வாழ்நாள் முழுவதும் வெற்றிகளை அள்ளி தரும் லக்னப்புள்ளியை இயக்குவது எப்படி? | TAMIL | ONLINE ASTRO TV
Vložit
- čas přidán 15. 08. 2023
- Join this channel to get access to perks:
/ @onlineastrotv
rasipalan in today, rasipalan in today in tamil, rasipalan in today sun tv, rasipalan in today in telugu, rasipalan in today zee tamil, rasipalan in today sun tv live, rasipalan in today in tamil sun tv, rasipalan in today in tamil 2022, rasipalan in today mega tv, rasipalan in today nepali, rasipalan in today shelvi, rasipalan in today mithunam, rasipalan in today in tamil rishabam, rasipalan in today kumbam, tamil astrology youtube channels, best tamil astrology youtube channels, astrology youtube channels tamil
tamil new year rasi palan 2023,tamil puthandu rasi palan 2023,ttn bakthi,top tamil news bakthi,ttn bakti,sobakiruthu tamil year panchangam,arcot panchangam 2023,arcot panchangam 2023 in tamil,vendhar tv,vendhar tv rasi palan,guru peyarchi 2023 to 2024 in tamil,guru peyarchi 2023 in tamil,guru peyarchi 2023,tamil puthandu rasi palan 2023 viruchigam,guru peyarchi palangal 2023,guru peyarchi palangal,jothidar shelvi 2023,jothidar shelvi,guru peyarchi palan 2023
astrology , astrology tamil, astrology live, astrology podcast, astrology 2023, astrology for beginners, astrology hub, astrology guy, astrology today, astrology alert
astrology tamilnadu, astrology tamil nadu, nadi astrology tamil nadu, tamil nadu astrology predictions, best astrology in tamil nadu, bjp tamil nadu astrology, ba astrology course in tamilnadu, astrology colleges in tamilnadu
tamil astroloer, tamil astrologer, tamil astrologer funny song, tamil astrologer making sound, tamil astrologer balaji hassan, tamil astrologer interview, tamil astrologers troll, tamil astrologers on youtube, tamil astrologer babu, zee tamil astrologer venkatraman, famous tamil astrologers, zee tamil astrologer, balakrishna reddy astrologer tamil, arun kumar astrologer tamil, subhash astrologer tamil
tamil astrology channels, best tamil astrology youtube channels, astrology youtube channels tamil
online astro tv, online astro tv latest video, online astro tv live, online astro tv tamil live, online astro tv channel, online astro tv shorts, online astro tv balaji Hassan\
tamil new year rasi palan 2023, tamil new year rasi palan 2023 rishabam, tamil new year rasi palan 2023 viruchigam, tamil new year rasi palan 2023 kadagam, tamil new year rasi palan 2023 to 2024, zee tamil new year rasi palan 2023, shelvi tamil new year rasi palan 2023, simmam tamil new year rasi palan 2023, new year rasi palan 2023 in tamil meenam, new year rasi palan 2023 in tamil thulam, new year rasi palan 2023 in tamil mithunam, new year rasi palan 2023 in tamil kanni, new year rasi palan 2023 in tamil dhanusu, maharam new year rasi palan 2023 in tamil, guru peyarchi 2023 to 2024 in tamil, guru peyarchi 2023 to 2024 in tamil viruchigam, guru peyarchi 2023 to 2024 in tamil rishabam, guru peyarchi 2023 to 2024 in tamil simmam, guru peyarchi 2023 to 2024 in tamil kadagam, guru peyarchi 2023 to 2024 in tamil kanni, guru peyarchi 2023 to 2024 in tamil kumbam, guru peyarchi 2023 to 2024 in tamil mithunam, guru peyarchi 2023 to 2024 in tamil maharam, guru peyarchi 2023 to 2024 in tamil mesham, guru peyarchi 2023 to 2024 in tamil dhanusu, guru peyarchi 2023 to 2024 in tamil thulam, guru peyarchi 2023 to 2024 in tamil kanni rasi, guru peyarchi 2023 to 2024 in tamil shelve
tamil astrology 2023, tamil astrology 2023 kadagam, tamil astrology sani peyarchi 2023, 2023 astrology predictions tamil, new year astrology 2023 tamil, balaji astrology tamil 2023, scorpio astrology 2023 in tamil, shelly astrology tamil 2023, sri ramji swamigal astrology 2023 in tamil, 2023 world predictions astrology tamil, balaji hassan astrology tamil new year 2023, astrology 2023 tamil kumbam, astrology 2023 tamil mesham, leo astrology 2023 in tamil
daily rasi palan tamil, daily rasi palan tamil sun tv, daily rasi palan tamil today, daily rasi palan tamil 2022, makara rasi daily rasi palan tamil, zee tamil daily rasi palan, tamil astrology daily rasi palan, mesha rasi daily palan in tamil, mithuna rasi daily palan in tamil, meena rasi daily palan in tamil, daily rasi palan 2023 in tamil, - Zábava
Welcome ji 🌹 good speech 🌹 good luck 🌹 Om Sri Guru rayaru bless u 🌹🌹🌹🌹
மிக்க நன்றி ஜி
நன்றி🎉
அருமை சார் 🙏🙏..
Migavum arputham sir.koodaana Kodi nandrigal sir.🙏🙏🙏
ஓரு ஜாதகத்தில் லக்னம் முக்கியமா - ராசி முக்கியமா ஒரு வீடியோ போடவும்....
True. Poosa natchathiram. Kadaga laknam. Raagu karma pathivu. It is in second place. He is a teacher.
ரிஷப ல்னத்தில் ரோஹிணி 4 இல் லக்ன புள்ளி மேஷ ராசியில் சந்திரன்..பரணி நட்சத்திரம் 1ம் பாதம்
Super sir excellent speech sir 👍 God bless you sir
Thank you 🙏
excellent analysis sir.
நன்றி
Supper
👍super sir
You are dhoni...🎉...correct....
அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்
MS8
Super speech sir
best is best
ஸ்டாலின் விருச்சிக லக்னம் அல்ல.. சிம்ம லக்னம் சிம்ம ராசி
லக்னம் மேஷம் லக்ன புள்ளி -பரணி 4 சுக்கிரன் -5 ல்
கும்பலக்னம் லக்னப்புள்ளி சதயம் 1இல்நான்காம் பாவத்தில் சூரியனுடன்
Super ok ok ok
Congrats sir
வணக்கம். வாழ்க வளத்துடன்.
நலத்துடன்.
லக்கணப்புள்ளி...
பாதகாதிபதி
மாரகாதிபதி
விரையாதிபதி
அட்டமாதிபதி
சத்ரு ஸ்தானாதிபதி
லக்கண அசுபரின்
ஸ்தானாதிபதி.
அவயோகி நட்சத்திர ஸ்தானாதிபதி
வதை நட்சத்திர ஸ்தானாதிபதி
திதி சூன்ய வீட்டில். முடக்கு நட்சத்திர ஸ்தானாதிபதி.
நட்சத்திர சார பலம் பெற்று...
6/. 8/. 12 . ல் லக்கணப்புள்ளி மறைந்தால்.லக்கணத்தின் 28:21 பலம்.... பலஹீனமாகுமா..? ///அடுத்து மறைந்து..
தக்க வயதில் தசை நடந்தால்
சிறப்புதானா.?
அடுத்து
அத்தீய சாரம் பெற்று..
2. 4. 7. 9. 10. 11. ல்
இருந்தால்...
அதற்கு என்ன பலன்.?
உம்:-
மீனலக்கணம்வர்கோத்தமம்
ரேவதி 4.புதன்சாரம்.....
பாதகாதிபதி புதன்.6ல்.
திதிசூன்ய சிம்மத்தில் மகம் 3ல் மறைந்து ..2018-2035 வரை தசை நடத்துகிறார்.
இதில். லக்கணாதிபதி குரு5ல் உச்சம் வர்கோத்தமம் புஷ்கரநவாம்ஸம்.மேலும்
தன் 9ம்பார்வை.தன்வீடான
லக்கணத்தில் விழுகிறது.
இதனால் புதன் தசை சிறப்புதானா.
30-07-1990மதுரைஇரவு10-58
லக்கணம் புதன் சாரமானால்..
காதல் திருமணம். கைகூடுமா
5 புஷ்கரநவாம்ஸம்.
3 வர்கோத்தமம். உள்ளது.
லட்சியம் . விருப்பம்...திரை இசை அமைப்பாளர் ஆகவேண்டும்.
அது சம்பந்தமான கல்விச் சான்றிதழ் . முனைவர் பட்டமும்
பெற்றுள்ளார்.
ராஜ நிலை எண்கள் வரிசையில் . பெயர் எண். 6 6. புதிய வாகன எண் . 8 8 4 2.
நன்றி நற்பவி நற்பவி நற்பவி.🎉 28:21 28:21
Yes 😮
Dhanusu rasi moolam 1 Padam
Vrichiga laganam Anusam 3 Padam laganathula budhan anusathula 3 Padam palan solluinga
Sani Asi win I 1 padam
Guru purathathi 2 Padam
Magaralagnam guru neecham naan edhai seiyanum sukkiran budhan .chandhiramsuriyanudan kumbhathil.
🎉🎉
Time 22.32 anusham saturn natchathiram
லக்னம் புள்ளி என்றால் என்ன. ஒரு லக்னத்திற்கு.(கும்பம் ) ALP லக்னம் எப்படி பார்ப்பது
Sir Anyshyam related to Shani sir. Not Surya. By mistake you mentioned it wrongly. But all your lagnapulli analysis is awesome.👌🙏
லக்னம் புள்ளி ஆறு எட்டு பாவம் வந்தால் active பண்ணலாமா அல்லது பண்ண கூடாதா.
Ayya vanakkam. Laguna pulli raghu or kethu sarathil amyndhal eppadi palangalai edukka vendum endru sollungalen pl. By SANTHANA krishnan .
Virchiha lagnam lagnam point anusham Saturn in 5th place as meenam can you pl tell me palan thank you
துலாம் லக்னம்
மிதுனம் லக்னம்.
திருவாதிரை2ல் லக்னபுள்ளி
ராகு 5ம் வீட்டில் சுக்கிரன் இணைந்து
Simma lagnam, lagna pulli magam sir,kethu saram ,kethu 2 am edam sir....anmiga thedal irruku ...
2. ரா கு.. ரி ஷ ப ம் ரா சி. ரி ஷ ப ம் ல க் ன ம் ரோ கீ னி ந ட்சி ர ம் ல க் ன ம் பு ல் லி
Excellent
Magara rasi Thiruvonam 2 Pathan …..Meena laganam utthdrathi 2 Padam laganathula guru Revathi la 2 paatham
Sani Puram 2 padam
Palan solluinga
Lakna pulli mirugasirisam. Laknamm risapam.palan.
பூராடம் சுக்ரன் லக்னத்தில் குரு சிம்மத்தில்
Good morning sir if makaram lagnam visagam 1 oatahan sir pls answer tqqqq
Mesha Lagnam barani nakshatram sukkiran 3il vakkarama irukkaru
Ethukku palan eppadi
How to find out lagnapulli.? Simma lagnam.
அனுஷம் நட்சத்திரமாக சூரியன் என்று பேசிஇருக்கிரீர்கள்
சார் வணக்கம் லகனபுள்ளி எப்படி தெரிந்துகொள்வது
துலாம் லக்கினம் லக்கினம் புள்ளி விசாகம் 3ஆம் பாதம்.10ல்..குரு வக்ரம் (கடகம்) என்ன பலன்.ராகு 11ல் சனியுடன்.
28:00
Sir vanakkam thulam rasi swathinatchathram dhanur laknam ithu entha lakna pulli endru theryavillai pls tell me remedy
ஒரு அம்மா 23 நிமிடம் அனுசம் என்கிறார், நீங்கள் சூரியன் என்று தவறுதலாக சொல்லிவிட்டு அதற்கு பலன் சொல்லி இப்படி இருக்குமென்கிறீர்கள்.. அவரும் சரியென்கிறார் என்பது உங்கள் reaction இல் தெரிகிறது...
இது எப்படி?
5il guru punarpoosa natchathra padham
லக்கணம் அமர்ந்த
நட்சத்திரம் ரேவதி.4ல்
லக்கணாதிபதி
அமர்ந்த நட்சத்திரம்
புனர்பூசம் 4.
இரண்டு நட்சத்திரங்களும்
பகைதானே.
இதனால் ஜாதகருக்கு
என்ன பலன் உண்டாகும்.
லக்கணம் வர்கோத்தமம்.
லக்கணாதிபதி
உச்சம் வர்கோத்தமம் புஷ்கரநவாம்ஸம்.
பாதகாதிபதி புதன்
6ல். திதிசூன்ய சிம்மத்தில் மகம் 3ல் மறைவு.
இதற்கு மிகச்சிறந்த விளக்கம் சொன்னால் போதும்.
நீடூழி வாழ்க.
உத்திரட்டாதி நட்சத்திரம்
மீனம் ராசி
Lagnam and lagnapulli are different?
துலாம் லக்னம் லகனப் புள்ளி siththri natchathiram sukiran 8house do i activate sukiran or not please help
பிள்ளைகள் தேச பற்றி சொல்லுங்கள், தோஷ நிவர்த்தி பண்ண என்ன செய்ய வேன்டும்
Lagna pulli avittam3, sathayam natchathra saram palan ennanu sollunga.
Sir Lakuna Pulli Athipathi Puthan Enaku Puskara Nachatrala 6 th Houla ukkanthu iruku Enaku - ithu yogama Sir?
bike two wheeler 3 pavama sir
விசாகம் 2 என்று சொன்னதுமே துலாம் லக்னம் என்று சொல்லிடலாம்.. அவங்க கிட்டயே லக்னம் என்ன என்று கேட்பது ஜோதிடர்கு அழகல்ல
அவருக்கு தெரியாமல் இல்லை....
அவர் எவ்வளவு விஷயங்கள் சொல்கிறார்...
அதற்கு பாராட்டு தெரிவியுங்கள்...
சிறிய விஷயத்தை தவறாக சுட்டுகிறீர்கள்..
மேடையில் நீங்கள் நின்று பேசி பாருங்கள்...
அந்த நிமிடம் நீங்கள் அங்கிருந்தால்
என்ன செய்வீர்கள் என்று......
Visagam2 virucigam.
விசாகம் 1,2,3 துலாம் விசாகம்4 விருச்சிகம் @@mayilsamy329
Kumba lagnam lagnapulli poorattathi 5 il guru...eppadi
என்க்கு மீனம் லக்கணம் ரேவதி பாதம் 2 புதன் மேஷத்தில் இருக்கு நான் என்ன வேளை பாக்கலாம் இல்லை என்ன தொழில் பாக்கலாம் இல்லை என்ன பண்ணா வாழ்க்கையில் வெற்றி பெற்ற முடியும்😢😢😢
குருதெளிவா இருக்கனும்
சிம்மலக்கினம் சித்திரை
1 ல் சாரம். அதிபதி செவ்வாய் மகரத்தில் செவ்வாய். பலன் என்ன ஐயா?
லக்ன புள்ளி தனுசு லக்னம் பூராடம் 3ல் லக்ன புள்ளி, சுக்ரன் 5ல், நீங்கள் சொல்வது ஒத்து வரவில்லை
நண்பரே எல்லோருக்கும் சரியாக வரும் போது உங்களுக்கு சரியாக வரவில்லை ளன்றால் உங்களுக்கு பாவக காரக பலன்கள் தெரியவில்லை என்று அருத்தம்
Janni lakhan pulling sevak 10 sevvai balan
May lagnum star be taken into tharai palan? like moon star
என்னுடைய லக்னம்துலாம்குரு.சனி12ல்
ஐயா விருசிக லக்னம் விசாகம் நான்காம் பாதம் லக்னத்தில் குரு பலன் சொல்லுங்க
Sir simma lagnam maga lagna pulli
Kethu alone in 10th rishabh
லகனப் புள்ளி எப்படி பார்ப்பது என்று கொஞ்சம் சொல்லுங்கள்...
லக்கினம் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அதுவே லக்கின புள்ளி
அருகில் உள்ள ஜோதிடர்களை அணுகலாம்.
ஜாதக நோட்புக் கில்
பாதசாரம் என்ற
அட்டவணையில்.
உம் :- லக்கணம்.
புனர்பூசம் .. 4 ல். குரு சாரம்... உச்சம்..
அம்சம் இதில் . உச்சம்.
என்று இருக்கும்.
லக்கனம் விளுந்த நட்சத்திரம்
Tiruvadirai nathchathiram
Simms lagnam lagnapulli ?
Lagna pulli means what how to find that.., plz anyone reply....
How to know lakna pulli
விசாகம் 4ம் பாதம் இயக்குவது சந்திரன் தலைமை சுக்கிரன்
துலாம் லக்னம் விசாகம் 3ல் லக்ன புள்ளி அப்ப நானும் ஜோதிடர் ஆவேனா
முழுமையான தகவல்
இடம் பெறவில்லை....
பிறிதொரு சந்தர்ப்பத்தில்
எதிர்பார்க்கின்றோம்.
Uthiram 3am patham suriyan 12am athipathi eppadi irukkum
Laknam poradam 2
6 11 sukkiran 12 el eppady eyakkuvathu
உங்களுக்கு விருச்சிக லக்னம்.
லக்கண புள்ளி விசாகம் 4.
அம்ஸத்தில் லக்கணம்
கடகத்தில். அவ்வளவே.
இப்போது .....
மீனலக்கணம் புள்ளி ரேவதி4ல்.
இது வர்கோத்தமம்.
அதேசமயம் புதன்
சாரம்..... (புதன்) இங்கு
நீச சாரம். பெற்றுள்ளது..
பாதகாதிபதி
புதன் தனித்தும் . மற்ற
கிரகங்களின் பார்வை இல்லாமலும்...
6ல் திதிசூன்ய சிம்மத்தில் மகம் 3ல்.
அமர்ந்து.
சுபகர்த்தாரி அமைப்பில் இருந்து
அம்ஸத்தில் மிதுனத்தில். புதன் ஆட்சி பெற்றுள்ளது.
லக்கணம் புள்ளி நீசமானதா.
பாதகாதிபதி சாரம்
பெற்று மறைந்ததா.....
இதன் உட்கருத்தின்
பலன் கூறுங்கள்
நன்றி நற்பவி
வாழ்க குருமார்கள்
வணக்கம்
ஐயா ஸ்டாலின் கண்ணி லக்னம் என்று நிறைய பேர் சொல்கிறார்களே ?
எது உண்மை ஐயா?
Sir,,summa,laeknem,lackñapulli,,pooram,,sukkiran,,12,l,ullar,,jothidar,,aavenna,,,jthidam,thrriyum,soorien,,puthen,10,,ullaar,,vilekkungal,,
லக்ன புள்ளி சனி நட்சத்திரமாக வந்தால் அதனை இயக்கலாமா .?
Mithuna rasiku entha thithi nallathu endru solla mudiyuma
லக்கணப்புள்ளி
குருசாரம் சரி.
குரு என்னசாரம்?
கேதுவா
சுக்கிரனா
சூரியனா.
குறிப்பிடாமல்.....
இதில் சூரியசாரம்தானே
சிறப்பு ஆகும்.
Lagnapulli enbathu enna lagnam enbathu raasi pulli enbathu nakshathram enraal time vaithu kandupidippatha
மேஷம் லக்னம் ரிஷபம் ராசி என்ன வேலை பலன் தரும் சார்
விருட்ச லக்னம் பூரட்டாதி 4 ஆம் பாதம் கும்பம் ராசி எப்படி உள்ளது
Patham
அனுசம் சூரியன் என்று சொல்கிறீர்கள் இது சரியா?
Visakam eruthu kuru 4 neesam ethu eppati erukum
ஜோதிடம் கற்க வயது வரம்பு தேவையா.
விபரம் தேவை.
Sir,,anuchem,,saniin,nadchethiram,,allava
அனுஷம் DNA சூரியன்
மீன லக்னம் ? கும்பம் சதயம்
விஜய் ஜாதக லக்கனப் புள்ளி உத்திரம் மூன்றாம் பாதம் ... சூரியன் கடகத்தில்😢
அனுஷம் சனி நட்சத்திரம் .....நீங்கள் சூரியன் என்கிறீர்களே
ரிஷப லக்னம் கிருத்திகை3 ஆம் பாதம் புஷ்கர நவாம்சம் உள்ளதா?
சூரியனின் நட்சத்திரம் 1,4 பாதம் மட்டுமே புஷ்கர நவாம்சம்
அனுஷம்சூரியனாசனிபகவானா
Laknapulli endralenna sir my laknam dhansu laknathipathi 3il iruikkirar
உங்க லக்னம் நின்ற நட்சத்திரங்க
சார் எனக்கு கும்பலக்ணம் உத்திராடம் மகரம் ராசி என்லக்னப்புள்ளிஎது. இயக்க என்ன செய்வதுபி தேதி 20 03 1963