குடிகார மாடல்... கும்பிடு போட்ட பா.ஜ.க பிரமுகர்..! முற்றுகையிட்ட மக்கள்

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2020
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    குடிகார மாடல்... கும்பிடு போட்ட பா.ஜ.க பிரமுகர்..! முற்றுகையிட்ட மக்கள்
    நள்ளிரவு நேரத்தில் அதிவேகமாக காரை ஓட்டிச்சென்ற நடிகை
    பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
    போதையில் சத்தம்போட்ட நடிகையை மீட்டுச் சென்ற பா.ஜ.க. பிரமுகர்
    Watch Polimer News on CZcams which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 578

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q Před 3 lety +532

    நீ தைரியமான ஆளுன்னு திரும்ப திரும்ப நிருபிக்கறே
    * பாலிமர்*
    வாழ்த்துக்கள் 💐💐💐

    • @mahakaala412
      @mahakaala412 Před 3 lety +13

      இதே வேகம் எல்லா side செய்யுமா 😂

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q Před 3 lety +3

      @@mahakaala412 😂😂🙌

    • @FortheBTS
      @FortheBTS Před 3 lety +2

      @@mahakaala412 😂😂😂

    • @karthicks859
      @karthicks859 Před 3 lety +3

      (அ/திராவிட) முன்னேற்றக் கட்சிகளை கூப்பிட்டு இருந்தா நியூஸ் சேனல்ல வந்திருக்காதும்மா😎 .நமது பிரியாணி+குவாட்டர்/200ரூ திராவிட கட்சிகள் சேனல்ல வராம பாத்திருப்பா.தப்பு செய்திட்டம்மா😂😂

    • @jamumasterthalapathi6629
      @jamumasterthalapathi6629 Před 3 lety +1

      இருந்தாலும் மத்திய அரசு மோடியையும் எவ்வளவு தவறு செய்கிறது. ஒரு முறை விமர்சிக்க செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம்.

  • @creativei3394
    @creativei3394 Před 3 lety +163

    ஒரு போன் போட்ட ஒடனே ஓடி வந்துட்டான் , இதே தொகுதி மக்கள் இந்த நேரத்துல கூப்பிட்டா வருவானா ? .. எல்லாம் பெண் பித்து .

  • @trollyfying5509
    @trollyfying5509 Před 3 lety +462

    நான் கூட மீராமிதுனா இருக்குமோனு நினைச்சன் 🤣

  • @TamilRasiPalanChannel
    @TamilRasiPalanChannel Před 3 lety +141

    மீரா மிதுனா இருக்குமோனு நெனச்சி யாரு வந்தது.... ( குடிகார மாடல்)

  • @jailifes593
    @jailifes593 Před 3 lety +166

    சூப்பர் பாலிமரு இப்பத்தான் புதிய தலைமுறை இதே செய்தியில் பெண் பெயர் போடவில்லை .நீ போட்டோ ‌அட்ரஸ்ஸோடா போடுவேன் கமெண்ட் போட்டேன்..உன் மேல இருந்த நம்பிக்கையை காப்பாத்திட்ட..💪

    • @momvoice9488
      @momvoice9488 Před 3 lety +1

      Unna eppo tha pathen broo anga athukulla nama mama polimer pottu kelechutappulaa😂😂

    • @revathikishore611
      @revathikishore611 Před 3 lety

      Adhu peru vamshika ivanga Vera Name solranga

    • @jailifes593
      @jailifes593 Před 3 lety

      @@revathikishore611 பயபுள்ள தப்பா சொல்லிட்டான்

    • @karthicks859
      @karthicks859 Před 3 lety

      @@jailifes593 (அ/திராவிட) முன்னேற்றக் கட்சிகளை கூப்பிட்டு இருந்தா நியூஸ் சேனல்ல வந்திருக்காதும்மா😎 .நமது பிரியாணி+குவாட்டர்/200ரூ திராவிட கட்சிகள் சேனல்ல வராம பாத்திருப்பா.தப்பு செய்திட்டம்மா😂😂

  • @mahakaala412
    @mahakaala412 Před 3 lety +243

    இதுவே ஒரு ஆண் பண்ணி இருந்தா , இந்தியா அளவு நியூஸ் ஆகி இருக்கும் 🙏

    • @mahakaala412
      @mahakaala412 Před 3 lety +1

      @@user-ku7vw3vj3r உண்மை 🔥

    • @mahakaala412
      @mahakaala412 Před 3 lety +3

      @Nandhini R09
      Gender politics 🙏

    • @RPk-ql2bt
      @RPk-ql2bt Před 3 lety +2

      Gender baised society

    • @mahakaala412
      @mahakaala412 Před 3 lety +3

      @Devi Review
      அப்படியே சூடா நாளு டீ சொல்லு 😂🙏

    • @mahakaala412
      @mahakaala412 Před 3 lety +1

      @Devi Review ஓகே 🙏👍

  • @kaleeswaranramdhass4140
    @kaleeswaranramdhass4140 Před 3 lety +71

    பாலிமர் நியூஸ் தைரியமான சேனல்😍

  • @JK-dp4pb
    @JK-dp4pb Před 3 lety +156

    இதே ஆணாக இருந்தால் தர்ம அடி கொடுத்து உள்ளே தள்ளியிருப்பாங்க, பொம்பளைனு பேருக்கு விசாரிச்சிட்டு அனுப்பிறதா? என்னடா நியாயம் இது

  • @neelavathykrishnamurthy1186

    பேரு , ஊரு, ஆளை போட்டு நீ கலக்கு சித்தப்பு...😉😆 மக்களை தவிர வேறு யாரு இங்க மகேசன்...?

  • @தேசியவாதிதமிழன்

    மாடல் அழகியை இப்போ யாரை வைச்சிருக்கா

  • @barathofficial8234
    @barathofficial8234 Před 3 lety +25

    இப்படி அணைத்து மக்களும் ஒண்ணா நின்னா பிரச்சனை இல்லை 🙏🙏🙏

  • @saveragarments9925
    @saveragarments9925 Před 3 lety +113

    அந்த மாடல் பாட்டிலை புடிச்சா,
    பாஜக பிரமுகர் அந்த மாடல புடிச்சான்

  • @yuvarajavijiy
    @yuvarajavijiy Před 3 lety +10

    பாஜகவுக்கு சொம்படிக்கும் ரசுன்னி ரசிகன் குரு எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...🤗🤗🤗🤗

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu1321 Před 3 lety +102

    Eana modiji ithealam" Hamara dhesh hey" Modal nadigaigeh, nadu rathiriyil hey, kudibothaiyil hey! '😂😆😃😃😇🙂

    • @SakthiSakthi-uf8yn
      @SakthiSakthi-uf8yn Před 3 lety +10

      Night boojay.... Hey....

    • @amulya4266
      @amulya4266 Před 3 lety

      🤣🤣🤣🤣

    • @BadGuys554
      @BadGuys554 Před 3 lety +7

      விபச்சார தொழில் செய்த நடிகையும் தான் bro இதே கட்சியில் இருக்குது

    • @agalanu8126
      @agalanu8126 Před 3 lety +2

      best coment bro... hehehe

    • @hirdayeshhirdhu1321
      @hirdayeshhirdhu1321 Před 3 lety +1

      @@agalanu8126 tank u☺

  • @WeightLossMotivation_exercise

    Super. Congrats to public. Police எவ்ளோ சில்லறை ன்னு இந்த news ல தெரிது. யாராவது செத்துருந்தா மாடல் escape aagirupa. Public இப்படி தட்டிக்கேட்டா தான், public ku safety kidaikum

  • @karthikeyan9575
    @karthikeyan9575 Před 3 lety +209

    எல்லாம் குஷ்பு வந்த நேரம்

  • @ashrufgilpa2889
    @ashrufgilpa2889 Před 3 lety +14

    பொது மக்களாக இருந்தால் 7 பிரிவின் கீழ் வழக்கு 8 பிரிவின் கீழ் வழக்கு போட்டு இருப்பாங்க

  • @USHERFEATLUDACRIS
    @USHERFEATLUDACRIS Před 3 lety +5

    தரமான சம்பவம் மக்களே..💪👍

  • @mahendran_tn29
    @mahendran_tn29 Před 3 lety +30

    ஒரே நாடு ஒரே குடிகாரி.... நாறுது பீசப்பி....

    • @js7238
      @js7238 Před 3 lety +1

      😀😀😀

    • @Fnn895
      @Fnn895 Před 3 lety +3

      Sangis 😂😂😂

  • @fury_021
    @fury_021 Před 3 lety +6

    1:52 katchi kodi theriyalayam. Thirupi kamikaru cameravuku😂😂😂

  • @623divinejanto9
    @623divinejanto9 Před 3 lety +2

    Super makkale🥳

  • @godfather8145
    @godfather8145 Před 3 lety +6

    குருப் புல்லாவே மப்புல தான் சுத்துவாலூங்க போல

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 Před 3 lety +5

    புதிய பறவை - சௌகார் ஜானகி. காப்பாற்றியவன் - சிவாஜி கணேசன்.

  • @indrajitsamy4513
    @indrajitsamy4513 Před 3 lety +42

    ஒரே நடு நிலை சேனல் பாலிமர் 💪

    • @rvsusee
      @rvsusee Před 3 lety +1

      @நோட்டா இன்னா தல sombu

  • @idalwin8162
    @idalwin8162 Před 3 lety +8

    சட்டம் அனைவருக்கும் சமம்...எழுத்துவாக்கில் மட்டும் நடைமுறையில் உள்ளது...

  • @vasuenj
    @vasuenj Před 3 lety +3

    ஜெய் ஸ்ரீராம், ஜெய் பா.ஜ.க, ஜெய் மோடி, ஜெய் இராமரஜியம்.

    • @BadGuys554
      @BadGuys554 Před 3 lety +5

      செய் பாலியல் சனதா கட்சி

    • @js7238
      @js7238 Před 3 lety +1

      @@BadGuys554 செம நண்பா

  • @jafferkhan2068
    @jafferkhan2068 Před 3 lety +1

    சாதாரண மக்கள் யாரும் ஒரு அவசர உதவிக்காக அவருக்கு போன் செய்து இருந்தால் இப்படி ஓடி வந்துருபாரா🤔🤔🤔

  • @ravikumarnatraj8101
    @ravikumarnatraj8101 Před 3 lety +2

    Naadu enga da poguthu.....
    Ella anga tha da poguthu......

  • @raprabaa
    @raprabaa Před 3 lety +10

    அன்னாமல எங்க இருக்க

  • @Prabhu671
    @Prabhu671 Před 3 lety

    சிறப்பான சம்பவம் 👍🙏

  • @prakashsam6968
    @prakashsam6968 Před 3 lety +1

    தென் சென்னைக்கும் கர்நாடக அழகிகும் ௭ன்னடா சம்பந்தம். இத ௭வரும் கேட்கவில்லை. மக்கள் இப்படிதான் இருக்க வேண்டும்.

    • @saravanaprabhu821
      @saravanaprabhu821 Před 3 lety

      Tamil cinema irka most heroins bangalore n kerala irunthu vanthavanga than

  • @singleleaf5164
    @singleleaf5164 Před 3 lety

    Yarda Avan idaila kodia nakatti kattathu😀😀😀😀😀😀😀😀😀😀😀 Vera level ponga.

  • @rameshkumarganesan9341
    @rameshkumarganesan9341 Před 3 lety +4

    ஏன் அரசியல் கட்சி தலைவர் இதுபோன்ற தரக்குறைவான சம்பவம் நடந்துள்ளது இடத்தில் தலையீடு கொள்கிறார்கள் .. நாட்டின் வளர்ச்சி பற்றிய சிந்தனை கொஞ்சம் கூட இல்லை...

  • @MS-SyedMoiz
    @MS-SyedMoiz Před 3 lety +7

    Super brothers... We should stand up like this, should not trust government or police... 👍👍

  • @harishgames5693
    @harishgames5693 Před 3 lety +27

    பாலிமர் செய்திகளுக்காக சரக்கு போதையில் வேல்ராஜ் 😅

    • @SakthiSakthi-uf8yn
      @SakthiSakthi-uf8yn Před 3 lety +4

      வேல்ராஜ் bjp involved னு முன்னாடியே தெறிச்சு இருந்த சரக்கு adichudu படுத்து இருப்பா....

  • @kumar-iu6md
    @kumar-iu6md Před 3 lety +4

    இவர்களைப் போன்றவர்களால் மற்ற பெண்களுக்கு தான் அவமானம்...😠😠😠

  • @Tamilclimaxscenes
    @Tamilclimaxscenes Před 3 lety +25

    பாலிமர் செய்திகளுக்காக ஓடும் காரில் இருந்து செய்தியாளர் வேல்ராஜ்

  • @sureshkrishnamurthy8677
    @sureshkrishnamurthy8677 Před 3 lety +1

    People should have the guts to question any party person who misuses their influence..

  • @jeyapradhan_ivd8511
    @jeyapradhan_ivd8511 Před 3 lety

    Case pottavar getthu sir semma!!! Kudos to you sir 👏 🙌 👍 👌 😀

  • @nhussian1440
    @nhussian1440 Před 3 lety +1

    SUPER

  • @anbarasananbarasan1830

    அருமை

  • @thinkaboutit5906
    @thinkaboutit5906 Před 3 lety +9

    Adhu super model ah parunga pa😂

  • @boopathirajag5343
    @boopathirajag5343 Před 3 lety

    மக்கள் காப்பாத்த யாரும் வரமாட்டாங்க

  • @nagendranp3961
    @nagendranp3961 Před 3 lety

    Super ya

  • @highjunkies6295
    @highjunkies6295 Před 3 lety

    Super people I'm appreciate ur act

  • @VijaiTamilYT
    @VijaiTamilYT Před 3 lety

    👌

  • @nanthiniram5628
    @nanthiniram5628 Před 3 lety +3

    இன்னொரு நியுஸ் சேனல்ல வேர பெயர் சொன்னாங்கலே

    • @Sri.4943
      @Sri.4943 Před 3 lety

      G.m🔥💞🔥💞🔥💞🔥

  • @sadiqbasha9886
    @sadiqbasha9886 Před 3 lety +1

    Wonderful people's moment

  • @PriyaPriya-jq2ux
    @PriyaPriya-jq2ux Před 3 lety

    Super indha mariy panna tha avngaluku therium kangurajleson

  • @berthaaoun3302
    @berthaaoun3302 Před 3 lety

    👍👍👍👍❤

  • @lithilithi362
    @lithilithi362 Před 3 lety +3

    கெட்டிக்கார மக்கள் 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👍

  • @revathirevathi4648
    @revathirevathi4648 Před 3 lety +1

    Super ji

    • @Sri.4943
      @Sri.4943 Před 3 lety

      Super 💞
      Good morning
      💞💞💞💞💞

  • @lightscreenstudios3795

    எல்லா நின்னுட்ட இருந்த எதையோ உற்று பார்த்துட்டு இருக்கானுக...

  • @arunkumar.m5000
    @arunkumar.m5000 Před 3 lety

    🙏

  • @user-qx4sk3ud6n
    @user-qx4sk3ud6n Před 3 lety

    இதுவே தொகுதி ல ஏதாவது பிரச்னை நா வந்து நிப்பானா...... பொண்ணு நா மட்டும் வண்டி அ எதுடுகிட்டு வந்துட்டான் ஆட்டிக்கிட்டு..... அந்த பொண்ணோட கார் அ தடுத்து நிறுத்துன மக்களுக்கு salute🙋🏻‍♂️

  • @liferelaxationmusic1476
    @liferelaxationmusic1476 Před 3 lety +2

    Super da

  • @danuking4588
    @danuking4588 Před 3 lety +2

    குடிபோதையில் வாகனம் செல்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் யாராக இருந்தாலும்

  • @ruban.t9402
    @ruban.t9402 Před 3 lety

    👍👍👍

  • @angelinyowan4709
    @angelinyowan4709 Před 3 lety

    Super.

  • @mohankumar6157
    @mohankumar6157 Před 3 lety +1

    தமிழ்நாட்ல தமிழ் அல்லாதவர்கள்களுக்கு தான் மரியாதை

  • @victorraja.v655
    @victorraja.v655 Před 3 lety

    Semma

  • @s.a.tirumalai
    @s.a.tirumalai Před 3 lety +1

    Great public. Good people.

  • @Saha121-h6y
    @Saha121-h6y Před 3 lety +1

    Super work by a passer...

  • @suryasekar1511
    @suryasekar1511 Před 3 lety

    Very good

  • @rabinrabin3293
    @rabinrabin3293 Před 3 lety +7

    பாஜக மகளிர் அணி.........🤣

  • @learner6281
    @learner6281 Před 3 lety

    Thanks for polimer

  • @vasimcarsauto362
    @vasimcarsauto362 Před 3 lety

    Super

  • @mannumuttupaiyan8549
    @mannumuttupaiyan8549 Před 3 lety +3

    ஏற்கனவே பாஜக இருக்கும் தமிழக மக்களுக்கும் நல்ல நட்புறவு இதுல வேற அவரு ஆதரவிற்கு பாஜக பிரமுகர் கூப்பிட்டு இருக்காரு

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms Před 3 lety +6

    இதுக்கு எல்லாம் எதுக்கு டா வர்றீங்க? நீங்க எல்லாம் ஒரு கட்சி🤨

  • @nagamani2082
    @nagamani2082 Před 3 lety

    Great polimer..u r the unique..

  • @user-ng8kr2py8b
    @user-ng8kr2py8b Před 3 lety +8

    பாலியல் ஜல்ஜாவா அப்ப அப்படித்தான்.

  • @muthukumaran8335
    @muthukumaran8335 Před 3 lety

    இதே மாதிரி அனைத்து மக்களும் ஒன்னு சேர்ந்தா நாட்டுல நல்லது நடக்கும்

  • @jesuschristblessyou8324

    Bharat matha ki jai........

  • @AnandKumar-zp1sl
    @AnandKumar-zp1sl Před 3 lety +1

    So many tasmac shop opened even bars hotels near by only makes all to travel in night time.

  • @aappu8609
    @aappu8609 Před 3 lety

    Mutrgai etta makkaluku enathu paratukal👏👏👏

  • @rishwanrana8384
    @rishwanrana8384 Před 3 lety

    Mass

  • @kinglion7873
    @kinglion7873 Před 3 lety +1

    *பாஜக பாலாஜி mind voice:*
    ஹீரோ போல இவள வந்து காப்பாற்றி அப்படியே அளக்க தூக்கிட்டு போய் ஸ்டார் ஹோட்டல் நைட் வச்சு செஞ்சுருக்கலானு ஆசையா வந்தேன், படுப்பாவிங்கள காரியத்த கெடுத்துடிங்களே டா.....🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sridharansri2258
    @sridharansri2258 Před 3 lety

    People power😍❤

  • @RPk-ql2bt
    @RPk-ql2bt Před 3 lety +6

    Miss.Peter.. 😂😂😂

  • @farookfarook5699
    @farookfarook5699 Před 3 lety

    கூட்டிட்டு போய் முரட்டு குத்து குத்த ஆசை போல அதான் அவசரம்??????

  • @tommy6918
    @tommy6918 Před 3 lety

    குடிச்சிட்டு கார் ஒட்டினதுக்கா இவ்வளவு அலப்பறை, இங்க பாதி ஆம்பளங்க நைட்ல குடிச்சிட்டு தான் கார் ஓட்டுறாங்க. இதுக்கு இவ்வளவு பில்டப்பா. ஆள்மேல விட்டால பணத்தை கட்டி escape ஆகிதுவாங்க.

  • @mpurushothampurushotham709

    Sengappenny Sengappenny 🤣🤣🤣🤣🤣🤣

  • @irwinbrvlogs
    @irwinbrvlogs Před 3 lety

    Very good incident

  • @WILDROCKSR
    @WILDROCKSR Před 3 lety

    Hats off that young man ..

  • @trailvideos
    @trailvideos Před 3 lety

    Ellam kiruba kiruba kiruba 💐💐💐

  • @thanioruvan1213
    @thanioruvan1213 Před 3 lety +9

    என்னடா இது இவ்வளவு நாலு சங்கிகளுக்கு support panra chanelnu சொல்லிகிட்டு இருந்தோம் ஆனா இப்போ சங்கிகளை செயையா களாயிக்குறாங்களே😁😁😁😁😁😁

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 Před 3 lety +1

      எல்லா கட்சியிலும் அயோக்கியர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள அடைக்கலம் புகுந்து உள்ளனர்..... இதில் BJP மட்டுமே விதி விலக்கு இல்லை..... நடந்ததை நியாயப்படுத்தினால் தான் தவறு...... ஆனால் தமிழ் நாட்டு திருட்டு திராவிட கூட்டம் அதை நியாயப்படுத்தும்......

  • @nammaouru7403
    @nammaouru7403 Před 3 lety

    Paradesingla.. Ithae oru normal person na.. Jatti uruvi adipinga.. Athae kasu irukurava panna.. Maanipu kaeta mattu Pothu.. Jalra romba Nalla adikuringa.. Hats off to the new government rule. 👍

  • @drskb2934
    @drskb2934 Před 3 lety +2

    லைசன்ஸ் ரத்து செய்யுங்கள்!

  • @ThirumalaiGautham
    @ThirumalaiGautham Před 3 lety

    பாத்துடேன் பாத்துடேன் என் வாழ்க்கை இதோட புன்னியம் ஆயிருட்சி90kids🤐🙄

  • @vihaansai5889
    @vihaansai5889 Před 3 lety

    Lovely news channel... Thought provoking news that tamilnadu needs... Shameless..

  • @siranjeevev
    @siranjeevev Před 3 lety

    public super ❤️👍

  • @nareshkumarm2104
    @nareshkumarm2104 Před 3 lety

    people's Mass😎😎😎

  • @karuppusamykaruppu8213
    @karuppusamykaruppu8213 Před 3 lety +1

    ஏன்??? தம்பி பாலிமர்
    அந்த குடிகாரியின் முகத்தை காட்டமாட்டீரோ

  • @MotoG-kf1by
    @MotoG-kf1by Před 3 lety

    Vantheri ku support vantheri. No arrest ....pandi bazzar police ah kaasu vangitu salute adipangale

  • @raghu99944
    @raghu99944 Před 3 lety +1

    Model ki katchi kaaranukkum enna da connection

  • @Ashik_Kutty
    @Ashik_Kutty Před 3 lety

    Antha ponnu romba vendapattavala iruppa pola 🤣🤣🤣🤣

  • @REX_SYF
    @REX_SYF Před 3 lety

    Unlikers la yara
    Irukum🙄🙄😳🚫

  • @karuppusamykaruppu8213
    @karuppusamykaruppu8213 Před 3 lety +1

    பொதுமக்கள்
    அந்த பெண்ணை விடவில்லை
    போலிஸ் புடுங்குதா அங்க

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 3 lety +1

    இது போன்ற செயல்களில் ஈடுபடும் பெண்களை காப்பாற்ற எல்லா கட்சிகளும் இப்படிதான் செய்கின்றன.ஆட்சியில் உள்ளதால் சுலபமாக தப்பிக்க முடியும்.ஓட்டு இல்லாதப்பவே இப்படினா ....

  • @Anu36941
    @Anu36941 Před měsícem

    எங்கள் பகுதியில் தினமும்இரவு 9 மணிக்கு மேல் ஆட்டோக்கள் தாறுமாறாக போகும்.ஞாயிறு என்றால் காலையில் ஆரம்பித்து விடுவார்கள்.வாரத்திற்கு 2ஆட்டோ பைக் உடைந்து கிடக்கும்.வளைவான பகுதியில் வேகமாக வந்து கால்உடைந்து கிடப்பதை பார்த்து பழகிவிட்டது.