #teethcare #teethcaretips #drkarthikeyan #dentakings
    Visit: www.dentakings.com
    Contact: dentakings@gmail.com
    Call: +91-9994009656
    Facebook: DentaKings
    Instagram: dentakings
    Twitter: / dentakings

Komentáře • 429

  • @DentaKings
    @DentaKings  Před 8 měsíci +5

    For Appointments Call: 9994009656
    Address:
    441b, Srinivasa Nagar Main Road,
    Ram Nagar North, Near Ramar Kovil,
    Madipakkam, Chennai - 600091.
    Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼

    • @p.b.s.1993
      @p.b.s.1993 Před 2 měsíci

      Intha methaduku evalavu akum sir

    • @blackpink_die-hardfan
      @blackpink_die-hardfan Před 5 dny

      but neenga sonna ready made dental filling long lasting ah irukkuma?

  • @moorthimoorthi-uu8eb
    @moorthimoorthi-uu8eb Před rokem +102

    நல்லது இதேபோல் மருத்துவமும் நியாயமான முறையில் செய்தால் நல்லாயிருக்கும்

  • @gayaszain839
    @gayaszain839 Před rokem +22

    உங்களுடைய வீடீயோக்கள் மூலமாக பல்லைப் பற்றி பல விஷயங்கள் மக்களுக்கு தெரிய வருகிறது.

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 Před rokem +68

    கடிச்சா வலிக்குதுநு சொன்ன பிறகும் பற்குழியில கம்பிய விட்டு நோன்டி பார்ப்பது அநியாயம் டாக்டர் 😢😢😢வலிக்குது!!!

    • @priyalifestyle2230
      @priyalifestyle2230 Před rokem +6

      Yankum apadi dhan eruku bro😢😢😢

    • @pappusview1528
      @pappusview1528 Před 8 měsíci +4

      Athuku bayanthutha na ennum pogama eruka😢

    • @Jemi364
      @Jemi364 Před 3 měsíci +4

      😂😂 Don't mistake me pls. Neenga ketathu enaku sirippu vanthuducji. I agree your point.

    • @capturetamizha
      @capturetamizha Před 2 měsíci

      ​@@priyalifestyle2230ohh

    • @user-td8cc5mc5s
      @user-td8cc5mc5s Před 2 měsíci +1

      apdi panrathu, sariyana pallirku sigichai seiyave! maatri, vera palirku seithuvida kudaathallava? vayiru vali my pona, vayira aluthi pakra mari than!!!

  • @Muthubhavani123
    @Muthubhavani123 Před rokem +17

    நீங்க முதல சொன்ன மாதிரி எனக்கு அடைச்சு இருக்காங்க sir.

  • @thirumailvaganam9675
    @thirumailvaganam9675 Před rokem +5

    நீங்கள் எனக்கு பிடித்த மருத்துவர். நான் தமிழ் கனேடியன், நான் இந்தியாவிற்கு வரும்போது கண்டிப்பாக உங்களை சந்திப்பேன், நாங்கள் உங்களைப் பார்க்க வேண்டும் என்றால், முன்பதிவு செய்ய வேண்டுமா?

    • @DentaKings
      @DentaKings  Před rokem +2

      முன்பதிவு செய்து இந்த நாளில் நான் இருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

  • @Pathrigaipriyan7831
    @Pathrigaipriyan7831 Před rokem +10

    உண்மையிலேயே வேர் சிகிச்சை எனப்படும் ரூட் கேனல் சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம். 1பல் சிகிச்சைக்கு செல்ல 1 மாதம் தனியாக சம்பாதிக்க வேண்டியுள்ளது. நம் பல்லே நமக்கு லொள்ளாகிவிடுகிறது.

  • @RajKumar-wi4jt
    @RajKumar-wi4jt Před rokem +6

    நல்ல விளக்கம். குரல் அருமை.

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 Před rokem +8

    பற்சொத்ததை after:இனிமே அந்த ஒருவா heart ❤️ chocolate aa நெனச்சு கூட பார்க்க மாட்டேன், dental fees 1500 romba kastam!!!!😢😢😢

  • @mechsamy6032
    @mechsamy6032 Před rokem +32

    2008ல ஃபில் பண்ணுனது பழைய முறை தான்.150 ரூபாய் செலவில்.20 வருஷத்துக்கு எதும் ஆகாதுனு சொன்னார்.இன்னும் எந்த பிரச்சினையும் இல்லை.டாக்டர் வாழ்க❤❤❤

    • @shalureal
      @shalureal Před rokem +2

      Bro yentha oorula fill panninga ippo panna vaipuruka

    • @mechsamy6032
      @mechsamy6032 Před rokem

      @@shalureal கொடுமுடி திருமுருகன் பல் மருத்துவமனை.இப்போ எப்டியும் 300 ரூபாய் இருக்கும்னு நினைக்கிறேன்.அந்த டாக்டர் முழுசா விளக்கி சொல்வார் என்ன பிரச்சினை பல்லில் உள்ளது அப்டின்னு. நம்மலே விலை அதிகமான சிகிச்சை செய்ய சொன்னாலும் இல்லைங்க அவ்ளோ செலவு பண்ண வேண்டிய அவசியம் இல்லை அப்டின்னு சொல்லி குறைவான செலவு எதில் வருமோ அதை செய்ய சொல்வார்.சிகிச்சை மிக மிக தரமாக இருக்கும்.நான் அங்க ஃபில் பண்ணி இருக்கேன் வேர் சிகிச்சை செய்து கேப் போட்டு உள்ளேன்.இது வரை எந்த தொந்தரவும் இல்லை.

    • @anbu6474
      @anbu6474 Před 11 měsíci +1

      Bro epo panniga ? Reply plse

    • @mechsamy6032
      @mechsamy6032 Před 11 měsíci

      @@anbu6474 2008

    • @mechsamy6032
      @mechsamy6032 Před 5 měsíci

      @@shalureal கொடுமுடி திருமுருகன் பல் மருத்துவமனை சிவக்குமார் டாக்டர்

  • @bala8960
    @bala8960 Před rokem +11

    Chinna vayasula silver vechi 2 kadava pallu adachanga. Still strong after 25 yrs

    • @agalyas7056
      @agalyas7056 Před rokem

      That silver fillings are mixed with Mercury it gives you toxicity to your body that s why doctors are not using that silver fillings nowadays

  • @Abu220f
    @Abu220f Před rokem +4

    எனக்கு பல் வேர் சிகிச்சை பண்ணாங்க வலி தாங்க முடியலே
    11 teeth ரிமோ பண்ணிடக ஆனால் உள்ள எண்ணமோ மெட்டீரியல் கேட்டால் பில்டிங் மெட்டீரியல் நோ ப்ராப்ளம் சொல்லுறாங்க இதை அப்படியே

  • @sujatha-th6in
    @sujatha-th6in Před 9 měsíci +1

    Tq very much giving complete dental treatment 🎉

  • @vprakash9703
    @vprakash9703 Před rokem

    Every where dentist has to implement this type of filling method.
    It's a crystal clear explanation.👍

  • @timetravelerflex6193
    @timetravelerflex6193 Před měsícem

    Super explanation, doctor!!
    Can you please explain about laser filling as well ?

  • @simply_creation
    @simply_creation Před 7 měsíci

    Neenga 1st sonna method tha doctor innaikku tha pannittu vantha pandiceryla tha panna 1000 charge pannanga na ithu enna panna pothu nu solli tha iruntha but unga video paththu tha poi check panna sir tq so much athum antha video vallavanukku vallavan oorula iruppan nu sonningale nabagam irukka 😂😂 anntha video paththathu tha sir tq for everything sir ❤❤❤❤

  • @danithaani9285
    @danithaani9285 Před 2 měsíci

    எனக்கு நீங்க சொன்ன முதல் method தான் பண்ணாங்க.புதிய செய்தி.

  • @vishalrajal
    @vishalrajal Před 9 měsíci

    Enaku ulla irundhu thaan filling pannangha sir aana indha mari tool laam use pannala dental filling ah vachu normal ah thaan pannangha highly skilled person avaru

  • @marycatherine3393
    @marycatherine3393 Před rokem

    Cathy p frm Chennai superb Dr.,sir,u explain everything with ur beautiful smile,u r so clear Dr.,any dental problem,u r a real class teacher,great Dr,sir, keep posting diff dental solutions,thank u so much Dr.,sir gd bls u n all around u tc.

  • @shivagamim8809
    @shivagamim8809 Před rokem +2

    Good evening sir.... good information sir 👍😊😊😊

  • @iyyappans9393
    @iyyappans9393 Před rokem +3

    1St method sir.. 🙏

  • @user-ln7dw5vv1u
    @user-ln7dw5vv1u Před 8 měsíci +1

    நம்பி தான் சார் ஒரு டாக்டர் கிட்ட வரும் இப்படி பண்றாங்க பக்கத்து பல்லுல சொத்து ஸ்டார்ட் ஆயிருக்குன்னு சொன்னாங்க ஆனா அத கிளீன் பண்ணாமலே அடிச்சிட்டாங்க 🥺😭

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před rokem

    Yes true...old method..but not good..tqsir...for lot of explanation about teeth

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Před 20 dny

    எனக்கும் பல்லை இது போல அடைத்தார்கள். ஆனால்2வருடம் கூட தாங்க வில்லை. வேஸ்ட் . பின்னர் capபோட்டேன். அதுவும் வேஸ்ட். கடைசில பல்லை பிடுங்கியாச்சு. மேலமாசி வீதி ஏகாம்பரம் க்ளினிக்.

  • @akshara.m7713
    @akshara.m7713 Před rokem +1

    1st method doctor.. And thq fir the 2nd method infm..

  • @subashinip6
    @subashinip6 Před 28 dny

    டாக்டர் என்னது பால் அடைச்சு கொஞ்சம் நாளாச்சு. இப்போ பால்வாக்குது கொஞ்சம் நல்லவிட்டுட்டேன் இப்போ முன்னாடி முன்பல் ஏத்த சொத்தையுமில்லாம pain வருது சீரிச்சலும் காத்துப்பட்டாலும் தண்ணிக்குடிச்சாலும் முன்வைரிசைபல் வேறு லா கொடைச்சலா இருக்கு 2days ah என் doctor ans me pls

  • @Karnanidhi1991
    @Karnanidhi1991 Před rokem

    Very useful, Thanks Doctor

  • @always1234-l8m
    @always1234-l8m Před rokem +17

    Dr unmaiya sollunga... Ithu latest technology ahhh😂

  • @sekarkulandaivelu8012

    Good latest technology...mixing ratio. Even strong

  • @user-gy1fo9gy5z
    @user-gy1fo9gy5z Před 16 dny

    Sir appo intha type filling la problem varadha......after filling pain irruku nu sollrangale

  • @Premalatha-ie7ui
    @Premalatha-ie7ui Před 24 dny

    En ponnuku 1STD padikura.rendu. kadavapallu sothai irukku.dental cement use panni fill pananga.ana brush panumpothu cement vilunthuruchi enna pannalam idea thanga doctor.

  • @PerumalVaradharaja
    @PerumalVaradharaja Před 6 měsíci

    s sir, the same tube used for my root canel permenent filling..thanks for your information

  • @smilerhaunter2815
    @smilerhaunter2815 Před měsícem

    But now these capsules are not available..
    And I heard that these GP9 were banned in our country, is that so?.. sir

  • @user-vr8uz5cu8o
    @user-vr8uz5cu8o Před 7 měsíci +1

    Sir, enakku old method la adachirukkanka sir ethum problem ellaiyela sir,Feb5 adachen

  • @elangonithya4290
    @elangonithya4290 Před 3 měsíci

    Romba nalla explain panreenga thankyou so much neenga soli tha oru sila vishiyalam irriku nu theriyuthu but ennakku oru dout ennakku teeth la croud ha irrukku, (age 28, unmarried)pakkthula irrukura tentist ha partha, teeth la remove pannitu clip pottu sari pannalamnu sonnaru but clip treatment ha na thallipota ennakku set aguma I mean marrige pannitu baby birth ku appuram treatment edukkalama

  • @drsmilezdental
    @drsmilezdental Před rokem

    Wow Very Well Explained

  • @joveljovel517
    @joveljovel517 Před rokem

    All vdos semma $ useful dr..... 😊

  • @sowmiya269
    @sowmiya269 Před rokem +2

    டாக்டர் எனக்கு முதலில் சொன்னது போலதான் செய்தார்கள் இது பதுமையாக உள்ளது இந்த பதிவுக்கு நன்றி டாக்டர்

    • @simply_creation
      @simply_creation Před 7 měsíci

      Bro na innaikku tha itha panna bro epdi irukku bro nenga panni 10 month aachi ellam ok thana

  • @VAJSKavin
    @VAJSKavin Před 8 měsíci

    நீங்க முதல் ல சொன்ன முறை ல 2016 வது வருடம் பண்ணினது டாக்டர். இப்ப ஒரு பல் சிமெண்ட் எடுத்துட்டு வந்து ஓட்டை ஆ இருக்கு டாக்டர். நான் நாமக்கல் மாவட்டம். இங்கு உள்ள பல் மருத்தவமனை எங்க நல்ல இருக்கும் னு உங்களுக்கு தெரியும்னா கண்டிப்பாக சொல்லுங்க டாக்டர்.

  • @mrramakrishnan3850
    @mrramakrishnan3850 Před 2 měsíci

    Good information sir

  • @SrividhyaSrivathsan
    @SrividhyaSrivathsan Před rokem

    I am admiring your videos Dr . Very useful informations you are giving .

  • @mubarakhussain120
    @mubarakhussain120 Před rokem

    1St method sir
    Thank you sir

  • @saravananbanu8283
    @saravananbanu8283 Před 2 měsíci +1

    Cab podanuma doctor after filling 🙏

  • @salute9326
    @salute9326 Před měsícem

    This was introduced in 2000 itself...

  • @Neverriseup
    @Neverriseup Před 2 měsíci

    Latest filling cost approximately? Please

  • @xozeintk8093
    @xozeintk8093 Před rokem +2

    Good Info!

  • @rakeshrock9682
    @rakeshrock9682 Před 9 měsíci

    Dr Nan phal fill pani apuram kadicha jumune oru vazikudhu a Dr Pls reply 🙏🙏

  • @BhuvnaEshwari
    @BhuvnaEshwari Před 9 měsíci

    What is the Home remedy for cavity teeth

  • @SelvakumarSelvam-jo5cj
    @SelvakumarSelvam-jo5cj Před 2 měsíci

    வணக்கம் ஐயா... ஒரு சந்தேகம். எனக்கு நீங்க முதலில் சொன்னமாதிரி பல்லை அடைத்தார்கள் ஆனால் சில நாட்களிலேயே அந்த சிமெண்ட் கலவை விழுந்து விட்டது.. மறுபடியும் மருத்துவர் ஐயாவை சந்திக்க பயமா இருக்கிறது.. தயவு செய்து என்ன செய்யலாம் என்று கூறுங்கள் ஐயா. நன்றி வணக்கம்...... வாழ்க வளமுடன்

    • @DentaKings
      @DentaKings  Před 2 měsíci

      மீண்டும் மருத்துவரை சந்தித்து தான் ஆக வேண்டும்

    • @SelvakumarSelvam-jo5cj
      @SelvakumarSelvam-jo5cj Před 2 měsíci

      @@DentaKings வணக்கம் ஐயா.. ஆலோசனை தந்தமைக்கு மிக்க நன்றி.....வணக்கம் ஐயா... வாழ்க வளமுடன்..

  • @lathar7175
    @lathar7175 Před 7 měsíci

    Dr erugal kurupu maderi erku adai prass
    Saidal blood varudu enna saiya vendum

  • @SenthilKumar-yx3sc
    @SenthilKumar-yx3sc Před rokem

    Very good information

  • @rvittoba5730
    @rvittoba5730 Před 2 měsíci

    சாரி எங்களுக்கெல்லாம் அந்த பழைய சிமெண்ட் தான் அடிக்கிறாங்க இப்பவும் இது அடைப்பதற்கு எவ்வளவு செலவாகும் கொஞ்சம் சொல்லுங்க

  • @punitha756
    @punitha756 Před 3 měsíci

    பல் சொத்தை அடைந்த பிறகு வாய் துர்நாற்றம் ஏற்படுமா? Sir

  • @prabakaranp9753
    @prabakaranp9753 Před měsícem

    I took root canal treatment 15 years back.

  • @RK-zr8wu
    @RK-zr8wu Před 2 měsíci +1

    Sir puchi pallu irukku sir athukku yenna panrathunu sollunga sir

    • @brindhavenu2551
      @brindhavenu2551 Před 2 měsíci

      Thay clear it &do filling, for me 6 teeth black they did 1st method

    • @Abi-1707
      @Abi-1707 Před 11 dny

      Poochi pal Vali irundha ver sikichai vali illana filling treatment edhuva irundhalum aarambathulaye seri pannita valiyum kammi selavum kammi

  • @mohamedriyas3320
    @mohamedriyas3320 Před 9 měsíci

    Gold teeth pathi oru video podunga bro

  • @priyasanmu27497
    @priyasanmu27497 Před 2 měsíci

    Pal adaikka evlo selavagum sir❤

  • @JMSchannel-f5v
    @JMSchannel-f5v Před dnem

    Hi sir yannaku pal gap eruku enna seiya vendun pls solluinga Nan Chennai la tha eruka madhuravayal sir pal gap sari seiya evlo casu agum solluinga pls❤

  • @alphonsemari1792
    @alphonsemari1792 Před 2 měsíci

    Thank you doctor

  • @ktmsuryatimetoedite2830
    @ktmsuryatimetoedite2830 Před 2 měsíci

    Sir pallu putunkitten ana pallota eru la antha poochiyoda ota eruku

  • @sowmiyasowmiya6415
    @sowmiyasowmiya6415 Před rokem +6

    உங்க சிரிப்பு ரொம்ப அழகு டாக்டர் 😊👍🏻🌹

    • @selvakp512
      @selvakp512 Před rokem +2

      உங்கள் கணவரிடமும் இதை அவ்வப்போது கூறுங்கள்...

  • @vimalthivagar3654
    @vimalthivagar3654 Před 2 měsíci

    Thank you

  • @brindhavenu2551
    @brindhavenu2551 Před 2 měsíci

    White cement filling did for myself in GH near us

  • @kalaa111
    @kalaa111 Před rokem

    Good information Dr thankyou
    Dr neenga Nam thamilar party thaana.
    Ungalukku intha chaakkadai arasial thavaya?

    • @DentaKings
      @DentaKings  Před rokem +1

      இந்த அரசியல் சாக்கடையை யார் தான் சுத்தம் செய்வது?

    • @kalaa111
      @kalaa111 Před rokem

      @@DentaKings ok l accept your question.ungalal mudiuma Dr

    • @punithavathigopal5363
      @punithavathigopal5363 Před rokem

      @@DentaKings unka mathiri patichavanka vanthathan ithuku vidivu kaalam varum sir...

  • @thilakavathisenthilkumar2142

    Old method dhaan doctor,now my filling has worn-out.scared to go again 😢

  • @MeeraMeera-kc3qx
    @MeeraMeera-kc3qx Před 2 měsíci

    Cement la than adaichuruken but pain athigama anathala root canal pannitu ippo cap pottu ruken sir kadavai parkal

  • @jasikasrikavinraj265
    @jasikasrikavinraj265 Před 3 měsíci

    This is called amalgam ( Riva) filling.

  • @SaisriSaisri-e5y
    @SaisriSaisri-e5y Před 2 měsíci

    Temporaryatha pannunanga but ipo ellamey remove achi anna

  • @sony2277
    @sony2277 Před 2 měsíci

    Silver filling change panni refill pannalama sir?

  • @rajitharaveendran7921
    @rajitharaveendran7921 Před 13 dny

    Composite materials d3 yellow 😊

  • @magendranm2973
    @magendranm2973 Před měsícem

    Enakku filling panna dentist sariya pannala so enakku one week la pain vandhuruchu

  • @mahendrangowri222
    @mahendrangowri222 Před 2 měsíci

    Sir all cements are mixed with use of amalgamator

  • @ipdioruaala8419
    @ipdioruaala8419 Před 2 měsíci

    Dental filling ku evlo sir cost aagum

  • @thangarajbuelah8684
    @thangarajbuelah8684 Před rokem +1

    முதல் முறையாக வெள்ளி ல அடைச்சாங்க

  • @geeththangavel4568
    @geeththangavel4568 Před 2 měsíci

    I am in coimbatore sir today I went to doctor thy are saying to remove all teeth and put teeth set which is better ceramic or plastic pls reply

  • @sudhathangam3073
    @sudhathangam3073 Před 2 měsíci

    Innoru branch open pannunga in thiruvallur district. Kastama iruku madipakam varanum na

  • @Qatarmahesh
    @Qatarmahesh Před měsícem

    Amalgam fillings pannaanga

  • @arifabanu6260
    @arifabanu6260 Před 2 měsíci

    Is this method called bioclear restoration

  • @rajeshvidhya8878
    @rajeshvidhya8878 Před 11 měsíci

    Just gum mathiri apply pannanga. Ipo same pies udanji vanthirichu. Athey prob ipo again

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 Před rokem +1

    பல் strong aa than இருக்கு ஆனா பல் ல குழி இருப்பதால் component filling nikadhu nu sonnar, பல்ல எடுக்கனும்னும் detal imaplant பன்னனும்னும் டாக்டர் சொன்னார்😢😢😢😢

    • @DentaKings
      @DentaKings  Před rokem

      பல்லின் நிலை எப்படி இருக்கிறது என்று நேரில் பார்த்து தான் சொல்ல முடியும்

    • @vasanthakumar0639
      @vasanthakumar0639 Před rokem

      @@DentaKings Root canol treatment pannitom doctor!!! Always helpful your videos🤝👏

  • @tharikuljanna7800
    @tharikuljanna7800 Před 2 měsíci

    Power & liquid um mix panni pottanga enakku

  • @mercygolda8403
    @mercygolda8403 Před 17 dny

    Composite filling?

  • @readtrust3344
    @readtrust3344 Před 2 měsíci

    Etho sour tastela soluble fill pannuvaru enga dentist

  • @ktmsuryatimetoedite2830
    @ktmsuryatimetoedite2830 Před 2 měsíci

    Pakathu pallulayum chinna ota eruku sir erulayum ota eru ethuku enna sir panna mum plz sollunga sir 🥹 payama eruku sir

  • @moorthimoorthi-uu8eb
    @moorthimoorthi-uu8eb Před rokem

    முன் பற்கள் இரண்டு பற்களை இணைத்து ஒரு பல் கட்டி இருக்கிறேன் அது 15வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது போதுமான சௌகர்யமில்லாமல் வறுமை காரணமாக அப்படியே நாட்கள் போய் விட்டது இப்போது இம் பிளான்ட் பல் பொருத்த முடியுமா?

  • @kasthurimurugan106
    @kasthurimurugan106 Před měsícem

    Sir nan 20 years back keralavil silver powder usepanni filling pannanga but ippo athil crack varuthu athukku anna seyyavandum

  • @muthulakshmimercy4476
    @muthulakshmimercy4476 Před 2 měsíci

    Cement paste sir

  • @palipanju2612
    @palipanju2612 Před měsícem

    பல் இடைவெளி க்கு சொல்லுங்க sir

  • @varshu-qv7fu
    @varshu-qv7fu Před 2 měsíci

    Root canaling

  • @kalanidhikalanidhi8220
    @kalanidhikalanidhi8220 Před 4 měsíci

    Sir dental fillings ala side effects varuma sir

  • @VijayRaj-fq9js
    @VijayRaj-fq9js Před rokem

    Which dental filling material is best and long lasting? Any BDS MDS?

  • @user-wu2wg8it3e
    @user-wu2wg8it3e Před 2 měsíci

    Normal filling

  • @AsiyaJamal-ir6jf
    @AsiyaJamal-ir6jf Před 2 měsíci

    1 st method anna

  • @Saranxxzoo
    @Saranxxzoo Před 2 měsíci

    Na ethu panniruken Marupadi antha teeth mela sothaa varum mah?

  • @anbuselvi9284
    @anbuselvi9284 Před rokem

    Sir, my mom has this same problem.. Previously she got treatment from a dentist. They fixed a cap over the tooth.. Now again she feels pain at another tooth.. Is fixing tooth cap is ok or we can go with this filling?? What is the difference sir? We would like to visit your clinic...

    • @DentaKings
      @DentaKings  Před rokem

      Both are different treatment for different conditions. If cap need go for cap.

  • @NalluRAA
    @NalluRAA Před 8 měsíci

    நீங்கள் குறிப்பிட மாதிரியே எனது பல்லை அடைத்துள்ளேன்.( 🇫🇷ல் )

    • @vallivinoth05
      @vallivinoth05 Před 8 měsíci

      Sir teeth filling ku evlo time ethukum.

    • @vallivinoth05
      @vallivinoth05 Před 8 měsíci

      Enaku oru palluku root canal um. 4 palluku filling Kum pannanum. Ore sitting la pannirlanu solli appointment vangitu vanthuruken Monday ponum. Evlo time edukum ithuku

  • @jeyak6045
    @jeyak6045 Před rokem

    Thank you dr

  • @vasanthisuresh8800
    @vasanthisuresh8800 Před měsícem

    Dental filling method

  • @cookforsingle2021
    @cookforsingle2021 Před 11 měsíci

    Love you doctor 🎉🎉🎉❤❤❤

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r Před 9 měsíci +1

    Ipa than fill panen ana pain irunthutu irukey doctor😢😢😢evlo days antha pain irukum doctor

    • @abii243
      @abii243 Před 4 měsíci

      How much?

    • @abii243
      @abii243 Před 4 měsíci

      How much bro filling ku..😢