வெளிநாட்டில் PR வாங்கும் ஜாதக அமைப்பு ? - Rajanadi Parthiban | Name Astrology In Tamil | IBC Bakthi

Sdílet
Vložit
  • čas přidán 7. 04. 2024
  • #ibcbakthi #kaparthiban #nameastrology #astrology #astrologytips #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion #tamildevotional
    வெளிநாட்டில் PR வாங்கும் ஜாதக அமைப்பு ? - Rajanadi Parthiban | Name Astrology In Tamil | IBC Bakthi
    -----------------------------------------------------------------------------------------------
    GT Holidays is South India's No.1 Travel Brand. For all domestic and international travel packages call us : 9940882200.
    For more details visit : www.gtholidays.in
    -----------------------------------------------------------------------------------------------
    S. A. College of Arts & Science
    For Registration visit sacas.ac.in
    Poonamallee-Avadi Main Road, Veeraraghavapuram, Thiruverkadu, Chennai - 600 077.
    Phone: 75501 01114, 96000 94064.
    E-Mail: info@sacas.ac.in
    -----------------------------------------------------------------------------------------------
    Fasttrack cabs || ₹100 Discount! from Airport location || Use code - AIRTAKE100 || Download the Fasttrack app and Book now!
    23 yrs of service in Call Taxi
    No.1 in phone Booking
    No.1 in Advance Booking
    No.1 in Airport & Railway Booking
    Marching Towards No.1 in App booking.
    We thank our valuable customers for supporting us.
    To download Fasttrack App: bit.ly/3oWNBPD
    Website: fasttrackcalltaxi.in/
    Call- 044-28889999/24732020 For Bookings.
    -----------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Komentáře • 112

  • @anbusaravanan7129
    @anbusaravanan7129 Před 3 měsíci +1

    special thanks to IBC Bhakthi channel and Rajanadi Ka Pa sir for answering my questions. மிக்க நன்றி

  • @user-pu3yh8hj3b
    @user-pu3yh8hj3b Před 3 měsíci +1

    My favorite ஶ்ரீ விக்னேஷ்வரி

  • @sundariyogeeswaran7916
    @sundariyogeeswaran7916 Před 3 měsíci +2

    நன்றிங்க சார் 🎉🙏

  • @kavitharamesh5410
    @kavitharamesh5410 Před 3 měsíci

    பெயர்: கவிதா
    வயது. :46
    சிம்மம். : சனி,புதன், சந்திரன்
    கன்னி : சுக்கிரன், ராகு,செவ்வாய்
    மீனம். : கேது
    கடகம். : சூரியன், குரு

  • @tharanyapoongothai5085
    @tharanyapoongothai5085 Před 3 měsíci

    Name: Tharanya
    Age : 33
    Lagnam : dhanusu
    Raasi : makaram
    Position of planets:
    Dhanusu: bhudhan, maandhi
    Makaram: suriyan, chandhiran, sukiran, Rahu, sani
    Rishabam: sevvai,
    Kadagam: kethu, guru(vakram)

  • @nithyanataraj6639
    @nithyanataraj6639 Před 3 měsíci +1

    Name : Venkatesh
    DOB: 20.04.1994, KADAGAM AYILYAM , LAGNAM: DHANUSHU, SURIYAN SUKKIRAN IN MESHAM, KETHU IN RISHABHAM
    Santhiran KADAGAM
    Guru thulam
    Raghu In virichigam
    Sani in kumbam
    Sevvai , bhuthan, manthi in meenam.. thirumanam epothu..

  • @user-dv9md5jp6h
    @user-dv9md5jp6h Před 3 měsíci

    children erukanga, vellai poga mudiyala , veedu poga mudiyala, brothers problem,abroad try pannuran stop aguthu,,லக்கினம் கடகம் ல கேது சூரியன் குரு ..தனுசு -சனி (வ) சந்திர , மேஷம் ல செவ்வாய், மிதுனம் சுக்கிரன், சிம்மம் புதன், மகரம் ராகு,

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Před 3 měsíci

    Thank you🙏

  • @narayanaperumalpremalatha8181

    🎉🎉🎉as usual 🎉🎉🎉🎉 rocking

  • @viswanathraja8257
    @viswanathraja8257 Před 3 měsíci +5

    Name ye ilatha comments ku question ketkurenga.. Proper ah comment ku answer ketka matengurenga...
    Name : Viswanath
    Lagnam : Mithunam Rasi : Thulam
    Am 35 age.. Till now no permanent job.. Last 2 years I can't make any money..when my life will start? Which business good for me..?
    Please advice sir
    கிரக நிலைகள்
    Degrees ராசி
    சூர்யன் Sun 313° 0' 13° 0' கும்பம் Kumbha
    சந்திரன் Moon 184° 5' 4° 5' துலாம் Tula
    புதன் Mercury 287° 26' 17° 26' மகரம் Makara
    சுக்ரன் Venus 303° 21' 3° 21' கும்பம் Kumbha
    செவ்வாய் Mars 27° 49' 27° 49' மேஷம் Mesha
    குரு Jupiter 34° 30' 4° 30' ரிஷபம் Vrishabha
    சனி Saturn 257° 43' 17° 43' தனுசு Dhanu
    லக்கினம் Ascendant 72° 17' 12° 17' மிதுனம் Mithuna
    ராகு Rahu 311° 9' 11° 9' கும்பம் Kumbha
    கேது Ketu 131° 9' 11° 9' சிம்மம் Simha

  • @amalaxavier3938
    @amalaxavier3938 Před 3 měsíci

    Name - Vasanth, lagnam rishabam, rasi magaram, kumbathil suriyan, sevvai, Sani, magarathil budhan+ chandran, meenathil sukran, thulamil vakra guru, rishaba kethu, vrichiga ragu, poorveega soththu prachanai eppothu theerum...

  • @julianSSLF
    @julianSSLF Před 3 měsíci

    Name: Mariya Julian Benedit
    Kadakam rasi, risaba lakanam, lakana ithl- ragu+maandi, kadakathil sandran+ budan, simathil- sun+ sukeran, tulamthil sani, viruchakathil sevai+ kedu, tanusu il Guru
    Income+ life epdi erukum sir

  • @Logu78644
    @Logu78644 Před 3 měsíci

    மேஷம் ராசி மேஷம் லக்னம் ரிஷபத்தில் சனி மிதுனத்தில் குரு ரகு கடகத்தில் சுக்கிரன் சிம்மத்தில் சூரியன் கணினியில் புதன் தனுஷ் செவ்வாய் கேது

  • @periyannanberry
    @periyannanberry Před 3 měsíci

    Job vs bussinees
    ரிசப லக்கினத்தில் குரு + சனி
    4 செவ்வாய்
    7 சுக்ரன்
    3 சந்திரன் ஆட்சி
    2ராகு
    6 புதன் சூரியன்

  • @ThinuSiya
    @ThinuSiya Před 3 měsíci

    ஜெபனோசன் தன்ஸ்மிதா
    இடபம் ... ராகு
    கடகம்... சூரியன் புதன்
    சிம்மம் .... சுக்கிரன் செவ்வாய்
    விருச்சிகம்..... கேது
    தனுசு.... சந்திரன்
    மகரம்.... சனி
    கும்பம்..... குரு
    இவருடைய கல்வி திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.....

  • @sweet6955
    @sweet6955 Před 3 měsíci

    Super 🎉

  • @kumaranbalaji2774
    @kumaranbalaji2774 Před 3 měsíci

    Balaji, age 33, viruchaga rasi kettai natchathiram
    1 sukran
    2 suryan buthan
    3 guru
    4 kethu
    8 chandran
    10 Sani Ragu
    11 laknam empty
    12 chevvai
    Employment or business which will be good, my future wealth creation for kids .....

  • @RameshKumar-ne3wu
    @RameshKumar-ne3wu Před 3 měsíci

    நீங்க கேள்வி நல்லா கேக்குறீங்க..

  • @sharmiselva5421
    @sharmiselva5421 Před 3 měsíci

    Selvaperumal future epdi irukkum sir kadan adaya oru vali sollunga sir
    Simma rasi
    Viruchigam lakkanam

  • @dineshs6762
    @dineshs6762 Před 3 měsíci

    துலாம்-லக்கனம்,குரு,ராகு,சந்திரன் உள்ளது.
    லக்கனத்திற்கு 5ல் சனி,7ல் செவ்வாய்+கேது, 8ல் சூரியன், 9ல் புதன்+சுக்கிரன் உள்ளது.
    திருமணம் மற்றும் தொழில் பற்றி கூறவும்.

  • @mahendraloks847
    @mahendraloks847 Před 3 měsíci

    Mahendra palan sollunga sir

  • @garudanulaa9225
    @garudanulaa9225 Před 3 měsíci

    சாமிதுரை திருமண வாழ்க்கை எப்படிஇருக்கிறது
    சிம்ம லக்னம் 21
    மேஷத்தில் சூரியன் 22'
    ரிஷபத்தில் சுக்கிரன் 19' புதன் 0' கேது 0'
    துலாம் குரு (வ)15'
    விருச்சகத்தில் ராகு 0'
    கும்பத்தில் சனி 16'
    மீனத்தில் சந்திரன் 16' செவ்வாய் 23'

  • @garudanulaa9225
    @garudanulaa9225 Před 3 měsíci

    சாமிதுரை திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்
    சிம்ம லக்னம் 21
    மேஷத்தில் சூரியன் 22'
    ரிஷபத்தில் சுக்கிரன் 19' புதன் 0' கேது 0'
    துலாம் குரு (வ)15'
    விருச்சகத்தில் ராகு 0'
    கும்பத்தில் சனி 16'
    மீனத்தில் சந்திரன் 16' செவ்வாய் 23'

  • @user-pu3yh8hj3b
    @user-pu3yh8hj3b Před 3 měsíci +1

    முருக குரு ராஜா
    பெயருக்கு பலன் சொல்லுங்க

  • @nithyanagaraj2359
    @nithyanagaraj2359 Před 3 měsíci

    Sir, Nithya mesha lagnam kanni rasi .6 - I'm veedu kanniyil budan,sevvai,chandran ulladu .en payaril kali idam ulladu .ennaku adu nilaikada magal payaril matri vidava. Eppodu 6 im dasa budan dasa nadakiradu. Ayul gandam ullada please sir. Sani magarathil.

  • @anandhiraji3905
    @anandhiraji3905 Před 3 měsíci

    Siva mathi
    Anandhi
    Sivaranjani
    Mohan raji intha namegllam palan sollunga sir

  • @nellaiselvisamayal1582
    @nellaiselvisamayal1582 Před 3 měsíci

    சரவணகுமார் கன்னிலக் லக்கனத்தில் சுக்ரன் துலாமில் குரு ராகு விருச்சிக த்தில் சந்திரன் 6ல்சனி 8ல் கேது 10ல் செவ் 11ல்சூரியன் 12ல்புதன் 29வயதில் தானே திருமணம் செய்து கொண்டான்.தாய் தந்தயோடு எப்போது சேர்வான் தந்தை சேர்த்து கொள்வார? வீட்டிற்கே வரவில்லை.

  • @bharathikm9384
    @bharathikm9384 Před 3 měsíci

    Sir Bharathi and Chibi Chandran peruku pallan sollunga sir...🙏

  • @dileeps7764
    @dileeps7764 Před 3 měsíci

    Dileep
    peyar palan sollunga sir

  • @dhanapaln3662
    @dhanapaln3662 Před 3 měsíci

    Dhanapal age 32 marriage which time,7 kuru sukiran conjunction kumbam lakgnam 12 sani R,,9 Swathi nakthiram 1,6 sun mercury R 4 sevvai ,11 rahu,5 keathu

  • @NandhaKumar-fd9zx
    @NandhaKumar-fd9zx Před 3 měsíci

    லக்கணம் -கடகம். விருச்சிகம் ராசி. 6வீடு-கேது/ 7வீடு-சுக்கிரன்/8வீடு-சந்திரன்,சனி..9வீடூ-சூரியன், புதன். .11வீடு-செவ்வாய்,குரு. நான் வெளிநாட்டில் இருக்கிறன்.3மாதமா வேலை இல்லை வாய்ப்பு எப்போது கிடைக்கும்

  • @meenakshimeena1488
    @meenakshimeena1488 Před 3 měsíci

    Meenakshi name palan sollunga

  • @user-dv9md5jp6h
    @user-dv9md5jp6h Před 3 měsíci

    children erukanga, vellai poga mudiyala , veedu poga mudiyala, brothers problem,abroad try pannuran stop aguthu,,லக்கினம் கடகம் ல கேது சூரியன் குரு ..தனுசு -சனி சந்திர , மேஷம் ல செவ்வாய், மிதுனம் சுக்கிரன், சிம்மம் புதன், மகரம் ராகு, ennathan pannurathu . Padmapriya

  • @KokilaThirumoorthy-rm2fp
    @KokilaThirumoorthy-rm2fp Před 3 měsíci

    vanakkam.eppothu velai kidikkum?entha thurai therntheduppathu.kanni lagnathil buthan,sukiran,sooriyan guru asthamanam.10il sevvai chanthiran kethu, mahara sani

  • @sharmilavijayakumar427
    @sharmilavijayakumar427 Před 3 měsíci

    Saathvika uthradathi , Meena rasi name palan solluinga sir

  • @user-jg4iw
    @user-jg4iw Před 3 měsíci

    sahana name ku career pathi solunga

  • @BHARANII-jz8bu
    @BHARANII-jz8bu Před 3 měsíci

    Name Bharani, kani rasi dhanusu laknam ,rahu in 8th house, guru sani in 5th house, sun moon in kani rasi... Work, marriage epo nadakum

  • @vanithag3228
    @vanithag3228 Před 3 měsíci +1

    வணக்கம் ஐயா
    Government job கிடைக்குமா?
    பெயர்: வனிதா
    க. பெயர்: கணேஷ்
    வயது: 33
    லக்கணம்: துலாம்
    ரிஷபத்தில் - சந்திரன் , செவ்வாய்( வக்ரம்)
    கடகத்தில் - குரு( வக்ரம்), கேது
    தனுசில்- சூரி, புத( வக்), சுக்கிரன்
    மகரத்தில் - சனி, ராகு
    Please reply

  • @user-iw8mq5ph9g
    @user-iw8mq5ph9g Před 3 měsíci

    Mekala, Saravanan how will be our family life. Will we live together in future. Please reply

  • @senthilnathan6686
    @senthilnathan6686 Před 3 měsíci

    Senthil Nathan, tell me mam

  • @Palanikumar735
    @Palanikumar735 Před 3 měsíci +1

    பெயர்: பழனிக்குமார்
    வயது : 28
    எனக்கு அரசு வேலை எப்போது கிடைக்கும்?
    திருமணம் எப்போது நடைபெறும்?
    லக்னம் : துலாம்
    ராசி : மகரம் நட்சத்திரம் : உத்திராடம்
    லக்னத்தில் ராகு
    விருச்சிகத்தில் குரு
    மகரத்தில் சந்திரன்
    கும்பத்தில் சனி
    மேஷத்தில் கேது
    கடகத்தில் சூரியன் சுக்கிரன்
    சிம்மத்தில் புதன்
    கன்னியில் செவ்வாய்

  • @sidheshwaran4412
    @sidheshwaran4412 Před 3 měsíci

    என் பெயர் சித்தேஸ்வரன்
    லக்னம் மீனம் - சுக்ரன் + புதன்
    மேஷம் - சூரியன்
    ரிஷபம் - கேது
    கடகம் - செவ்வாய்
    கன்னி - குரு
    விருச்சிகம் - ராகு
    கும்பம் - சனி + சந்திரன்
    லக்கினம் வக்ரம் +7 ஆம் பாவகம் வக்ரம் பரிவர்த்தனை
    சினிமா நடிக்க போலாமா
    எப்படி கல்யாணம் ஆகும்
    வெளிநாடு போலாமா
    சொல்லுங்க சார்
    வேலை கிடைக்கமாட்டிக்கிறது

  • @lakshmanansankar5176
    @lakshmanansankar5176 Před 3 měsíci

    Sir Vanakkam, name Lakshmanan
    Kadagam rasi poosam star , job career pathi slunga sir ,

  • @amuthar3686
    @amuthar3686 Před 3 měsíci

    விருச்சிகம் ராசியில் சூரியன், புதன், செவ்வாய், சந்திரன் பெயர் அமுதா பலன் சொல்லுங்க sir

  • @robotech2566
    @robotech2566 Před 3 měsíci

    Palaniappan alias saravanan Palan sollunga sir saravanan married 2 children sir u r saying saravanan 2 life what will happen

  • @universeangel8650
    @universeangel8650 Před 3 měsíci

    கனிமொழி பலன் சொல்லுங்கள்

  • @Happy-ch4sv
    @Happy-ch4sv Před 3 měsíci

    Basker husband name
    Kids vijay vasanth.dhanya.bharath sree

  • @priyarg6628
    @priyarg6628 Před 3 měsíci

    Yeantha giragal searthal vasu devan name varum sir

  • @amuthar3686
    @amuthar3686 Před 3 měsíci

    அமுதா பலன் sollunga sir

  • @dhanasekar3020
    @dhanasekar3020 Před 3 měsíci

    தனசேகர் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @vijavijayakumar276
    @vijavijayakumar276 Před 3 měsíci

    என் பெயர் விஜயகுமார் , மெழதில் கேது, துலமில் சூரியன்,புதன், செவ்வாய், ராகு, சுக்ரன் in Guru,Guru in ரிஷபம்,சனி in கடகம், சந்திரன் in மிதுனம்,
    Age 48 years,Nan veedu vanguvenena

  • @alagumeenal1407
    @alagumeenal1407 Před 3 měsíci

    Alagumeenal nameku solunga sir

  • @BSkfam173
    @BSkfam173 Před 3 měsíci

    Subasree,
    Bharathi raja name ku solunga

  • @muthiiyans9185
    @muthiiyans9185 Před 3 měsíci

    ஈஸ்வரன் பலன் சொல்லுங்க ஜயா

  • @soundaryal786
    @soundaryal786 Před 3 měsíci

    Soundari govt job kidaikuma.my husband name LAKSHMANAN. Soundari raasi rishabum.lakanam viruchagam palan sollunga pls.

  • @shanmugapriya6973
    @shanmugapriya6973 Před 3 měsíci

    Shanmuga priya name palan

  • @nithyanagaraj2359
    @nithyanagaraj2359 Před 3 měsíci

    Sir,

  • @user-vr2fp5kr1e
    @user-vr2fp5kr1e Před 3 měsíci

    ரத்தினகுமார்-இந்திராணி பெயர்க்கு பாலன் சொல்லுங்க சார்

  • @sriramnigilesh762
    @sriramnigilesh762 Před 3 měsíci

    Nivetha name ku solunga

  • @PremRaj-ls7tv
    @PremRaj-ls7tv Před 3 měsíci

    மகர லக்கினம் செவ்யாய் கேது கடகம் ராகு கன்னி guru😈சனி விருஜிகம் சுக்ரன் சந்திரன் தனுசு சூரியன் புதன் எனக்கு இரண்டு ஆண் பிள்ளை இருக்கு ஆனாலும் ஒரு பெண் குழந்தை தத்துஎடு கும் ஆர்வம் உள்ளது சரியா

  • @saranmdumku6119
    @saranmdumku6119 Před 3 měsíci

    சரவணைபாண்டியன் please ibc தமிழ் சொல்லுக பலன்

  • @boopalan3197
    @boopalan3197 Před 3 měsíci

    சந்திரன் எட்டு டிகிரி பலன் சொல்லுங்க ஐயா

  • @raviprakash2843
    @raviprakash2843 Před 3 měsíci

    ரவி பிரகாஷ்
    மேஷ ராசி மேஷ லக்னம்
    ரிஷபத்தில் சனி சுக்கிரன்
    மிதுணதில் குரு ராகு புதன் சூரியன் விருச்சிகத்தில் செவ்வாய் வகிரம் தனுசில் கேது அரசு வேலை கிடைக்குமா உடல் நலம் சரியாகுமா அப்பா நவநீத கிருஷ்ணன் அம்மா சுப்பு லக்ஷ்மி தம்பி அசோக் அப்பா டிரைவர் வருமானம் பிரச்சனை இருக்கு

  • @pavithrak9598
    @pavithrak9598 Před 3 měsíci

    Vanakkam Sir... na govt. Job try panitruken but ipodhaiku 2 yrs gap vitutu veli naadu polam nu Singapore la velaiku try panren epo Singapore la vela kedaikum ipo time nalarka nu sollunga sir
    Name : Pavithra K
    Rasi & Lagnam : Dhanusu
    Natchathiram : moolam- 2
    Chandiran - lagnathil (dhanusu)
    Guru - magarathil
    Sukkiran, kethu, sani & sooriyan - meenathil
    Pudhan - meshathil
    Sevvaai - simmathil
    Raghu - kanniyil

  • @dharani9859
    @dharani9859 Před 3 měsíci

    My son name: Dharshan, Nadhish peyarpalan solluingka

  • @kavitham8264
    @kavitham8264 Před 3 měsíci

    Sir, my son name jeevan Date of birth 14.11.2002 morning 5.48
    Kumba rasi puratathi star
    Helth issue irruku, government velai kidaikkuma.

  • @Hindumathi4199
    @Hindumathi4199 Před 3 měsíci

    எனக்கு 45 வயது (சுக்கிர தசை )சந்திரன் சூரியன் குரு புதன் கடகத்தில் மற்றும் சுக்கிரன் மிதுனத்தில் மற்றும் சனி ராகு சிம்மத்தில் கேது கும்பத்தில் லக்னம் மீனம். இந்த 2024ல் வீடு கட்டுவேனா? எதிர்பார்க்கும் பணம் கிடைக்குமா? எனக்கு மோகன்குமார் 24 வயது சக்திவேல் 19 வயது இரு மகன்கள்.

  • @sophiakumar167
    @sophiakumar167 Před 3 měsíci

    கோவர்த்தினி,வயது 16, கும்ப ராசி, மகரம் லக்கினம், கடகத்தில் கேது சிம்மத்தில் சனி. கன்னியில் சூரியன் புதன் துலாம் ராசியில் செவ்வாய் சுக்கிரன். தனுசு ராசியில் குரு 10th எழுதிருக்கா medicine படிக்க முடியுமா ?

  • @buviify
    @buviify Před 3 měsíci

    R. Suriya Kumari, 55 years, magara lagnam Meena rasi, poorathadi natchatiram, life la till date enda munetram ila, husband passed away, no child. Edachi Nala varthai solunga pl

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 Před 3 měsíci

    Padmini, husband name Selvam, ore baby piranthu 11 yrs iranthutta, genetic problem, next baby pirakuma, normal baby pirakuma, en DOB 12.12.81 @12.55 pm chennai, kumba laknam Rishab rasi krithika star, husband DOB 1910.80 @11.35pm chennai, kumba rasi, mithuna lagnam,avitam star. Please.

  • @kanagasabapathik7196
    @kanagasabapathik7196 Před 3 měsíci

    வணக்கம் சார் என் பெயர் கனகசபாபதி பலன்சொல்லுங்க

  • @yazhinigarments8779
    @yazhinigarments8779 Před 3 měsíci

    பெயர் க.செண்பகாதேவி
    பலன் சொல்லுங்க

  • @user-rn8dw8hz3h
    @user-rn8dw8hz3h Před 3 měsíci

    Robertson anusham viruchigam 4 am patham thanus lagnam
    Rajathi priyadharshini thiruvathirai 3am patham mithunam kadaga lagnam
    Love mrg epo nadaku
    Prblm rmba oduthu

    • @user-rn8dw8hz3h
      @user-rn8dw8hz3h Před 3 měsíci

      Robertson
      17.1.1996
      Kanni -ragu
      Viruchigam- chandiran
      Thanus -viyalan
      Magaram -sevvai ,sooriyan
      Kumbam- Sukiran, sani
      Menam- kethu
      Rajathi priyadhasrhini 22/7/1998
      Mesham- sani
      Mithunam- chandiren ,sevvai, sukiren
      Kadagam lagam- sooriyan, buthan
      Simam- ragu
      Kumbam- kethu
      Keenan- guru

  • @rubal6313
    @rubal6313 Před 3 měsíci

    Surender my son name

  • @030-rishikaran.r4
    @030-rishikaran.r4 Před 3 měsíci

    ❤️💛❤️My name Rishikaran துலாம் ராசி
    கடகம் ராசி கட்டத்தில் சூரியன்+ புதன்+ குரு+ செவ்வாய்
    அரசு வேலை கிடைக்குமா .. எப்போதும் கிடைக்கும் ?.சனி தசை நடக்கிறது 2026 வரை

  • @DharanidharanSubramanian
    @DharanidharanSubramanian Před 3 měsíci

    தரணிதரன் பெயர் பலன் சொல்லுங்க

  • @kbpadma4291
    @kbpadma4291 Před 3 měsíci

    Harish Kumar

  • @rohith6512
    @rohith6512 Před 3 měsíci

    சார் பெயர் சம்ரித்தி . செல்ல பெயர் சோனு .பலன் சொல்லுங்கள் சார் .

  • @alagurajasrajas3487
    @alagurajasrajas3487 Před 3 měsíci

    Anna 14 years aachu kuzhanthai illa m.raja 26.1.1985 kuzhanthai packiyam erukka illaya pls reply

  • @user-cv6ls2dr6d
    @user-cv6ls2dr6d Před 3 měsíci

    சார் பெயர் கருப்பையா
    சூரியன் கும்பம்
    சந்திரன் +கேது தனுசு ல.
    குரு துலாம் ல
    சனி +செவ்வாய் கன்னி ல
    புதன் +சனி பரிவர்த்தனை வேற
    சனி வக்ரம் வேற சார்
    ராகு தசா வேற நாளை தொடக்கம்
    ராகு 2ல இருக்கு சார் கடன் 10 லக்சம் இருக்கு சார் என்ன செய்வது னு தெரியல சார்
    டிரைவர் வேலை செய்றேன் ஒரு வழி சொல்லுக 🙏
    .

  • @sudhakalyanakumar3286
    @sudhakalyanakumar3286 Před 3 měsíci

    என் மகன் ஷ்ரேயஸ் சிம்ம லக்னம் 2 ல் ராகு 5 ல் குரு 6 ல் புதன் 7 ல் சனி,செவ்,சூரி 8 ல் சுக்கி,கேது் போட்டோ தொழில் okவா திருமணம் எப்போது

  • @rubal6313
    @rubal6313 Před 3 měsíci

    Loganathan my husband name

  • @sudhananthansachuthanantha5336

    ஐயா.. ஒருவருக்கு ஜாதகத்தில் சூர்யன் மற்றும் புதன் இணைத்திருந்தால் அவர்களுக்கு குழந்தை பிறப்பு தடை ஏற்படுத்தும் என்றால்.. மற்றும் அதுதான் இயற்கையின் கணக்கு என்றல்.. நாம் IVF மூலம் குழந்தை கிடைக்க முயற்சித்தால்.. அது இயற்கையை மீறி போகிறது .. அது ஜதாக விதியை மீறுவதால் ஏதும் பிரச்னை ஏற்படுமா? நன்றி.

  • @josephvijay7810
    @josephvijay7810 Před 3 měsíci

    Sir en peru moorthy dob. 25.05.2001 laknam viruchagam 2house la sevvai kethu 12th house la sukuran 7th house la sani sooriyan kuru 8th santhiran pudhan ragu na enna job try pannalam love or arranged marriage sir

  • @revathysekar5085
    @revathysekar5085 Před 3 měsíci +2

    Revathy name ku solunga sir

  • @vijayalaxmi8688
    @vijayalaxmi8688 Před 3 měsíci

    Name: Vijaya Lakshmi r
    Fathername: ranganathan m
    Age : 27
    Lagnam : makaram
    Raasi : Rishabam, star mirugashrisham
    born on 12th april 1997
    need to know about job career and life next time please read comment

  • @jrajju
    @jrajju Před 3 měsíci

    சுக்கிரன் 2 degree சந்தி( கன்னி ) லவ்வும் செட் ஆகல கல்யாணம் ஆகியும் பஞ்சாயத்து ரெண்டாம் திருமணமாவது சரி வருமா இல்லை அப்டியே சிங்கிளா இருந்துடலாமா 😮? பெயர் ஆனந்தராஜ்

  • @pichaivelrajpanner
    @pichaivelrajpanner Před 3 měsíci

    ஐயா வணக்கம் 15-03-1981 01:48AM என்னுடைய பெயர் பிச்சை வேல்ராஜ் மிதுன ராசி தனுசு லக்கனம் லக்னத்தில் இரண்டில் கேது லக்கனத்தில் மூன்றில் புதன் சுக்கிரன் லக்னத்தில் நான்கில் சூரியன் செவ்வாய் லக்கனத்தில் எட்டில் ராகு லக்னத்தில் பத்தில் சனி வியாழன் இரண்டும் வக்ரம் எனக்கு விவசாயம் செய்யணும்னு ரொம்ப ஆசை விவசாய நிலங்கள் இல்லை நான் இப்பொழுது வெளிநாட்டில் இருக்கிறேன் விவசாய நிலங்கள் அமையுமா

  • @rnrjanakiraaman
    @rnrjanakiraaman Před 3 měsíci

    வணக்கம் ஐயா
    பெயர் ஜானகிராமன் வயது 44 electrical engineer
    ரிஷப லக்னம் மகரம் ராசி, உத்திராடம் -4. 1ல் சூரியன். 2ல் புதன் , சுக் , 4ல் செவ், குரு,சனி,ராகு, 10ல் கேது
    2017ல் வேலை போய்விட்டது.இன்னும் வேலை கிடைக்கவில்லை
    எப்போது கிடைக்கும்
    நன்றி

  • @velugv1992
    @velugv1992 Před 3 měsíci

    Sir chumma sonna name ku mattumtha repeata palan soldrenga.niraya perku solla mattingringa. Nenga pesarthu astrology illa verum data base vechu pesitu irukinganu thonthu

  • @sriram5716
    @sriram5716 Před 3 měsíci

    Sriram name palan sollugasir

    • @sriram5716
      @sriram5716 Před 3 měsíci

      Work eapo kidikum marriage eaponadakum meshathil sani guru sevvai meenathi sukran suriyan puthan santhiran methunathil

  • @Vishnupriya.26
    @Vishnupriya.26 Před 3 měsíci

    Sir na vishnu priya punarvasu, mithunam lagnam(kumbam)....yenaku ayurveda siddha kedachum na last year pogala mbbs mela kannah erunden drop yeduthu ipo exam varapodhu neet...suddenly siddha ayurveda daan venum thonudhu but munnadi gynae & obstetrics pudichuchu adukaga 1 yr selavu panni again aaramba pulliku vandruken....yenaku govt seat mbbs kedaikuma kedacha polama illa indian med daan seri ah adu poga neraya mental issues na suicide alavukku poiten yenakaganu eruka people yoschu venam nu eruken....suthama mudila sir yenaku yedhu seri vazhka nallarkuma sollunga.....if u need birthchart (11.06 pm 26.6.2006)....plz ibc bhakthi get my question to sir i trust his theories only

  • @kanapathi-nq4lj
    @kanapathi-nq4lj Před 3 měsíci

    Vigneshwari
    Summa rasi pooram nachathiram ipo love failure akuthu athu crt thappa sir my future about

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 Před 3 měsíci

    ஐயா, எனது பெயர் ஜீவபாரதி (ஆண்) தந்தை பெயர் மனோகரன் தாய் பெயர் புஷ்பா.
    எனக்கு அரசு வேலை கிடைக்குமா?.
    எனக்கு இராகு திசை நடப்பு.
    பிறந்த தேதி 19-08-1994 மதியம் பகல் 02.04 (PM) பிறப்பிடம் உடுமலைப்பேட்டை
    எனது இராசி மகரம் நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம்
    ராசி லக்னம் விருச்சிக லக்னம். லக்கின அதிபதி செவ்வாய்.
    இராசிக்கட்டம்:-
    இடம் 01 ல் கேது
    இடம் 03 ல் செவ்வாய் (லக்னம்)
    இடம் 05 ல் சூரியன் + புதன்.
    இடம் 06 ல் சுக்கிரன்
    இடம் 07 ல் குரு + ராகு
    இடம் 10 ல் சந்திரன்
    இடம் 11 ல் சனி
    நவாம்சக் கட்டம் :-
    இடம் 01 ல் சூரியன்
    இடம் 02 ல் இராகு
    இடம் 03 ல் புதன் + சுக்கிரன்
    இடம் 08 ல் கேது (லக்னம்)
    இடம் 09 ல் செவ்வாய்
    இடம் 10 ல் சந்திரன்
    இடம் 11 ல் குரு + சனி

  • @ganeshandhanasekaran3510
    @ganeshandhanasekaran3510 Před 3 měsíci

    க ku solava illa thumbnail la potu iukiga

  • @saravanasaravana0801
    @saravanasaravana0801 Před 3 měsíci

    செக்குன ஆட்டுன சுத்தமான உருட்டு 🎲🎲🎲
    இப்படிக்கு ,
    சரவணன்

  • @kumaranbalaji2774
    @kumaranbalaji2774 Před 3 měsíci

    Per illatha comment la padikringa
    ...

  • @rubal6313
    @rubal6313 Před 3 měsíci

    Ruba my name

  • @Happy-ch4sv
    @Happy-ch4sv Před 3 měsíci

    Basker

  • @meenakshisundaramd7202
    @meenakshisundaramd7202 Před 3 měsíci

    Sir. Name. Meenakshi sundaram. Male. Meaning for name. Age. 48 Life yepdi irukkum. Jadhagam illai.