வாழ்ந்து காட்டுவோம் அரங்கமே கொண்டாடிய திருமணம். மகிழ்ச்சியில் மணமக்கள்! Vaazhnthu Kaatuvom | EP-58

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2024
  • #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #familyissues #tamilrealityshow #kuyilitalkshow #realityshow
    வாழ்ந்து காட்டுவோம் அரங்கமே கொண்டாடிய திருமணம். மகிழ்ச்சியில் மணமக்கள்! Vaazhnthu Kaatuvom | EP-58 | Kalaignar TV
    நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
    வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:00 PM
    Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in/
  • Zábava

Komentáře • 302

  • @nandhusiva9168
    @nandhusiva9168 Před měsícem +143

    நீண்ட காலம் சந்தோசமா நிம்மதியா வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤

  • @FMNA
    @FMNA Před měsícem +64

    கவலைப்படாதீங்க இந்த கலைஞர் டிவில பார்க்கிற அனைவருடைய ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு மேலும் மேலும் சந்தோஷமா இருப்பீங்க

    • @bk.....lovers-
      @bk.....lovers- Před měsícem

      Thank you mam🎉🎉❤

    • @FMNA
      @FMNA Před měsícem +3

      @@bk.....lovers- நீங்க ரெண்டு பேரும் நல்லா வாழ்ந்து காட்டணும் யாரெல்லாம் உங்களை ஒதுக்குனாங்களோ உங்களை தேடி வரணும் ஆண்டவனை வேண்டுகிறேன்❤️❤️

    • @bk.....lovers-
      @bk.....lovers- Před měsícem +1

      Thank you mam.❤ கண்டிப்பாக நல்லா வாழ்ந்து காட்டுவோம். ரொம்ப நன்றி அம்மா ❤🎉

  • @Aswin778
    @Aswin778 Před měsícem +306

    யாரெல்லாம் திருமணம் செய்வது பெரிதல்ல விவகாரத்து வாங்காமல் ஒழுங்காக வாழ வேண்டும் என்று சொல்கிறீர்கள்👌👍🙋‍♂️

    • @user-tl7jy7ny1g
      @user-tl7jy7ny1g Před měsícem +7

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @user-bj4yg5ql4z
      @user-bj4yg5ql4z Před měsícem

      😅887😅😊😅😮😮😅 kk

    • @thavamthavam2350
      @thavamthavam2350 Před měsícem

      ​@@user-tl7jy7ny1g😊😊😊😊😊😅

    • @RKPElectricals
      @RKPElectricals Před měsícem +5

      ​Unaku vera velai eruntha paru. Vampu panra velai vachurukkathey

  • @user-tl9en3yr3m
    @user-tl9en3yr3m Před měsícem +90

    பாலாஜி, கிருத்திகா வாழ்க வளமுடன் 😊😊😊❤🌺😍🤩🥰

  • @Aswin778
    @Aswin778 Před měsícem +163

    யாரெல்லாம் இந்த காலத்து இளைஞர்களுக்கு திருமண வாழ்வை பற்றிய புரிதல் இல்லை என்று சொல்கிறீர்கள்😢👌👍😊

    • @EndrumAnmeegam
      @EndrumAnmeegam Před měsícem +13

      யோவ் லைக் பைத்தியம்.

    • @user-zn7fh4kp5f
      @user-zn7fh4kp5f Před měsícem +8

      ​@@EndrumAnmeegam😂😂👌👌கரெக்ட் ப்ரோ

    • @gopalkrishnan4169
      @gopalkrishnan4169 Před měsícem

      இவண்எப்பவுமே. அபசகுணமானகமெண்ட்போட்டுலைக்பிச்சைகேட்கிறவன்

    • @Umaqueenwould
      @Umaqueenwould Před měsícem

      100℅உண்மை நீங்கள் கேட்ட கேள்வி

    • @lias4788
      @lias4788 Před měsícem +1

      Not only boys but also women ellathulaiyum avasaram intha kaalathu makkala ku

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan Před měsícem +53

    City boys and girls love marriage செய்வது பெரிய விஷயம் இல்லை... ஆனால் பெரம்பலூர் பாய்ஸ் கேர்ள்ஸ் லவ் செய்து திருமணம் செய்வது என்பது அங்கே உள்ள சமுக கட்டமைப்பில் ரொம்ப பெரிய விஷயம் 🥰🥰🥰🥰

  • @sasali3744
    @sasali3744 Před měsícem +40

    புது மணமக்கள் நலம் வாழ நல்வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன் வாழிய பல்லாண்டு..

  • @rasukuttymemes5166
    @rasukuttymemes5166 Před měsícem +12

    மிகவும் அருமையான திருமணம் வாழ்க வளமுடன்

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Před měsícem +68

    குயிலி ரசிகர்கள் யார் யார்

  • @brindhavenu2551
    @brindhavenu2551 Před měsícem +9

    தங்துல தாலிபோட்டுயிருக்கலாமே களைஞர்டீவி😊

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl Před měsícem +19

    Satisfied episode...Nalla eruga ❤️

  • @jebajulians8981
    @jebajulians8981 Před měsícem +13

    நிறைந்த மனதுடன் வாழ்த்தி சிறப்பாக நடத்தி வைத்த குழுவிற்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏

  • @sivaiya1644
    @sivaiya1644 Před měsícem +16

    ❤திருமணவாழ்துக்கள் 🎉

  • @HelanVlog796
    @HelanVlog796 Před měsícem +16

    வாழ்க பல்லாண்டு திருமண வாழ்த்துக்கள்
    நீடூடி வாழ்க 🥰😘🥰😍💋💙💙

  • @Shoukath76292
    @Shoukath76292 Před měsícem +11

    வாழ்க வளமுடன்

  • @StephenSon-th4zc
    @StephenSon-th4zc Před měsícem +11

    எல்லோருக்கும்புரிகிறமாதிரி
    தாய்தமிழில்சொல்லிஇருக்கலாம்

  • @VenkatesanVenkatesan-zp2eu
    @VenkatesanVenkatesan-zp2eu Před měsícem +3

    கலைஞர் தொலைக்காட்சி
    மற்றும் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 Před měsícem +19

    மேம் குயிலியம்மா கேள்வி. கேட்டு விடை பெறுவது சூப்பர் மேம் வாழ்க

  • @aparnakrishnan5349
    @aparnakrishnan5349 Před měsícem +6

    Nala vazhunthu kaatungaa...... thank u vazhnthu katuvom team

  • @RJlove7410
    @RJlove7410 Před měsícem +5

    Without makeup la nallla irundhuchiiii🎉2 perummmm

  • @Amudhan234
    @Amudhan234 Před měsícem +20

    ஆனவக்கொலை நடக்காம இருந்தா சரி அந்த பொண்ணோட சைடு தான் பிரச்சினை

  • @banubanu9945
    @banubanu9945 Před měsícem +5

    Happy marriage life nalla eruga❤❤ thank you kylie mam❤❤

  • @shamu6556
    @shamu6556 Před měsícem +9

    Congratulations bro and sister happy marred life 🎉🎉🎉🎉🎉🎉

  • @divyakrishna9803
    @divyakrishna9803 Před 3 dny

    உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதே நடக்கும் எல்லா வளமும் நலமும் பெற்று நீடோடி வாழ்க❤❤❤ வாழ்த்துக்கள் இந்த மணமக்களுக்கு🎉🎉🎉

  • @crenshashaah6598
    @crenshashaah6598 Před měsícem +3

    Super madam...god bless you both of them.

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan Před měsícem +12

    Perfect Match 🎉🎉🎉

    • @bk.....lovers-
      @bk.....lovers- Před měsícem

      Thank you sir and mem ❤🎉i feel happy to comment 🎉

  • @ramtharaniramtharani1521
    @ramtharaniramtharani1521 Před měsícem +11

    எல்லா வளமும் பெற்று வாழவேண்டும்🎉🎉🎉🎉🎉

  • @user-pf2nz9dz7p
    @user-pf2nz9dz7p Před měsícem +5

    God bless you

  • @bsuhasini1863
    @bsuhasini1863 Před měsícem +12

    இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

  • @user-kq1vc5xv1d
    @user-kq1vc5xv1d Před měsícem +5

    With Best wishes n Blessings to the Newly Weds❤️🌹God Bless 🙏

  • @jayajarom7
    @jayajarom7 Před 18 dny +2

    பெற்றோர்கள் எவ்வளவு பார்த்து பார்த்து நம்மளை கவனிக்கிறாங்க.ஆனால் அவங்களுக்கு சமுதாயத்தில் கெட்டப் பெயர் வாங்கி தருவது தவறு

  • @vetriveldarmarajanvetrivel9678

    வாழ்க வளமுடன் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க👏👏👏❤️❤️

  • @thiraviyamthiraviyam8516
    @thiraviyamthiraviyam8516 Před měsícem +1

    திருமண வாழ்த்துக்கள் 16 வெற்றி பெறும் வாழ்க சிறு சிறப்புமாக வாழனும்

  • @venkatramanak5424
    @venkatramanak5424 Před měsícem +7

    Nalla vazhundhu kaatungal. Nalla irunga sister' brother.

    • @bk.....lovers-
      @bk.....lovers- Před měsícem

      Thank you sir and mem ❤🎉

    • @venkatramanak5424
      @venkatramanak5424 Před měsícem

      Nethu unga kalyanam anadhu pathu romba sandhosa paten. Neengalum adhu pola sandhosama irukanum. Veedu kuzhandhainu nalla vazhanum.

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 Před měsícem +8

    💐💐💐💐💐💐💞💞💞💞💞God bless you Balaji and Kirthika, live a lovely life with strong love and affection as today forever, never give up your family. Kirthka don't worry your mother will come soon to see you. Prayers for you and your family 💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷👍👍👍👍

  • @user-cp6vr1bn2r
    @user-cp6vr1bn2r Před měsícem +3

    Heart' melting 😊❤

  • @BakiyarajBakiyaraj-db6ej

    அருமை ❤

  • @rajithaya14
    @rajithaya14 Před měsícem +1

    Vaalthukkal Kuyili ma'am.

  • @SaiVikki-hy6uf
    @SaiVikki-hy6uf Před měsícem +11

    கடவுள் அருளால் ரெண்டு பேரும் நீண்ட ஆயுளுடன் குழந்தைகளோட நல்லா இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @jebajulians8981
    @jebajulians8981 Před měsícem +1

    மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது இவர்களின் திருமண இணையேற்பு நிகழ்வு ❤❤❤🎉🎉🎉 மணமக்கள் வாழ்வாங்கு வாழ்க வளத்துடன் பல்லாண்டு ❤❤❤🎉🎉🎉

  • @saiumasaiuma4359
    @saiumasaiuma4359 Před měsícem +2

    வாழ்க வளமுடன் ❤❤

  • @juligurupatham3768
    @juligurupatham3768 Před 13 dny

    சூப்பர்

  • @sornamsornam9011
    @sornamsornam9011 Před měsícem +2

    Gold thali vangi koduthirukkalam

  • @thilakakasi1822
    @thilakakasi1822 Před měsícem +2

    Vaazhga valamudan

  • @diya_princess
    @diya_princess Před měsícem +1

    Vazthukal

  • @vijayakumarm2302
    @vijayakumarm2302 Před měsícem

    God blessed your family

  • @kavya2914
    @kavya2914 Před měsícem +2

    The Universe will bless you guys❤

  • @user-cw5fn3kl2r
    @user-cw5fn3kl2r Před měsícem +1

    Super mam very fentastic movment sem may life mam all the best sister maa😢😢😢

  • @maheswarimaheswari6940
    @maheswarimaheswari6940 Před měsícem +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துகள்

  • @vaneetha863
    @vaneetha863 Před 9 dny

    Happy married life to both of you, God bless both of you abundantly

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 Před měsícem +8

    குயிலி மேம் நீதிபதி மற்றும் இருவரும் வாழ்த்துக்கள் .

  • @johnbosco7333
    @johnbosco7333 Před měsícem +1

    Great...
    Almighty God bless you both and team members all.
    Lovely episode ❤ 38:45
    🙏🙏🙏

  • @poovarasiselvadurai
    @poovarasiselvadurai Před měsícem

    God bless you both Of you

  • @chellamcible1696
    @chellamcible1696 Před měsícem

    God bless this family

  • @sravindernath7450
    @sravindernath7450 Před 28 dny

    Super . God bless Kuyili Madam and her team. Great Job by Kalaingar TV Channel.

  • @shalinisakthivell5847
    @shalinisakthivell5847 Před 13 dny

    Super sister thambi

  • @ThinaGaran-gg6pv
    @ThinaGaran-gg6pv Před měsícem +1

    Valthekal

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan Před měsícem +23

    Program good... ஆனா தங்கைக்கு பபுன் (சிரிப்பு நடிகர்) போல போடும் மேக் அப் தான் நிஜமாகவே காமெடி யாக இருக்கு 😂😂😂

  • @shylajustin5857
    @shylajustin5857 Před měsícem

    🎉God bless both

  • @sheilaraman774
    @sheilaraman774 Před měsícem

    Bless them 🙏 stay happy both of you

  • @pushpavedna3977
    @pushpavedna3977 Před měsícem

    God bless both u congratulate

  • @rajannairnair3600
    @rajannairnair3600 Před měsícem +1

    Good Congratulations, Paiyanoda Amma Romba Nala Pombalayai

  • @satheesraisah4969
    @satheesraisah4969 Před měsícem

    Congratulations happy-go-lucky

  • @manoharymano1023
    @manoharymano1023 Před měsícem

    God blesses you

  • @srikanthiofficial4072
    @srikanthiofficial4072 Před měsícem

    Good bless you

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Před měsícem +1

    இந்த திருமணத்தை சில மணத்தடைகள் இருந்தாலும் காலம் அதை கனிய வைக்கும் இருவரும் இல் வாழ்வில் புரவாழ்வில் இன்புற்று நல்ல குழந்தைகள் ஈன்று ஆரோயத்துடன் பல காலம் நீடூடி வாழ வேண்டும்.வாழ்த்துக்கள் கலைஞர் டிவி குழுமத்திற்கு குறிப்பாக குயிலி மேடம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @sravindernath7450
    @sravindernath7450 Před 28 dny

    Super. May God bless Kuili Madam and her team. Great job done by Kalaingar TV.

  • @subaramani8507
    @subaramani8507 Před měsícem

    Vaalthukal

  • @user-cf1gy4eh6p
    @user-cf1gy4eh6p Před měsícem +1

    ❤❤❤❤❤❤ year good

  • @daisyarputharaj9854
    @daisyarputharaj9854 Před měsícem

    God bless you 🎉🎉🎉

  • @user-qi5rl3lc8e
    @user-qi5rl3lc8e Před měsícem +1

    ❤❤❤,v,v,good, thanks ❤❤❤

  • @Alex10-02
    @Alex10-02 Před 28 dny

    My greatest blessing to both of you kutties, with your boldness may God bless you forever with all the blessings, happiness & peaceful life 🎉🎉🎉

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 Před 15 dny

    வரதட்சனை கொடுமை ஓங்கி வரும் காலத்தின் மன நிறைவாக100% உள்ளது🎉🎉❤

  • @chitrachitra4467
    @chitrachitra4467 Před měsícem +5

    🎉🎉🎉

  • @kalpanamadhu9197
    @kalpanamadhu9197 Před měsícem

    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @daminichinthala9274
    @daminichinthala9274 Před 8 dny

    Super

  • @sankarbose8115
    @sankarbose8115 Před měsícem

    Vazhgavalamudan 🙏🏽🙏🏽🙏🏽🌷

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 Před měsícem +1

    Happy marriage life both of you loveble sweetheart's cutest couple 💞 enjoy your wonderful life❤

  • @kavimelmisandy
    @kavimelmisandy Před 28 dny

    Valthukal couple.. May god bless the couple.. congratulations ❤❤❤❤❤

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 Před měsícem

    வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹வாழ்க வளமுடன்🌹🌹

  • @user-qp4ic9wb7e
    @user-qp4ic9wb7e Před měsícem +1

    இது ரொம்ப உலக அதிசயம் யாருமே பண்ணாத பண்ணிருக்காங்க நல்ல விளம்பரம்

  • @BALAKeerthi-eo8jm
    @BALAKeerthi-eo8jm Před 29 dny

    Life long happya ierukanom god+you sis❤

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 Před měsícem +4

    இல்லறம் நல்லரமாய வாழ்க வாழ்த்துக்கள்

  • @bedtimesstories4228
    @bedtimesstories4228 Před 14 dny

    Congratulations ❤god bless you ❤🎉

  • @SamiKannu-wg2jt
    @SamiKannu-wg2jt Před měsícem

    Super❤

  • @ajai.m5047
    @ajai.m5047 Před 8 dny +1

  • @user-du2kj3sj3b
    @user-du2kj3sj3b Před měsícem

    Congrtz dr 🎉 Happy wdg life 💐💐

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 Před měsícem +1

    திருமணத்திற்கு தேவை புரிதல். அது இந்த தம்பதியரிடம் தெரிந்தது. வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🙏🙏👍👍 வாழ்க வளமுடன் 🙏😃 என்றும் நலமுடன் 🙏😃

  • @suboranjan5929
    @suboranjan5929 Před měsícem

    valthukkal

  • @user-ze7md3lr4f
    @user-ze7md3lr4f Před měsícem

    Super ❤️

  • @PP_R273
    @PP_R273 Před měsícem

    Super couple ❤god bless you 🙏

  • @banubanu9945
    @banubanu9945 Před měsícem +2

    Iam so happy mom❤

  • @suganyav8039
    @suganyav8039 Před měsícem

    Congratulations 🎉👏🎉🎉🎉 both of you

  • @user-lg1pr2ny9b
    @user-lg1pr2ny9b Před měsícem +1

    Super ma

  • @ec2650
    @ec2650 Před 10 dny

    I like kyliemam very much❤

  • @ameenameen8374
    @ameenameen8374 Před měsícem

    வாழ்த்துக்கள்

  • @user-mn6um4ww4g
    @user-mn6um4ww4g Před měsícem

    Happy married life.

  • @VijayaLakshmi-kx7ff
    @VijayaLakshmi-kx7ff Před měsícem

    Great mam ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KaruthirumanBashyam
    @KaruthirumanBashyam Před měsícem

    May God bless you. Both of you happiest moment krithika. Take more care family that u got

  • @brindhavenu2551
    @brindhavenu2551 Před měsícem

    Keep rocking ❤, congratulations 🎊