என் மகள்- கிட்ட போனா டிரஸ்ஸ அவுத்துப்பா...நைட்டு 2 மணிக்கு வேலை தேடி போவா! Vaazhnthu Kaatuvom EP-22

Sdílet
Vložit
  • čas přidán 26. 03. 2024
  • #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #societyissues #familyissues #societywelfare #aghori #myths
    என் மகள்- கிட்ட போனா டிரஸ்ஸ அவுத்துப்பா...நைட்டு 2 மணிக்கு வேலை தேடி போவா!
    Vaazhnthu Kaatuvom | EP-22 | Kalaignar TV
    நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
    வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
    Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in/
  • Zábava

Komentáře • 714

  • @dhanabalsingamuthu940
    @dhanabalsingamuthu940 Před 3 měsíci +92

    ஒரு மனுசனுக்கு மனசு சரியா இல்லனா எவ்ளோ பிரச்சனை... அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,...
    சிறந்த எபிசைடு... நன்றி கலைஞர் டிவி

  • @deenresipi4318
    @deenresipi4318 Před 3 měsíci +56

    பார்த்ததும் கண்கள் கலங்கின நெஞ்சு வலித்தது கடைசியில் மனம் மகிழ்ச்சி பெற்றது கலைஞர் டிவிக்கும் மனநிலை மருத்துவர்களுக்கு மிக்க நன்றி தேங்க்யூ சோ மச் காட் பிளஸ் யூ தங்கையே நீ மேலும் மேலும் பல சிகரங்களை தொட என்னுடைய வாழ்த்துக்கள்

  • @mala4385
    @mala4385 Před 4 měsíci +52

    அழகான தேவதை போல் இருக்கிறாய் டா அம்மா.... ரொம்ப கஷ்டமான காணொளி 😢😢😢

  • @asirsudhakarraj8767
    @asirsudhakarraj8767 Před 2 měsíci +6

    Dr.வெண்ணிலா மேடம் ரொம்ப ரொம்ப நன்றி
    இது போன்ற சேவைகளை தொடா்ந்து செய்ய எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவராக

  • @nandhininandhu7808
    @nandhininandhu7808 Před 4 měsíci +317

    மிகவும் மனம் கவர்ந்த எபிசொட் thank you doctor மனம் நிறைவாக உள்ளது ஒரு பொண்ணோட வாழ்க்கை ya ஆசால்ட்டா காப்பாதி குடுத்துருக்கீங்க thank you கலைஞர் டிவி 🙏

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 4 měsíci +200

    இந்த குழந்தைக்கு உடல் நலம் பூரண நலம் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என்று நான் இறைவனை நான் வேண்டுகிறேன்😊😊

    • @Rk-cj2jw
      @Rk-cj2jw Před 2 měsíci

      புளை வேன்டுகிறோம்😅😂😂

  • @chandrasamu1788
    @chandrasamu1788 Před 4 měsíci +590

    இயேசு அப்பா இந்த மகளுக்கு உடம்பு சரியாகனும்ஆண்டவரைநான்வேண்டிக்கொள்கிறேன்மேடம்

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Před 4 měsíci +92

    இந்த பிள்ளய பிள்ளையாக்கி கொடுத்தமைக்கு மிகப் பெரிய நன்றி அம்மா

  • @marybagyambagyam3723
    @marybagyambagyam3723 Před 3 měsíci +27

    குயிலி அம்மா உங்களால் தான் இதைப் பார்க்கிறேன்
    தாய் போல் தான் உள்ளது உங்கள் பேச்சில்❤

  • @yuvaraniarun6979
    @yuvaraniarun6979 Před 4 měsíci +99

    Sooper.....kadailsila andha ponna PESA vechutinga....andha doctor super...❤❤❤❤

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 Před 4 měsíci +146

    Doctor handling the case is extremely good and amazing

    • @vijiganesh3996
      @vijiganesh3996 Před měsícem

      Parents did what they could within their intellectual ability..it doesnt help to make them guilty..
      This public assessment on camera does more damage..
      If upon finding there is a pschological issue , if they are genuinely interested in helping the child ,the program should not have been aired . But continued rehabilitation and counseling for the entire family.
      As educated pschologist if you are doing a case analysis in public with the patient on camera , it is not professional. Atleast parents are not educated and did their best.
      With all the education the pschologist, the anchor,the channel are all at fault.

  • @abdulbros271
    @abdulbros271 Před 3 měsíci +55

    அல்லாஹ் அனைத்து ஜீவராசிகளையும் காப்பாற்று

  • @user-ps7ic1ji7x
    @user-ps7ic1ji7x Před 3 měsíci +10

    Doctor செய்ய வேண்டியதை சிறந்த முறையில் செஞ்சுட்டாங்க இனி அந்த பெண்ணோட அம்மா அப்பா கைல தான் இருக்கு அவ முழுசா குணமாவது God bless you

  • @SaiSanjana-mz6pc
    @SaiSanjana-mz6pc Před 4 měsíci +135

    நன்றி மேடம் வாழ்த்துக்கள் உங்கள மாதிரி டாக்டர்களாக நிறைய பெண் குழந்தைகள் மீட்க முடியும் அப்படி என்றத நிருபிச்சு இருக்கீங்க

    • @manjulakv5907
      @manjulakv5907 Před 3 měsíci +1

      ಬಾ😊 ಕವತಾ😮😢😢ಗ್ರ್ಟ್ರ್1ಕ್ಕ್ಕ್

  • @user-ti1so3ze5f
    @user-ti1so3ze5f Před 4 měsíci +122

    கடவுளே மாரியாத்தா மேரிமதா யாஅல்லாஹ் இந்த குழைந்தை காப்பாற்றுங்கள்

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 Před 4 měsíci +21

    🙌வாழ்க வளமுடன் வெண்ணிலா மா.
    வாழ்த்துகள் 🙏
    மகிழ்ச்சியாக இருக்கிறது.. நன்றி 🙏

  • @subiksha8574
    @subiksha8574 Před 4 měsíci +738

    இயேசப்பா நீங்க தான் இந்த பெண்ணுக்கு நல்ல சுகத்தை தாங்க பா

  • @sangeethasangeethababu8931
    @sangeethasangeethababu8931 Před 3 měsíci +12

    அழக இருக்கு அந்த பாபா கடவுளே இதை பார்க்கும் போது மனசு வலிக்குது கடவுளே இதை காப்பாத்துக

  • @merinmonika6534
    @merinmonika6534 Před 4 měsíci +73

    Good Counciling Mam ❤❤

  • @bharathikitchentips8981
    @bharathikitchentips8981 Před 4 měsíci +116

    இந்த program தொடர வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍

  • @sujathasujatha9158
    @sujathasujatha9158 Před 4 měsíci +119

    டாக்டர் பெச்சோடு நிறுத்தாம செயலிலும் அந்த குழந்தை வாழ்க்கையை காப்பாற்றி கொடுத்து விட்டார் நன்றி டாக்டர் மற்றும் கலைஞர் டிவி

    • @violetarunothayam6587
      @violetarunothayam6587 Před 4 měsíci

      Jesus Christ jeevitha 😢😢😢😢😢😢 gunapaduthugal amen hellelujah amen hellelujah amen hellelujah amen hellelujah amen praise the lord karthaavea neer welicam thaanga 🕯️✝️🕯️🙏🙇🙏🕯️✝️🕯️

  • @kalaivlogs218
    @kalaivlogs218 Před 3 měsíci +11

    நன்றி கலைஞர் டிவிக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மனநல மருத்துவர் நன்றி நன்றி மனநல மருத்துவருக்கு நன்றி நன்றி கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி போடி நன்றி கோடி நன்றி கோடி நன்றி கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @jjjjjs8089
    @jjjjjs8089 Před 3 měsíci +18

    Kuyili mam, you are doing an excellent job....hats off to you!

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n Před 4 měsíci +127

    பாவம் பிள்ளை மனதளவு பாதிக்கப்பட்டிருக்கா பாவம்😢.பேசுனா எவ்வளவு அழகு❤🎉😊

  • @manjulaarumugam9058
    @manjulaarumugam9058 Před 4 měsíci +68

    அந்த பாப்பா கடைசியில் பேசியதை பார்த்ததும் தான் நிம்மதியாக இருந்தது

  • @rajalingamkuppuswamy7397
    @rajalingamkuppuswamy7397 Před 4 měsíci +18

    Great service we salute all team thank you very much madam

  • @chitras6309
    @chitras6309 Před 3 měsíci +64

    அம்மா, அப்பா.. நீங்கள் கவலை படாதிர்கள்... ஜீவிதாக்கு ஒன்றும் செய்யாது... கர்த்தர் இருக்கார்... சீக்கிரம் சுகம் தருவார்....... God bless you jeevitha... 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl Před 4 měsíci +88

    கடவுளே இந்த குழந்தைக்கு நல்ல வழி காட்டும்.🙏

  • @sumathic2683
    @sumathic2683 Před 4 měsíci +46

    வெண்ணிலா மேம் நன்றி🙏💕

  • @kavithas8844
    @kavithas8844 Před 4 měsíci +12

    கலைஞர் டிவி members வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉....

  • @vinothcornervinothcorner2810
    @vinothcornervinothcorner2810 Před 3 měsíci +7

    Kuzandhaiya ellorum mattam thatti pesirukaanga family um adha support pannirukaanga adha poruthu poruthu ippadi Aagittu iruka seekkiram recover Aagiduva good girl 🎉❤❤❤

  • @thanasekar2566
    @thanasekar2566 Před 4 měsíci +49

    மருத்துவர் மேடம் அவர்களுக்கு கோடானகோடி நன்றிகள் ஒரு குழந்தையோட எதிர்காலத்தை திருப்பி அவளுக்கு கொடுத்திருக்கிரீர்கள்

  • @ravinamani2427
    @ravinamani2427 Před 3 měsíci +8

    மனதளவில் கடுமையாக பாதிக்க பட்டிருக்கிறார் விரைவில் குணமடைய வேண்டும் 😢✨

  • @johnbosco7333
    @johnbosco7333 Před 4 měsíci +16

    Great success
    Thank you lord JESUS.
    Good program, God bless your Tv channel and this team members all . I proud about your social work.

  • @jskmusically3331
    @jskmusically3331 Před 4 měsíci +228

    இயேசுவே உங்கள் உயிர்த்தெழுந்த வல்லமையினால் இந்த மகளுக்கு பரிபூரண சுகத்தை தங்கப்பா 🙏🏽

    • @pondyponnu8085
      @pondyponnu8085 Před 4 měsíci +13

      Ungala mari alumganalathan indha pilaiku indha nilama madham mathikitu kanda nerathula kanda eduthuku pilangala kuptu poitu paithiyam madhiri katharadhu 🤦

    • @aashi2411
      @aashi2411 Před 4 měsíci +1

      Amen

    • @divyadinesh1908
      @divyadinesh1908 Před 4 měsíci +1

      சோத்ரம் இயேசப்பா

    • @user-jr6es3tz1h
      @user-jr6es3tz1h Před 4 měsíci

      ​@@pondyponnu8085o

    • @michellestarr8450
      @michellestarr8450 Před 4 měsíci +1

      Amen❤️💯

  • @praveensaml
    @praveensaml Před 4 měsíci +8

    good intiative uplifting helpless people and people who are in desperate needs

  • @puganeswarytamilpuganes2403
    @puganeswarytamilpuganes2403 Před 3 měsíci +4

    Such a wonderful Phsychiatrist ever, made her to talk fluently n congrats to entire Vazthukadhuvom team😊❤😊❤😊❤😊❤

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh Před 3 měsíci +3

    Conclusion Super ma she is talking nicely... thank God ...v are praying chellam. U r so great ❤

  • @boobeshvaran
    @boobeshvaran Před 2 měsíci +2

    Really Great Ma'am and Docter 🎉 Thanks for Kalainer Tv ❤

  • @vid1960
    @vid1960 Před 4 měsíci +7

    Thank you vennila mam and team 🙏🏻God bless you ❤

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs Před 4 měsíci +22

    குயிலி மா டாக்டர் பேச விடுங்க. சும்மா இன்டர்பியர் பண்ணாதீங்க ப்ளீஸ்

  • @DheivamK-lm6wt
    @DheivamK-lm6wt Před 4 měsíci +33

    Vennila mam super a pesuringa mam❤

  • @sujaymerlin6565
    @sujaymerlin6565 Před 4 měsíci +12

    Vennila wooow nice to see u over here and positive words create a great future. U R doing a great job hatts Off da

  • @reetadhinakaran2859
    @reetadhinakaran2859 Před 4 měsíci +18

    God bless you ஜீவிதா...... thank you So much doctor ❤❤

  • @pupsperiyapatty280
    @pupsperiyapatty280 Před 4 měsíci +149

    எனது தோழி மிக நன்றாக படிப்பாள் . அழகானவள் கூட 1985 ல் +2 படிக்க சென்றாள் பள்ளியில் பாத்ரூம் சென்று வந்தவள் தான்
    வகுப்பறையில் கத்த ஆரம்பித்தாள் இப்போது வரை பைத்தியமாக வாழ்கிறாள் .இதை பார்த்து எனக்கு அவள் நியாபகம் வந்து அழுதேன் கஷ்டமாக உள்ளது

  • @Sumathi1518
    @Sumathi1518 Před 4 měsíci +106

    😭😭😭என் தங்கச்சி ரொம்ப அழகா இருப்பாள்.,. மீடியம்மான உடல் அமைப்பு,.😢 நீளமான முடி 😢மா நிறம்,,. நடுத்தரமான உயரம் 😢 அவள் தான் எங்க வீட்டில் செல்லப்பிள்ளை 😢 பனிரெண்டாம் வகுப்பு முடிந்து 😢 காலேஜ் சேர்ந்து இரண்டு வருடம் முடிந்தது..😢 கொரோனா வாள் வீட்டில் இருந்தால்.... என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.... அழகு உடல் முடி அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே போனது 😢 என் தங்கச்சியா என்று யோசிக்கும் அளவுக்கு மெலிந்து விட்டால்😢😢 எவ்வளவு செலவு செய்து பார்த்தோம்.,😢 அவள் அவளின் நிலையை பார்த்து மிகவும் மன அழுத்தமாகிவிட்டால்😢 எங்கள் குடும்பமே நிம்மதி இழந்து விட்டோம் 😢😢😢 ஒரு நாள் அவள் நரம்பு மண்டலம் அனைத்தும் இழுத்து விட்டது 😢😢😢மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் முன் பே 😢😢😢😢மன்னுலகத்தை விட்டு அவள் உயிர் சென்று விட்டது 😢😢😢😢 எங்கள் குடும்ப சந்தோஷம் இப்போது கேள்வி குறி யாகி விட்டது. வயது 20....😢😢இனி என் தங்கச்சி இந்த உலகிற்கு வர போவதும் இல்லை 😢😢 நாங்கள் மறக்க போவதும் இல்லை.... சேலை கட்டி. தலை நிறைய பூ வச்சி அவள் போகும் போது நாங்கள் பின்னாடி நின்று ரசிப்போம்..😢😢😢 எப்படி மறப்பது கடவுளே 😢😢😢😢

    • @Sumathi1518
      @Sumathi1518 Před 4 měsíci

      என் தங்கச்சி ஒரு பிடிவாதம் பிடித்தவள்...

    • @umas3111
      @umas3111 Před 4 měsíci +15

      Ungal message padikum pothu manasu valikuthu

    • @Sumathi1518
      @Sumathi1518 Před 4 měsíci

      @@umas3111 நன்றி சிஸ்டர் 🙏🙏

    • @Emmyjerika
      @Emmyjerika Před 3 měsíci +10

      ரிப்ளை பண்ண முடியல்ல.... ❤ வலிக்குது..

    • @rahmanworldvlogs
      @rahmanworldvlogs Před 3 měsíci +11

      கண்ணீர் வந்துவிட்டது இந்த இழப்பை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது மனரீதியாக தைரியமாக இருங்க 🙏😭

  • @gayathrirajan2006
    @gayathrirajan2006 Před 3 měsíci +1

    Happy to see that daughter talking at the end. This literally proves how not a parenting style to be. Thank you so much kalaignar tv and special thanks to the doctor who is a human god. As I have a teenage daughter, I can feel the pain of that kid

  • @SubhaVenkat-lz1nj
    @SubhaVenkat-lz1nj Před 4 měsíci +10

    Thank you so much Dr well try

  • @user-ku4sl6gb9r
    @user-ku4sl6gb9r Před 4 měsíci +6

    Thanks for doctor madam and kalaingnar tv

  • @shobagopal4886
    @shobagopal4886 Před 4 měsíci +11

    Good councilling madam u r god for us madam🙏🙏 ❤❤

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 Před 4 měsíci +14

    வெண்ணிலா mam மிக்க நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @chandbeebi8061
    @chandbeebi8061 Před 4 měsíci +14

    Best episode. Hats off

  • @You-pn6iw
    @You-pn6iw Před 4 měsíci +10

    Superb heart melting moment ❤

  • @Sandhyasandhyavijayakumar

    Super doctor mam god bless you mam ❤

  • @padmavathithangaraj8097
    @padmavathithangaraj8097 Před 4 měsíci +13

    This episode was most heart touching 😢

  • @jayashreejp988
    @jayashreejp988 Před 4 měsíci +18

    Good counciling mam

  • @nivetharamanathan6990
    @nivetharamanathan6990 Před 4 měsíci +14

    Loved your approach Vennila mam! Happy to see the girl open up her thoughts. 🙂

  • @rangasamysubramaniam6499

    Crore thanks for Physiotherapy Mam and Kuyili Mam 🙏🙏🙏🙏🙏

  • @karthika0805
    @karthika0805 Před 4 měsíci +31

    Hats off Dr. Vennila mam

  • @suthaaloysious4565
    @suthaaloysious4565 Před 4 měsíci +13

    Thank God
    En தேவன் கைவிட மாட்டார்

  • @sathyapsathyap2841
    @sathyapsathyap2841 Před 4 měsíci +3

    Rompa sanhosam mam.
    Oru thayaga rompa santhosa paduren...neega oru kudumbathoda santhosa deebatha yeathi vachirukiga...🙏🙏🙏

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or Před 3 měsíci +8

    அந்த பொண்ணு பேசுனதும் கண்கலங்குது 😢

  • @jayaprin5463
    @jayaprin5463 Před 3 měsíci +2

    Super...vennila mam is great...nandri mathave

  • @sasirekhadineshkumar2706
    @sasirekhadineshkumar2706 Před 3 měsíci +1

    Awesome effort kudos to the team, Kuyili madam nice hosting, no words

  • @srimathi9149
    @srimathi9149 Před 4 měsíci +9

    God bless you🙏.

  • @SasiKala-gv7ps
    @SasiKala-gv7ps Před měsícem +2

    Docter super,antha ponna pesa vachathuku romba nandri,❤❤❤❤❤

  • @adithyaadithya5015
    @adithyaadithya5015 Před 2 měsíci +1

    Thank u mam for giving good counseling god bless u 🙏🙏🙏

  • @FMNA
    @FMNA Před 4 měsíci +39

    இந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் மனதுக்கு நிம்மதி அளித்தது

  • @poorniramesh1820
    @poorniramesh1820 Před 3 měsíci +1

    Hats off team .... different perspective to followup care is wonderful .. keeps going 🎉

  • @nageswarybs5300
    @nageswarybs5300 Před 4 měsíci +14

    அட புள்ள இவ்ளோ நல்லா பேசவச்சீட்டிகளே கடவுளே தோழி

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Před 4 měsíci +12

    பெற்றோர்களே ஏதோ துரோகம் செய்திருக்கலாம் துரோகம் என்று அறியாமலும் நடந்திருக்கலாம் நம்பிக்கை தகர்ந்து போனாலும் இப்படி விரக்தியாகலாம்

    • @LakshmiBoutique-u9z
      @LakshmiBoutique-u9z Před měsícem

      S. ஏதோ Sexiala பாதிக்கப்பட்டிருக்கலாம்

  • @Tee3Wins
    @Tee3Wins Před 4 měsíci +15

    She is confused with her love feelings.. and feeling ashamed of loving that guy.. and punishing herself and being withdrawn from the reality world... She must have started to punish the parents initially, then she got into it totally as an escaping mechanism... பேய் பிசாசு னு கூட்டிட்டு போகாம கவுன்சிலிங் மூலமா மெல்ல மெல்ல குணப்படுத்துங்க....

  • @kanimozhimohan1872
    @kanimozhimohan1872 Před 4 měsíci +792

    jeevitha is my close frnd we are studied together in medavakkam nethaji vidhyalayam school till 5th std her mother also known about me but now I don't have an any contact with her ... via this show I known now she is in perumbakkam I have to find her and want to support her ♥️ .. naga onna irukum pothu ava ippadi illa neraiya pesuva thuruthuru nu but ippo avala ippadi pakkum pothu romba kastama iruku 🥺 .. avaloda family members yaravathu intha comment pathungana plz contact number share pannuga ennaku 🙏.. I have to talk to her

    • @saranya3010
      @saranya3010 Před 4 měsíci +38

      Neenga intha show office number kuduthurukkanga vdo so avangala contact panni intha ponnoda contact details kettu pesunga pls

    • @kanimozhimohan1872
      @kanimozhimohan1872 Před 3 měsíci +1

      Kandipaga thanks for ur idea ​@@saranya3010

    • @muthusri2000
      @muthusri2000 Před 3 měsíci

      2:15 ​@@saranya3010

    • @learnlivelyperinjambakkams5153
      @learnlivelyperinjambakkams5153 Před 3 měsíci +43

      Friends patha nalla response kidaikum. Go and see her soon

    • @dineshkumarj3420
      @dineshkumarj3420 Před 3 měsíci +6

      Romba kastam ava case

  • @rajarathinam1010
    @rajarathinam1010 Před 4 měsíci +9

    Nice approach...Weldon doctor🎉

  • @anithavenkatesh8690
    @anithavenkatesh8690 Před 4 měsíci +13

    Good counciling

  • @santhiyasettu9834
    @santhiyasettu9834 Před 4 měsíci +7

    பயப்படாதேநான் உன்னோடு கூட இருக்கிறேன்

  • @blackyrose6705
    @blackyrose6705 Před 4 měsíci +5

    Made this girl to speak thanks to channel effort hats off

  • @sheebagowtham5036
    @sheebagowtham5036 Před 4 měsíci +8

    Nice mam, done a great job

  • @rajank9066
    @rajank9066 Před 3 měsíci +1

    Thank u for support her and changes

  • @kumarkavin6562
    @kumarkavin6562 Před 3 měsíci +2

    Parents pavam family ku help pannunga
    Ungalukkaga pray panrom

  • @meena..17
    @meena..17 Před 4 měsíci +6

    Etha ponnu sari anathu marupadiyum etha tv ku varannu Happy ya erukannu

  • @RehnasA.bassam
    @RehnasA.bassam Před 4 měsíci +6

    Masha Allah ❤ End was super❤

  • @SKavitha-cc7zo
    @SKavitha-cc7zo Před 3 měsíci +2

    Being a psychologist i would appreciate your work venila ma'am.

  • @kennydecosta9812
    @kennydecosta9812 Před 4 měsíci +9

    Praise the Lord 🙏

  • @nithyashee702
    @nithyashee702 Před 4 měsíci +6

    அருமையான பதிவு 🙏🙏

  • @kamilaparveen8428
    @kamilaparveen8428 Před 4 měsíci +7

    Entha ponnu kunam agitanganh konjam telecast pannunga madam.....😔😔

  • @dhee3266
    @dhee3266 Před 3 měsíci +1

    Super super hats off to.the entire team

  • @vickyjackson4952
    @vickyjackson4952 Před 3 měsíci

    excellent vennila mam.mikka nandri mam 🙏🙏🙏🙏🙏

  • @jamesbaskaran9326
    @jamesbaskaran9326 Před 28 dny +1

    Thank you for helping her. Too much of a belief is dangerous. It moves us away from reality. Modern medicine has advanced way beyond always seek medical help.

  • @krishkrish2929
    @krishkrish2929 Před 4 měsíci +1

    Madam suganiya great God bless you Unga mathi nalla ulagal entha ulagathi enom nerodi vallanum antha pona kunnapadothidoga

  • @mithrayageswaran5498
    @mithrayageswaran5498 Před 3 měsíci +2

    Hats offs to whole team

  • @malarvizhig3326
    @malarvizhig3326 Před 4 měsíci +4

    Romba nalla irundha dhu indha show thanks for that doctor

  • @Shanmugam-yd3qn
    @Shanmugam-yd3qn Před 4 měsíci +101

    தூக்கம் இல்லாமல் இருந்தால் தான் இப்படி இருப்பார்கள் இல்லை என்றால் யாராவது மிரட்டி இருக்கலாம்

    • @mathangis598
      @mathangis598 Před 4 měsíci +10

      medicines effect ah irukum plus no sleep 😢 paavam chinna ponnu

    • @saranyaalwinsaran6214
      @saranyaalwinsaran6214 Před 4 měsíci +3

      Sss bro , thoongalana eippadi aavanga , naa paathu erukka

  • @kaviraju2378
    @kaviraju2378 Před 4 měsíci +9

    வாழ்த்துக்கள் மேடம் 🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @lilwaynedhanush1715
    @lilwaynedhanush1715 Před 3 měsíci +1

    Hats off For The Counciling Madam ❤

  • @kavithas8844
    @kavithas8844 Před 4 měsíci +5

    Thankyou Mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pramilapaulsanthan1604
    @pramilapaulsanthan1604 Před 4 měsíci +9

    அனுபவம் 100% பிரான்சில் இருக்கிறேன் மனுஷன் வேலைக்கு போயிருவாரு வேலை முக்கியம். எதிரிக்கு கூட அந்த நிலைமை வரக்கூடாது.3 வருடம் அனுபவிச்சென். பாண்டிச்செரி வைத்தியார்தான் என்னை சுகப்படுத்தினார். பிள்ளை 1 வயது,4 வயது எப்பயும் மருந்து பாவிக்கிறேன். சாப்பாடு இல்ல, நித்திரை இல்ல ஒரு அடி எடுத்து வைக்க மாடடேன். இப்ப எனக்கு கடவுள் பலமும் தைரியமும் 100%(ஒரு நாள் தனிமையில் இருந்த போது நெஞ்சு துடிப்பு கூடி ஏங்கி அய் யோ பிள்ளைகளை என்னசெய்ய போறேன் என்று எங்கினேன் அவளவுதான். மண்டை போயிட்டு. என்ர அனுபவத்தில் ஒரு படம் எழுதி போடுவேன் உங்களுக்கு அங்க நிறைய ஆட்கள் இருக்கிறார்கள் பயப்பிடடாத நிறைய கோயிலுக்கு போ, டொக்ரர் சொன்ன மாதிரி கேள். வெளிய போய் வா இயற்கையை ரசி வாழ்த்துக்கள் பிள்ளை (மிகுதி சொல்ல நேரம் இல்ல வேலை )

  • @veluamaravathi7111
    @veluamaravathi7111 Před 4 měsíci +6

    ரொம்ப நன்றி மேடம்❤❤❤👌👌👌🇱🇰🇱🇰🇸🇦🙏

  • @user-mw2hh4cr9x
    @user-mw2hh4cr9x Před 2 měsíci +1

    Good job🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 tanks 👏👏👏👏👏👌👍👍👍👍💐💐💐💐💐

  • @arunsree8092
    @arunsree8092 Před 4 měsíci +5

    Good episode❤